Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

திருச்சிற்றம்பலம்

கயிலல துலைசாமி

திருவாசகத் ததன் சசாட்டு 31

திருவாசகத் ததன் சசாட்டு வரிசசயில் 31-வது சசாட்டாக சிவபுராணத்தின்


முதல் வார்த்சதயான நமச்சிவாய என்ற வார்த்சதயில் வரும் ‘ம’ என்ற
மாசய பற்றி சிந்திப்தபாம்.

இதற்கு முன்னர் நிலம், நீர், சநருப்பு, காற்று ஆகியவற்றின்


தாத்துவிகங்கலை கண்தடாம்.

தற்தபாது ஆகாயம் என்ற பூதத்தின் தாத்துவிகங்கள் ஆகிய தசநாடிகள் பற்றி


சிந்திப்தபாம்.

உடம்பில் உள்ள துடிப்புகசள நாடிகள் என்கிதறாம்.

காற்றால் ஊட்டப்படும் ஆற்றசல உடல் முழுக்க கடத்தி உயிர் வளர்ப்பசவ


நாடிகள்.

உயிசர நாடிச் சசன்று கலப்பதால், இதற்கு நாடிகள் என்று சபயர்.

காற்றும், உயிரும் காதலர்கள். ஒன்சற ஒன்று தழுவிக் சகாண்டு, ஒன்தறாடு


ஒன்று கலந்து வாழ்கின்றன. காற்தற உயிசர வளர்க்கிறது. உயிதர காற்றின்
இருப்புக்குப் சபாருள் கற்பிக்கிறது. உடலில் காற்று இருப்பதால் உயிரும்,
உயிர் இருப்பதால் காற்றும் இருக்கின்றன.

நாடிகளுக்கு உடலில் PHYSICAL EXISTANCE கிசடயாது. அசவ FORMLESS ஆக


இருக்கின்றன. நாடிகள் சமாத்தம் 72,000. அதில் முக்கியமானசவ 513.
அதிலும் மிக முக்கியமானசவ 10. இந்த 10 நாடிகசள தசநாடிகள்
என்கிதறாம்.

அசவ இடகசல, பிங்கசல, சுழுமுசன, சிங்குசவ, புருடன், காந்தாரி, அத்தி,


அலம்புசட, சங்குனி, குகு ஆகியசவயாகும்.

இதுவசர பஞ்சபூதங்கள் ஆகிய ஐந்தும் 35 கூறுகளாக அதாவது


தாத்விகங்கைாக சசயல்படுவசத சிந்தித்ததாம்.

அடுத்ததாக, பிைக்ருதியின் கூறுகளான சாத்வகம்,


ீ ைாஜசம், தாமசம் ஆகிய
மூன்று குணங்கசளப் பற்றி சிந்திப்தபாம்.

மனிதர்களின் மாறுபட்ட குணாதிசயங்களுக்கு காரணம் என்ன? மனிதர்களின்


குணங்களுக்கும் அவர்கள் விரும்பி எடுத்துக் சகாள்ளும் உணவுக்கும் தநரடி
சதாடர்பு உள்ளது. நம்முசடய உணவு முசறகசள மாற்றுவதன் மூலம் நம்
குணங்கசள மாற்றலாம்.

1. சாத்வக
ீ குணம் உசடயவர்களின் இயல்பு.

இது ஆதராக்கியமானது. தூய்சமயானது, அறிசவயும், மகிழ்ச்சிசயயும்


நாடும். நல்ல காரியங்களில் மனசதச் சசலுத்தும். மன அடக்கம், புலன்
அடக்கம், சகிப்புத்தன்சம, விதவகம், சவராக்கியம், தவம், வாய்சம,
கருசண, மகிழ்ச்சி, நம்பிக்சக, பாவம் சசய்ய கூச்சப்படுதல், தானம்,
பரிவு மற்றும் எளிசம, தர்ம சசயல்கள் சசய்தல், தன்னுசடய
சசயல்கசள இசறவனுக்கு அர்ப்பணம் சசய்தல், பலனில்
ஆசசயில்லாமல் சசயல்கள் சசய்தல் ஆகியசவ.

