தேன் சொட்டு 23

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

திருவாசகத் ததன் சசாட்டு 23

கயிலை துலைசாமி

திருவாசகத் ததன் சசாட்டு வரிசசயில், 23வது சசாட்டாக, நமசிவாய என்ற


வார்த்சதயில், ‘சி’ என்று வரும் சிவத்தின் குணங்கசைப் பற்றி சிந்திப்தபாம்.

சிவசபருமான் எண் குணத்தான். அதாவது, 8 குணங்கசை உசடயவன்.

மூத்த சிவனடியாராகிய திருவள்ளுவர், தமது திருக்குறைில், முதல் அதிகாரம்


ஆகிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறைில்,

“தகாளில் ச ாறியின் குணமிைதவ எண்குணத்தான்

தாலள வணங்காத் தலை.”

என்று குறிப்பிட்டுள்ைார்.

அதாவது, பார்க்க முடியாத கண், தகட்க முடியாத காது, முகர்ந்து அறிய


முடியாத மூக்கு, சுசவ சதரியாத வாய், உணர்ச்சியற்ற உடல் தபான்றது
எட்டு குணங்கசை உசடய சிவசபருமாசன வணங்காதவன் தசை.

சிவசபருமாசன வணங்காதவனுக்கு தசை இருந்தும் பயனில்சை. அவன்


தசைக்குள் மூசை இல்சை. அது சவறும் சபட்டி (எம்டி பாக்ஸ்) என்கிறார்.

இது பகுத்தறிவாைன் என்று சசால்ைிக் சகாள்ளும் பகுத்தறிவு


இல்ைாதவருக்கு சபாருந்தும்.

இந்த குறைில் இருந்து, எண்குணத்தான் (அதாவது) எட்டு குணங்கள்


உசடயவன் சிவசபருமான் என்பசத மட்டும் நாம் எடுத்துக் சகாண்டு தமதை
சதாடர்தவாம்.

இந்த எட்டு குணங்கசையும் சகாஞ்சம் விரிவாக சதரிந்து சகாள்தவாம்.

1. தன்வயத்தனாதல்: தான் விரும்பியசத தாதன சசய்து சகாள்ளும்


ஆற்றல் சகாண்டவன். முழு சுதந்திரம் (இண்டிசபண்டன்ஸ்/ ஃப்ரீடம்)
சகாண்டவன். அவன் ஆசணப்படிதான் அசனத்தும் நடக்கும். தவறு
யாரின் ஒப்புததைா, ஒத்துசைப்தபா அவனுக்குத் ததசவயில்சை.
நிசனத்தசத தாதன முடிக்கும் ஆற்றல் சபற்றவன் சிவசபருமான்.
இதனால் அவன் தன்வயத்தன்.

2. தூய உடம் ினன்: நமக்கு உயிசரக் காட்டுவது நம் உடம்பு.


சிவசபருமான் என்று ஒருவன் இருக்கிறான் என்பசத நமக்கு
காட்டுவது அவனுசடய அருள் சக்தி. அருசைதய தனது உடம்பாக
சகாண்டவன் சிவசபருமான். ஆசகயால் அவன் தூய உடம்பினன்.
3. முடிவில்ைா / அளவில்ைா ஆற்றல் உலடயவன்: அறிவித்தால்
மட்டுதம அறியக்கூடிய உயிர்களுக்கு, அறிவிக்கும் ஆற்றல்
சகாண்டவன் சிவசபருமான். அசசயாத சபாருைான இந்த
பிரபஞ்சத்சத அசசவிப்பவன் சிவசபருமான். எந்தச் சசயசை
தவண்டுமானாலும், எந்தக் காைத்திலும் சசய்ய வல்ைசம உசடயவன்
சிவசபருமான். இதனால் தான் அவன் அைவில்ைா ஆற்றல்
உசடயவன் என்கிறார்கள்

4. இயல் ாகதவ மைங்களில் இருந்து நீ ங்கியவன்: உயிர்கசைப்


பிடித்திருக்கும் ஆணவம், கன்மம், மாசய ஆகிய மூன்று மைங்களும்
இசறவனிடம் சநருங்க முடியாது. அனாதியில் மைங்கள் உயிசரத்
தான் பற்றி இருந்ததத தவிர சிவசபருமாசன அல்ை. அந்த வசகயில்
அனாதியில் இருந்த மூன்று சபாருள்கைான சிவம், உயிர்கள், மைங்கள்
(பதி, பசு, பாசம் ) ஆகியவற்றில், அதிக திறசம வாய்ந்தவன், அதிக சக்தி
வாய்ந்தவன் சிவசபருமான்.

