Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 21

VIJAY E ACADEMY

Test 9

Unit I
1. ஈகிள் ர�ோப�ோ
• ஹைதராபாத் பெங்களூர் புனே பிற காவிய உள்ள சிந்து சர்வதேச
பள்ளியின் வலை அமைப்பை நடத்தும் அறக்கட்டளையால்
அறிமுகம்
• இணடஸ் உருவாக்கிய இந்த ர�ோப�ோக்கள் 7, 8, 9 வகுப்புக்கு
இயற்பியல் வேதியல் உயிரியல் வரலாறு புவியல் ஆகியவற்றுக்கு
ஆசிரியர்களாக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
• இந்த ர�ோப�ோக்கள் பதில் அளிப்பதன் மூலம் சந்தேகங்களை தீர்ப்பது
கேள்விகள் எழுப்பது ப�ோன்றவற்றிக்கு தீர்வு காணப்படுகிறது
• மனித நுண்ணறிவுடன் செயற்கை நுண்ணறிவும் இணைத்து
செயல்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

2. கூகிளின் தெரு பார்வை


• கூசிளி இந்தியாவின் 10 நகரங்களில் தெரு பார்வையை
அறிமுகப்படுத்தி உள்ளது
• இதன் மூலம் எந்த ஒரு சின்னமாக இலக்கு உணவகம் தெருவின்
360 டிகிரி பார்வையை பார்க்க முடியும்
• ப�ொதுவாக புகைப்படக்கருவி கார்கள் இரு சக்கர வாகனங்கள்
ப�ொருத்தப்பட்டு பார்வையை பார்க்க முடியும் மற்றும்
• டெக் மஹிந்திரா மற்றும் ஜ�ோனிஸ் இண்டர்நேஷன் உடன் இணைந்து
செயல்படுகிறது
• 2020 இந்தியாவின் 50 நகரங்கள் செயல்படுத்த திட்டம்
• இதன்மூலம் சாலை நெரிசல்களை அரிய உதவும்

3. செஸ் ஒலிம்பியாட் தம்பி


• 44வது செஸ் ஒலிம்பியாட்டின் சின்னம்
• வெள்ளை வேஷ்டி சட்டையில் ஒரு பழுப்பு நிறக் குதிரை
• வணக்கம் ச�ொல்வது ப�ோன்ற பாரம்பரிய உரையால்
அமைக்கப்பட்டுள்ளன
• வெள்ளை வேஷ்டி சட்டை அலங்கரிக்கப்பட்ட சின்னத்தை காண்ட
முதல் நாடு ஆஸ்கர் மடகால்கர்
• சக�ோதரத்தின் சின்னம்

VIJAY E ACADEMY 1 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• நாம் அனைவரும் ஒரே இனத்தை சேர்ந்த சக�ோதரத்துவ தன்மை


க�ொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டது
• 44வது சிறிய ஆட்டம் முதல் முறையாக இந்தியாவில் சென்னை
மகாபலிபுரத்தில் நடைபெற்றது

4. பரமேஸ்வர ஐயர்
• இந்திய நீதி ஆர�ோக்கியத்தின் தற்போதைய மூன்றாவது தலைமை
நிர்வாக அதிகாரி
• 1981ல் இந்திய குடிமைப்பணி சேவைகளின் சேர்ந்தவர்
• 2014ல் தூய்மை இந்தியா இயக்க பிரசாரத் தலைவராக செயல்பட்டவர்
• 2016ல் இந்திய அரசின் குடிநீர் மற்றும் அகாதார அமைச்சராக
பணியாற்றியவர்
• இந்திய மேலாண்மை நிறுவனத்தை ஹைதராபாதில் உள்ளது இதில்
மேலாண்மை பேராசிரியராகப் பணிபுரிந்தவர்
• உலக வங்கியின் நீள் முல�ோபாய முயற்சிக்கான தலைவர்

நூல்கள்
• பைத்தியக்காரன் முளை
• சார் பாரத் புரட்சி

5. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அலுவல் அமைப்பு


• கே. சந்தானம் தலைமையிலான ஊழல் தடுப்பு குழுவின் பரிந்துரை
பேரில் 1064 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அரசாங்கத்தால்
அமைக்கப்பட்டது
• 2003இல் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சிறப்பு அந்தஸ்தை
வழங்கும் வகையில் மத்திய ஊழல் கண்காணிப்பு சட்டம் இயற்றப்பட்டது
செயல்பாடுகள்
• மத்திய அரசின் பணிபுரியும் அதிகாரிகள் சட்ட விர�ோத செயல்கள்
கண்காணித்தல்

