Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 13

வெளிப்படுத்தின ெிசேஷம் 14 அதிகாரம் வதாடர்ச்ேி..

ெேனங்கள் 6 முதல் 12 ெரரக்கும்……

20 வசனங்கள் அடங்கிய இந்த அதிகாரத்தில் ஐந்து தூதர்களின் நியாய

தீர்ப்புகள் அடங்கிய சசய்திகள் எழுதப் பட்டுள்ளன. ஆனால் நாம் 12 ஆம்

வசனம் வரரயில் மட்டும் இப்பபாது தியானிக்கலாம்.

முதல் தூதனின் வேய்தி :

ெேனம் 6. பின்பு பவசறாரு தூதன் வானத்தின் மத்தியிபல பறக்கக்


கண்படன்; அவன் பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும்,
பகாத்திரத்தாருக்கும், பாரைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்
அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிபசைத்ரத உரடயவனாயிருந்து

ெேனம் 7. மிகுந்த சத்தமிட்டு: பதவனுக்குப் பயந்து, அவரர மகிரமப்


படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் சகாடுக்கும் பவரள வந்தது;
வானத்ரதயும் பூமிரயயும் சமுத்திரத்ரதயும் நீரூற்றுகரளயும்
உண்டாக்கினவரரபய சதாழுது சகாள்ளுங்கள் என்று கூறினான்.

ெிளக்கம் :

தூதன், மத்திய வானத்திலிருந்து சுவிபசைத்ரத அறிவிக்கிறான். தூதன்


சுவிபசைம் அறிவிப்பது மிக முக்கியமான வித்தியாசமான ஒன்று.
ஏசனன்றால் அந்தப் பணி மனு புத்திரருக்கு சகாடுக்கப்பட்டது. ஆனால் பதவ
தூதன், கர்த்தரிடத்திலிருந்து பநரடியாக சசய்திரய சபற்றுக் சகாண்டு
நமக்கு தருகிறான், ஆகபவ அது மிக மிக முக்கியமானது.

அப்பபாஸ்தலர் நடபடிகள் 16: 31 ‘கர்த்தராகிய இபயசு கிறிஸ்துரவ விசுவாசி


அப்சபாழுது நீயும் உன் வட்டாரும்
ீ இரட்சிக்கப் படுவர்கள்.
ீ – இது மனிதன்,
மனிதனுக்கு சசால்லுகிற சுவிபசைம்.

சதெதூதன் வகாடுக்கும் வேய்தி : கர்த்தருக்கு பயப்படு; அவர்


நியாயத்தீர்ப்பு சகாடுக்கும் பவரள வந்தது.

இது தூதன் வகாடுக்கும் வேய்தி, மனிதனின் கரடேி நிமிடத்ரதக்


குறிக்கிறது. கரடசி பநர எச்சரிப்பு மிக மிக முக்கியமானதாக படுகிறது.
அந்த எச்சரிப்பு கர்த்தருரடய தூதன் மூலம் வரும் பபாது, அது எவ்வளவு
பயங்கரமானது என்பரத நிரனக்க பவண்டும். அதிலும் நித்திய
சுவிபசைத்ரத, தூதன் அறிவிக்கிறார். (Everlasting Gospel)- ஆயிரம் வருட
அரசாட்சிரய குறிக்கும் வார்த்ரதயிது. எப்பபாதுபம கர்த்தபராடு
இருக்கக்கூடிய வாய்ப்ரப இந்த நித்திய சுவிபசைம் அறிவிக்கிறது.
இரண்டாம் தூதனின் வேய்தி:

ெேனம் 8

பவசறாரு தூதன் பின் சசன்று: பாபிபலான் மகா நகரம் விழுந்தது! விழுந்தது!


தன் பவசித்தனமாகிய உக்கிரமான மதுரவச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்
சகாடுத்தாபள! என்றான்.

ெிளக்கம்:

பாபிபலான் மகா நகரம் விழுந்தது!

பமற்கண்ட வசனத்தில் முக்கியமாக பாபிபலானின் நியாயத்தீர்ப்பு குறித்து


சசால்லப்பட்டிருக்கிறது.

பாபிச ான் ( ஈராக் )

பாபிச ானுரடய சரித்திர பின்னணி மற்றும் மற்ற ஆதாரங்கபளாடு கூட,


இந்த நகரத்ரதயும் அதன் மீ து கர்த்தர் சகாடுக்கிற சகாடுக்கிற
நியாயத்தீர்ப்ரபயும், சபாறுரமயாகப் படித்து விவரங்கரளத் சதரிந்துக்
சகாள்ளலாம்.

