Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 27

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

வரலாறு பகுதி - 28.2

28.2] ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி

பாடக்குறிப்புகள்

William Butterworth Bayley / sir Charles Metcalfe (acting)

1828, Mar 13 - 1828, Jul 4

வில்லியம் பபண்டிங் பிரபு (கி.பி 1828 – கி.பி 1835)

 இவர் இந்திய சுததச அரசர்களிடம் தலையிடாக் ககாள்லகலய பின்பற்றினார்.

 இவர் பல்தவறு துலறகளில் சீர்திருத்தங்கலளப் புகுத்தியதால் இந்திய கவர்னர்

கெனரல்களில் தலைசிறந்தவராக கருதப்படுகிறார்.

நீதித்துறற சீர்திருத்தங்கள்

 ஆங்கிை கிழக்கிந்திய கம்கபனியின் நிதி நிலைலைலய தைம்படுத்த குடிலை

ஊழியர்களின் ஊதியத்லத குலறத்தார்.

 குலறந்த ஊதியத்தில் இந்தியர்கலள பதவியில் அைர்த்தினார்.

 அபினி வியாபாரத்லத முலரப்படுத்தி கம்கபனியின் வருவாலயப்

கபருக்கினார்.

 இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பட்ட (அ) ஊதியத்லதக்

குலறத்தார்.

நீதித்துறற சீர்திருத்தங்கள்

 ைாநிை தைல்முலறயிட்டு நீதிைன்றங்கலள கலைத்தார். சிவில்

வழக்குகளுக்காக சாதர் திவானி அதாைத் ைற்றும் கிரிைினல் (குற்றவியல்)

வழக்குகளுக்காக சாதர் நிொைத் அதாைத் என்ற தைல் முலறயீட்டு

நீதிைன்றங்கலள அைகாபாத்தில் நிறுவினார்.

நிர்வாக சீர்திருத்தங்கள்

1 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 ைாவட்ட ஆட்சியர் ைற்றும் ைாெிஸ்ட்தரட் பதவிகலள ஒன்றிலைத்தார்.

 இராணுவத்தின் தலைலை கபாறுப்லப ஏற்றுக்ககாண்டு பை சீர்திருத்தங்கலளப்

புகுத்தினார்.

 நீதிைன்றங்களில் பயன்பட்டு வந்த பாரசீக கைாழிக்கு பதிைாக வட்டார

கைாழிகலளப் புகுத்தினார்.

 தலைலை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் புதியதாக சட்ட நிபுைர் ஒருவலர

நியைனம் கசய்தார். அவ்வாறு நியைனம் கசய்யப்பட்ட முதல் சட்ட உறுப்பினர்

கைக்காதை பிரபு ஆவார்.

சமூக சீர்திருத்தம்

 வில்ைியம் கபண்டிங் பிரபுவிற்கு கபரும் புகலழத் ததடித்தந்தது அவருலடய

சமூக சீர்திருத்தங்கள் ஆகும்.

சதி ஒழிப்பு

 சதி என்னும் உடன்கட்லட ஏறும் வழக்கம் என்பது கைவன் இறந்துவிட்டால்

அவருலடய ைலனவி களவருலடய பிைத்தீயில் விழுந்து தனது உயிலரப்

தபாக்கி ககாள்ளும் முலறயாகும். இப்பழக்கம் ஆரம்பத்தில் கைவலர இழந்த

கபண்கள் தாைாகதவ முன்வந்து இதலன தைற்ககாண்டனர். இக்ககாடிய

பழக்கம் இராெபுத்திரர்களிலடதய காைப்பட்டது.

 வில்ைியம் கபண்டிங் பிரபு, சதி என்னும் உடன்கட்லட ஏறும் வழக்கத்லத

வன்லையாக கண்டித்தார். சமூக சீர்த்திருத்தவாதியான ததவந்திரநாத் தாகூர்,

இராொராம் தைாகன்ராயின் உதவிதயாடு கி.பி 1829 ம் ஆண்டு சதி ஒழிப்பு

சட்டத்லத ககாண்டு வந்தார்.

 சதியில் ஈடுபட்டாதைா அல்ைது அதற்கு துலன நின்றாதைா அது

கபருங்குற்றைாக கருதப்பட்டது. அதில் ஈடுபடுதவார் கடுலையாகத்

தண்டிக்கப்பட்டனர். இச்சட்டம் சதி குற்றத்திற்கு ைரை தண்டலன வழங்கியது.

2 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

பபண்சிசு பகாறல ஒழிப்பு

 கத்தியவார் ைற்றும் இராெஸ்தானில் வாழ்ந்த ைக்களிலடதய காைப்பட்ட

ககாடிய பழக்கம் கபண் சிசு ககாலையாகும்.

 வில்ைியம் கபண்டிங் பிரபு இக்ககாடிய வழக்கத்லத ஒழித்தததாடு ைட்டுைின்றி

அலத ைாகபரும் குற்றைாகவும் அறிவித்தார்.

நரபலி ஒழிப்பு

 ஒரிசாவில் வாழ்ந்து வந்த ைலைவாழ் இனைக்களிலடதய காைப்பட்ட

நரபைியிடுதலை வில்ைியம் கபண்டிங் பிரபு தலட கசய்தார். இதில்

ஈடுபட்தடார் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

தக்கர்கறை அடக்குதல்

 ைத்திய இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரு ககாள்லளக் கூட்டத்தினர் தக்கர்கள்

ககாள்லளயடிக்கும் கதாழிலை தைற்ககாண்டிருந்தனர். இவர்கள் அப்பாவி

ைக்கள் ைற்றும் பயைிகலள ககாள்லளயடித்து ககான்று வந்தனர்.

 வில்ைியம் கபண்டிங் பிரபு இவர்களின் நடவடிக்லககலள தடுக்க, தைெர்

ஸ்லீகைன் தலைலையில் தனியாக ஒரு துலற ததாற்றுவித்து இவர்களின்

நடவடிக்லககலள முற்றிலுைாக ஒழித்தார்.

 லகத்கதாழில் பயிற்சி கபற கதாழிற் பயிற்சிப் பள்ளி ஒன்றிலன

கதாடங்கினார்.

 பைதார ைைம், குழந்லதத் திருைைம், கபண்கலள விற்பலன கசய்யும் முலற

தபான்ற சமூகக் ககாடுலைகலள ஒழித்தார்.

 இவரின் காைத்தில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கிைம் பயிற்று

கைாழியாக புகுத்தப்பட்டது. இதற்கு காரைைாக இருந்தவர் தலைலை

ஆளுநரின் சட்ட ஆதைாசகராஅக இருந்த கைக்காதை என்பவர்.

 ஆங்கிை கைாழிலய இந்தியாவின் அலுவைக கைாழியாக ைாற்றினார்.

3 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 கிறித்தவ சையப் பரப்பூழியர்கள் பள்ளிகலளயும், கல்லூரிகலளயும் நிறுவ

ஊக்குவித்தார்.

கல்விச் சீர்திருத்தம்

 கி.பி 1813 ம் ஆண்டு பட்டயச் சட்டத்தின்படி ஒதுக்கீ டு கசய்யப்பட்ட பைம்

ஆங்கிை கைாழி மூைைாக தைலை நாட்டு கல்விலய வளர்க்க

பயன்படுத்தப்பட்டது. இதன்மூைம் இந்தியாவில் ஆங்கிை கைாழி தபாதலன

கைாழியாக ைாறியது.

 இவருலடய காைத்தில் கல்கத்தாவில் ஒரு ைருத்துவ கல்லூரியும், பம்பாயில்

எல்பின்ஸ்டன் கல்லூரியும் நிறுவப்பட்டது.

1833 ம் ஆண்டு பட்டயச் சட்டம்

 வில்ைியம் கபண்டிங் பிரபு ஆட்சிக் காைத்தில் 1833 ம் ஆண்டு பட்டயச் சட்டம்

ககாண்டு வரப்பட்டது.

 இதன்படி கம்கபனியின் தனி உரிலை ஒழிக்கப்பட்டது.

 வங்காள கவ்ர்னர் கெனரல்-இந்தியாவின் கவர்னர்- கெனைாக கபாறுப்தபற்றார்.

 கவர்னர் கெனரல் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர் ஒருவர் இடம்

கபற்றார்.