அமைப்பு
• தலைவர் மற்றும் இரண்டு சட்ட உறுப்பினர்கள் க�ொண்டு செயல்படுகிறது
• பிரதமர் தலைமையில் 3 நபர் க�ொண்ட தேர்வுக்குழு தேர்வு செய்யும்

6. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்


• மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் என்.படேல் ஜூன்
20 2020 இல் நியமனம்
• மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்
• மத்திய அரசின் செயல்படும் அதிகாரிகளின் ஊழலை விசாரிக்க

VIJAY E ACADEMY 2 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• இந்த ஆணையமானது தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை


க�ொண்ட

தேர்வு செய்யும் குழு


• பிரதமர்
• மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
• உள்துறை அமைச்சர்

பதவிக்காலம்
• பதவிக்காலம் 4 ஆண்டுகள் 65 வயது வரை
• மறு நியமனம் இல்லை

7. ஊழலின் வகைகள்
• உலக வங்கி அல்லது பிரான்ஸ்பான்சி இன்டர்நேஷனல் கூட்டுறவு படி
ஊழல் என்பது “ஒரு ப�ொது அலுவலகத்தில் தனிநபர் நலனுக்காக
தவறாக பயன்படுத்துவது”

ஊழலின் வகைகள்
• அரசியல் ஊழல்
ஆள்கடத்தல் குற்றம் வன்முறை ப�ோன்றவை
• நிர்வாக ஊழல்
அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் இளநிலை அதிகாரிகள் காவல்
அதிகாரிகள் ப�ோன்றவர்கள் அடங்குவர்
• த�ொழில்முறை ஊழல்
இறக்குமதி ப�ொருட்கள் நகல் செய்த உணவகம் ப�ோன்றவற்றை
அடங்கும்

8. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்
• 1993 ஆம் ஆண்டு உலக வங்கியின் முன்னாள் ஊழியர்களால்
ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட சங்கம்
• பெர்லினை தளமாகக் க�ொண்டு செயல்படுகிறது
• 1995ஆம் ஆண்டு முதல் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மூலம்
ஊழல் தரவரிசை குறியீட்டை வழங்கி வருகிறது
• 180 நாடுகளில் க�ொண்டு 13 சுயாதீன வடிவங்களுடன் செயல்பட்டு
தயாரித்து வருகிறது

அளவுகள்
• 0 முதல் 100 வரை உள்ளது 0 என்பது அதிக ஊழல் எனவும் 100
என்பது மிக சுத்தமானது
• இந்தியா 2021 ஒன்று ஊழல் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளது

VIJAY E ACADEMY 3 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

9. தேசிய ஊக்க மருந்து ச�ோதனை மச�ோதா 2021


• விளையாட்டு வீரர்கள் தடகள ஆதரவு பணியாளர்கள் மற்றும் பிற
நபர்கள் ஊக்க மருந்து உட்கொள்வதை தடை செய்ய விதமாக
க�ொண்டுவரப்பட்டுள்ளது தேசிய ஊக்க மருந்து முகாம்
• தேசிய ஊக்க மருந்து முகாமில் அங்கீகாரத்தை வழங்கவும் தேசிய
ஊக்க மருந்து ச�ோதனை ஆய்வகத்தை அகரிக்கும் ந�ோக்கத்துடன்
மச�ோதா நிறைவேற்றம்
• இந்தியாவில் ஆண்டுக்கு 6000 ஊக்கமருந்து ச�ோதனைகள் கையாண்டு
வருகிறது இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக இயற்றியுள்ளனர்
• சீனா ஜப்பான் பிரிட்டன் ப�ோன்ற நாடுகளில் உள்ள வரிசையில்
இந்தியாவில் தற்போது இயற்றியுள்ளது

