RPT PK THN 6

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

ஆண்டு பாடத்திட்டம் நலக்கல்வி ஆண்டு 6

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

1 மனமகிழ் நடவடிக்கைகள்

1.1 உடலில் ஏற்படும் 1.1.1 ஆண் பெண் இனப் பெருக்க அமைப்பு முறையை
2- 4
மாற்றங்களையும் அறிதல்.
வளர்ச்சியிளையும் அறிதல்.
1.1.2 இளமைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைப்

புரிந்து மதிப்பர்.
1. உடல் நலமும்
1.1.3 பருவ வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்
இனப் பெருக்கமும்
கொண்டு ஒருவருக்கொருவர் மதித்து நடக்க

வேண்டும் என்பதனை உணர்வர்.

நோன்புப் பெருநாள் விடுமுறை


5
1.2 உடல் நலத்தையும்,
1.2.1 பாலியல் உணர்வுகளை தூண்டும் சூழல்களையும்
6-9 இனப்பெருக்கத்தையும்
புரிந்து கொள்வர்.
பாதிக்கும் அக, புறத் 1.2.2 பாலியல் உணர்வுகளைக் கையாளும்
தாக்கங்களைக் கையாளுதல்
வழிமுறைகளைப் புரிந்து கொள்வர்.

1.2.3 பாலியல் நடத்தையினால் ஏற்படும் விளைவுகளைப்

புரிந்துக் கொள்வர்.

1.2.4 பாலியல் நடத்தையினால் தனக்கும்

குடும்பத்தினருக்கும் ஏற்படும் விளைவுகளைப்

புரிந்துக் கொள்வர்.
2. 2.1 போதைப் பொருளை
10 - 11 2.1.1 போதைப் பொருளினால் ஏற்படும் ஆபத்தினை
போதைப் பொருளின்
பயன்படுத்துவதால் ஏற்படும் அறிவர்.
தவறான பயன்பாடு விளைவுகளையும்
2.1.2 தவறான போதைப் பொருள் பயன்பாட்டைத்
அதனை கையாளும்
தூண்டக் கூடிய சூழலைக் கலந்துளையாடுவர்.
சூழலையும் புரிந்துக்

கொள்ளுதல்.
2.1.3 தவறான போதைப் பொருள் பயன்பாட்டைத்

தவிர்க்க வேண்டும் என்பதளை அமல்படுத்தக் கூறுவர்.

2.1.4 போதைப் பருள்களைப்

பயன்படுத்துவதால் தனக்கும், குடும்பம்

மற்றும் சமுதாயத்திற்கு விளையும்

கேடுகளைப் புரிந்து கொள்வர்.

முதல் தவணை பள்ளி விடுமுறை


3.மனநிலை நிர்வகிப்பு 3.1 தினசரி வாழ்க்கையில் 3.1.1 பாலியல் பற்றியும் அதனால் ஏற்படும்
12-16 ஏற்படும் உணர்ச்சிகள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வர்.

மற்றும் உள்ளுணர்வுகளைக்

கையாளுதல். 3.1.2 தவறான பாலியல் நடத்தை ஏற்படும் போது

சரியான முறையில் நிர்வகிக்க கூறுவர்.

3.1.3 பாலியல் உணர்வுகளை ஆரோக்கியமான உறவில்

நிர்வகிக்கும் நடவடிக்கைகளைக்

கலந்துளையாடுவர்.

17- 20 4. குடும்பவியல் 4.1 ஆரோக்கியமான 4.1.1 குடும்ப உறவில் மாணவர்களின் பங்கினைக்

குடும்பத்திற்கு கூறுவர்

தன்னுடைய மற்றும்
4.1.2 குடும்ப உறவை வளப்படுத்துவதில் மன
குடும்பத்தின் பங்கினை அறிதல்.
மாற்றத்தையும் உணர்வுகளையும் பற்றி

கலந்துரையாடுவர்.
4.1.3 குடும்ப உறவின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.

21 அரையாண்டு மதிப்பீடு UPSA

5. 5.1 அன்றாட வாழ்வில் தனியாள்


22-26 தொடர்புமு 5.1.1 சக நண்பர்கள் எதிர்நோக்கும் மன அழுத்தங்களை அறிவர்.
முறையில் கையாளும் பயனுள்ள
றை
தொடர்பு முறையினை அறிதல்.
5.1.2 சூழலுக்கு ஏற்ப சக நண்பர்கள் எதிர்நோக்கும்

நேர்மறை,எதிர்மறை தாக்கங்களைக்

கலந்துரையாடுவர்.

5.1.3 சக நண்பர்கள் கையாளும் எதிர்மறை மன அழுத்த முறையினை

மதிப்பிடுவர்.
இரண்டாம் தவணை பள்ளி விடுமுறை

27-29 6.நோய்கள் 6.1 அன்றாட வாழ்வில் நோயின்

அறிவோம் அறிகுறிகளையும் தடுக்கும்

முறைகளையும் அறிதல்.

6.1.1 உணவால் ஏற்படும் நோய்கள், நீரால் ஏற்படும் நோய்கள்

மற்றும் இதர நோய்கள் பற்றி அறிவர்.

6.1.2 உணவு , நீர் மற்றும் இதர நோய்களின் அறிகுறிகளைக்

கலந்துளையாடுவர்.
6.1.3 உணவு, நீர் ஆகியவற்றால் ஏற்படும்

நோய்களின்முறைகளையும் அவற்றைத் தடுக்கும்

முறைகளையும் ஆய்வு செய்வர்.

30-32
7.1 பாதுகாப்பை வலுப்படுத்த 7.1.1 சமூகம் பற்றி அறிவர்.
7.பாதுகாப்பு
நல்லொழுக்கம் பற்றிய
7.1.2 பாதுகாப்பிற்குச் சமுதாயத்தின் பங்கைக்
அவசியத்தின்
கலந்துரையாடுவர்.
முக்கியத்துவத்ளத அறிதல்.
7.1.3 பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை

உருவாக்குவர்.

33-35 1.உணவு வகைகள், 8.1 ஆரோக்கியமான 8.1.1 புத்துணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பற்றி
உணவு முறையை மற்றும் பாதுகாப்பான கூறுவர்.
அறிவோம் உணவு முறைகளை 8.1.2 பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம்
அறிதல். உண்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி

கூறுவர்.

8.1.3 நோயிலிருந்து விடுப்பட பின்பற்ற

வேண்டிய ஆரோக்கியமான மற்றும்

பாதுகாப்பான உணவு முறைகளை

மதிப்பிடுவர்.

1.முதலுதவிப் பெட்டி 9.1 முதலுதவி பற்றிய


9.1.1 முதலுதவிப் பெட்டியில் உள்ள பொருட்களையும்
அடிப்படைகளை அறிதல்
அதன் பயன்களையும் அறிவர்.
2.முதலுதவி வழங்குதல்
36-38

9.1.2 முதலுதவிப் பெட்டியை சரியான முறையில்

பயன்படுத்தும் முறைகளைக் கூறுவர்

இறுதியாண்டு மதிப்பீடு (UASA)


39
மூன்றாம் தவணை பள்ளி விடுமுறை

40-42
மீள்பார்வை

You might also like