பண்ரடய பாபிச ான் நகரத்தின் ெிளக்கம்:

பாபபல் என்ற வார்த்ரதயிலிருந்து உருவான சசால் பாபிபலான்.

செதாகம பின்னணி:

ஆதியாகமம் 10 : 1 - 20 வரரக்கும், பநாவாவின் குமாரர்களான பசம், காம்.


யாப்பபத் ஆகிபயார்களின் வம்ச வரலாறு சகாடுக்கப் பட்டிருக்கும். அதில் 6
வது வசனம் துவங்கி 20 வரரயில், பநாவாவின் இரண்டாவது மகன்
காமுரடய வம்ச வரலாற்ரற நாம் கவனிக்க பவண்டும்.

ெேனம் 8. ௯ஷ் நிம்பராரதப் சபற்றான்; இவன் பூமியிபல


பராக்கிரமசாலியானான். (காமுரடய பபரன் நிம்பராத் - காம் தந்ரத
பநாவாவால் சாபம் சபற்றுக் சகாண்டவன்.)

ெேனம் 9. இவன் (நிம்பராத்) கர்த்தருக்கு முன்பாக பலத்த


பவட்ரடகாரனாயிருந்தான்; ஆரகயால் கர்த்தருக்கு முன்பாக பலத்த
பவட்ரடக்காரனான நிம்பராரதப் பபால என்னும் வழக்கச் சசால்
உண்டாயிற்று.

10 வது வசனத்திலிருந்து வாசித்தால் நிம்பராத் அரசாண்ட பட்டணங்களின்


சபயர்கள் சசால்லப் பட்டிருக்கும்; அதில் ஒன்று பாபபல் பகாபுரம். இந்த
பகாபுரம், ஈராக் பதசத்தின் தரலநகரான பாக்தாத் பட்டிணத்திலிருந்து 80
ரமல் சதாரலவிலுள்ள சிபனயார் என்ற சமசவளிப் பகுதியில் கட்டப்பட
நிம்பராத் தரலரமயில் முடிசவடுக்கப்பட்டது. ஆனால் கர்த்தர் அரத
அழித்து, பாரைகரள பிரித்ததினால், அந்த பவரல நின்று பபானது.

ேிர ெழிபாடு:

நிம்பராத் மூலமாக முதன் முதலில் சிரல வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது.


இவன் பராக்கிரமசாலி என்பதால், மக்கள் இவரன கடவுளாக பாவித்தனர்;
இவனுரடய மரனவியான, சசமிராமிஸ் கூட கணவரனப் பபாலபவ
கர்வத்தில் நிரம்பியிருந்தாள்.

எதிர்பாராத சூழ்நிரலயில் நிம்பராத் மரித்து பபானான். கணவன் மரித்த


பபாது சசமிராமிஸ் கர்ப்பமாக இருந்தாள்; நிம்பராத்ரத கடவுளாக வழிபட்ட
மக்கள், அவன் மரித்தபபாது திரகத்துப் பபானார்கள்; ஆனால் சசமிராமிப ா
மக்களின் அனுதாபத்ரதப் சபற. சாமர்த்தியமாக, தன் கணவன் மரித்துப்
பபாக வில்ரல; அவன் தன்னுரடய வயிற்றில் குழந்ரதயாக பிறக்க
இருக்கிறான், என்று அவள் சசான்னரத மக்கள் நம்பி, அவரளயும் கடவுளாக
பாவிக்க ஆரம்பித்தனர்.

குழந்ரத பிறந்தவுடன், அந்தக் குழந்ரத சதய்வக ீ குழந்ரதயாக


பார்க்கப்பட்டது. அபதபபால நிம்பராதின் மரனவி சசமிராமிஸ், சபண்
கடவுளாகவும், அவளின் குழந்ரத, சதய்வக ீ குழந்ரதயாகவும் அரனவராலும்
வணங்கப் பட்டது. சபண் கடவுள் என்ற உருவகம் அப்பபாதிலிருந்து
சவளிப்பட்டது. அதிலும் சபண் கடவுளும் அவளுரடய சதய்வக ீ குழந்ரதயும்
அப்பபாதிலிருந்து ஒவ்சவாரு கலாச்சாரத்திலும் சவளிப்பட்டுக் சகாண்பட
வந்தது (எகிப்திய, அசீரிய, பாபிபலானிய, பமதிய, சபர்சிய, கிபரக்க மற்றும்
பராம கலாச்சாரங்கள்.) இதிலிருந்து சவளிப்பட்டது தான் பராம அரசின்
கத்பதாலிக்க உருவ அல்லது சிரல வழிபாடு.

