Maths Tahun 1 (PKSR 2 - UASA)

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 9

ஆண்டு : 1

பகுதி : ( அ ) - 26 புள்ளிகள்

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. 1000 வரையிலான முழு எண்கள்


i) கொடுக்கப்பட்ட எண்மானத்தை எண் குறிப்பில் எழுதுக.

எழுபத்து எட்டு

விடை__________________________ 1
ÒûÇ¢

ii) கொடுக்கப்பட்ட எண் குறிப்பை எண்மானத்தில் எழுதுக.

18

விடை__________________________ 1
ÒûÇ¢

2.
39 -இல் 3 எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதிடுக

i) இடமதிப்பு - _________

ii) இலக்க மதிப்பு - _________

2 ÒûÇ¢
3. கிட்டிய பத்துக்கு மாற்றிடுக.

i) 45 - _______
ii) 89 - _______ 2 ÒûÇ¢
4. எண் தோரணியை நிறைவு செய்க.

6 8 122 14 16 20

2 ÒûÇ¢

1
5. மணிச்சட்டத்தைக் கொண்டு எண்ணிக்கையை எழுதுக

i. ii.

2 ÒûÇ¢
6. ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எழுதுக.

i. ஏறு வரிசை

13 15 16 17 18 19 20

ii) இறங்கு வரிசை

24 23 22 21 19 18 17

2 ÒûÇ¢
7. சேர்த்திடுக.

2 4
+

24 2 ÒûÇ¢
8. சேர்த்திடுக.
i) 34 + 18 = ________________

1 ÒûÇ¢

2
ii) 58 + 64 = ________________

1 ÒûÇ¢
9. கழித்திடுக.
i) 84 - 22 = __________________

1 ÒûÇ¢

ii) 91 - 27 =

1 ÒûÇ¢

10. பின்னமும் தசமமும்

i) படத்திற்கு ஏற்ற பின்னத்தை எழுதுக.

விடை : ________ 1
ÒûÇ¢

ii) பாகத்திற்கு ஏற்ற வண்ணமிடுக.

முக்கால்

1 ÒûÇ¢

3
11. பணம்
i) படம் 3 , மொத்தப் பணத்தைக் கணக்கிட்டு எழுதுக.

விடை ____________ 1 புள்ளி

ii) சில்லரைக்காசின் மதிப்பை எழுதுக.

விடை ____________ 1 புள்ளி

12. படம் 4, ¦¸¡Îì¸ôÀðÎûÇ §¿Ãò¾¢üÌ ²üÈÅ¡Ú ¸Ê¸¡Ã Óû¸¨Ç ŨÃó¾


¢Î¸.

1.40 8.15
2 ÒûÇ¢
13.
i) கரிக்கோலின் நீளத்தை எழுதுக.

1
புள்ளி
4
விடை ____________

ii)

ஒரு அன்னாசி, ______ தர்ப்பூசணி துண்டுகளுக்குச் சமம். 1


புள்ளி

பகுதி : ( ஆ ) - 24 புள்ளிகள்

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1.
i)

42 38 56
3 ÒûÇ¢

ii) படத்திற்கு ஏற்ற கணித வாக்கியத்தை எழுதுக.

+ = 3 ÒûÇ¢

iii) சிவா 15 நீல நிற பந்துகளும் 12 பச்சை நிற பந்துகளும்

வாங்கினான். சிவா மொத்தம் ______ பந்துகளை வாங்கினான்.

5
.
2 ÒûÇ¢
iv) அம்மா 35 முட்டைகள் வாங்கினார். அதில் 17 முட்டைகளைச் சமைத்தார்.
அவரிடம் மீதம் _____ முட்டைகள் இருந்தன.

2
புள்ளி
iv) தேவி 35 மாம்பழம் வைத்திருந்தாள். மேலும், அவள் 25 மாம்பழம் வாங்கினாள்.
அவளிடம் மொத்தம் _____ மாம்பழம் இருந்தன.

2
புள்ளி

2. தீர்வு காண்க.

RM 2 RM 1 RM 4.30 RM 5.20 RM 2

6
i) ஒரு கழுத்துப்பட்டையின் விலை RM 4.30. மதிப்பிற்கு ஏற்ற நோட்டு மற்றும்
சில்லரைக் காசுகளை வரைக.

3
புள்ளி
ii) சிவா ஒரு புத்தகத்தையும் ஒரு பென்சிலையும் வாங்கினான். அவன் செலுத்திய
மொத்தப் பணத்தைக் கணக்கிடுக.

3
புள்ளி
iii) செல்வி ஒரு பொம்மையும் ஒரு கழுத்துப்பட்டையும் வாங்கினாள். அவள்

செலுத்திய மொத்தப் பணத்தைக் கணக்கிடுக.

3
புள்ளி
iv) மாலதி RM 7 வைத்திருந்தாள். அவள் இரண்டு பனிக்கூழ் வாங்கினாள்.
அவளிடம் உள்ள மீதப் பணத்தைக் கணக்கிடுக.

7
3
~ கேள்விகள் முற்றும் ~ புள்ளி

¾Â¡Ã¢ò¾Å÷, ºÃ¢ôÀ¡÷ò¾Å÷, ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷,

.................. ......................... ........................


(செ.கோகிலவாணி) (திரு.வீ.சண்முகம்)
À¡¼ ¬º¢Ã¢Â÷ பாடப் பணிக்குழு தலைவர்

8
9

You might also like