சாத்வக ீ குணம் உலையவர்கள் விரும்பும் உணவு வலககள்:


உப்பு, காரம், புளிப்பு ஆகிய சுசவகள் சம நிலலயில் உள்ள உணவுகள்
சாத்வக ீ உணவுகள் ஆகும்.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், டிசர ஃபுரூட்ஸ், நட்ஸ், ததன்,
சவல்லம், பசும்பால், சவண்சணய், மூலிசக டீ தபான்றசவ சாத்வக ீ
உணவுகள்.
இசவ உடலுக்கு பலத்சதயும், மனதிற்கு அசமதிசயயும்,
சதளிசவயும் தரும். தயாகா பயில்பவருக்கு சாத்வக ீ உணதவ ஏற்றது.
இது இயற்சகக்கு ஏற்ற உணவு.

2. ைாஜச குணம் உசடயவர்களின் இயல்புகள்:

ஊக்கம், வரம்,
ீ ஆசச, தபராசச, இறுமாப்பு, தவட்சக, திமிர், தவற்றுசம
எண்ணங்கள், புலன்களில் பற்றுதல், சண்சடகளில் உற்சாகம்,
தற்சபருசம, மற்றவர்கசள தகலி சசய்தல், பிடிவாதம், தான் சபயர்
எடுக்க தவண்டும் என்ற எண்ணத்தில் சசயல்கள் சசய்தல்,
ஆகியசவயாகும்.

ைாஜச குணம் உலையவர்கள் விரும்பும் உணவு வலககள்:


இசறச்சி, மீ ன், முட்சட, தானியங்கள், பருப்புகள், மிளகாய்,
சவங்காயம், பூண்டு, பன்ன ீர், ஊறுகாய் கசப்பு, புளிப்பு, உப்பு நிசறந்த
உணவுகள்.

3. தாமச குணம் உசடயவர்களின் இயல்புகள்:

இவர்கள் மந்தமானவர்கள், தசாம்தபறிகள். புலன்கசள கட்டுப்படுத்த


இயலாதவர்கள். சுயநலம் மிகுந்தவர்கள். காமம், சவகுளி, மயக்கம்,
கலக்கம், தகாபம், சபாய் தபசுதல், யாசித்தல், சவளிதவஷம் தபாடுதல்,
கலகம், வருத்தம், கவசல, உறக்கம், அச்சம், தசாம்பல், பிறரிடம்
உள்ள சபாருட்கசள அபகரித்தல் தபான்றசவ தாமசகுணம்
உசடயவர்களின் இயல்புகள்.

தாமச குணம் உசடயவர்கள் விரும்பும் உணவுகள்:

மாமிசம், மதுபானங்கள், சமதா மாவால் சசய்யப்பட்ட உணவுகள்,


புசகயிசல, டின் உணவுகள், பாட்டில் குடி பானங்கள்
ஆகியசவயாகும்.
இது தபான்ற உணவுகள் மனிதசன மிருக சிந்தசன உசடயவனாக
மாற்றக்கூடியசவ.

தமதல கண்ட சாத்வகம்,ீ ைாஜசம், தாமசம் ஆகிய குணங்களில் மிக


உயர்ந்த குணம்: சாத்வகீ குணம்.
சாத்திவகீ குணம் சகாண்டவர்களுக்கு, அடுத்த பிறவி ததவர்கள் தபான்ற
உயர் பிறவியாக இருக்கும்.

சாத்வகீ குணத்சத சகாடுக்கும் உணவு வசககசள தமதல பார்த்ததாம்.


நாம் அப்படிப்பட்ட சாத்வக
ீ உணவுகலை எடுத்துக் சகாள்வதன் மூலம்
நல்ல குணாதிசயங்கசள சபறலாம்.

அடுத்த தாத்வகமாக
ீ நாம் தபசும் தபச்லசப் பற்றி சிந்திப்தபாம்.