கலாச்சாரங்களின் அடிப்பரடயிபல, இந்த சிரல உருவாக்கப்பட்டு.


இன்றளவும் சிரல வணக்கங்கள் பின்பற்றப்பட்டு சகாண்டு வருகிறது.
சாதாரண சபண்ணாகிய சசமிராமிஸ் தனது சுயநலத்திற்காக, தன்ரன
கடவுளாகவும். தனக்கு பிறந்த குழந்ரதரய சதய்வக ீ குழந்ரதயாக மாற்றி
விட்டாள்.

நிம்பராத் மரனவியான சசமிராமிஸ், தன் கணவன் சூரிய கடவுளாக


மாறிவிட்டான், ஆகபவ, சூரிய கடவுளாகிய நிம்பராதிற்கு பிறந்தவன் தான்
அவளுரடய மகன் தம்மூஸ் (Thammuz) என்றும், தன்ரனப் சபண்
கடவுளாகவும். அவளுரடய பிள்ரளயான தம்மூர சதய்வக ீ
குழந்ரதயாகவும் மக்கரள நம்ப ரவத்து, ஏமாற்றியதின் விரளவு
இன்ரறக்கு உலகசமங்கும் சிரல வழிபாடுகள் சவவ்பவறு சபயர்களில்
சபருகிவிட்டன.
எகிப்திய கலாச்சாரம் முதல் பராமருரடய கலாச்சாரம் வரரயிலும் மருவி
வந்த சவவ்பவறு சபண் கடவுள்களின் சபயர்கள் ஒவ்சவாரு
கலாச்சாரத்திலும் மாறிக் சகாண்பட வரும்.

• கி பி 330 வரரயிலும் கிறிஸ்தவர்களுக்சகன்று எந்தவிதமான சிரல


வழிப்பாடும் ஏற்படவில்ரல; ஆனால், அந்தக் காலக்கட்டத்தில், பிற
சமயத்தாரருக்கு உருவ வழிபாடு இருக்கும் பபாது, நமக்கு மட்டும் இருக்கக்
கூடாதா? என்று கிறிஸ்தவர்களால் பகட்கப்பட்ட பகள்விதான், மரியாள்
மற்றும் குழந்ரத இபயசு சிரலயுமாக பதில் சவளிப்பட்டது.

கர்த்தர் வெறுத்த பாபிச ான்:

சவளிப்படுத்தின விபசைம் 14 : 8 ல் பாபிபலான் விழுந்தது என்று


சசால்லுகிற ஆண்டவர், 17 ஆம் அதிகாரத்தில்….

ெேனம் 5 பமலும், இரகசியம், மகா பாபிபலான், பவசிகளுக்கும்


பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் சநற்றியில்
எழுதியிருந்தது.

6 அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இபயசுவினுரடய

சாட்சிகளின் இரத்தத்தினாலும் சவறிசகாண்டிருக்கிறரதக் கண்படன்;

அவரளக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்படன்.

7 அப்சபாழுது, தூதனானவன் என்ரன பநாக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்?

இந்த ஸ்திரீயினுரடய இரகசியத்ரதயும், ஏழு தரலகரளயும் பத்துக்

சகாம்புகரள உரடயதாய் இவரளச் சுமக்கிற மிருகத்தினுரடய

இரகசியத்ரதயும் உனக்குச் சசால்லுகிபறன்.

மற்றும் 18 : 2 – 5 வரரயில்

ெேனம் 2 “அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிபலான் விழுந்தது! விழுந்தது!


அது பபய்களுரடய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுரடய
காவல்வடும்,
ீ அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறரவகளுரடய
கூடுமாயிற்று.

ெேனம் 3 “அவளுரடய பவசித்தனத்தின் உக்கிரமான மதுரவ எல்லா

ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவபளாபட பவசித்தனம்

பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுரடய சசல்வச்சசருக்கின்

மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.


ெேனம் 4 “ பின்பு, பவசறாரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்

பகட்படன். அது: என் ஜனங்கபள, நீங்கள் அவளுரடய பாவங்களுக்கு

உடன்படாமலும், அவளுக்கு பநரிடும் வாரதகளில் அகப்படாமலும்

இருக்கும்படிக்கு அவரளவிட்டு சவளிபய வாருங்கள்.

ெேனம் 5 அவளுரடய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுரடய

அநியாயங்கரள பதவன் நிரனவுகூர்ந்தார்”.

