Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

அரசு அனுமதியில்லாமல் ஆற்றின் கரை உடைப்பு தனியார் தனியார்

ஆக்கிரமிப்பில் நோணாங்குப்பம் ஆறு:

புதுச்சேரியில் அரசு அனுமதி இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக


பல்வேறு விஷயங்கள் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகள் மதுபான
தொழிற்சாலைகள் பார்கள் கெமிக்கல் கம்பெனிகள் கேளிக்கை விடுதிகள் என்று
எந்த அனுமதியு
சூ ம்இன்றி இயங்கி வரும் சூ ழ்நிலையில் மக்களின்வாழ்வாதாரமாகவும்
நீ ராதாரமாக வு ம் உள் ள பல் லாண் டு பழமை வாய் ந் த அ ரியாங் கு ப் பம் அ ரு கில்
உள்ள நோணாங்குப்பம் ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து அதன் கரையை உடைத்து
தண்ணீரையும் மணலையும் அரசு அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பாக
தான் நடத்தும் ஓட்டலை சொகுசாக மாற்ற தனிநபர் ஒருவர் அதிர்ச்சியான செய்தி
நமக் கு மட் டு மல் ல அ ந் த மக் க ளு க் கு ம் பேரதிர் ச் சி !.

புதுச்சேரி அரியாங்குப்பம் பக்கத்தில் நோணங்குப்பம் ஆறு


புதுச்சேரியிலிருந்து சென்றால் நோணாங்குப்பம் பாலத்துக்கு கீழே இடது
பக்கம் திரும்பினால் சின்ன சின்ன ரிசார்டுகள் இருக்கும். அங்கே
சுற்றுலாத்துறை மூமூ லம் இயங்கும் ரிசார்ட் ஒன்றை வாடகை எடுத்து நடத்தி
வந்த தனிநபர் ஒருவர் பணம் பார்க்க என்ன செய்யலாம் என்று யோசித்து அரசு
ரிசார்ட்க்கு 500 மீட்டர் தூதூ ரத்திலுள்ளநோணாங்குப்பம் ஆற்றின் கரையை
ஒட்டி ஒரு இடத்தை வாங்கி அங்கு சாண்டியுல்ஸ் என்ற பெயரில் சொகுசு
ஓட்டல் ஒன்றை கட்டி வருகிறாராம் அதில் என்ன ஸ்பெஷல் என்றால் அரசு
அனுமதி பெற்று அந்த தனி நபர் நடத்திவரும் ரிசார்ட்டில் சாப்பிட வருபவர்கள்
தங்குவதற்கும் குடிக்க குளிக்க வசதி செய்து தர நோணாங்குப்பம் ஆற்றின்
கரையை 30 அடி ஆழம் 20 அடி அகலத்திற்கு வாய்க்கால் வெட்டி தண்ணீரை
எடுத்து செல்கிறாராம். தற்போது அந்த தனி நபர் நடத்தி வரும் ரிசார்ட்டில் இருந்து
500 மீட்டர் தூ ரத்தில் உள்ள தனது சொகுசு ஓட்டலுக்கு கஸ்டமர்களை
ஆற்றின் கரையோரம் இயற்கை சூசூ ழலில் படகில் தனது சொகுசு ஹோட்டலுக்கு
அழைத்துச் செல்லவே இந்த ஏற்பாடாம் தண்ணீரை எடுக்கிறேன் பேர்வழி
என்று சுமார் இரண்டரை கோடி பெரும் மானமுள்ள ஆற்று மணலையும் ஸ்வாகா செய்துள்ளாராம்
அந்த தனி நபர். அதுவும் பட்டப்பகலில் ஜேசிபி எந்திரம் மூமூ லம் ஆற்றின் கரையை
உடைக்க என்ன துணிச்சல் இருக்க வேண்டும்.