 கசன்லன, பம்பாய், கல்கத்தாவில் கிறித்துவர்களின் நைனுக்காக பிஷப்புகள்

நியைனம் கசய்யப்பட்டனர்.

மதிப்பீடு

 வில்ைியம் கபண்டிங் சமுதாயம், நிர்வாகம், நிதி ைற்றும் நீதித்துலறயில்

பல்தவறு சீர்திருத்தங்கலள ககாண்டு வந்தார்.

 இந்தியர்கள் ைீ து அதிக அக்கலற ககாண்டு கசயல்பட்டதால், இவர் ரிப்பன்

பிரபுவுடன் ஒப்பிடப்படுகிறார்.

4 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 இந்தியாவில் ஆங்கிைக் கல்விலய வளர்ச்சி கபறச் கசய்து இந்தியர்களின்

நைன் தைம்பட பல்தவறு நடவடிக்லககள் தைற்ககாண்டார்.

சர் சார்லஸ் பமட் கால்ஃப்(1835- 1836)

 வட்டார கைாழிப் பத்திரிக்லககளின் ைீ து இருந்த தலடகலள நீக்கியதால்

பத்திரிக்லக சுதந்திர தந்தவர் எனப் புகழப்பட்டார்.

ஆக்லாந்து(1836-1842)

 முதல் ஆப்கானியப் தபார் (1839-1842)

பாரன் எல்லன்பரரா(1842- 1844)

வில்லியம் வில்பர்ரபார் ரபர்டு(1844-1848)

 முதல் சீக்கியப் தபார் (1845- 1846)

டல்ப ௌசி பிரபு(கி.பி 1848- கி.பி 1855)

 டல்க ௌசி கி.பி 1848 ம் ஆண்டு இந்தியாவின் கவர்னர் கெனைாக

கபாறுப்தபற்றார். ஆங்கிை ஆதிக்கத்லத விரிவுபடுத்த 3 வலக ககாள்லககலள

கலடபிடித்தார்.

1. வாரிசு இழப்புக் ககாள்லக மூைம் சுததசி நாடுகலள இலைத்தல்.

2. தபார்கள் மூைம் சுததசி நாடுகலள இலைத்தல்.

3. நல்ைாட்சியற்ற நாடுகள் என்று கூற சுததசி நாடுகலள இலைத்தல்.

வாரிசு இழப்புக் பகாள்றக மூலம் இறைத்தல்

 டல்க ௌசி ஆங்கிைப் தபரரலச விரிவுபடுத்த வாரிசு இழப்புக் ககாள்லகலய

கலடபிடித்தார்.

5 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 இவரது காைத்தில் ஆங்கிதையர்களால் உருவாக்கப்பட்ட அரசுகள், அவர்கலளச்

சார்ந்திருந்த அரசுகள், சுதந்திர அரசுகள் என மூன்று வலகயான இந்திய

அரசுகள் இருந்தன.

 ஆங்கிதையர்களால் உருவாக்கப்பட்ட அரசுகள் ஆண்ட அரசர்கள் தத்துப்

பிள்லள எடுக்க அனுைதியில்லை.

 ஆங்கிதையலரச் சார்ந்திருந்த நாடுகலள ஆண்ட அரசர்கள் தத்து எடுக்க

தவண்டுகைனில் ஆங்கிதையரின் அனுைதி கபற தவண்டும்.

 சுதந்திர அரசுகலள ஆண்ட அரசர்கள் தத்கதடுக்கும் சுதந்திரம் கபற்றிருந்தனர்.

ஆனால் தத்துப்பிள்லளகள் கசாத்துக்களுக்கு ைட்டுதை வாரிசாக முடியும்,

அரியலை ஏற முடியாது.

 இதன்படி ஆங்கிதையர்கலள சார்ந்துள்ள இந்திய அரசர்கள், தநரடியாக ஆண்

வாரிசு இன்றி இறந்தால் அவருலடய தத்துப்பிள்லள அரசராக முடியாது.

அப்பகுதி ஆங்கிைப் தபரரசுடன் இலைக்கப்படும். தத்துப்பிள்லள

கசாத்துக்களுக்கு ைட்டுதை வாரிசாக முடியும்.

 இக்ககாள்லகயின் அடிப்பலடயில் டல்க ௌசி சதாரா(1848), கெய்ப்பூர்,

சாம்பல்பூர், உதய்ப்பூர், ொன்சி ைற்றும் நாகபுரி ஆகிய ைாநிைங்கலள ஆங்கிை

அரசுடன் இலைத்துக் ககாண்டார்.

 இக்ககாள்லக இந்தியர்களிலடதய கடும் எதிர்ப்லப ததாற்றுவித்து 1857 ம்

ஆண்டு நடந்த ைாகபரும் புரட்சிக்கு இது முக்கிய காரைைாக அலைந்தது.

ரபார்கள் மூலம் இறைத்தல்

இரண்டாம் ஆங்கில-சீக்கியப் ரபார் (கி.பி 1848 – கி.பி 1849)

 இரண்டாம் ஆங்கிை-சீக்கியப் தபார் டல்க ௌசி காைத்தில் நலடகபற்றது.

 சீக்கியர்கள் மூல்ராஜ் என்பவரின் தலைலையில் ஆங்கிதையருக்கு எதிராக

கிளர்ச்சியில் ஈடுபட்டனர். எனதவ டல்க ௌசி சீக்கியர்கலுக்கு எதிராக கி.பி

1848 ம் ஆண்டு தபாலர அறிவித்தார். சீக்கியர்கள் ததாற்கடிக்கப்பட்டனர்.

6 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 டல்க ௌசி பஞ்சாலப கி.பி 1849 ம் ஆண்டு ஆங்கிை அரசுடன் இலைத்துக்

ககாண்டார்.

இரண்டாம் பர்மியப் ரபார்(கி.பி 1852)

 முதல் பர்ைியப் தபாருக்கு பிறகு ஆங்கிை வியாபாரிகள் பர்ைாவுடன்

வியாபாரம் கசய்யவும், பர்ைாவில் குடிதயறவும் அனுைதிக்கப்பட்டனர்.

இவர்கள் டல்க ௌசியின் உதவிலய நாடினார். எனதவ டல்க ௌசி

பர்ைாலவத் தாக்க ஆங்கிைப் பலடலய அனுப்பினார். இது இரண்டாம் பர்ைியப்

தபாராக உருவாகியது.

 பர்ைியர்கள் ஆங்கிதையர்களால் ததாற்கடிக்கப்பட்டனர்.

 இப்தபாரின் மூைம் கீ ழ் பர்ைா முழுவதும் ஆங்கிதையரின் கட்டுப்பாட்டில்

வந்தது.

நல்லாட்சியற்ற நாடுகறை இறைத்தல்

 டல்க ௌசி 1856 ம் ஆண்டு நல்ைாட்சி நலடகபறவில்லை என்ற காரைத்தின்

அடிப்பலடயில் அதயாத்தி நவாப் வாசித் அைி ஷாலவ பதவியிறக்கம் கசய்து

அதயாத்திலய ஆங்கிை தபரரசுடன் இலைத்துக் ககாண்டார்.

 தஞ்சாவூர் ஆங்கிை தபரரதசாடு இலைத்துக் ககாள்ளப்பட்டது.

டல்ப ௌசியின் சீர்திருத்தங்கள்

 டல்க ௌசி ஒரு சிறந்த கவற்றியாளராக ைட்டுைின்றி, ஒரு சிறந்த

நிர்வாகியாகவும் விளங்கினார்.

நிர்வாக சீர்திருத்தங்கள்

 இவரது ஆட்சிக் காைத்தில் இந்த்யாவின் கவ்ர்னர்-கெனரல் வங்காளத்தின்

கவர்னராகவும் கசயல்பட்டு வந்தார். இதனால் நிர்வாகத்லத திறலையாக

7 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

தைற்ககாள்ள முடியவில்லை. எனதவ வங்காள நிர்வாகத்லத கவனிக்க துலை

ஆலையரிடம் நிர்வாகம் ஒப்பலடக்கப்பட்டது.

 சிம்ைா தகாலடக்காை தலைநகரைாகவும், கல்கத்தா குளிர்காை

தலைநகரைாகவும் கசயல்பட்டது.

