Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின்

அடிப்படையில் ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. அமுதன் காய்கறிகளைக் கழுவுகிறான்.


அமுதன் காய்கறிகளை ஆற்று நீரில்
சுத்தமாகக் கழுவுகிறான்.

2. மாணவர்கள் கூடாரம் அமைக்கின்றனர்.


சாரணர்கள் ஒன்றாகச் சேர்ந்து உறுதியான
கூடாரங்களை அமைக்கின்றனர்.

3. முத்து நீர் எடுக்கிறான்.


சாரணர் முகாமின் தலைவன் முத்து ஆற்று
நீரை கவனமாக வாளியில் மொள்கிறான்.
4. மாணவர்கள் உணவு சமைக்கின்றனர்.
விவேகனும் கமலனும் விறகடுப்பு மூட்டி
சுவையான கோழிக்கறியைச் சமைக்கிறார்கள்.

5. செழியன் விறகு சுமந்து வருகிறான்.


செழியன் தீமூட்டம் இட காட்டிலிருந்து
விறகுகளைச் சுமந்து வருகிறான்.

You might also like