அந்த வழியை சென்றவர்கள் இதை வீடியோ எடுத்து வலைதளங்களில்


வெளியிட அது வைரலானது புதுச்சேரி காவல்துறை கடுமையான நடவடிக்கை
எடுக்கும் என்று காத்திருந்ததால் அவர்கள் விரைப்பும் மிடுக்கோடும் வந்து பார்த்துவிட்டு
அங்குள்ள விஏஓ விடம் பெயரளவுக்கு பொது சொத்தை சேதப்படுத்தி விட்டதாக
புகார் ஒன்றை வாங்கி அதை பெட்டிக்கேசாக கேஷுவலாக பதிவு செய்து
விட்டதாம் காவல்துறை. நாம் விசா ரணை யில் இறங் கி விசா ரித் த போ து ஆ ற் றை
ஆக்கிரமிப்பு செய்து சொகுசு ஹோட்டல் கட்டி வரும் அந்த தனி நபர்
முதல்வரின் ஆசிர்வாதத்தை பெற்றவராம் அதனால் தான் முறைப்படி அனுமதி
புதுச்சேரியின் முக்கிய ஆறு என்பதால் புதுச்சேரி பொதுப்பணி துறையின்
நீ ர் ப் பாச ன ப் பிரிவில் அ னு மதி மாசு க ட் டு ப் பாட் டு து றை யின் அ னு மதி
போன்ற சட்ட திட்டங்கள் உள்ள நிலையில் எந்த அனுமதியும் வாங்காமல்
பொக்லைன் கொண்டு மிகப்பெரிய வாய்க்கால் வெட்டி ஆற்றுத்தண்ணீரை
கொண்டு சென்றுள்ளார் இது அனைத்தும் சாதாரண குடிமக்களுக்கு கூகூ ட
தெரியும் ஆனால் காவல்துறை கண்டும் காணாமல் மௌனம் காப்பது தான்
வேடிக்கையாக உள்ளது சாதாரண குடிமகன் குடிநீர் இணைப்புக்கு வீட்டு
வாசலில் சின்ன பள்ளம் தோன்றினால் உடனே ஓடி வந்து அவன் மீது
வழக்கும் பையனும் போடும் புதுச்சேரி அரசு துறைகள் பொதுமக்கள் திரளாக
நடமாடு ம் மு க் கிய க டலூர் ரோ டு சா லை அ ரு கே உள் ள ஆ ற் றை ஜே சி பி
பொக்லேன் எந்திரம் கொண்டு உடைத்து தண்ணீரை எடுப்பதை காவல் துறை
உட்பட அரசின் எந்த துறையும் கண்டு கொள்ளாதது ஏன்? இது ஒரு புறம்
இருக்க தனிநபர் கட்டும் சொகுசு ஹோட்டலுக்கு படகுமூ லம் க மூ ஸ்டமர்களை
அழைத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்தித் தந்தால் அதன் வழியாக கடல்
மார்க்கமாக ஒதுக்குப்புறமாக உள்ள சாண்டியுல்ஸ் ஹோட்டலுக்கு
ஸ்ரீ
லங்கா அமெ ரிக்கா உட்பட பல அயல்நாட்டுதீ விரவாதிகள்குற்றவாளிகள்இங்குவந்து
தஞ்சமடைந்து பல சமூ க விமூ
ரோத செயல்களை புதுச்சேரியில் செய்ய இது
தூதூ ண்டுகோலாக அமையாதா என்பதை காவல்துறை யோசிக்க வேண்டும் .
இன்று பாக்கெட்டை நிரப்பிக் கொள்ள பல் இளித்து சேவகம் செய்தால் நாளை
காவல்துறைக்கு கலங்கமே ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும் தகுந்த நடவடிக்கை எடுத்து பாரம்பரிய பழமையான
நோ ணா ங் கு ப் பம் ஆ ற் றை காப் பாற் றி தவறு செய் தவர் மீ து தகு ந் த நடவடி க் கை
எடுங்கள்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் புற்றீசல்கள் போல கிளம்பும் "அரசியல்


எதிர்கலங்கள்"!;