 டல்க ௌசி கசன்லன, பம்பாய், கல்கத்தா ஆகிய 3 ைாநிைங்களிலும் ஒதர

ைாதிரியான ஆட்சி முலறலய அறிமுகப்படுத்தினார்.

இருப்புப்பாறத அறிமுகம்

 இந்தியாவில் முதன் முதைில் இருப்புப்பாலதலய அறிமுகப்படுத்தியவர்

டல்க ௌசி.

 முதல் இருப்புப்பாலத 1853 ம் ஆண்டு பம்பாய்-தானவிற்கு (20 லைல்/36 கி.ைீ )

இலடதயயும் 1854 ம் ஆண்டு க ௌரா-ராைிகஜ்சி இலடதயயும், 1856 ம்

ஆண்டு கசன்லன-அரக்தகாைம் இலடதயயும் இரயில் பாலத

அலைக்கப்பட்டதால், வாைிபம் அதிகரித்தது.

 முதல் ரயில் நிலையம் 1856 ல் இராயபுரத்தில் கட்டப்பட்டது.

 ஆங்கிதையர்கள் பலடகள், கபாருட்கள் ைற்றும் மூைப்கபாருட்கலள இரயில்

பாட ி தபாடப்பட்டதால் ஓரிடத்திைிருந்து ைற்கறாரு இடத்திற்கு எளிதாக

ககாண்டு கசல்ை முடிந்தது.

 டல்க ௌசி பிரபு “இருப்புப்பாலதயின் தந்லத” என அலழக்கப்படுகிறார்.

தபால் மற்றும் தந்தி

 நாடு முழுவதும் தபால் ைற்றும் தந்தி அலுவைகங்கள் நிறுவப்பட்டன. அனித்து

ைாநிைங்களிலும் உள்ள தபால் அலுவைக பைியிலன தைற்பார்லவ கசய்ய

தலைலை இயக்குநர் நியைிக்கப்பட்டார்.

 நாடு முழுவதும் ஒதர ைாதிரியான கடித கட்டைம் நிர்ையிக்கப்பட்டது. முதன்

முதைில் அஞ்சல் வில்லை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

8 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 டல்க ௌசி அலரயைா(3 லபசா) அஞ்சல் முலறலய அறிமுகப்படுத்தினார்.

நாடு முழுவதும் தந்திக்கம்பிகள் மூைம் இலைக்கப்பட்டன. இவ்வாறு

கபாக்குவரத்து ைற்றும் கதாலைகதாடர்பு டல்க ௌசி காைத்தில் அதிக

முக்கியத்துவம் கபற்றன.

 தந்தி முலறலய அறிமுகப்படுத்தி ககால்கத்தா, கபஷாவர், மும்லப, கசன்லன

ஆகிய நகரங்கலள இலைத்தார்.

வாைிப சீர்திருத்தங்கள்

 டல்க ௌசி தலடயில்ைா வாைிபத்லத அறிமுகப்படுத்தினார்.

 கசன்லன, பம்பாய், கல்கத்தா துலறமுகங்கள் தைம்படுத்தப்பட்டன. நாடு

முழுவதும் பல்தவறு துலறமுகங்கள் நவன


ீ வசதிகளுடன் கட்டப்பட்டன.

 இங்கிைாந்து ைற்றும் இந்தியாவிற்குைிலடதய வாைிபத் கதாடர்பு தைலும்

ஊக்குவிக்கப்பட்டது.

சமூக சீர்திருத்தங்கள்

 கி.பி 1856 ம் ஆண்டு விதலவகள் ைறுைைச் சட்டம் ககாண்டு வர

மூைக்காரைைாக விளங்கினார்.

 ஒருவர் ைதம் ைாறினாலும் மூதாலதயர்களின் கசாத்தில் பங்கு உண்டு என

அறிவித்தார்.

பபாதுப்பைித்துறற

 டல்க ௌசி 1852 ம் ஆண்டு கசன்லன ைாகாைத்தில் கபாதுப் பைித்துலறலய

தனித்துலறயாக ஏற்படுத்தினார். பல்தவறு கால்வாய்கள், சாலைகள், பாைங்கள்

ைற்றும் பல்தவறு கபாதுநைப் பைிகள் நைலனக் கருத்தில் ககாண்டு

தைற்ககாள்ளப்பட்டன.

9 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 கபஷாவர் ைற்றும் கல்கத்தாலவ இலைக்கும் கபருவழிச்சாலை (கிராண்ட்

டிரங்க்) புதுப்பிக்கப்பட்டது. கங்லக கால்வாய் இவர் காைத்தில் கவட்டப்பட்டது.

 அவுரி, ததயிலை ைற்றும் காப்பி தபான்ற ததாட்டப்பயிர்கள் இந்தியாவில்

முதன் முதைாக அறிமுகப்படுத்தப்பட்டன.

கல்விச் சீர்திருத்தங்கள்

 டல்க ௌசி பிரபு காைத்தில் 1854 ம் ஆண்டு சர் சார்ைஸ் உட்ஸ்

தலைலையில் கல்விக்குழு அலைக்கப்பட்டது. இது இந்தியாவின் கல்வி

முலறயில் பல்தவறு ைாற்றங்கலளக் ககாண்டு வந்தது.

 இதன் முக்கிய குறிக்தகாள் ஆரம்ப கல்வியிைிருந்து கல்லூரிக் கல்வி வலர

அலனத்து படிநிலைகலளயும் இலைப்பது தைலைநாட்டுக் கல்விலய

பரப்புவது, தாய்கைாழிக் கல்வி, வட்டாரகைாழி பள்ளிகள் திறந்தது,

 சார்ைஸ் உட் அறிக்லக கல்வி வளர்ச்சியின் ைகாசாசைம்

என்றலழக்கப்பட்டது.

 ஒவ்கவாரு ைாகாைத்திலும் கல்வித்துலற தனியாக ஏற்படுத்தப்பட்டது.

 ஒவ்கவாரு ைாகாைத்திலும் கல்வித்துலற தனியாக ஏற்படுத்தப்பட்டது.

 ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கழக கல்வி வலர பல்தவறு கல்வி

நிறுவனங்கள் நிறுவப்பட்டன.

 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் நாடு முழுவதும் ததாற்றுவிக்கப்பட்டு

ஆசியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

 இைண்டன் பல்கலைக்கழகத்லத ைாதிரியாகக் ககாண்டு கசன்லன, பம்பாய்

கல்கத்தா பல்கலைக்கழகக்கள் நிறுவப்பட்டன.

 ரூர்கி என்ற இடத்தில் கபாறியியல் கல்லூரி ஒன்றும் ததாற்றுவிக்கப்பட்டது.

 அங்கீ கரிக்கப்பட்ட பள்ளி ைற்றும் கல்லுரிகளுக்கு அரசால் நிதி உதவி

வழங்கும் முலற அறிமுகப்படுத்தப்பட்டது.

10 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 1857 ல் கசன்லன, மும்லப., ககால்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்

கழங்கலள நிறுவினார்.

 தாய்கைாழி மூைம் பயிற்றுவித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

 தனியார் கல்வி நிறுவனங்கலள ஊக்குவிக்க ைானியம் வழங்கும் முலற

அறிமுகப்படுத்தப்பட்டது.

இராணுவ சீர்திருத்தங்கள்

 இந்திய இராணூவத்தில் கூர்க்கர்கலள அதிகம் தசர்த்துக் ககாண்டார்.

இராணுவத்தின் தலைலையிடத்லத கல்கத்தாவிைிருந்து சிம்ைாவுக்கு

ைாற்றினார். பீரங்கி பலடயின் தலைலையிடத்லத கல்கத்தாவிைிருந்து

ைீ ரட்டிற்கு ைாற்றினார்.

மதிப்பீடு

 இந்திய கவர்னர்-கெனரல்களில் ைிகவும் இளலையானவர் டல்க ௌசி பிரபு

ஆவார். இவர் அறிமுகப்படுத்திய இருப்புப்பாலத, தபால், தந்தி

தபான்றவற்றால் டல்க ௌசி பிரபு “நவன


ீ இந்தியாலவ உருவாக்கியவர்”

என்று புகழப் கபற்றார்.