சமற்கண்ட ெேனங்கரளப் சபா செ

எசரமியா 51:11 “அம்புகரளத் துலக்குங்கள்; பகடகங்கரள நன்றாய்ச்


சசப்பனிடுங்கள்; கர்த்தர் பமதியருரடய ராஜாக்களின் ஆவிரய எழுப்பினார்;
பாபிபலாரன அழிக்கபவண்டுசமன்பபத அவருரடய நிரனவு;
இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி”.

பாபிபலாரனக் குறித்த கடினமான தீர்க்கதரிசனத்துக்கு, காரணம்,


பின்ெருமாறு ;

கர்த்தருரடய சவறுப்ரப சம்பாதித்துக் சகாண்ட பாபிபலான் மக்கள்:

• பாபபல் பகாபுரத்தின் கட்டட பணிகள் ஆரம்பித்ததிலிருந்து


கர்த்தருக்கு விபராதமான காரியங்களில் அவர்கள் தங்கரள
முன்னிறுத்தி இருந்தார்கள்;
• சிரல வணக்கம் அதிகளவிபல இருந்தது;
• ஒழுக்கக்பகடு அதிகளவில் இருந்தது;
• கர்த்தரரத் பதடாமல் விக்கிரகத்ரதபய பதடினார்கள்;
• கணக்கில்லாத அருவருப்புகள் அவர்கரள ஆக்கிரமித்துக்
சகாண்டிருந்தது;
• எசேக்கியல் 8:14……………….. தம்மூஸ் என்பவனின் நிரனவாக
ஆலயத்தில் யூதப் சபண்கள் ஒன்று கூடி அழுதுக் சகாண்டிருக்கிற
அருவருப்புகள்……..
• எசேக்கியல் 8:16…………… நடுபவ, ஏறக்குரறய இருபத்ரதந்து புருைர்,
தங்கள் முதுரகக் கர்த்தருரடய ஆலயத்துக்கும் தங்கள் முகத்ரதக்
கீ ழ்த்திரசக்கும் பநராகத் திருப்பினவர்களாய்க் கிழக்பக இருக்கும்
சூரியரன நமஸ்கரித்தார்கள்.

• விக்கிரக ஆராதரனயின் துவக்கபம, நிம்பராதும் அவனுரடய மரனவி


சசமிராமி ும் தான்.
இவளுக்கு, ஒவ்சவாரு கலாச்சாரத்திலும் ஒவ்சவாரு சபயர் உண்டு. ஒரு
சிலரத மாத்திரபம சகாடுக்கிபறன்;

அஸ்தபராத், பாகால், தீனாள், இஸ்தார் (ஈஸ்டர்), சவஸ்டா


(பராமர்களுரடய வட்டு
ீ பதவரத)’. மற்றும்

வானராக்கினி – வானபதவரத.
இரதத்தான் எபரமியா கீ ழ்க்கண்ட
44:15-19, 24-27 வசனங்களில் ’வானராக்கினி’, என்று
அரழக்கப் படுகிறவள் இவபள.
யூதர்களும் இவளுக்கு தூபங்காட்டி, பலிகரளச்
சசலுத்தினர்.
• கர்த்தருரடய தீர்க்கதரிேனம் பின்ெருமாறு :

• எசரமியா 50 : 3 அதற்கு விபராதமாய் வடக்பக யிருந்து ஒரு ஜாதி


வந்து, அதின் பதசத்ரத பாழாக்கிப் பபாடும்; குடியிருப்பாரில்ரல;
மனுைபராடு மிருகங்களும் பபாய்விடும்.
• எசரமியா 50:39 தரலமுரற தரலமுரறயாக அதிபல யாரும்
சஞ்சரிப்பதுமில்ரல.
• எசரமியா 51: 29 அப்சபாழுது பதசம் அதிர்ந்து பவதரனப்படும்;
பாபிபலான் பதசத்ரதக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிபலானுக்கு
விபராதமாய்க் கர்த்தர் நிரனத்தரவகள் நிரலக்கும்.
• எசரமியா 51 : 26 மூரலக் கல்லுக்காகிலும் அஸ்திபாரக்
கல்லுக்காகிலும் ஒரு கல்ரலயும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ
என்சறன்ரறக்கும் பாழாய்க்கிடக்கிற ஸ்தலமாவாய் என்று
கர்த்தர் சசால்லுகிறார்.

• எசரமியா 50, 51 மற்றும் எசேக்கிசயல் 8 ஆகிய அதிகாரங்கள்


முழுவரதயும் வாசிக்கும் பபாது பாபிபலான் மீ தான கர்த்தருரடய
சவறுப்பு, அரதத் சதாடர்ந்து வருகிற அவருரடய நியாய தீர்ப்பு
ஆகியவற்ரற சதரிந்து சகாள்ளலாம்.

