Assignment 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

பயிற்றுப்பணி 1

எஸ்ரா அதிகாரங்களின் கருப்பொருள் :

1. சிறையிருப்பில் இருந்தவர்கள் செருபாபேல் தலைமையின் கீழ்


எருசலேமுக்குத் திரும்புதல்.

2. திரும்பிச் சென்றவர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு

3. பலிபீடம் மற்றும் ஆலயத்தின் அடித்தளம் கட்டப்பட்டது.

4. ஆலயம் கட்டப்பட்டபோது உண்டான எதிர்ப்பு.

5. தரியு ராஜாவின் ஆட்சியின்போது உண்டான எதிர்ப்பு.

6. தரியுவின் ஆதரவுமிக்க ஆணையின் காரணமாக ஆலயம் கட்டி


முடிக்கப்பட்டது.

7. அர்தசஸ்டா ராஜா எஸ்ராவுக்கு வழங்கிய உரிமை.

8. பாபிலோனிலிருந்து எஸ்ராவுடன் எருசலேமுக்குத் திரும்பியவர்களின்


பெயர்ப்பட்டியல் மற்றும் எருசலேமுக்கு மேற்கொண்ட பயணத்தின்
விவரங்களும்.

9. இஸ்ரவேல் மக்களின் கலப்புத் திருமணங்களும், பாவ அறிக்கையுடன் கூடிய


எஸ்ராவின் மன்றாட்டும்.

10. புறவின மனைவிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் தள்ளிவிட


யூதர்கள் செய்த உடன்படிக்கை.

Submitted By,

CATHERINE JOHN

You might also like