 டல்க ௌசியின் வாழ்க்லக வரைாற்லற எழுதிய சர் W.W. ண்டர் இவரது

பைிகலள கவற்றி ககாள்ளுதல், ஒருங்கிலைத்தல், முன்தனறுதல் எனக்

கூறுகிறார்.

கானிங் பிரபு 1856 – 1858 & 1858 -1862

1857 மாபபரும் கிைர்ச்சி / முதல் இந்திய சுதந்திரப் ரபார்

ஆங்கிை கிழக்கிந்திய அடக்குமுலற ஆட்சியால் ைக்களுக்கு ஏற்பட்ட

ைனக்கசப்பும், பை காைைாக ததக்கி லவக்கப்பட்டிருந்த துயரங்களின் கவளிப்பாடுதை,

1857 ம் ஆண்டு புரட்சியாக கவடித்தது.

11 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 அச்சையத்தில் கானிங் பிரபு இந்தியாவின் தலைலை ஆளுநராக இருந்தார்.

 கி.பி 1857 ம் ஆண்டு ஆங்கிை ஏகாதிபத்தியத்திற்கு ஒரு ைாகபரும் தசாதலன

ஏற்பட்டது.

 கி.பி 1857 ம் ஆண்டு ததான்றியப் புரட்சி, இராணுவ வரர்களிலடதய


ீ முதைில்

ததான்றியது. பிறகு சமுதாயத்தில் உள்ள அலனத்து தரப்பு ைக்களும் இதில்

பங்ககடுத்துக் ககாண்டனர். இது திடீகரன்று ததான்றியது அல்ை. ஆக்கிை

ஆட்சிக்கு எதிராக இந்தியர்கள் கபற்ற கதாடர் துயரங்களின் கவளிப்பாடாகும்.

 வரைாற்று அறிஞர்களிலடதய இப்புரட்சியின் தன்லை குறித்து பைவிதைான

கருத்துகள் நிைவுகின்றன. ஆங்கிை வரைாற்று அறிஞர்கள் இப்புரட்சிலய

“சிப்பாய் கைகம்” என்று கருதுகின்றனர். ஏகனனில் இது இராணுவ வரர்களின்


தன்னைத்லத அடிப்பலடயாகக் ககாண்டு ததான்றியது.

 இந்திய வரைாற்று அறிஞர்கள் (வர்ீ சாவர்கர்) இதலன “முதல் இந்திய

சுதந்திரப் தபார்” என்று அலழக்கின்றனர்.

1857 ம் ஆண்டு புரட்சிக்கான காரைங்கள்

அரசியல் காரைங்கள்

 ஆங்கிதையர்களின் நாடு இலைப்புக் ககாள்லக ைிக முக்கிய காரைங்களுள்

ஒன்றாகும்.

 கவல்கைஸ்ைி பிரபுவின் துலைப்பலடத்திட்டம் இந்திய அரசர்களிலடதய

அதிருப்திலய ஏற்படுத்தியது.

 டல்க ௌசி பிரபுவின் நாடு இலைக்கும் ககாள்லகயின் மூைம் 8 நாடுகள்

இலைக்கப்பட்டன.

 அதயாத்தி நவாப், ஆங்கிைக் கிழக்கிந்திய குழுவினருடன் ஏறத்தாழ ஒரு

நூற்றாண்டுக்காைம் நட்புக் ககாண்டிருந்த கபாழுதும் கூட, அதயாத்திலய

ஆங்கிை அரசு இலைத்துக் ககாண்டது. இதலனக் கண்டு இஸ்ைாைியர்கள்

12 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

ைட்டுைின்றி ைற்ற இந்திய அரசர்களும் ஆக்கிை அரசின் ைீ து

சினங்ககாண்டனர்.

 முகைாய வம்சத்தின் கலடசிப் தபரரசர் இரண்டாம் பகதூர் ஷாவிற்குப் பிறகு,

அவரது வாரிசுகள் தங்களது பரம்பலர அரண்ைலன ைற்றும் கசங்தகாட்லடலய

ஆங்கிை அரசிடம் ஒப்பலடக்க தவண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர்.

 ைராத்தியத் தலைவர் இரண்டாம் பாெிராவின் ைரைத்திற்குப்பிறகு அவரது

வளர்ப்பு ைகன் நானாசாகிப்பிற்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம்

நிறுத்தப்பட்டது. இதனால் ைராத்தியர்கள் ஆங்கிை அரசுக்கு ந்திரிகளாக

ைாறினர்.

 முஸ்லீம்கள், ஆங்கிை அரசின் தபாக்கில் அதிருப்தி ககாண்டிருந்தனர். ஆங்கிை

ஆட்சியில் அவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்லத இழந்து விட்டதாகக்

கருதினர்.

 ொன்சிராைி இைட்சுைிபாய் தத்து எடுத்துக் ககாள்ள அனுைதிக்கப்படவில்லை.

 அதயாத்தி நவாப் வசித் அைிஷாலவ பதவி நீக்கம் கசய்து ஆங்கிை அரசு

அதயாத்திலய தன் பகுதியுடன் இலைத்துக் ககாண்டது.

நிர்வாகக் காரைங்கள்

 இந்தியர்களுக்கு ஆங்கிை நிர்வாகத்தின் ைீ து நம்பிக்லகயின்லையும், கவறுப்பும்

ஏற்பட்டது. நீதிைன்றங்களில் பாரசீக கைாழிக்குப் பதிைாக ஆங்கிை கைாழிலயப்

புகுத்தியலத ைக்கள் விரும்பவில்லை.

 ஆங்கிதையரின் நீதி வழங்கும் முலற அதிக கசைவுலடயதாகவும் இயந்திரத்

தன்லை உலடயதாகவும், காைவிரயம் ககாண்டதாகவும் இருந்தது. ைக்கள்

தக்கள் உலடலைக்கும், உயிர் ைற்றும் ககளரவத்திற்கும் பாதுகாப்பு இல்லை

என்பலத உைர்ந்தனர்.

13 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 ஆங்கிை நிர்வாகத்தில் அதிகைான பாதிப்பிலன ஏற்படுத்தியது நிைவரி

முலறயாகும். நிைப்பிரபுக்களும், குடியானவர்களும் அதிகைாகப்

பாதிக்கப்பட்டனர். அவர்கள் அதிகைான நிைவரி கசலுத்த தவண்டியிருந்தது.

 இந்தியர்கலுக்கு அரசியைிலும், இராணுவத்திலும் உயர் பதவிகள்

ைறுக்கப்பட்டன.

 கல்வி கற்ற இந்திய இலளஞர்கள் ஆங்கிை வைிகக்குழு நிர்வாகத்தில்

தவலை கிலடக்குகைன்று எதிர்பார்த்து ஏைாற்றம் அலடந்தனர்.

பபாருைாதாரக் காரைங்கள்

 ஆங்கிை ஆட்சியின் கீ ழ் ைக்களின் கபாருளாதார நிலை தவகைாக

சீரழிந்துககாண்தட கசன்றது.

 வியாபாரம், வர்த்தகம் அலனத்தும் ஆங்கிதையரின் வசம் கசன்றது.

 கபாருட்கலள உற்பத்தி கசய்ய இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால்

உள்நாட்டுக் குடிலச கதாழில்கள் அழிந்தன.

 அலனத்து உயர் பதவிகளும் ஆங்கிதையர்களுக்கு அளிக்கப்பட்டதால்

இந்தியர்களின் ைனதில் ஆங்கிதையர்களுக்கு எதிரான எண்ைத்லத

உருவாக்கியது.

 நாட்டின் கபாருளாதாரச் சுரண்டைில் ஏராளைான கசல்வம்

கவளிதயற்றப்பட்டது ைற்றும் இந்தியக் லகத்கதாழில்கள் அழிவு ஆகியலவ

இந்திய ைக்களின் கபாருளாதார வாழ்க்லகலயச் சீர்குலைத்தன.

 இந்தியப் கபாருட்களுக்கு அதிக வரியும், ஆங்கிைப் கபாருள்களுக்கு குலறந்த

வரிகளும் விதிக்கப்பட்டன.

 இந்தியப் கபாருள்களுக்கு இங்கிைாந்தில் அதிக காப்பு வரியும், விதிக்கப்பட்டன.