5. முற்றுணர்வு உலடயவன்: எல்ைாப் சபாருள்கசையும் ஒதர தநரத்தில்


அறியக்கூடியவன். அண்ட சராசரங்கள், அசனத்து தகாள்கள்,
நட்சத்திரங்கள், அசனத்து உயிர்கள் எல்ைாவற்சறயும் சைவ் வாக (live)
ஒதர தநரத்தில் பார்க்கக்கூடிய ஆற்றல் உசடயவன்.

6. த ைருள் உலடலம சகாண்டவன்: பயன் கருதாது, எந்த சகம்மாறும்


எதிர்பார்க்காமல் உயிர்கைிடம் அவன் காட்டும் கருசண தான் அவன்
தபரருள்.

7. இயற்லக உணர்வு உலடயவன் / இயற்லக அறிவுலடயவன்:


மனிதர்கள் இந்த உைக அறிசவ ஐம்புைன்கள் மூைம் பார்த்தல்,
தகட்டல், நுகர்தல், ருசித்தல், சதாட்டு உணர்தல் மற்றும் மனம்
தபான்றவற்சறக் சகாண்டு சபறுகிதறாம். சிவசபருமான் இது தபான்ற
ஐம்புைன்கள் துசணயில்ைாமல் இயல்பாகதவ, தானாகதவ
அறியக்கூடியவன்.

8. வைம் ில்ைாத இன் ம் உலடயவன் (Infinite Happiness / Infinite Bliss )


எந்த வசகயிலும் தரத்திதைா, அைவிதைா (குவாைிட்டி &
குவான்டிடியில்) குசறதவ இல்ைாத தபரின்பம் உசடயவன்.

சிவசபருமான் இப்படிப்பட்ட எட்டு குணங்கசை உசடயவன். எசத


தவண்டுமானாலும், எப்தபாது தவண்டுமானாலும், எப்படி தவண்டுமானாலும்,
எங்தக தவண்டுமானாலும், எத்தசன முசற தவண்டுமானாலும், எவ்வைவு
சபரிதாக தவண்டுமானாலும் சசய்யக்கூடிய ஆற்றல் பசடத்தவன்.

அவனுக்கு தமல் யாரும் இல்சை. அவனுக்கு நிகர் யாருமில்சை.

சிவசபருமான் 8 குணங்கள் சகாண்டவன் என்பசத அறிந்து சகாண்தடாம்.

சிவசபருமான் நிற்குணன், குணம் இல்ைாதவன், குணாதீதன் என்சறல்ைாம்


சசால்ைப்பட்டது. இப்தபாது எட்டு குணம் உசடயவன் என்று சசால்வதால்
குைப்பம் தவண்டாம்.

சிவசபருமான் தன்னுசடய “சசாரூ நிலை” யில் குணங்களுக்கு


அப்பாற்பட்டவன். ஆசகயால், அவன் நிற்குணன், குணம் இல்ைாதவன் என்று
அசைக்கப்படுகிறான்.

குணங்கதை இல்ைாதவன் தன் சசாரூப நிசையில் இருந்து கீ தை இறங்கி


வந்து, உயிர்களுக்காக, தன் அருைால், பசடத்தல், காத்தல், அைித்தல்,
மசறத்தல், அருைல் என்ற ஐந்து சதாைில்கள் புரியும் தடத்த நிலையில்,
எட்டு குணங்கசைக் சகாண்டவன் ஆகிறான்.

தமலும், உயிர்களுக்கு இருக்கக்கூடிய சாத்வக


ீ குணம், ராஜச குணம், தாமச
குணம் ஆகிய மூன்று குணங்களும் இசறவனுக்கு இல்சை. இம்மூன்று
குணங்களும் மாசய என்ற மைத்தால் உயிர்கைிடம் கூடியுள்ைது.
சிவசபருமான் மைங்கள் அண்ட முடியாதவன் என்பதால், இந்த மூன்று
குணங்களும் சிவசபருமாசன அண்ட முடியாது.

இதுவலை நாம் ார்த்ததின் சுருக்கம்:

1. சிவசபருமான் 8 குணங்கள் சகாண்டவன்.

2. அவனால் எல்ைாம் முடியும். அவனுக்கு தமல் யாரும் இல்சை.

3. உயிர்கைிடம் இருக்கும் தாமச குணம், ராஜஸ குணம் மற்றும் சாத்வக



குணம் ஆகிய மூன்றும் சிவசபருமானுக்கு இல்சை. அதனால் அவன்
நிற்குணன், குணம் இல்ைாதவன், குணாதீதன் என்று வைங்கப்படுகிறார்.

இந்த அைவில், திருவாசகத் ததன் சசாட்டு 23 நிசறவு சபறுகிறது.

கயிலை துலைசாமி

திருச்சிற்றம் ைம்

You might also like