தபச்சச வாக்கு என்று குறிப்பிடுவார்கள். நமது வாக்கு என்பது


இசறவன் நமக்கு சகாடுத்த மிக உயர்ந்த பரிசு. அந்த பரிசச சகாண்டு
அவசனப் தபாற்ற தவண்டும். சவட்டிப் தபச்சு தபசி அந்த ஆற்றசல
வணாக்கக்கூடாது.
ீ அறிவாளிகள் அதிகம் தபச மாட்டார்கள்.
அசரதவக்காடுகள் அதிகம் தபசும். குசறவாக தபசுபவர்களின்
ஒவ்சவாரு வார்த்சதக்கும் மிகுந்த சக்தி உண்டு. அவர்கள் சசால்லுவது
பலிக்கும்.

முந்திய ததன் சசாட்டுகளில் நாம் கண்ட 31 தத்துவங்களும் 56


தாத்வகங்களும்
ீ அசுத்த மாலயயில் இருந்து ததான்றியசவ.
ஆனால் வாக்கு மட்டும் சுத்தமாலய யிலிருந்து சிவசபருமானால்
தநரடியாக நமக்கு வழங்கப்பட்ட பரிசு.

வாக்கு என்பது சூக்குலம, லபசந்தி, மத்திலம, லவகரி என்னும் 4


நிசலகசள சகாண்டது.
உதாரணமாக: அம்மா என்ற வார்த்சதயானது, நமது வாயிலிருந்து
சவளிவரும் முன்னர் மூன்று நிசலகளில் வளர்ச்சி அசடந்து
வந்துள்ளது என்று சபாருள்.

முதல் நிசல சூக்குலம.

இது மூலாதாைத்தில் துவங்கும். பின்வரும் வாக்கின்


நிசலகளுக்சகல்லாம் முதலாய், மிக நுட்பமானதாய், காரண நிசலயில்
நிற்பது. இது வார்த்சதயின் முதல் நிசல. இந்த நிசலயில்
எழுத்துக்கள் ததான்றவில்சல.

இரண்டாம் நிசல லபசந்தி.

மூலாதாரத்தில் சதாடங்கும் சூக்குசம, சிறிது விரிவசடந்து


சுவாதிஷ்டானம் வரும் நிசலயில் லபசந்தி எனப்படுகிறது.
இப்தபாது எழுத்துக்கள் நுட்பமாய் விளங்கும்.

மூன்றாம் நிசல மத்திலம.

சபசந்தி, தச வாயுக்களில் ஒன்றான உதானன் என்னும் காற்தறாடு


கூடி, தமலும் வளர்ச்சி சபற்று, கழுத்சத அசடந்து, எழுத்து வடிவில்
சமல்ல ஒலித்து நிற்கும்.

நான்காம் நிசல லவகரி.

கழுத்தளவில் நின்ற வார்த்சத, தச வாயுக்களில் ஒன்றான பிைாணன்


என்னும் காற்றால் சவளிப்படுத்தப்பட்டு, பல், நாக்கு, இதழ்கள் முதலிய
உறுப்புகளின் சதாழிற்பாட்டால் சசவியால் தகட்கும் அளவில்
சசால்லப்படுவது லவகரி எனப்படும்.

ஆக, நம் வாயிலிருந்து ஒரு வார்த்சத வருகிறது என்றால், இசறவன்


அருள் சசய்து, மூலாதாரம், சுவாதிஷ்டானம், விசுத்தி என்ற
சக்கரங்கசள கடந்து, உதானன் மற்றும் பிராணனுடன் கலந்து, குரல்
நான்கள், பல், நாக்கு, இதழ்கள் ஆகியவற்றின் துசணயுடன் சவளி
வருகிறது. அசத வணாக்கலாமா?
ீ அதிகம் தபச தவண்டாம்.

இந்த அளவில் திருவாசகத் ததன் சசாட்டு 31-ன் சிந்தசனசய நிசறவு


சசய்தவாம்.

கயிலல துலைசாமி
திருச்சிற்றம்பலம்

You might also like