 இந்திய கநசவாளர்கள் ைற்றும் லகவிலனக் கலைஞர்கள் ஆங்கிை

அலுவைர்களின் விருப்பத்திற்தகற்ப கதாழில் புரியுைாறு

கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு குலறந்த ஊதியதை வழங்கப்பட்டது.

14 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 இயந்திரையைாதைால் இந்தியாவின் கநசவுத்கதாழில் அழிந்து, ைக்களின்

வாழ்க்லக பாதிப்பிற்குள்ளாகி, தவலையில்ைாத் திண்டாட்டம் ஏற்பட்டது.

 கபண்டிங் பிரபு காைத்தின் ககாண்டுவரப்பட்ட வங்காள நிை குத்தலக

சட்டத்தின்படி குத்தலக சுதந்திரம் ககாண்ட நிைக்கள் அரசின் கட்டுப்பாட்டில்

ககாண்டு வரப்பட்டதால் நிைச் கசாந்தக்காரர்கள் பைர் வறுலைக்குத்

தள்ளப்பட்டனர்.

 கி.பி 19 ம் நூற்றாண்டின் முதல் பாதியில் கதாடர்ந்து ஏற்பட்ட 7 பஞ்சங்கள்

நாட்டின் கபாருளாதார நிலைலய கபரிதும் பாதித்தன.

சமுதாய மற்றும் சமயக் காரைங்கள்

 இரயில்பாலத அறிமுகம், தபால், தந்தி ைற்றும் தைலைநாட்டுக் கல்வி,

அறிமுகப்படுத்தியதின் மூைம் ஆங்கிதையர்கள் தங்கலள கிறித்துவ

ைதத்திற்கு ைதைாற்றம் கசய்யதவ என இந்தியர்கள் கருதினர்.

 கிறித்துவ ைதப் பரப்புக் குழுக்கள் இந்துக்கள் ைற்றும் முஸ்லீம்கலள

தவகைாக ைதைாற்றம் கசய்யத் கதாடக்கியது.

 ஆங்கிதையர்கள் இந்தியர்கலள தம்லைவிடத் தாழ்ந்தவர்களாக நடத்தினர்.

 சதி என்னும் உடன்கட்லட ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டது.

 கபண் சிசுக் ககாலை தடுக்கப்பட்டது. விதலவகள் ைறுைைம்

சட்டப்பூர்வைாக்கப்பட்டது, குழந்லதகள் ைைமுலறலயத் தடுத்தது தபான்ற

நடவடிக்லககள் இந்துக்கள் தங்களது சைய விவகாரங்களில் ஆங்கிதையர்கள்

தலையிடுவதாகக் கருதினார்கள்.

 இந்துக்கள் ைதம் ைாறினாலும் கசாத்தில் பங்கு உண்டு என்ற இந்து ைத

கசாத்துரிலை சட்ட திருத்தம், இந்துக்கலள கிறித்துவ ைதத்திற்கு ைதைாற்றம்

கசய்யும் தநாக்தகாடு ககாண்டு வரப்பட்டது எனக் கருதினர்.

 இந்தியாவில் தவகைாகப் பரவிய தைலைநாட்டுப் பண்பாடும் ஆங்கிைக்

கல்விமுலறயும் பழலைவாதிகலள வதியலடயச்


ீ கசய்தன.

15 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 தகாயில்களுக்கும், ைசூதிகளுக்கும் கசாந்தைான நிைங்களின் ைீ து

ஆங்கிதையர்கள் விதித்த வரி, ைக்களின் சைய உைர்விலனப் கபரிதும்

பாதித்தது.

இராணுவக் காரைங்கள்

 இராணுவ வரர்கள்
ீ நன்கு சீரான ததாற்றத்துடன் விளங்க அவர்கலள தாடி,

ைீ லசகலள ஒழுங்குபடுத்திக் ககாள்ள தவண்டும் என அறிவிக்கப்பட்டது.

 சையக்குறிகலள கநற்றியில் இடக்கூடாது என்றும், ததாைினால் ஆன

தலைப்பாலக அைிய தவண்டும் என்றும் ஆலையிடப்பட்டது. இந்துக்கள்

ைற்றும் முஸ்லீம்கள் இது தக்களின் ைதத்திற்கு எதிரானது என்று கருதினர்.

சீக்கியர்கள் தாடி, ைீ லசலய கவட்ட ைறுத்தனர். இது ஆங்கிதையர்களுக்கு

எதிரான எண்ைத்லத ஏற்படுத்தியது.

 இராணுவத்தில் இந்தியப் பலடவரர்களுக்கு


ீ வழங்கப்பட்ட ைிக உயர்ந்த பதவி

சுதபதார் ஆகும். அந்த உயர்ந்த பதவிக்கு அளிக்கப்பட்ட ஊதியம் புதியதாக

தசர்ந்த ஆங்கிை சிப்பாய்களின் ஊதியத்லத விடக் குலறவாக இருந்தது பதவி

உயர்வுக்கான சாத்தியக் கூறுகளும் இல்லை.

 இந்தியச் சிப்பாய்கலள ஆங்கிதையர் இழிவாகவும், தாழ்வாகவும் நடத்தினர்.

 1856 ம் ஆண்டு கானிங் பிரபு கபாதுப்பைி பலடச்சட்டம்/

இராணுவப்பைியாளர் சட்டத்லதக் ககாண்டு வந்தார். இச்சட்டம் இந்தியச்

சிப்பாய்கள் கடல் கடந்து கசன்றும் தபாரில் ஈடுபட தவண்டும் என்று

கூறியது.

 தபார் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய இடங்களான கசல்ைி ைற்றும்

அைகாபாத் ஆகியலவ இந்தியப் பலடவரர்களின்


ீ கட்டுப்பாட்டில் இருந்தன.

உடனடிக் காரைம்

16 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 1857 ம் ஆண்டு புரட்சிக்கு உடனடிக் காரைம், புதிய என்பீல்டு வலகத்

துப்பாக்கிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ககாழுப்புத் தடவிய ததாட்டாக்கள் ஆகும்.

 இந்தப் புதிய ததாட்டாக்கலள வரர்கள்


ீ வாயில் கடித்து துப்பாக்கியில் கசாருக

தவண்டும், இந்தத் ததாட்டாக்களில் பசு ைர்றும் பன்றியின் ககாழுப்பு

தடவப்பட்டிருப்பதாக வதந்தி பரவியது. இலவ தங்கள் ைதத்திற்கு எதிரானலவ

எனக் கருதி இந்துக்களும் முஸ்லீம்களும் இந்த ததாட்டாக்கலளத் கதாட

ைருத்தனர். இந்துக்கள் பசுலவ புனிதைானதாகவும், முஸ்லீம்கள் பன்றிலய

கவறுத்ததாலும், புதிய வலகத் ததாட்டாக்கலளத் கதாட ைறுத்தனர்.

 1857 ம் ஆண்டு ைார்ச் 29 ம் நாள் கல்கத்தாவிற்கு (வங்காள) அருகிலுள்ள

பராக்பூரிைிருந்த 34 வது காைாட்பலடப்பிரிலவச் சார்ந்த ைக்கள் பாண்தட என்ற

இந்தியப் பலடவரர்
ீ ககாழுப்புத் தடவிய ததாட்டாலவ உபதயாகிக்க ைறுத்தார்.

 இவர் ததாட்டாக்கலள கதாட ைறுத்தததாடு அங்கிருந்த ஆங்கிை அதிகாரிகலள

ஏப்ரல் 18, 1857 ம் ஆண்டு சுட்டுக் ககான்றார். உடதன அவர் லகது

கசய்யப்பட்டு தூக்கிைிடப்பட்டார்.

 பராக்பூரிைிருந்து காைாட் பலடப்பிரிவு ைீ ரட்டிற்கு ைாற்றப்பட்டது. இச்கசய்தி

பரவத் கதாடங்கியதால் இந்தியப் பலடவரர்கள்


ீ கவவ்தவறு பகுதிகளில்

புரட்சிலயத் கதாடங்கினர்.

புரட்சி பரவுதல் மற்றும் அடக்கப்படுதல்

 1857 ல் வங்காளத்தில் பராக்பூரில் தான் முதைில் புரட்சி கவடித்தது. ஆனால்

புரட்சி உடனடியாக அடக்கப்பட்டு புரட்சியாளர்கள் தண்டலனக்கு

உட்படுத்தப்பட்டனர்.

