Laporan Kewangan Pibg DLM BT 2023 (27.3.24-Rabu)

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 11

தேசிய வகை தமிழ்ப்பள்ளி, சுங்கை பூலோ தோட்டம்,

45700 புக்கிட் ரோத்தான், சிலாங்கூர் டாருல் ஏசான்.

பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு கணக்கறிக்கை 01.01.2023 - 31.12.2023

திகதி வரவு மொத்தம் செலவுகள் மொத்தம் கையிருப்பு


31.12.2022 வங்கி வட்டி ரி.ம 5.90
வங்கி இருப்பு ரி.ம 50694.07
கையிருப்பு ரி.ம 318.70

3.1.2023 வங்கி மீட்புத் ரி.ம 15450.00 இருப்புத்தொகை (ரி.ம.15450.00 + ரி.ம.318.70) ரி.ம 15768.70
தொகை
வங்கி இருப்பு ரி.ம 35244.07 கழிவறை சீரமைப்பு ரி.ம 15000.00
கருவூல மையம், மற்றும் சிற்றுண்டிச்சாலை வன்பொருள்கள் ரி.ம 113.80
இரண்டு புதிய மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை ரி.ம 161.40
பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்தல் (3 பணியாளர்கள்) ரி.ம 150.00
மொத்த செலவு ரி.ம.15425.20
மீதம் கையிருப்பு ரி.ம 343.50

18.1.2023 வங்கி மீட்புத் ரி.ம 10000.00 இருப்புத்தொகை (ரி.ம.10000.00 + ரி.ம. 343.50) ரி.ம 10343.50
தொகை
வங்கி இருப்பு ரி.ம 25244.07 கழிவறை சீரமைப்பு ரி.ம 10000.00
மொத்த செலவு ரி.ம.10000.00
மீதம் கையிருப்பு ரி.ம 343.50
9.2.2023 வங்கி மீட்புத் ரி.ம 15000.00 இருப்புத்தொகை (ரி.ம.15000.00 + ரி.ம. 343.50) ரி.ம 15343.50
தொகை
வங்கி இருப்பு ரி.ம 10244.07 கழிவறை சீரமைப்பு, கூரை வர்ணம், அலுவலகத்தில் பளிங்கு ரி.ம 14990.00
கல் பதித்தல் (tiles office)
மொத்த செலவு ரி.ம.14990.00
மீதம் கையிருப்பு ரி.ம 353.50

20.2.2023 நன்கொடை (வரவு) ரி.ம 500.00


வங்கி இருப்பு ரி.ம 10744.07

14.3.2023 வங்கி மீட்புத் ரி.ம 4000.00 இருப்புத்தொகை (ரி.ம.4000.00 + ரி.ம. 353.50) ரி.ம 4353.50
தொகை
வங்கி இருப்பு ரி.ம 6744.07 நேர்த்தி நிறை விழா நினைவுச்சின்னம் ரி.ம 55.00
கணிப்பொறி (scientific calculator 3 X ரி.ம.70.00) ரி.ம 210.00
இதர செலவுகள் (பலகாரம், தேநீர்) ரி.ம 67.70
நேர்த்தி நிறை விழா பரிசுகள் ரி.ம 174.70
விளக்கு ரி.ம 12.00
உணவு ரி.ம 526.60
மேடை ரி.ம 200.00
மேடை அலங்காரம் ரி.ம 300.00
பதாகை ரி.ம 36.00
கோலம் ரி.ம 17.00
போலிஸ்த்ரின் (polistrin) ரி.ம 16.50
மாலை மற்றும் பொன்னாடை ரி.ம 118.00
நீட்டிப்பு கம்பி (extension wire) ரி.ம 40.00
பூச்சாடி ரி.ம 150.00
மொத்த செலவு ரி.ம. 1923.50
மீதம் கையிருப்பு ரி.ம
2630.00