பமற்கண்ட வசனங்களின் படி, பாபிபலான் ஒபர இரவில் பமதிய சபர்சிய


ராஜ்ஜியங்களின் மூலமாக அழிக்கப்பட்டது (தானிபயல் 5 : 28 – 31).
பாபிபலான் கலாச்சாரத்பதாடு பராமர் கலாச்சாரம் கலந்ததின் விரளவாக,
சிரல வணக்கத்ரத அவர்கள் பின்பற்ற ஆரம்பித்தார்கள் என்பரத நாம்
சதரிந்துக் சகாள்வது நல்லது.

திருச்சரபயில் திரளான மக்கள் வந்து பசர்ந்தபபாது, தாங்கள் முன்பு


பின்பற்றிய பழக்க வழக்கங்கரளயும் சரபக்குள் சகாண்டு வந்தனர்.
புறஜாதி
மக்கரள சரபக்குள் சகாண்டுவர மற்ற கலாச்சார பழக்க
வழக்கங்கரள கிறிஸ்தவ சடங்குகளாய்
மாற்ற சரபத் தரலவர்களும் ஆர்வம் காட்டினர்.

கத்பதாலிக்க சரபகள் ஒரு பமற்பார்ரவ :

மரியாள் ெணக்கம்

பாபிபலானியரும், எகிப்தியரும் வணங்கிவந்த வானராக்கினியின்


ஸ்தானத்ரத
புனிதத்தாயாகிய மரியாளுக்குக் சகாடுக்க ஆரம்பித்தனர். இபயசுவின்
தாய் என்ற
தரலப்பு மங்கி,”கடவுளின் தாய்”என்ற பட்டம் உயர்ந்து, மரியாளுக்கு
முக்கியத்துவம் சகாடுக்க ஆரம்பித்தனர்.

• கி.பி 431இல் எபபசு பட்டணத்தில் நடந்த திருச்சரப ஆபலாசரன


கூட்டத்தில் மரியாரள கடவுளின் தாய் (MOTHER OF GOD) என்று
அரழக்கத் துவங்கினர்l).
இதுவரரயிலும் இபயசுரவ மட்டும் வணங்கி வந்தவர்கள், இதிலிருந்து
மரியாரளயும்
வணங்க ஆரம்பித்தனர்.

• வசனத்திற்கு முரண்பட்ட பழக்கவழக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கீ ழ்க்கண்ட வித்தியாசமான முரறரமகள் பழக்கத்திற்கு வந்தது.


அரவ பின்வருமாறு ;

• மரித்தவர்களுக்காக சஜபம்

• சிலுரவ அரடயாளத்ரத முக்கியப்படுத்துதல்; தம்மூஸ் என்ற


வார்த்ரதயின் முதல்
எழுத்தாகிய’T’என்ற எழுத்து பாபிபலானிய மந்திரங்களின்
அரடயாள குறியாக
பயன்படுத்தப்பட்டு வந்தது. அரதபய சற்று மாற்றி சிலுரவ
வடிவமாக்கி, சிலுரவ
அரடயாளத்திற்கு முக்கியத்துவம் சகாடுக்க ஆரம்பித்தனர்.

• மரியாரளயும், மரித்த பரிசுத்தவான்கரளயும்,


பதவதூதர்கரளயும் வணங்க ஆரம்பித்தல்.

• தூப ஆராதரனபயாடு கூடிய பூரஜமுரற அறிமுகம்


சசய்யப்பட்டது.

• மரியாள் வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

• சரப அங்கத்தினரின் ஆரடரயவிட சரபக் குருவானவரின் உரட


மாற்றியரமக்கப்பட்டது.

• உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய புதிய உபபதசம் சரபயில் அறிமுகப்


படுத்தப்பட்டது. • ஆராதரனகள் லத்தீன் சமாழிகளில்
நடத்தப்பட ஒழுங்கு சசய்யப்பட்கது.
• கி.பி.மூன்றாம் நூற்றண்டிற்குப் பின் சரபக்குள் பாபிபலானிய
பழக்கவழக்கங்கள், ஆராதரன முரறகள் நுரழந்தன.

• மரியாரளக் கனப்படுத்த பல பண்டிரககள் அறிமுகம்


சசய்யப்பட்டன.

