Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ஆசிரியர் உபயக் கூட்டம் 2023

நாள் : 08.10.2023
நேரம் : மாலை 5.30
இடம் : கோவில் மண்டபம்
வருகை: பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது

நிகழ்வு 1 : இறைவணக்கம்
திருமதி பானு அவர்களின் இறை வணக்கத்தைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.

நிகழ்வு 2 : வரவேற்புரை
தலைவர், சிறமம் பாரமல் வருகை புரிந்திருக்கும் ஆசிரியர் உபய உறுப்பினர்களை வருக-வருக என
வரவேற்றார். இதுவரை ஆசிரியர் உபயக் குழு நடவடிக்கைகள் சிறப்புடன் நடைபெற உதவி
புறிந்தவர்களுக்கு நன்றி கூறினார். இவ்வருட உபயக்குழுவினர் நடைபெறவிருக்கும் நிகழ்சிகளுக்கு
ஒத்துழைப்பு நல்குமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

நிகழ்வு 2 : தலைமையுரை

2.1 உபய தலைவர் திரு.சீ.சுப்ரமணியம் அவர்கள் வருகையளித்த அனைத்து உறுப்பினர்களையும்


வரவேற்று நன்றி கூறிக் கொண்டார். வருகை தந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து தனது
உரையைத் தொடங்கினார்.சென்ற ஆண்டு ஆசிரியர் உபயம் சிறப்புடன் நடைபெற்றது. அதற்கு
உதவிபுரிந்த ஆசிரியர் களுக்கு தனது நன்றியை கூறினார்.

2.2 ஆசிரியர்கள் முடிந்தவரை உபயங்களுக்கும் வருகை புரியுமாறு கேட்டுக்கொண்டார்.

2.3 திருவிழா சம்பத்தமாக பேசப்ப்பட்டது. உபய செலவு பற்றிய விபரங்கள் கலந்துரையாடப்பட்டது.


தற்போதைய விலைவாசி அதுகரிதுள்ளதால் செலவுகளும் அதுகமாகியுள்ளதை கூறினார் மற்ற உபயங்கள்
காட்டிலும் ஆசிரியர் உபயத்திறக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நாம் சிறந்த முறையில்
உபயப் பனிகளை கையால வேண்டும் என தலைவர் தெரிவித்தார்.பூஜை மற்றும் அன்னதானம்
நடைபெரும். சங்காபிஷெகம் நடைபேராது என கூறினார். இந்த வருட உபய தலைவர், திருமதி பானுமதி
எனவும் தெரிவித்தார்.

2.4 மதிய உணவு 200 பேருக்காக தயார் செய்யப்படும். ரிமா 2000 வரை செலவாக வாய்ப்பு உள்ளதாக இரவு
உணவும் வழங்கப்ப்படும்.உள்வீதி அம்பாள் ஏந்து வருதல் மற்றும் தேவாரம் பாடுதல் (ஆசிரியர்
செல்வாராஜ & ஆசிரியர் புவனா) காலை அபிசேகம் காலை 10.30 க்கு. மதிய பூஜை மற்றும் உணவு பரிமார
ஆசிரியர்கள் முன்னதாக வந்தால் உதவியாக இருக்கும் என தெரிவித்துக்கொண்டார். திரு பாண்டுரெங்கன்
மற்றும் திரு சிவா அவர்கள் இரவு உணவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். சாமி புடவைகள் வேஷ்டி
துண்டுகள் ஆசிரியர். திருமதி பானுமதி அவர்களாள் வழங்கப்படும். உபயக்காரர்களுக்கும்
நன்கொடையாளர்கலுக்க்கும் ஒரு தட்டு,அர்ச்சனை காலஞ்சி ,லட்டு,ஆரஞ்சு வழங்கப்படும்.

2.5 திரு.சிவா திரு முருகன் ஏன் வரவில்லை என்றும், ஆண்டுக்குகூட்டத்திற்கும் ஏன் அவர் வரவில்லை
என்றும் வினவினார்.

நிகழ்வு 3: கடந்த உபய கூட்ட அறிக்கை (22.03.2023)


முன்மொழிந்தவர் :திரு பாண்டுரெங்கன்
வழிபொழிந்தவர்: திருமதி பானுமதி.

5.பொது
5.1 பொண்ணாடை அணிய ஆசிரியர்கள். பெயர்கள் பேசப்பட்டது.
5.1.1 திரு குப்புசாமி
5.1.2 திருமதி பத்மா சுப்பையா.
5.1.3 திருமதி அமுதவள்ளி
5.1.4 திருமதி பானுமதி
5.2 பொன்னடை வயதில் மூத்தவர்களால் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
திருமதி பானுமதி தனது சுய செலவில் தனது தந்தை திரு கணெசனுக்கு பொன்னாடை போர்த்தப்பட
வேண்டுகோள் விடுத்தார். வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5.2 வரும் 2024 ஆம் ஆண்டில் உபயம் ஆசிரியர், திருமதி புவனா தலைமையில் நடைபெரும் என
தெரிவித்து கொண்டார் தலைவர்.

5.3 கோவில் நிலம் வாங்கும் செலவில் உபயக்குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும் என


கேட்டுக்கொள்ளப்பட்டது. இருக்கப்பட்டோர் இந்த செலவில் உதவியாக இருப்பின் சிறப்பு என
கோட்டுக்கொள்ளப்பட்டது. வாழை செலவுக்காக உபயக்குழு தலா ரிம 100 ஐ தரவுள்ளது

நிகழ்வு 6: தலைவரும் மற்றும் செயலாளரும் வருகை தந்த நல்உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியைத்


தெரிவித்துக் கொண்டனர். செயலாளரின் நன்றியுடன் மாலை மணி 8.15 க்கு நிறைவுற்றது.

இங்கனம்,

திரு.செல்வராஜா ராமன்
உபயச் செயலாளர்

You might also like