"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே" என்பது போல ஒவ்வொரு
தேர்தல் சமயங்களிலும் புதுச்சேரியின் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும்
"எங்கள் அரசியல் எதிர்காலமே", என்றும், "வருங்கால சட்டமன்றமே", என்னும்'
சுவரொட்டிகள், பேனர்கள் முளைக்கும் அந்தந்த தொகுதியில் உள்ள ஐந்து
ஆறு அள்ளக்கைகளின் தலைகளை போட்டு இவன் "அண்ணனின் விழுதுகள்",
என்று பெயர் போட்டிருக்கும்...வெளியில் இருந்து இந்த பேனர்களையும்,
சுவரொட்டிகளையும் பார்ப்பவர்களுக்கு அந்த அரசியல் எதிர்காலம் வருங்கால
சட்டமன்றம் பெரிய பின்னணி உடையவர் போலவும் ஏழைகளுக்கு என்றே உதவ
பணமூ ட்டைகளோடு
வ ந்த இயேசு பிரான் போலவும் தோன்றும் ஆனால்
மூ
நெரு ங் கி போ ய் பார் த் தால் ஒ ன் று யாரிடமாவது பண த் தை ஆ ட் டை யை போ ட் டு
விட்டு எஸ்கேப் ஆகி வந்த பார்ட்டியாக இருக்கும் அல்லது பல வழக்குகளில்
சிக்கி உள்ள பார்ட்டியாக இருந்து காவல்துறை கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க
அரசியல் எதிர்காலமான பார்ட்டியாக இருக்கும் அதே சமயம் தனக்கு
தொகுதியில் செல்வாக்கு உள்ளது போல 500 பேருக்கு அன்னதானம் புடவை
கொடுத்து மக்கள் என் பக்கம் என்று பிலிம் காட்டி தேர்தலில்
போட்டியிடுவது போல பாவ்லா காட்டிவிட்டு தேர்தலில் போட்டியிடும் பெரிய
கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பணம் கொழுத்த வேட்பாளர்களிடம் பேரம்
பேசி பல லகரங்களை கரைத்துவிட்டு செட்டிலாக வந்த பார்ட்டியாகவும்
இருக்கும் பல ஆண்டுகாலம் அடி உதை வாங்கி தொகுதி தலைவர் மாவட்ட
தலைவரின் கையை காலை பிடித்து நலத்திட்டங்கள் செய்ய பத்து வட்டிக்கு
பணம் வாங்கி வட்டி கட்ட முடியாமல் இருக்கும் பிளாட்டு வீடுகளை விற்றும்
கடனை அடைக்க முடியாமல் சீட் வாங்க மாநில தலைவரின் காலில் விழுந்தும்
அவரது விருப்பத்தையும் நிறைவேற்றி சீட் வாங்கி மக்கள் சேவை செய்ய
வருபவர்களை நாம் மேலே குறிப்பிட்ட அரசியல் எதிர்காலங்கள் கையில் காலணா
காசில்லாமல் தேர்தலுக்கும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வந்து சீன்
போட்டு கல்லாகட்டி கொண்டு கடையை காலி செய்வதுதான் கொடுமை.
உண்மைக்கும் உழைப்புக்கும் மரியாதை உண்டு என்கிறீர்களா அது ஏதுங்க
இந்த காலத்தில் அண்ணன் அரசியல் எதிர்காலம் வருங்கால சட்டமன்றத்துக்கு
தான் இப்போது எல்லாம் மவுசு துட்டு.

உள்துறையில் காவல்துறைக்கு சலுகை புதிது… புதிது... புதுச்சேரியில்


புதிது! அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி:

இந்தியாவிலேயே முன்னோடியாக காவல்துறைக்கு பல புதிய


திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி பிற மாநில காவல் துறையை
ஏக்கத்தோடுபார்க்க வைத்துள்ளார்புதுச்
சேரி உள்துறை அமைச்
சர்நமச்
சிவாயம்என்
கிறது
காவல்துறை வட்டார தகவல்கள்.