• சரபத்தரலவர் ஆண்டவராக உயர்த்தப்படல்


பாபிபலானிய பபாப்புகளின் உண்ரமயான மகா சரப (GRAND
ORIGINAL COUNCIL OF
PONTIFFS) என்ற அரமப்பு ஒன்று இருந்தது. இதன் தரலவர்”The
SOVEREIGN
PONTIFF OF BABYLON”என்று மதிக்கப்பட்டார். அதாவது”கடவுளின்
சதய்வகத்

தன்ரம வாய்ந்த பபாப் என்றும் இவர் தவறு சசய்ய இயலாதவர்”
(INCAPABLE OF
ERROR)என்றும் மதிக்கப்பட்டார். உயர்வட்டார குருக்கள்முதல்
இவரர சதாழுது
சகாண்டார்கள்
இந்த பாபிபலானிய பழக்கவழக்கங்கபள திருச்சரபக்குள்ளும்
நுரழந்தது.
• கான்ஸ்டன்ரடன் என்ற பராமப் பபரரசன் கிறிஸ்தவனாக மாறிய பின்
சரபயில் சபரிய
மாற்றங்கள் ஏற்பட்டன. பபரரசன் திருச்சரபயின் தரலவனாகவும்
சசயல்பட
ஆரம்பித்தான். சரபக்கு பல சட்டதிட்டங்கரள இயற்றினான்.
சரபகளுக்குள்
ஒரு அரமப்பு உண்டாக ஆரம்பித்தது. இந்த சரப அரமப்புகள்
தங்கரள’கத்பதாலிக்க சரப’என்று அரழத்தனர்.’கத்பதாலிக்’
என்றால்’அகில
உலகம்’என்று சபாருள். அதாவது’பல நாடுகளிலும் பரவியுள்ள
சரப’என்று
சபாருள். இந்த அரமப்பில் இரணயாத பல சரபகளும் சுயாதீனமாய்
இயங்கி வந்தன.
• சரபயில் அங்கத்தினராக பவணடுமானால், சரப ஏற்படுத்தியுள்ள
விசுவாசப்
பிரமானங்களுக்கு உட்பட பவண்டும் என்ற விதி உருவானது.

• குருமார்களுக்கும்
சரப அங்கத்தினர்களுக்கும் இரடபய சபரிய இரடசவளி
உண்டாக்கப்பட்டது.
• சரபயின் பமற்பார்ரவயாளர்களாயிருந்த பிைப்மார் சரபகரள
ஆளுரக சசய்ய ஆரம்பித்தனர்.

• பிைப்கரள கட்டுப்படுத்துவது யார் என்ற பகள்வி


எழுந்தது.

•எருசபலம், அந்திபயாகியா, அசலக் ாண்டிரியா,


கான்ஸ்டாண்டிபநாபிள்,பராம், ஆகிய பட்டணங்களிலிருந்த இந்த ஐந்து
தரலவர்களுக்குள்ளும் தங்களில்
யார் அதிக அதிகாரமுரடயவர் என்ற பபாட்டி எழுந்தது.
கான்ஸ்டாண்டிபநாபிள்,
பராம் ஆகிய இரு பட்டண பிைப்களுக்குள் அதிக பபாட்டி ஏற்பட்டது.

• உலரக ஆண்டுவந்த பராமின் அதிகாரம் உயர்ந்ததாயிருந்தது. பின்பு


பராமாபுரியிலிருந்த சரபயின்
தரலவருக்கு மட்டுபம ‘பபாப்’ என்ற அங்கீ காரம் கிரடத்தது. பபாப்
என்ற வார்த்ரதயின் சபாருள்’அப்பா.
• சில காலத்திற்குப் பிறகு, அரசர்கள் பபாப்ரப நியமிப்பரத
நிறுத்தி, தரலரம பிைப்புகள்
சங்கம் (College of Cardinals) பபாப்ரப சதரிந்து சகாள்ளும் முரற
வந்தது.
• பிறகு வந்த நாட்களில், பபாப்பின் அதிகாரம் குரறய
ஆரம்பித்தது.
• கி.பி.1870ல் இத்தாலி அரசன் பராரமயும் பபாப்பின்
ஆளுரகயிலிருந்த
நாடுகரளயும் தன் ஆதிக்கத்தின்கீ ழ் சகாண்டு வந்தான். •கி.பி.1929
பிப்ரவரி
11ம் பததி இத்தாலி அரசுக்கும் வத்திக்கானுக்கு மிரடபய ஒரு
ஒப்பந்தம்
ரகசயழுத்தானது.