கையிருப்பு ரி.ம 2630.00


கணித அறை சீரமைப்பு ரி.ம 199.80
பொங்கல் நிகழ்ச்சி ரி.ம 124.65
இயங்கலை சதுரங்க விளையாட்டு (ஜனவரி, ரி.ம 200.00
பிப்ரவரி)
உணவு (மீனா கேத்தரிங்) ரி.ம 360.00
பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி ரி.ம 120.80
(Pameran STEM Peringkat Sekolah)
போக்குவரத்து (6 மாணவர்கள்) (ஜனவரி, பிப்ரவரி) ரி.ம 180.00
கூடுதல் வகுப்பிற்கு ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு உணவு ரி.ம 290.50
மேம்பாட்டுத்திட்டம் (Makanan RMT untuk 3 Murid)
நினைவுச் சின்னம் (பள்ளிப் பாடல் பாடியவர்) ரி.ம 78.00
மாலை ரி.ம 60.00
மொத்த செலவு ரி.ம. 1613.75
மீதம் கையிருப்பு ரி.ம
1016.25

8.5.2023 வங்கி மீட்புத் ரி.ம 2500.00 இருப்புத்தொகை (ரி.ம.2500.00 + ரி.ம. 1016.25) ரி.ம 3516.25
தொகை
வங்கி இருப்பு ரி.ம 4244.07 ஆண்டு ஒன்றுக்கான பாட நூல் ரி.ம 520.00
போக்குவரத்து (மார்ச் மற்றும் ஏப்ரல்) ரி.ம 220.00
நோட்டுப் புத்தகம் ரி.ம 981.00
நீர்க்குழாய் பழுது பார்த்தல் ரி.ம 450.00
மின்சாரம் பழுது ரி.ம 500.00
மரம் வெட்டுதல் ரி.ம 200.00
இயங்கலை சதுரங்க விளையாட்டு (மார்ச் மற்றும் ரி.ம 200.00
ஏப்ரல்)
கழிவறையை அழகு படுத்தியது ரி.ம 14.80
(Keceriaan tandas - sticker)
மொத்த செலவு ரி.ம. 3085.80
மீதம் கையிருப்பு ரி.ம
430.45

24.5.2023 வங்கி மீட்புத் ரி.ம 1500.00 இருப்புத்தொகை (ரி.ம.1500.00 + ரி.ம.430.45) ரி.ம 1930.45
தொகை
வங்கி இருப்பு ரி.ம 2744.07 குளிர்சாதனம் பொருத்தியது ரி.ம 460.00
சமையல் பொருள்கள் ரி.ம 363.70
எரிவாயு கலன் ரி.ம 120.00
போக்குவரத்து (மே) ரி.ம 150.00
புல் வெட்டுநர் ரி.ம 100.00
மின்விளக்கு சீர்செய்தல் ரி.ம 600.00
மொத்த செலவு ரி.ம.1793.70
மீதம் கையிருப்பு ரி.ம 136.75

25.5.2023 போக்குவரத்து ரி.ம 6000.00


நன்கொடை
வங்கி இருப்பு ரி.ம 10744.07

13.6.2023 வங்கி மீட்புத் ரி.ம 7500.00 இருப்புத்தொகை (ரி.ம.7500.00 + ரி.ம. 136.75) ரி.ம 7636.75
தொகை
வங்கி இருப்பு ரி.ம 1244.07 போக்குவரத்து (நன்கொடை பணம்) ரி.ம 6000.00
மின் விளக்கும் பொருத்தும் சேவையும் ரி.ம 780.00
போக்குவரத்து (பள்ளி மாணவர்களின் ரி.ம 400.00
போக்குவரத்து)
பலகாரம் ரி.ம 50.00
நீலாம் வாசிப்புத் திட்டம் ரி.ம 42.90
பதாகை ரி.ம 150.00
இயங்கலை சதுரங்க விளையாட்டு (மே மற்றும் ஜுன்) ரி.ம 200.00
மொத்த செலவு ரி. 7622.90
மீதம் கையிருப்பு ரி.ம 14.45
30.6.2023 வங்கி வட்டி ரி.ம 1.12
வங்கி இருப்பு ரி.ம 1245.19