 1857 ம் ஆண்டு தை ைாதம் ைீ ரட்டிைிருந்த பலடப்பிரிவினர் கவளிப்பலடயாகப்

புரட்சியில் ஈடுபட்டனர். இவர்கள் சிலறச்சாலைலயத் தகர்த்து, சிலறயில்

அலடக்கப்பட்டிருந்த சகபலடவரர்கலள
ீ விடுவித்தனர். பின்னர் கடல்ைிலய

17 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

தநாக்கிச் கசன்று, கடல்ைிலயக் லகப்பற்றி அதலனத் தக்கள் கட்டுப்பாட்டின்

கீ ழ் ககாண்டு வந்தனர்.

 இதலனத் கதாடர்ந்து ைக்தனா, ப்கரய்ைி, ஆக்ரா, ொன்சி, பனாரஸ், ைத்திய

இந்தியா, பண்தடல்கண்டு தபான்ற பகுதிகளிலும் புரட்சி பரவியது.

 இப்புரட்சியில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களாக ொன்சியின் இராைி

இைட்சுைிபாய், நானாசாகிப், தாந்தியாததாப், தபகம் ஸ்ரத் ை ால்,

கன்வர்சிங் ஆகிதயார் திகழ்ந்தனர்.

 புரட்சி நலடகபற்ற முக்கிய நகரங்கள் கடல்ைி, கான்பூர் ைற்றும் ைக்தனா

ஆகியலவயாகும்.

முக்கிய நிகழ்வுகள்

 கி.பி 1857 ம் ஆண்டு தை 9 ம் நாள் ைீ ரட்டில் முதல் புரட்சி கதாடங்கியது.

 இதலனத் கதாடர்ந்து தை 10 ம் நாள் வரர்கல்


ீ கவளிப்பலடயாகப் புரட்சியில்

ஈடுபட்டனர். அங்கிருந்த அதிகாரிகலள சுட்டுத் தள்ளி, லகதிகலள விடுதலை

கசய்து ஆங்கிதையர்களின் வடுகளுக்கு


ீ தீ லவத்தனர். கடல்ைிலய தநாக்கி

அைி வகுத்துச் கசன்றனர்.

படல்லி- இரண்டாம் பகதூர்ஷா

 இவர்கள் கடல்ைிலய அலடந்தவுடன், கடல்ைியிைிருந்த இராணுவ வரர்கள்


இவர்கலுடன் தசர்ந்து ககாண்டனர். ஏராளைான ஆங்கிதையர்கலள ககான்று

குவித்து, கடல்ைிலயக் லகப்பற்றி, முகைாய ைன்னரான இரண்டாம்

பகதூர்ஷாலவ கடல்ைியின் ைன்னராக பிரகடனப்படுத்தி அரியலையில்

அைர்த்தினர்.

 புரட்சியாளர்கள் வசம் இருந்த கடல்ைிலய கசப்டம்பர் 1857 ல் சர் ஆர்ச்தடல்

வில்சன், நிக்கல்சன் ைற்றும் சர் ொன் ைாரன்ஸ் ஆகிய இராணுவ அதிகாரிகள்

ைீ ண்டும் லகப்பற்றினர்.

18 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 கடல்ைி லகப்பற்றப்பட்டு ஆயிரக்கைக்கான ைக்கள் ஆங்கிதையர்களால்

இரக்கைின்றி ககால்ைப்பட்டனர்.

 கைாகைாய ைன்னரான இரண்டாம் பகதூர்ஷா சிலறபிடிக்கப்பட்டு

குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஆயுள் லகதியாக ரங்கூனு நாடு

கடத்தப்பட்டார். அங்கு அவர் 1862 ம் ஆண்டு தனது 87 வது வயதில் இறந்தார்.

இவரது ைரைத்துடன் ைாகபரும் முகைாயப் தபரரசு முடிவுக்கு வந்தது.

கான்பூர் – நானாசாகிப், தாந்தியாரதாப்

 ைராத்திய பீஷ்வா இரண்டாம் பாெிராவின் வளர்ப்பு ைகன் நானா சாகிப்

கான்பூர் புரட்சிக்குத் தலைலை நடத்தினர்.

 இவர் தனது பலடத்தளபதி தாந்தியா ததாப்பின் உதவியுடன் கான்பூர்

கஓட்லடலயக் லகப்பற்றி தன்லன பீஷ்வாவாக அறிவித்துக் ககாண்டார்.

 கர்னல் ால்ைாக் ைற்றும் கர்னல் ஓகநயில் ஆகிதயார் தலைலையிைான

ஆங்கிைப் பலட கான்பூரில் நுலழந்து புரட்சியாளர்கலளத் ததாற்கடித்த்து.

இறுதியாக பலடத் தளபதியான ால்ைாக், நானா சாகிப்லப ததாற்கடித்து

கான்பூலர ெூலை 17, 1857 ல் ைீ ண்டும் லகப்பற்றினார்.

 நானா சாகிப் அங்கிருந்து தப்பி தநபாளம் கசன்று சிறிது காைம் கழித்து

ைரைைலடந்தார்.

லக்ரனா – ரபகம் ஸ்ரத் ம ால்

 ைக்தனா புரட்சியின் ஒரு லையைாக விளங்கியது. தலைலை ஆலையர்களான

சர் க ன்றி ைாரன்ஸ், கர்னல் நீல் ஆகிதயார் ககால்ைப்பட்டனர்.

 அதயாத்தி நவாப், வாெித் அைியின் ைலனவி தபகம் ஷரத் ைகால்

ைக்தனாவில் புரட்சிலய தலைலைதயற்று நடத்தினார்.

 தனது ைகன் பிரிெிஸ் காதர் என்பவலர அதயாத்தி நவாப்பாக

பிரகடனப்படுத்தினார்.

19 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 புரட்சியாளர்கள் சர். க ன்றி ைாரன்லச ககான்றனர். பிறகு பலடத் தளபதி

ஆட்ராம் ைற்றும் ாவ்ைாக் பிற இராணுவத்தின் உதவிதயாடு ைக்தனா

விலரந்தனர்.

 இறுதியாக சர் காைின் தகம்ப்கபல் என்பவரால் ைக்தனா 1858 ம் ஆண்டு ைார்ச்

ைாதம் ைீ ட்கப்பட்டது.

மத்திய இந்தியா- இராைி இலட்சுமிபாய்

 ைத்திய இந்தியாவில் நானா சாகிப்பின் பலடத்தளபதியான தாந்தியா ததாப்பும்,

ொன்சிராைி ைஷ்ைிபாயும் புரட்சிலய நடத்தினர். ஆங்கிதையருக்கு ந்திராக

கபண்கள் தபாரிடுவலத இவர் ஊக்குவித்தார்.

 தாந்தியா ததாப், ொன்சி ராைி ஆகிய இரு தபாராட்ட வரர்களும்


ஆங்கிதையருக்கு கடும் எதிர்ப்லப ககாடுத்தனர்.

 சர். க்தராஸ் தலைலையிைான ஆங்கிைப்பலட ொன்சிக் தகாட்லடலய

முற்றுலகயிட்டதபாது ைஷ்ைிபாய் வரமுடன்


ீ ஆங்கிதையலர எதிர்த்து

தபாரிட்டார். ஆனாலும் தகாட்லடலயக் காக்க முடியவில்லை. கல்விக்கு தப்பி

ஓடினார்.

 ஆணுலட தரித்து இராணுவத் தந்திரத்துடன் இராைி இைட்சுைிபாய்

உண்லையான ஒரு வரலனப்


ீ தபால் வரப்தபார்
ீ புரிந்து குவாைியலர

லகப்பற்றினார். தாந்தியா ததாப் இவருக்கு கபரும் உதவி கசய்தார்.

 ஆங்கிதையர்கள் இவர்களுக்கு எதிராக பலடகயடுப்லப தைற்ககாண்டனர்.

 ொன்சி இராைி இைட்சுைிபாய் 1858 ம் ஆண்டு ெுன் ைாதம் நலடகபற்ற

தபாரில் ககால்ைப்பட்டாஅர். ொன்சி ராைி ஆங்கிதையர்கலள சாகும்வலர

கடுலையாக எதிர்த்துப் தபாரிட்டார்.