சலுகை 1:

புதுச்சேரியில் காவல் துறையின் ஒரு அங்கமாக உள்ளது ஊர்காவல் படை


ஒரு காலத்தில் காவல்துறையில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஓடு அவர்களுக்கு
துணை புரிய எடுபிடி போல நடத்தப்பட்ட ஊர்க்காவல் படை பிரிவு காக்கிகள்
முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் கதாநாயகனோடு வரும் காமெடி ஆக்டர்
போல இருந்து வந்தனர். ஆனால் அமைச்சர் நமச்சிவாயம் உள்துறை
அமைச்சரான பிறகு அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி காவல்துறையில்
பணிபுரியும் காவலர்கள் போலவே நடத்தப்பட்டு வருகின்றனர்
அவர்களுக்கும் காவலர்களுக்கும் இணையாக டெஸ்ட் வைத்து பல்வேறு
கிரவுண்ட் டெஸ்ட் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள் சம்பள
உயர்வு வழங்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இந்தியாமுழுவதும்
உள்ள மாநிலங்களில் காவல்துறையில் பணி புரியும் பெண்களுக்கே பேறுகால
(பிரசவ காலம்) விடுப்பாக 6 மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது
அதேபோல ஊர்க்காவல் படை பிரிவில் பணியாற்றும் பெண்களுக்கும் ஆறு மாத
பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை
வைக்கப்பட்டு வந்த நிலையில் உள்துறைக்கு பொறுப்பேற்ற அமைச்சர்
நமச் சி வாயம் இந் த கோ ரிக் கை யை பரிவு டன் விசா ரித் து இரண் டு
குழந்தைகளுக்கு மட்டும் பேறுகால விடுப்பாக ஆறு மாதம் விடுமுறை வழங்க
கோப்பு தயாரிக்கப்பட்டு அதை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி அதை
அரசாணையாக அறிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஊர்க்காவல்
பிரிவு பெண்களுக்கு ஆறு மாத பேர்காலம் சம்பளத்துடன் கூகூ டியது என்பது
குறிப்பிடத்தக்கது இந்த சலுகை இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் தான்
என்பது தனிச்சிறப்பு.

சலுகை 2:
காவல்துறையில் பணியாற்றும் காவலர் உட்பட அதிகாரிகளுக்கு என்று
அவர்கள் உரிமைகளை எடுத்து மேலடத்தில் கூகூ ற சங்கம் இல்லை என்பது
ஊரறிந்த விஷயம்அதனால்காவல்துறையில்பணியாற்றுபவர்கள்மனதுக்குள்தங்கள்குறைகளை
வைத்து கொண்டு குமரிக் கொண்டிருந்தனர் சுமார் 4000 பேர் பணிபுரியும்
காவல்துறையில் பதவி உயர்வு என்பது எட்டாக் கனியாக இதுவரை இருந்து
வந்தது கடந்த காலத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு
நிலை தலை மை காவலர் பதவியு ம் 25 ஆண்டுகள் பணி முடித்த தலைமை
காவலர்களுக்கு சிறப்பு நிலை உதவி சப்- இன்ஸ்பெக்டர் பதவியையும் 35
ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு சிறப்பு நிலை சப் சப் இன்ஸ்பெக்டர்
பதவியையும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் தற்போது பத்து ஆண்டுகள்
பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர், 15 ஆண்டுகள் பணி
முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்ப பதவியும் 25 ஆண்டுகள்
பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை சப் இன்ஸ்ப பதவி உயர்வும் வழங்க
வேண்டும் என்று போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர் இதனை காவல்துறை
உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சில
ஆலோசனை வழங்கியுள்ளதால் புதிய விதிமுறைகளுடன் பதவி
உயர்வுகளுக்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு உள்துறை நிதித்துறை மற்றும்
நீ தித் து றை யின் ஒ ப் பு தலு ம் பெறப் பட் டு ள் ளது இந் த கோ ப் பு க ளை விரைவில்
அமைச்சரவை கூகூ ட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற்றவுடன் அரசாணையாக
வெளியாகி அமலுக்கு வர உள்ளதாக கூ றப்படுகிறது
கூ இதனால் காவல்துறை
வட்டாரம் குதூ காலத்துடன்
உ ள்ளது உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின்
தூ
புதிய முயற்சிகளில் இதுவும் ஒன்று.