• இத்தாலி பிரதம மந்திரி முபசாலினியும், கார்டினல்


பகஸ்பாரியும் ரகசயழுத்திட்டனர். இவ்விதமாய் வத்திகான்
என்ற சிறுநகரம் சுய
ஆட்சியுரடய குறுநிலமாக மாறியது. சுமார் 109 ஏக்கர் பரப்பளவு
உள்ள இந்த
சிறுநாடு தனிக்சகாடி, தனி தபால்தரல, தனி ராணுவம், தனி
குடியுரிரம ஆகிய
சிறப்புகரள உரடயதாய் விளங்கி வருகிறது.

பராமன் கத்பதாலிக்க சரபயின் குறிப்புகளிலிருந்து அறிவது:….

பராமன் கத்பதாலிக்க சரப உலகிலுள்ள எந்த ஆளுரககளுக்கும்


அடிரமப்பட்டதல்ல.
பபாப் என்பவர் திருச்சரபயின் முழு உலகத்திற்கும்
ராஜா. மனுக்குலத்தின் தரலவர். பபாப்மூலமாய் இபயசுகிறிஸ்து
மாம்சத்தில் ‘சவளிப்பட்டு ஆட்சி சசய்கிறார். எனபவ இப்பபாது
உலகிலுள்ள
இபயசுகிறிஸ்து பபாப் அவர்கபள! பபாப் பபசினால் இபயசு பபசுகிறார்
என்று
சபாருள். எனபவ பபாப்பின் பபச்ரச பரிபசாதித்துப் பார்க்க யாருக்கும்
உரிரமயில்ரல. அவருக்கு கீ ழ்படிவபத நமது கடரம’. இதுபவ
அவர்கள் உறுதியாய் நம்புவது.
• எனபவ பபாப், ‘பபாப் ஆண்டவராய்’ உயர்த்தப்பட்டார்.
இந்த விக்கிரக வணக்கம், உலகத்தின் பல்பவறு பாகங்களில்
அறியப்பட்டு பலவித சபயர்களால் அரழக்கப்படுகிறது. ‘அஸ்த்தபராத்’
‘பாகால்’
என்று கானானிலும், ‘இ ிஸ்’, ‘ப ாரஸ்’ என்று எகிப்திலும் ‘ஜுபிடர்’
என்று
பராமாபுரியிலும் ‘அப்பராரடட்’ ‘ISHTAR’ என்று கிபரக்கத்திலும்
வழங்கியது.

இவ்வாறாக ‘ நிம்பராத்தின் மரனவி சசமிராமிஸ் -வான ராணியாகவும்


அவளது மகன் தம்முஸ் சதய்வக் குழந்ரதயாகவும் வணங்கப்படும்
பழக்கம் பரவியது. இது பண்ரடய பராமாபுரியில் பவர் சகாள்ளபவ,
இது பாபிபலானிய
மார்க்கத்திற்கு தரலநகராயிற்று. இந்த பாபிபலானிய மார்க்கத்து
பிரதான
ஆசாரியன்(பூசாரி)’பாண்டிசபக்ஸ் மாக் ிமஸ்'(Pontifex Maximus)என்ற
பட்டத்ரத சூட்டிக்சகாண்டான். பின்பு இப்பட்டம் ஜூலியஸ் சீ ருக்கு
வழங்கப்பட்டு பராமப் பபரரசர் கான்ஸ்டன்ரடன் வரர சூட்டப்பட்டது.
கான்ஸ்டன்ரடன் கிறிஸ்தவத்ரத பராமப்பபரரசின் மதமாக
பிரகடனப்படுத்தினான்.
அதற்கு பிறகு பராமன் கத்பதாலிக்க பபாப்மார்கள் இப்பட்டத்ரதச்
சூட்டிக்சகாண்டனர்.

இதனால்கிறிஸ்துவின் பபாதரனகபளாடு பாபிபலானிய இரகசியங்கள்


கலந்தரமயால்
கிறிஸ்தவத்தின் மூலநீரூற்று களங்கப்பட்டது. பாபிபலானிய
சடங்காச்சாரங்கள்
கிறிஸ்தவ சரபக்குள் நுரழயும்பபாது கன்னி மரியாளின் சதாழுரக
வழிபாடு
ஆரம்பித்தது. பராமன் கத்பதாலிக்க பிரபல திருவிழாக்கள்
அரனத்துபம பாபிபலானிய
மார்க்கத்தின் ஆரம்பத்பதாற்றத்ரத உரடயரவபய.ஈஸ்டர் என்னும்
சபயர் கிறிஸ்தவ
பவத அடிப்பரடயில் ஏற்பட்டதல்ல. பாபிபலானிய மார்க்கத்திபல
வான
ராணிக்குத்தான் ஈஸ்டர்(ISHTAR) என்பதாகும்.
பரழய பாபிபலானின்’ இரகசியத்ரதபய’ பராமன் கத்பதாலிக்கம்
ரகயாண்டு வருகிறது.
உலகசமங்குமுள்ள எல்லா கத்பதாலிக்க ஆலயங்களிலும்,
அலுவலகங்களிலும் ’மரியாளின்
சிரலரய’ காணலாம். கத்பதாலிக்க சரப மரியாரள” வான ராணி”,
“பதவ தாய்”, “சரபயின்
தாய்”, “உலகின் ராணி” எனவும் விளம்புகிறது.