 தாந்தியாததாப் அங்கிருந்து தப்பினார். ஆனால் லகது கசய்யப்பட்டு அவரும்

ககால்ைப்பட்டார்.

20 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 அவரது ைரைத்துடன் சிப்பாய் புரட்சி முடிவுக்கு வந்தது..1857 ம் ஆண்டு புரட்சி

ததால்வியுற்றாலும்,இது இந்திய சுதந்திர தபாருக்கு வித்திட்டது.

ப்பரய்லி

தராகில்கண்டின் தலைநகரான ப்கரய்ைி பலடவரர்கள்


ீ புரட்சி

கசய்தனர்.அவர்கல் தங்கள் (தராகில்ைர்களின்) தலைவலன தங்கள் பகுதிக்கு

ஆளுநராக அறிவித்தனர்.

பீகார்

 பீகாரில் உள்ள ஆராவில், ெகதீஷ்பூரின் நிைப்பிரபுவும், 80 வயது

நிரம்பியவருைான கன்வர்சிங் புரட்சிக்குத் தலைலை தாங்கினார், 1858 ல் தான்

இறக்கும் வலரயிலும் வரத்துடன்


ீ சண்லடயிட்டார். இவர் தைற்குப் பீகாரின்

ைிகச் சிறந்த இராணூவத் தளபதியாக திகழ்ந்தார். அவருக்குப்பின் அவருலடய

சதகாதரர் அைர்சிங் புரட்சிக்குத் தலைலை தாங்கினார். ஆனால் புரட்சி

விலரவில் முறியடிக்கப்பட்டது.

 இப்புரட்சியில் பலட வரர்கள்,


ீ விவசாயிகள், லகவிலனஞர்கள் தபான்தறார்

பங்கு கபற்றனர்.

1857 ம் ஆண்டு சிப்பய் புரட்சி ரதால்வியறடயக் காரைங்கள்

 புரட்சியாளர்களிலடதய காைப்பட்ட ஒற்றுலையின்லைதய இப்புரட்சியின்

ததால்விக்கு முதல் ைற்றும் முக்கிய காரைைாகும்.

 இந்தியர்களிலடதய ஒற்றுலையில்லை. கபாதுவான தநாக்கம் இல்லை ததசிய

உைர்வு ைக்கைிலடதய வளரவில்லை. வங்காள பலடவரர்கல்


ீ முகைாயப்

புகலழ ைீ ண்டும் ககாண்டுவர எண்ைினார். நனா சாகிப்பும், தாந்தியா ததாப்பும்

ைராத்தியச் கசல்வாக்லக ைீ ண்டும் நிறுவ முயற்சித்தனர். ராைி ைட்சுைிபாய்

இழந்த தன் நாட்லட ைீ ட்கப் தபாராடினார்.

21 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 இப்புரட்சி இந்திய நாடு முழுவதும் பரவவில்லை. வட இந்தியாவில் ைட்டுகை

புரட்சி லையம் ககாண்டிருந்தது. கதன்னிந்தியா, பஞ்சாப், சிந்து ைற்றும்

இராெஸ்தான் இப்புரட்சியில் பக்தகற்கவில்லை.

 ஆங்கிதையர்கலள எதிர்க்க தபாதுைான பலடபைதைா, பைபைதைா இல்லை.

 தபால் தந்தி முலற ஆங்கிதையர்களுக்கு கசய்திகலள உடனடியாக

அனுப்புவதற்கு கபரிதும் உதவியாக இருந்தது ைற்றும் இரயில் தபாக்குவரத்து

பலட வரர்கலள
ீ தவகைாக அனுப்ப உதவியது.

 சீக்கியர்கள், ராெபுத்திரர்கல் ைர்றும் கூர்க்கா பலடப்பிரிவினர் ஆங்கிதையருக்கு

விசுவாசைானவர்களாக நடந்து ககாண்டனர். இது புரட்சியாளர்கலள கவகுவாக

பாதித்தது.

 ஆங்கிைப் பலடயில் திறலையான தளபதிகளாக சர் ொன் ைாரன்ஸ்,த வ்லுக்

ைற்றும் நிதகால்சன் தபான்றவர்கள் இருந்தனர். இவர்களுக்கு இலையாக

இந்தியத் தலைவர்கள் காைப்படவில்லை.

 ஆங்கிதையர்கள் கடல் ஆதிக்கைிக்கவர்களாக விளக்கினர். இதனால்

இங்கிைாந்திடைிருந்து ததலவயான பைம் ைர்றும் பலட உதவிகலள எளிதில்

கபற முடிந்தது.

 இந்தியாவின் பல்தவறு ைன்னர்களும், கசல்வம் ைிக்க ெைீ ன்தார்களும்

இப்புரட்சியில் பங்கு ககாள்ளவில்லை.

 புரட்சிலய ஆதரிக்காத இந்திய அரசர்கள் நடுநிலை வகித்தனர்.

 படித்த இந்தியர்கள் இப்புரட்சிலய ஆதரிக்கவில்லை.

 புரட்சியாளர்கள் நவன
ீ தபார்க்கருவிகலளக் ககாண்டிருக்கவில்லை. அவர்கல்

தங்களது பழலையான ஆயுதக்கலளக் ககாண்டு ஆங்கிை இராணுவத்லத எதிர்

ககாண்டனர். இவ்வாயுதக்கள் ஆங்கிதையர்களின் நவன


ீ தபார்க்கருவிகளுக்கு

ஈடாகவில்லை.

 புரட்சியாளர்கள் திட்டைிடுதல் ைற்றும் கசயல்பாடுகளில் ைிகக் குலரந்த

பயிற்சிதய கபற்றிருந்தனர். இந்தியத் தலைவர்கள் வரத்திலும்


ீ தியாகத்திலும்

22 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

சிறந்தவர்கள் எனினும், பலடகலள தலைலைதயற்று நடத்திச் கசல்வதிலும்,

வரர்கலள
ீ கட்டுப்பாட்டில் லவத்து இருப்பதிலும் தவறிவிட்டனர்.

 ஆங்கிதையர்கள் தங்களின் அரசியல் தந்திரைான பிரித்தாளும் ககாள்லகயின்

மூைம் இந்திய அரசர்கலள ஒரு கபாதுவான காரைத்திற்காக ஒன்று

தசரவிடாைல் தலடகசய்தனர்,

1857 ம் ஆண்டு புரட்சியின் விறைவுகள்

1857 ம் ஆண்டு சிப்பாய் புரட்சி இந்தியாவில் ஆங்கிைக் கிழக்கிந்திய

கம்கபனியின் ஆட்சிலய முடிவுக்கு ககாண்டு வந்தது.

விக்ரடாரியா மகாராைியின் ரபரறிக்றக – 1858

1858 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தததி இந்தியாவின் கலடசி ஆளுநரும் முதைாம்

லவசிராயும் ஆன கானிங்பிரபு அைகாபாத்தில் நலடகபற்ற ைாகபரும் கூட்டத்தில்

விக்தடாரியா ைகாராையின்
ீ தபரறிக்லகலய கவளியிட்டார்.

 அது இந்திய ைக்களின் ைகாசாசனம்(உரிலை சாசனம்) என்று கருதப்பட்டது.

 இந்தியா இனி இங்கிைாந்து அரசியின் கபயரால் நிர்வகிக்கப்படும் என

அறிவிக்கப்பட்டது.

 அவருக்கு பதிைாக அவரது பிரதிநிதி இந்தியாவின் ஆட்சிப் கபாறுப்லப

தைற்ககாள்வார் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கானிங்பிரபு முதல் அரசப்

பிரதிநிதியானார்.

 இந்திய கவர்னர் கெனரல், இந்திய அரசப் பிரதிநிதி என்ற கபயரில்

அலழக்கப்பட்டார்.

 கட்டுப்பாட்டுக் குழு ைற்றும் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு இந்தியச்

கசயைாளர் பதவியும் அவருக்கு உதவி கசய்ய 15 தபர் ககாண்ட குழு ஒன்றும்

அலைக்கப்பட்டு இந்திய நிர்வாகத்லத தைற்ககாண்டது.