25-27.7.23 குழிப்பந்து ரி.ம 1620.00


விளையாட்டு (12
மாணவர்களின்
பணம்)
வங்கி இருப்பு ரி.ம 2865.19

27.7.2023 வங்கி மீட்புத் ரி.ம 1000.00 இருப்புத்தொகை (ரி.ம.1000.00 + ரி.ம. 14.45) ரி.ம 1014.45
தொகை
வங்கி இருப்பு ரி.ம 1865.19 சதுரங்க போட்டி பதிவு ரி.ம 100.00
மே, ஜுன், ஜுலை மாத போக்குவரத்து (கிவாஷினி) ரி.ம 180.00
ஜுன் மாத போக்குவரத்து (4 மாணவர்கள்) ரி.ம 120.00
பதாகை ரி.ம. 70.00
குழிப்பந்தாட்டப் போட்டி (golf) பதிவு 3 மாணவர்கள் ரி.ம 75.00
குழிப்பந்தாட்டப் பந்து (golf) ரி.ம 40.00
உணவு ரி.ம 100.00
புல் வெட்டுநர் ரி.ம 200.00
மொத்த செலவு ரி.ம. 885.00
மீதம் கையிருப்பு ரி.ம 129.45
2.8.2023 நன்கொடை ரி.ம 40000.00
(சிலாங்கூர் மாநிலம்)
வங்கி இருப்பு ரி.ம 41865.19

25.8.2023 வங்கி மீட்புத் ரி.ம 3500.00 இருப்புத்தொகை (ரி.ம.3500.00 + ரி.ம. 129.45) ரி.ம 3629.45
தொகை
வங்கி இருப்பு ரி.ம 38365.19 புல் வெட்டுநர் ரி.ம 50.00
குழிப்பந்தாட்டம் (golf) மாணவர்களின் பணம் ரி.ம 1620.00
ஜுலை மாத போக்குவரத்து (4 மாணவர்கள்) ரி.ம 120.00
விவேகானந்தா தமிழ்ப்பள்ளி போக்குவரத்து ரி.ம 400.00
(ஆங்கிலமொழி பேனா நட்பு)
தேசிய தின கொண்டாட்டம் (பானம்) ரி.ம 90.00
கருத்தரங்கு (Program STEM) ரி.ம 10.00
ஆகஸ்ட் மாத போக்குவரத்து (4 மாணவர்கள்) ரி.ம 120.00
போக்குவரத்து - ராஜேஸ்வரி (பத்மா) ரி.ம 50.00
புறப்பாட நடவடிக்கை உணவு (மாணவர்கள்) ரி.ம 100.00
குறுக்கோட்டப் போட்டி பதிவு (MSSD) ரி.ம 200.00
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத போக்குவரத்து ரி.ம 120.00
(கிவாஷினி)
பள்ளி வாரியம் (நகல்) ரி.ம 29.70
மாணவர்களுக்கு தொப்பி ரி.ம 340.00
இயங்கலை சதுரங்க விளையாட்டு ரி.ம 200.00
(ஜூலை மற்றும் ஆகஸ்ட்)
செப்டம்பர் மாத போக்குவரத்து (4 மாணவர்கள்) ரி.ம 120.00
மொத்த செலவு ரி.ம.3569.70
மீதம் கையிருப்பு ரி.ம 59.75

3.10.2023 வங்கி மீட்புத் ரி.ம 1280.00 இருப்புத்தொகை (ரி.ம.1280.00 + ரி.ம. 59.75) ரி.ம 1339.75
தொகை
வங்கி இருப்பு ரி.ம 37085.19 ‘நீலாம்’ வாசிப்பு நகல் ரி.ம 40.00
சரஸ்வதி பூஜை செலவுகள் ரி.ம 290.60
மாலை ரி.ம 60.00
மதியுரை வழிக்காட்டி நிகழ்வு ரி.ம 9.75
(Program Bimbingan dan Kaunseling)
புல் வெட்டுதல் (சுத்தம் செய்தல்) ரி.ம 150.00
மொத்த செலவு ரி.ம. 550.35
மீதம் கையிருப்பு ரி.ம 789.40

23.10.2023 வங்கி மீட்புத் ரி.ம 2000.00 இருப்புத்தொகை (ரி.ம.2000.00 + ரி.ம. 789.40) ரி.ம 2789.40
தொகை
வங்கி இருப்பு ரி.ம 35085.19 மின் விளக்கு பழுது ரி.ம 300.00
தேசிய அளவிலான போட்டி விளையாட்டு ரி.ம 200.00
(Peralatan untuk Program Hari Sukan Negara)
பள்ளி அளவிலான போட்டி விளையாட்டுப் ரி.ம 300.00
பொருள்கள்
மாணவர் விளையாட்டுச் சட்டை (25 x ரி.ம. 35) ரி.ம 875.00
பதாகை ரி.ம 100.00
மொத்த செலவு ரி.ம. 1775.00
மீதம் கையிருப்பு ரி.ம
1014.40