• ஆனால் பரிசுத்த பவதாகமத்தில்


இபயசுவின் தாயாருக்கு அப்பபர்பட்ட பட்டங்கள் உள்ளதாக
கூறப்படவில்ரல.

• இப்படியாக கி.பி.519ல் ஈஸ்டர் பண்டிரகசயன்று இபயசு கிறிஸ்துவின்


உயிர்த்சதழுதரல சகாண்டாடுகிபறாம் என்று கூறிக்சகாண்டு
பாபிபலானிய இஸ்டார்
என்ற பதவரதரய நிரனவு கூற ஆரம்பித்தார்கள். இது பரழய
ஏற்பாட்டு
பவதாகமத்திபல ( நியா 2:13; 10:6, 1 சாமு 7:3,4; 12:10, 1ராஜா
11:33வசனங்களில்)’அஸ்தபராத்து’என்று அரழக்கப்படுகிறது.

தம்மூஸ் என்ற நிம்பராத் மரனவி சசமிராமிஷ் சபற்ற மகன்


நிரனவாகத்தான்
ஏறக்குரறய 25 பபர் பரிசுத்தமான பதவாலயத்திபல அழுது
சகாண்டிருந்ததாக
எபசக்கிபயல் தீர்க்க தரிசனத்தில் சசால்லுகிறார்(எபசக்கிபயல் 8:14-16)
இரத
ரவத்துதான் கத்பதாலிக்க சரபயினர் இபயசுவின் சிலுரவப்
பாடுகரள
நிரனவுகூறுகிபறாம் என்று சசால்லிக் சகாண்டு சலந்து கால நாட்கள்
என்ற 40 நாட்கள் பநான்பு என்பரத கட்டரளயாக பிறப்பிக்கப்பட்டது.
•கத்பதாலிக்க மதத்திபல
பின்பற்றுகிற சஜபமாரல முரறயும் பாபிபலானிய அடிப்பரட
மார்க்கபம.

பவதாகமமானது சிலுரவ சின்னத்ரத வணங்கபவா அரடயாளமாக


ரவத்துக் சகாள்ளபவா
கட்டாயப்படுத்தி கூறபவ இல்ரல.TAMUSஎன்கிற வார்த்ரதயின் முதல்
எழுத்தான T
என்ற எழுத்ரத கல்பதயரும், எகிப்தியரும் மந்திர எழுத்தாய்
ரவத்திருந்தனர்.
T-யில் ஏபதா மந்திரசக்தி இருப்பதாக பாபிபலானியர் எண்ணிக்சகாண்டு
அந்த T வடிவத்தில் சிலுரவரய சசய்து சகாண்டு வணங்கவும்
உற்சாகப் படுத்தப் பட்டார்கள்;
இதுவும் பாபிபலானிய மார்க்கபமயாகும். R.C சாமியார்கள் திருமணம்
சசய்யாமல்
தனியராக, பிரம்மச்சரிய விரதம் ஏற்றுக்சகாண்டு பூரஜகள் நடத்த
ஆரம்பித்தனர்;
சாமியார் மடங்கள், கன்னிமாடவாசம் ஏற்படுத்தப்பட்டன. இந்த விரதம்
பூண்ட
சாமியார்கரளயும், கன்னியர்கரளயும் ñ பதவதாசி கன்னிரகக்கு
ஒப்பாக்கப்பட்ட
கன்னியாஸ்திரிகள் என்று சசால்லி அவர்கரள கனம் பண்ணத்
சதாடங்கினார்கள்.
இதற்கு பவதத்தில் எந்தவித ஆதாரமும் கிரடயாது;

இரவ எல்லாவற்ரறயும் இரகசியம் மகா பாபிபலான் என்றும்


பரிசுத்த பவதாகமம் கூறுகிறது.

சம்பத் சதானந்தம் -ஆயர் - OMC

You might also like