சலுகை 3:

STF எனப்படும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையின் ஒரு அங்கமாக செயல்படுகிறது. ஒரு


இன்ஸ்பெக்டர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் காவலர்கள் தலைமையில்
செயல்பட்டு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு உதவி செய்வதே சிறப்பு அதிரடி
படையின் பணி. குற்ற சம்பவங்கள் நடந்தால் குற்றவாளிகளை பிடித்து
சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைப்பது இதன் முக்கிய பணி
ஆனால் தற்பொழுது சிறப்பு அதிரடி படை பிரிவு சரிவர குற்றங்களையும்,
குற்றவாளிகளையும் கண்டுபிடிப்பது இல்லை என்று குற்றச்சாட்டு
எழுந்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தீவிர ஆலோசனை
செய்து " ஆன்ட்டி-ரவுடி போர்ஸ்" என்ற டீமை உருவாக்கி அதை 4 பிரிவுகள் ஆக்கி
கார்த்திகேயன், கணேஷ் என்ற இரண்டு சப்- இன்ஸ்பெக்டர்களை நியமித்து
உள்ளார் அமைச்சர் நமச்சிவாயம். இவர்கள் தலைமையில் இரும்பு கரம்
கொண்டு குற்றங்களையும், ரவுடிகளையும், கஞ்சா விற்பனை போதை
பொருட்களை விற்பனை செய்பவர்களையும் ஒழித்து வருகிறார்கள். இது
அமைச்சர் நமச்சிவாயத்தின் திறமையான நடவடிக்கைகளில் ஒன்று என்று
. இந்திய அளவில் உள்துறைக்கு சலுகை, புதிய திட்டங்களை
கூ கூ றப்படுகிறது
அறிவித்து நன்கு செயல்படுத்தி வருவதில் புதுச்சேரி முன்னிலையில் உள்ளது
இதற்கு முழு முதல் காரணம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் என்பது
குறிப்பிடத்தக்கது.

இடிந்து விழும் அபாயத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகள்!


பரிதவிக்கும் மாணவர்கள் துரித நடவடிக்கை எடுப்பாரா இயக்குனர்
இளங்கோவன்:

ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள


மாணவர்கள் படிக்க வசதி இல்லை என்பதால் தான் அரசு அந்த
மாணவர்களுக்கு ஹாஸ்டல்களை உருவாக்கி அங்கு தங்கி படிக்க வைத்து
உணவு, பால், முட்டை, உடுக்க உடை, சோப்பு, எண்ணெய் என்று வழங்கி வருகிறது.
இந்த சலுகைகளை அனுபவித்த பல மாணவர்கள் நன்கு படித்து இன்று உயர்
பதவிகளில் உள்ளனர். ஆனால் தொடர்ந்து மாணவர்களுக்கு அந்த சலுகைகள்
கிடைக்கவில்லை, அவர்கள் தங்கும் இருப்பிடமே கேள்விக்குறியாக உள்ளது
தான் கொடுமை.