23 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 இந்திய அரசர்கலூடன் ஆங்கிை வைிகக்குழு ககாண்டிருந்த

உடன்படிக்லககளுக்கு உறுதியளிக்கப்பட்டன.

 இந்தியாவின் பழலையான பண்பாடும் பழக்கவழக்கங்களும் ைதிக்கப்படும் என

உறுதியளிக்கப்பட்டது. இந்தியர்களுக்கு முழு சையச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

அலனத்து இந்தியர்களும் இனக் ககாள்லக தவறுபாடு இன்றி, தகுதி ைற்றும்

திறலை அடிப்பலடயில் அரசு நிர்வாகப் பன ீகளில் நுலழய தகுதியுலடயவர்கள்

எனவும் அறிவிக்கப்பட்டது.

 புரட்சியின்தபாது ஆங்கிதையரின் ைரைத்திற்கு காரைைாக இருந்தவர்கள்

தவிர, ைற்ற அனவருக்கும் நிபந்தலனயற்ற கபாது ைன்னிப்பு வழங்கப்பட்டது.

 இந்திய ைன்னர்களுக்கு தத்து எடுக்கும் உரிலை வழங்கப்பட்டது.

 இந்திய அரசுகலள இைிஅத்துக் ககாள்ளும் ககாள்லக லகவிடப்பட்டது.

 இந்திய இராணுவம் முற்றிலும் ைாற்றியலைக்கப்பட்டது. ஆங்கிதையர்களின்

எண்ைிக்லக அதிகப்படுத்தப்பட்டது. பீரங்கிப் பலட ஆங்கிதையர்களின்

கட்டுப்பாட்டின் கீ ழ் ககாண்டுவரப்பட்டது.

 இந்தியா சுதந்திரம் கபறுவதர்கான விலத இப்புரட்சியின் மூைம்

விலதக்கப்பட்டது.

எல்ஜின் (1862- 1863)

சர் ராபர்ட் கார்பனலிஸ் ரநப்பியர் (1863) acting

சர் வில்லியம் தாமஸ் ரடனிசன்(1863- 1864) acting

சர் ஜான் லாரன்ஸ் (1864-1869)

 ஐதராப்பாவுடன் தந்திமுலறலய அறிமுகம் கசய்தார்.

ரமயா(1869- 1872)

 நிதித்துலற சீர்திருத்தம் கசய்தார்

24 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 கத்தியவார் என்னுைிடத்தில் ராஜ்காட் கல்லூரி நிறுவினார்.

 இந்திய இளவரசர்களுக்காக அஜ்ைீ ரில் தைதயா கல்லூரி நிற்வினார்.

 1871 ல் முதல் ைக்கள் கதாலக கைக்ககடுப்பு நடத்தப்பட்டது. ஆனால்

முடிவுறவில்லை.

 இந்திய புள்ளியியல் நிறுவனம் நிறுவினார்.

 1872 ல் பதான் என்பவரால் அந்தைானில் ககால்ைப்பட்டார்.

நார்த்புருக் (1872- 1876)

லிட்டன் பிரபு (1876- 1880)

 ைிட்டன் பிரபு லவசிராயாக இருந்த தபாது இரண்டாம் ஆப்கானியப் தபார்

நலடகபற்றது.

 1876 முதல் 1878 வலர கடுலையான பஞ்சம் நிைவியது.

 பஞ்சத்திலன சைாளிக்க இங்கிைாந்திற்கு ஏற்றுைதி கசய்த துைி வலககளுக்கு

சுங்கவரி விதித்தார்.

 1877ல் கடல்ைியில் கபரிய தர்பார் நடத்தி விக்தடாரியா ைகாராைிலய

இந்தியாவின் தபரரசி என்று பிரகடன்ப்படுத்தினார். இதற்காக ைட்சக்கைக்கான

ரூபாய் வைாக
ீ கசைவழிக்கப்பட்டது. எனதவ இவலர “நீதரா ைன்னன்”

எனைாம்.

 1878 ல் வட்டார கைாழிகள் பத்திரிக்லகச் சட்டத்லத இயற்றி பத்திரிக்லககலள

தைிக்லக கசய்தார்.

 1878 ல் இந்திய ஆயுதச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி இந்தியர்கள் ஆயுதம்

விற்றாலும், வாங்கினாலும் உரிைம் கபற தவண்டும் எனப்பட்டது.

ரிப்பன் பிரபு(1880-1884)

 இந்திய நிர்வாகத்தில் இந்திய ைக்களும் அதிகம் பங்கு கபற விரும்பினார்.

25 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 1881 ல் முதல் கதாழிற்சாலைகள் சட்டம் இயற்றினார். இது 12 வயதிற்கு கீ ழ்

உள்ள கதாழிைாளர்கலள ஒழித்தது.

 1881 ம் ஆண்டு வட்டார கைாழிகள் பத்திரிக்லகச் சட்டத்லத நீக்கினார்.

 1881 ம் ஆண்டு ைக்கள் கதாலகக் கைக்ககடுப்பு முலறலய இந்தியாவில்

அறிமுகப்படுத்தினார்.

 1882 ல் சர் w.w. ண்டர் தலைலையில் கல்விக்குழு அலைத்தார். இக்குழு

கதாடக்கக் கல்வி ைற்றும் இலடநிலைக் கல்வி முன்தனற்றத்திற்கு

ஆதைாசலன வழங்கியது. ைாவட்டந்ததாரும் ைாதிரிப் பள்ளிகள் நிறுவவும்,

தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ைானியத் கதாலகலய நீட்டிக்க

பரிந்துலர கசய்தது.

 இவரின் புகழ் வாய்ந்த நிர்வாகம் ைற்றும் நிதிக் கட்டுப்பாட்லடயும் பரவைாக

எடுக்கப்பட்ட நடவடிக்லககளின் வாயிைாக 1883-84ம் ஆண்டுகளில் உள்ளாட்சி

அரசு நிறுவ பை சட்டங்கலள இயற்றியது. இதன்படி ைாவட்ட வாரியங்களும்

தாலுக்கா வாரியங்களும் அலைக்கப்பட்டன.

 உள்ளாட்சியில் ததர்தல் முலற பின்பற்றப்பட்டது.

 உள்ளாட்சித் துலறயில் கசய்த சீர்திருத்தங்களால் ரிப்பன் பிரபு “உள்ளாட்சி

அரசின் தந்லத” என்று அலழக்கப்படுகிறார்.

 1883 ல் இராபர்ட் ககாண்டு வந்த இல்பர்ட் ைதசாதாவின் படி இந்திய நீதிபதிகள்

ஆங்கிை குற்றவாளிகலள விசாரலை கசய்யும் உரிலை கபற்றனர்.. இது

பின்னர் குலறந்தபட்சம் பாதி ஐதராப்பிய உறுப்பினர்கலளக் ககாண்ட நிதிக்குழு

ஆங்கிைக் குற்றவாளிகலள விசாரிக்க முடியும் என திருத்தப்பட்டது.

 தலடயில்ைா வைிகத்தில் நாட்டம் ககாண்டு இறக்குைதி வரிகலள நீக்கினார்.

ண்டர் குழு-1882

 கல்விப் கபாறுப்லப நகராட்சி ைற்றும் ைாவட்ட லையங்களிடம்

பிரித்துக்ககாடுக்க பரிந்துலர கசய்தது.

26 www.winmeen.com | Learning Leads To Ruling


Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

 1891 ம் ஆண்டு கசன்லனயில் சட்டக் கல்லூரியும், 1929 ம் ஆண்டு

அண்ைாைலைப் பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது.

 1944 ல் ொன் சார்ஜ்ண்ட்டின் ஆதைாசலனயின்படி 6 வயது முதல் 14 வயது

வலர உள்ள் ைாைவர்களுக்கு இைவச கட்டாய கல்வி வழங்கப்பட்டது.

 விதவகானந்தர் சிகாதகா கசல்வதற்கு உதவி புரிந்தவர் இராைநாதபுரம்

அரசர்.

 கசன்லன சுததசி சங்கம் 1852 ம் ஆண்டு கதாடங்கப்பட்டது.

 கசன்லன ைகாென சலப 1884 ம் ஆண்டு கதாடங்கப்பட்டது.

27 www.winmeen.com | Learning Leads To Ruling

You might also like