MATHS STD 3 2023-1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

PPT / MATHEMATICS / 2023

SJKT SARASWATHY, 47000 SUNGAI BULOH


PENTAKSIRAN BERASASKAN SEKOLAH
கணிதம்/MATHEMATICS YEAR 3 (2023)
1 JAM 15 MINIT

பெயர்/NAME: ..................................... ஆண்டு/YEAR: 3


..........

பிரிவு A: சரியான விடைக்கு வட்டமிடுக.


Section A: Circle the correct answer.

1. 'நான்காயிரத்து ஐந்நூறு' என்ற எண்னை, எண் குறிப்பில் எழுதுக.


Write the number 'four thousand five hundred' in number notation.
A. 4 500 B. 3 500 C. 2 500 D. 1 500

2. 2 205 என்ற எண்ணை எண்மானத்தில் எழுதுக.


Write the number 2 205 in decimal.
A. ஈராயிரத்து இருநூறு [Two thousand two hundred]

B. ஆயிரத்து இருநூறு ஐந்து [One thousand two hundred and five]

C. ஈராயிரத்து இருநூற்று ஐந்து [Two thousand two hundred and five]

D. ஒன்பதாயிரத்து இருநூறு ஐந்து [Nine thousand two hundred and five]

3. 4 960-ல், இலக்கம் 4-இன் இடமதிப்பு என்ன?


What is the place value of the digit 4 in 4 960?
A. ஆயிரம் B. பத்து C. நூறு D. ஒன்று
Thous Tenth Hundr One
anth eth

4. இரண்டு இரண்டாக ஏறுவரிசையில் எண்ணி எழுதுக. விடுபட்ட

எண்ணை நிறைவு செய்க.


Count and write in ascending order by twos. Complete the missing number.
1 002 1 004 1 008

TAHUN 3 / SJKT SARASWATHY 1


PPT / MATHEMATICS / 2023

A. 1 020 B. 1 210 C. 1 204 D. 1 006

5. 7 466¸ கிட்டிய ஆயிரத்தில் மாற்றினால் ………………


7 466¸ if converted to the nearest thousands ………………
A. 7 000 B. 7 400 C. 6 000 D. 7 500

6. இரு வீடுகளுக்கிடையே, நடுவில் உள்ள வீட்டின் முகவரியைக்


கண்டு பிடிக்கவும்.
Find the address of the middle house between the two houses.
A. 1 960 B. 1 963 C. 1 965 D. 1 969

7. தோட்டக்காரர் ஒரு பையில் 4 715 சோள விதைகளையும் மற்றொரு

பையில் 2 079 வெண்டைக்காய் விதைகளையும் வைத்திருந்தார். அவர்

வைத்திருந்த மொத்த விதைகள் எத்தனை?


A gardener kept 4 715 corn seeds in one bag and 2 079 mung bean seeds in
another bag. How many total seeds did he have?
A. 5 300 B. 2 456 C. 6 794 D. 9 768

8. ஒரு பண்ணையில் 5 201 கோழிகள் இருந்தன. முதல் நாள் 763 கோழிகள்

விற்கப்பட்டன. மறுநாள் 2 300 கோழிகள் விற்கப்பட்டன. பண்ணையில்

இருக்கும் மீதமுள்ள கோழிகள் எத்தனை?


A farm had 5 201 chickens. 763 chickens were sold on the first day. The next
day 2 300 chickens were sold. How many chickens are left in the farm?
A. 3 448 B. 2 138 C. 4 888 D. 4 438

TAHUN 3 / SJKT SARASWATHY 2


PPT / MATHEMATICS / 2023

9. 12 x 3 =

A. 24 B. 22 C. 36 D. 30

10. மாதவி 4 பெட்டிகளில் ஆப்பிள் பழங்களை அடுக்கினாள். ஒவ்வொரு

பெட்டியிலும் 12 ஆப்பிள் பழங்களை அடுக்கினாள். அவளிடம் உள்ள

மொத்தப் பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Mathavi arranged apples in 4 boxes. She put 12 apples in each box. What is the
total number of fruits she has?
A. 12 B. 48 C. 44 D. 84

(20 புள்ளிகள் / MARKS)

TAHUN 3 / SJKT SARASWATHY 3


PPT / MATHEMATICS / 2023

பிரிவு / Section B
அ) எழுத்தால் எழுதுக [Write in writing]

1. 7 678

2. 6 678

(4 புள்ளிகள் / Marks)

ஆ) எண்ணால் எழுதுக [Write by number]


ஆயிரத்து இருநூற்று நாற்பத்து ஆறு
1.
One thousand two hundred and forty six
மூவாயிரத்து எழுபத்து ஒன்று
2.
Three thousand seventy one

(4 புள்ளிகள் / Marks)

இ) கோடிடப்பட்டுள்ள எண்ணுக்கு ஏற்ப இட மதிப்புடன் இணைத்திடுக


Match the underlined number with the place value
1.
பத்து [Tenth] 9 123

2. நூறு [Hundreth] 9 173

3. ஆயிரம் 8 467
[Thousanth]

4. ஒன்று [Ones] 4 174

(8 புள்ளிகள் / Marks)

ஈ) கோடிட்ட எண்ணைக் கிட்டிய மதிப்பிற்கு மாற்றுக


Substitute the underlined number into the given value
1) 1 232

4 667

8 478
TAHUN 3 / SJKT SARASWATHY 4
PPT / MATHEMATICS / 2023

(6 புள்ளிகள் / Marks)

உ) சேர்த்தல் [Addition]
1. 5 100 + 2 567 = 2. 2 278 + 1 762 =

(2 புள்ளிகள் / MARKS)
ஊ) கழித்தல் [Substraction)
1. - 1111 = 4067 2. 846 - 136 =

(2 புள்ளிகள் / MARKS)

எ) பெருக்கல் [Multiplication]
1. 352 x 3 = 2. 100 x 12 =

3. 1564 x 6 = 4. 2659 x 5 =

(4 புள்ளிகள் / MARKS)

Prepared By, Checked By, Verified By,

TAHUN 3 / SJKT SARASWATHY 5


PPT / MATHEMATICS / 2023

________________ _________________ ________________


(PN.R.SIVAGAMY) (PN.K. MARIAMAH) (EN. N.R.
CHANDERAN)
Subject Teacher Senior Assistant Headmaster
SJKT Saraswathy SJKT Saraswathy SJKT Saraswathy

TAHUN 3 / SJKT SARASWATHY 6

You might also like