கூ
இது பற்றி கூ றப்படுவது அதாவது: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ்
செயல்பட்டு லாஸ்பேட்டை மாணவர்கள் விடுதியை கட்டிடம் உறுதித் தன்மை
இல்லை என்று கொரோனாவுக்கு முன்பே மூமூ டிவிட்டதாம் அரசு. மோதிலால்
நேரு அ ரசு பாலிடெக் னிக் க ல் லூரி, தாகூ ர் காலேஜ், காஞ்சிமா முனிவர் கல்லூ ரி
மாணவர்கள் என சுமார் 300 பேர் அங்கு தங்கி படித்துள்ளனர். அதனால் அங்கு
தங்கி படித்த மாணவர்களை தட்டஞ்சாவடி கொச பாளையம் ஆதிதிராவிடர்
நலத் து றை ஹா ஸ் டல் க ளு க் கு இடம் மாற் றி விட் டதாம் அ ரசு . இதனால் இந்த
ஒரு ஹாஸ்டல்களில் அதிகம் மாணவர்கள் உள்ளதால் தட்டாஞ்சாவடி, கொச
பாளையம் ஹாஸ்டல்களில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சேர இடம்
இன்றி தவித்து வருகிறார்கள். இதனை போர்க்கால அடிப்படையில் துறையின்
இயக்குனர் இளங்கோவன் சரி செய்து கொடுத்து அனைத்து மாணவர்களும்
தங்கி பயில வழிவகை செய்ய வேண்டும். இது ஒரு புறம் இருக்க, கொரோனா
காலத்துக்கு முன்பே மூமூ டப்பட்ட லாஸ்பேட்டை மாணவர்கள் விடுதியில்
ரி கள், இரண்டு தனியார் செக்யூரிட்டிகள்யூ
இரண்டு அரசு செக்யூரிட்டிகள்யூ
ட்டி ரிட்டிகள், ஏழுதுப்புரவு
பணியாளர்கள், 15 சமையல் கலைஞர்கள் என்று 26 பேர் பணிபுரிந்து
வந்துள்ளனர். மூ ஹாஸ்டல் மூ டப்பட்ட நிலையில்அவர்கள்எங்குபணிபுரிகிறார்கள்வேலை
செய்யாமல் சம்பளம் பெற்று வருவதாக கூ றப்படுகிறது
கூ . மூமூ டப்பட்ட
ஹாஸ்டலை
புனரமைக்க வேண்டும் அல்லது அந்த மாணவர்களுக்கு வாடகை
கட்டிடமாவது தயார் செய்து கொடுத்து அவர்களை அங்கு தங்க வைக்க
வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. மூமூ டப்பட்ட ஹாஸ்டலில்
தனது தீபாவளியின் போது வாட்ச்மேன் திறந்து விட்டார் என்பதால் அங்கு
விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூகூ றப்படுகிறது . அரசும்
ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரும் என்ன செய்யப் போகிறீர்கள்.

கொள்ளை!:
கிருஷ்ணா நகர் ஆதி திராவிட நலத்துறை ஹாஸ்டலில் கூகூ ட்டிக்

புதுச்சேரியில் உள்ள ஆசிரியர் திராவிட நலத்துறை ஹாஸ்டல்களில் அப்பு


என்கிற நிறுவனம் மூலம் சரியான எடை கொண்ட மீன், கறி, காய்கறிகள், மளிகை
பொருட்கள் சப்ளை செய்து வரப்படுகிறது. ஆனால் கிருஷ்ணா நகரில் உள்ள
ஆதிதிராவிட நலத்துறை ஹாஸ்டலில் மட்டும் அங்குள்ள தனியார் கடைகளில்
கறி, காய்கறிகள், முட்டை, மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு ' பில் '
கொடுக்கிறாராம் நல அதிகாரி. அவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் நல
அதிகாரியான அந்த பெண்மணிகள் போக்கு சரியில்லை என்று மாணவர்கள்
போராட்டம் நடத்தியுள்ளனர். காரைக்கால் மாணவர் விடுதி மாணவர்களும்
கிருஷ்ணா நகர் விடுதி மாணவர்களுக்காக போராடி அங்கு மனு
கொடுத்துள்ளனர். மாணவர்களிடம் பேசிய அந்த நல அதிகாரியான பெண்மணி "
என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் அ னை வரு க் கு ம் மாமன்
கொடுக்கிறேன். இயக்குனரே என் கையில்" என்று தில்லாக பேசினாராம். இதனால்
இயக்குனர் இளங்கோவன் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் இல்லை என்றால் இயக்குனருக்கே இதில் பங்கு இருப்பது போல் ஆகிவிடும்.

You might also like