30.10.2023 வங்கி மீட்புத் ரி.ம 4500.00 இருப்புத்தொகை (ரி.ம. 45000 + ரி.ம. 1014.40) ரி.ம 5514.40
தொகை
வங்கி இருப்பு ரி.ம 30585.19 போட்டி விளையாட்டுப் பரிசுகள் (Trofi) ரி.ம 312.60
போட்டி விளையாட்டுப் பரிசுகள் ரி.ம 221.45
போட்டி விளையாட்டுப் பொருள்கள் ரி.ம 189.75
மின் விளக்கு ரி.ம 50.00
புல் வெட்டுநர் ரி.ம 350.00
கூடாரம் அலங்கரிப்பு ரி.ம 201.55
பாலர் பள்ளி மாணவர்களுக்கு மிட்டாய்கள் ரி.ம 33.60
இதர செலவுகள் (mikrofon, மாலை) ரி.ம 432.20
உணவு ரி.ம 1450.00
விளையாட்டு உடை (பிரமுகர்கள்) ரி.ம 93.00
மாணவர்களுக்கு விளையாட்டு உடை (25 x ரி.ம. 18) ரி.ம 450.00
கனிம நீர் (air mineral), நெகிழி தட்டு ரி.ம 75.60
ஒலிபெருக்கி (PA System) ரி.ம 300.00
அக்டோபர் மாத போக்குவரத்து ரி.ம 180.00
(4 மாணவர்கள் = ரி.ம. 120.00, 1 மாணவர் = ரி.ம. 60)
பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்தல் ரி.ம 100.00
மொத்த செலவு ரி.ம. 4439.75
மீதம் கையிருப்பு ரி.ம
1074.65

1.12.2023 நன்கொடை ரி.ம 5000.00


(சிலாங்கூர் மாநிலம்)
வங்கி இருப்பு ரி.ம 35585.19

12.12.2023 வங்கி மீட்புத் ரி.ம 1000.00 இருப்புத்தொகை (ரி.ம.1000.00 + ரி.ம. 1074.65) ரி.ம 2074.65
தொகை
வங்கி இருப்பு ரி.ம 34585.19 மாணவர்களுக்கு காலை உணவு ரி.ம 54.00
பனிக்கூழ் (60 x ரி.ம. 2.00) – மாணவர் தினம் ரி.ம 120.00
மலர்கொத்து (பிரமுகர்) ரி.ம 45.00
இயங்கலை சதுரங்க விளையாட்டு (செப்டம்பர் - ரி.ம 400.00
டிசம்பர் )
நவம்பர் மாத போக்குவரத்து (4 மாணவர்கள்) ரி.ம 120.00
அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாத ரி.ம 210.00
போக்குவரத்து (கிவாஷினி)
புல் வெட்டுதல் ரி.ம 200.00
பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்தல் ரி.ம 150.00
மொத்த செலவு ரி.ம. 1269.00
மீதம் கையிருப்பு ரி.ம 805.65
31.12.2023 வங்கி வட்டி ரி.ம 5.46
வங்கி இருப்பு ரி.ம 34590.65

கையிருப்பு ரி.ம 805.25

தயாரித்தவர், சரிப்பார்த்தவர், சரிப்பார்த்தவர்,

______________________ ______________________ _____________________


(திருமதி. க.இந்திரா காந்தி) (திரு. வி.பிரேம்குமார்) (திருமதி சு.அஸ்வினி
நாயர்)
பொருளாளினி 2023 பெ.ஆ.ச. உட்கணக்காய்வாளர் 2023 பெ.ஆ.ச.
உட்கணக்காய்வாளர் 2023
தே.வ.தமிழ்ப்பள்ளி சு.பூலோ தோட்டம் தே.வ.தமிழ்ப்பள்ளி சு.பூலோ தோட்டம் தே.வ.தமிழ்ப்பள்ளி
சு.பூலோ தோட்டம்

You might also like