Pep - Akhir.thn PJ Tahun 5

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

தேசிய வகை தமிழ்ப்பள்ளி

ஆண்டிறுதிச் சோதனை 2016

உடற்கல்வி

பெயர் :________________________ ஆன்டு : 5

அ. சரியான விடைக்கு வட்டமிடுக.

1. தாண்டும் பயிற்சியில் குதித்துத் தரையிரங்கும் போது


கால்முட்டியை மடக்கி எழும்புவதற்கான காரணம் என்ன?

அ. எளிதாக இருக்க ஆ. தூரமாக தாண்டுவதற்கு

இ. கால்களின் அழுத்தத்தைக் குறைக்க

2. இதில் தாக்குதல்சார் விளையாட்டுகள் எது?

அ. பூப்பந்து - பல்லாங்குழி ஆ. ரக்பி - காற்பந்து

இ. முடைப்பந்து - உந்துப்பந்து

3. ‘ஸ்மேஷ்” என்பது எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு

உத்தி?

அ. காற்பந்து ஆ. வலைப்பந்து

இ. மேசைப்பந்து

4. இவற்றுள் திடல்சார் விளையாட்டுகள் யாவை?

அ. ‘செப்பாக் தக்ராவ்’ ஆ.`ஸ்குவாஷ்`

இ. மென்பந்து
5. தடப் போட்டிகளில் விரைவோட்டம் என குறிப்பிடுவது எது?

அ. 800 மீ ஆ. 1500 மீ

இ. 200 மீ

6. நான்கு ஓட்டக்காரர்கள் கலந்துக் கொள்ளும் பிரிவு என்ன?

அ. 100 மீ ஆ. உயரம் தாண்டுதல்

இ. 4 X 100 மீ

7. குண்டு எறிதலில் பின்பற்ற வேண்டிய சரியான படிநிலைகள் என்ன?

i. ஆயத்த நிலை ii. நகர்தல் iii. குண்டைப் பிடித்தல் iv. எறிதல் v.

சீரமைத்தல்

அ. ii, iii , iv ,v , i ஆ. i, v , iv ,iii ,ii

இ. iii, i , ii , iv , v

8. வட்டு எறிதலின் இரண்டாவது படிநிலை என்ன?

அ. எறிதல் ஆ. சீரமைத்தல்

இ. சுழற்றுதல்

9. நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும் , அஃது உடலுக்கு எதை

தருகிறது?

அ. புத்துணர்ச்சி - உறுதி ஆ. சோம்பல் - சுறுசுறுப்பு

இ. கோபம் - தூக்கம்
10. பெரிய மரங்களில் கட்ட பயன்படும் முடிச்சு எது?

அ. ‘புக்கு சீலா’ ஆ. ‘திண்டே காசே’

இ. ‘மானூக் முடிச்சு’

( 20 புள்ளிகள் )

ஆ. எல்லாக் கேள்விகளுக்கும் விடையளி.

1. வலையை நடு மைதானத்தில் கட்டி, அதற்கு மேல் பந்தை

இயக்கக்கூடிய இரண்டு விளையாட்டுகளை எழுதுக.

2. பந்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, எதிரணியைச் சமாளித்துத்


தாக்குதல் நடத்தும் விளையாட்டுகளில் இரண்டு எழுதுக.
3. திடல்சார் விளையாட்டுகளில் இரண்டினை எழுதுக.

மென்பந்து பூப்பந்து

மேசைப்பந்து
காற்பந்து

கூடைப்பந்து கிரிக்கெட்

( 6 புள்ளிகள் )

இ. சரியான கூற்றுக்கு ( / ) என்றும் தவறான கூற்றுக்கு ( X


) என்றும்

அடையாளமிடுக.

1. விரைவோட்டத்தில் நமது பாதம் பூமியில் பதிய வேண்டும்.

( )

2. தடையோட்டத்தில் ஒரு போட்டியாளர் தடம் மாறி ஓடக் கூடாது.

( )
3. தடைகளுக்கு இடையிலான காலடிகள் ஒரே சீராக இருக்க

வேண்டும். ( )

4. அஞ்சல் ஓட்டத்தில் பேட்டன் மாற்றும் இடம் 10 மீட்டர் ஆகும்.

( )

5. குண்டு எறிதலில் பயன்படும் குண்டு இரும்பால் மட்டுமே

செய்யப்பட்டிருக்கும். ( )

( 10 புள்ளிகள்

ஈ. கீழ்க்காணும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளி.

1. உயரம் தாண்டுதலில் நான்கு படிநிலைகள் உள்ளன. அவை யாவை?

i. _________________________________________________________

ii. _________________________________________________________

iii. _________________________________________________________

iv. _________________________________________________________

2.வட்டு எறிதலில் பின்பற்ற வேண்டிய படிநிலைகள் யாவை?

i. _________________________________________________

ii. __________________________________________________

iii. __________________________________________________

iv. ___________________________________________________
( 8 புள்ளிகள் )

உ. சரியான விடையை எழுதுக.

1. எட்டும் தூரத்தில் மூழ்குபவரைக் காப்பாற்ற இந்தப் பொருள்கள்

பயன்படும்.

i. ________________________

ii. ________________________

iii. _______________________

2. தூரத்தில் தத்தளிப்பவரைக் காப்பாற்ற இந்தப் பொருள்களைப்

பயன்படுத்தலாம்.

i. ________________________

ii. ________________________

iii. ________________________

( 6 புள்ளிகள் )

ஆக்கம் , உறுதிப்படுத்தியவர் ,
________________________ _______________________

சி.யோகேஸ்வரன் மு.தமிழ்செல்வி

பாட ஆசிரியர். பணித்தியத் தலைவர்

You might also like