வெஜிடபிள் பான்கேக்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

தேவையான பொருட்கள்

1/2 cup கோதுமை மாவு

1/2 cup பொட்டுக்கடலை

1 bowl முட்டைகோஸ்

2 கேரட்

1 வெங் காயம்

3 பச்சை மிளகாய்

5 பல் பூண் டு

1 tsp மிளகு தூள்

1 tsp சீரகத்தூள்

1 tsp மிளகாய் தூள்

1 tsp உப்பு

தேவையான அளவு கொத்தமல் லி


தேவையான அளவு எண் ணெய்

தேவையான அளவு தண் ணீர்

செய் முறை
1. முதலில் பொட்டுக்கடலையை நன் கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங் கள் .

2. அடுத்து ஒரு pan ஜ அடுப்பில் வைத்து அதில் 3 tsp எண் ணெய் விட்டு அதை சூடாக்கவும் .
3. எண் ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங் காயத்தை போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை
அதை வதக்கவும் .

4. ஒரு நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், முட்டைகோஸ் , மற்றும் பூண் டை
போட்டு நன் கு கிளறி விட்டு அதை சுமார் மூன் று நிமிடம் வரை வேக விடவும் .

5. மூன் று நிமிடத்திற்குப் பிறகு அதில் மிளகாய் தூள் , உப்பு, மிளகு தூள் , மற்றும் சீரகத்தூள்ளை சேர்த்து நன் கு
கிளறி விடவும் .

6. பின் பு அதில் சுமார் 1/4 cup தண் ணீர் சேர்த்து நன் கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு மிதமான சூட்டில் சுமார்
ஐந்து நிமிடம் வரை வேக விடவும் .

7. ஐந்து நிமிடம் கழித்து அந்தக் காய் கறி கலவையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சற்று நேரம் ஆற
விடவும் .

8. காய் கறி கலவை ஆறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல் லி, கோதுமை மாவு, மற்றும்
அரைத்து வைத்திருக்கும் கடலைமாவை போட்டு நன் கு கிளறவும் .

9. பின் பு அதில் கவனமாக கொஞ்சம் கொஞ்சமாக தண் ணீரை தெளித்து மாவை தட்டும் பதத்திற்கு கொண் டு
வரவும் .

10. இப்பொழுது ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 tps எண் ணெய் விட்டு அதை
சூடாக்கவும் .

11. எண் ணெய் சுட்டதும் அதில் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையை ஒரு கரண் டி மூலம் கொஞ்சம் எடுத்து
வைத்து மெதுவாகத் தட்டி அதை தட்டை வடிவத்திற்கு கொண் டு வரவும் .
12. பின் பு அதை சுமார் மூன் றி லிருந்து நான் கு நிமிடம் நன் கு பொன் நிறமாக மாறும் வரை வேக விடவும் .

13. அது பொன் னிறமானதும் அதை திருப்பிப் போட்டு அந்தப் பக்கமும் பொன் னிறமாகும் வரை வேக
வைக்கவும் .

14. அவ் வளவுதான் உங் கள் அற்புதமான வெஜிடபிள் பேன் கேக் ரெடி. இதை சுட சுட உங் கள் பிள்ளைகளுடன்
சேர்ந்து உண் டு மகிழுங் கள் .

You might also like