ADHD துரு துரு வென்று வந்து சேட்டை செய்யும் குழந்தைக்கு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

ADHD துரு துரு வென்று வந்து சேட்டை செய்யும் குழந்தைக்கு ( 3+ வயது

பையன்) மருந்து என்ன?


பேச்சில் தெளிவு இல்லை.
மலச்சிக்கல் ( ?) மலம் வரும் உணர்வு வந்தால் சொல்வதில்லை! ( 2-3 நாட்கள்
ஒரு முறை வற்புறுத்தி டாய்லட் செல்ல வைக்க வேண்டும்.

மொபைல் / டிவி பார்த்துக் கொண்டிருந்தால் சாப்பிடுவான் ( கவனத்தை


திருப்ப) இல்லை என்றால் வாந்தி எடுப்பான்.

2 வயது வரை பேசவில்லை.


Baryta Carb 1M ஒரு டோஸ் கொடுக்க பேச ஆரம்பித்தான்.
இப்போது Impatience கொடுக்கலாமா?

You might also like