Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

9578879884 9790387343

ஸ்ரீ சிலம்பியம்மன் துணை.

சு.சிலம்பன்.அய்யர்
பெருவளூர்

கிரகப்பிரவேசம் பூஜை பொருட்கள்

1. மஞ்சள் 200 கி.


2. குங்குமம் 100 கி.
3. விபூதி 1
4. பன்னீர் 1
5. வெட்டிவேர் 1 பாகிட்
6. ஊதுவத்தி 1
7. கற்பூரம் 5 பாகிட்
8. நெய் 200 கி
9. ஓமதிரவியம் 1 பாகிட்
10. ஓமக்குச்சி 5 கட்டு
11. கொப்பரை தேங்காய் 1
12. நூல் உருண்டை 3
13. ஏலக்காய் 25 கி
14. லவங்கம் 25 கி
15. ஜவ்வாது 1
16. பச்சை கற்பூரம் 2
17. நவதானியம் 1 பாகிட்
18. நெல் பொரி 1 பாகிட்
19. திரி கட்டு 1
20. நல்லெண்ணெய் 1/2 லி
21. தீப்பெட்டி 1
22. தீர்த்த பொடி 1
23. வெல்லம் 200 கி
24. தசாங்கம் 1
25. தூள் சாம்பிராணி 1 டப்பா
26. களிபாக்கு 20 ரூ
27. சாதாபாக்கு 10 ரூ
28. வெற்றிலை 1/2 கவுளி
29. தேங்காய் 13
30. பச்சரிசி 5 கி
31. எலுமிச்சம்பழம் 10
32. வாழைப்பழம் 1 டசன்
33. பூசணிக்காய் 1
34. துண்டு 1
35. ஜாக்கிட் பிட் 9
36. அய்யர் வேட்டி துண்டு
37. பசுமாடு வேட்டி துண்டு
38. கலச சொம்பு 2
39. விநாயகர் படம் 1
40. காமாட்சி விளக்கு 1
41. செங்கல் 21
42. அடுப்பு 1
43. வாழை இலை 10
44. தம்பதிகள் வேட்டி சேலை
45. வாசக்கால் மாலை 1
46. கழுத்து மாலை 3
47. பூச்சரம் 10 முழம்
48. ஊதிரிபூ 1/2 கி
49. பழங்கள் 3 வகை
50. பால் தயிர் கோமியம்
51. மாங்கொத்து தர்பை
52. காய் வகைகள் 5
53. பருப்பு வகைகள்
54. புளி மிளகாய் தவிடு
55. சில்லரை 50 ரூ

You might also like