10. சாங்கி மகாதேவ்


• இந்திய பளுதூக்கும் வீரர்
• மகாராஷ்டிரா சாங்கி கிராமத்தை சேர்ந்தவர்
• 2022 பிரமிட்கள் நடைபெற்ற பளுதூக்கும் 55 கில�ோ எடையிலான
வெள்ளிப்பதக்கம்
• 2021 ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் ப�ோட்டியில் 55 கில�ோ எடை
பிரிவில் தங்கம்
• 2020 கில�ோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டில் தங்கம்
• 2020 இந்தியா இளைஞர் விளையாட்டு மற்றும் 2022 கில�ோ இந்தியா
பல்கலைக்கழக விளையாட்டு சாம்பியன்
• பல்வேறு தேசிய சாதனை படைத்துள்ளார்

11. தேசியக்கொடி நெறிமுறை


• 2002ஆம் ஆண்டு தேசியக்கொடி நெறி முறையானது ஜூன் 20 2022
திருத்தப்பட்டது
• தேசியக்கொடி நெறிமுறைகள்
• ப�ொது இடத்தில் வீட்டின் உச்சியில் இரவும் பகலும் தேசிய க�ொடியை
பறக்க விடலாம்
• கையால் நெய்யபட்ட அல்லது பருத்தி கம்பளி பட்டு பாலிஸ்டர்
ப�ோன்றவற்றில் இருக்கலாம்
• குங்கும பூ நிற சட்டை மேலே இருக்கும் படியாக காட்சிப்படுத்த
வேண்டும்
• தண்ணீரில் நனையும் படி அல்லது தரையில் த�ோடும்படி இருக்க
கூடாது
• தேசியக் க�ொடியின் மேலே ஏதும் எழுதி இருக்க கூடாது
• அலங்கார ப�ொருட்களை பயன்படுத்தக் கூடாது

VIJAY E ACADEMY 4 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

12. IIBX
• INDIA INTERATION BILLION EXCHANGE
• இந்திய ப�ொன் பரிமாற்றம் என்பது இந்தியாவின் முதல் முதலாக
குஜராத்தில் த�ொடங்கப்பட்டது
• சிறு ப�ொன் வியாபாரிகளின் வர்க்கத்தை எளிதாக க�ொண்டுவரப்பட்டது
• குஜராத்தில் மேற்கு நகரமான காந்திநகருக்கும் மிகப் பெரிய நகரான
அகமதாபாத்துக்கும் இடையே திட்டமாக க�ொண்டு வரப்பட்டது
• இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அதைவிடவும் சீனா ஹாங்காங்
ப�ோன்ற நாடுகள் மிஞ்சும் அளவுக்கு உயரமாக பரிமாற்றம் செய்யும்
அளவுக்கு த�ொடங்கப்பட்டுள்ளது

13. பெயரிடப்படாத ந�ோய்


• பெயரிடப்படாத ந�ோய் என்பது ஒரு தற்காலிக பெயர் ஆகும்
• இது பிப்ரவரி 2018 உலக சுகாதார நிறுவனத்தில் குறிப்பேட்டை
ந�ோய்க்கிருமிகளின் குறுகிய பட்டியல்
• இது எதிர்கால ந�ோய்களை ஏற்படுத்தும் அனுபவமான ந�ோய்களின்
பட்டியல்
• உலகில் இதுவரை 1.67 மில்லியன் பெயரிடப்படாத வைரஸ்கள் உள்ளன
• உலக சுகாதார நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் எதிர்கால
த�ொற்றுந�ோய்களை ஏற்படுத்தும் ந�ோய்க்கிருமியை கண்டறிந்து
உலகளவில் உள்ள சிறந்த அறிவியலின் நிபுனர்களால் சரி செய்யப்பட்டு
தயார் செய்யும் பட்டியல் பெயரிடாத ந�ோய் பட்டியலாகும்

14. IN – SPACE
• இந்திய விண்வெளி ஊக்குவிப்பு அங்கீகார மையம் என்பது இந்திய
விண்வெளி துறையின் கீழ் இயங்கும்
• ஒரு இணை பாதையாகவும் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும்
செயல்படுகிறது
• இந்திய விண்வெளித் துறைக்கு மற்றும் தனியார் துறையின்
நிறுவனத்திற்கும் இடையே பாலமக செயல்படுகிறது
• சிறப்பம்சங்கள்
• இந்தியாவின் விண்வெளி வளங்களை எவ்வாறு சிறப்பாக
பயன்படுத்துவது மற்றும் விண்வெளி சார்ந்த செயல்களை அதிகரிப்பது
• த�ொழில்நுட்பம் சட்ட பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளை
அதன் ச�ொந்த இயக்குனர்களை க�ொண்டிருக்கும்

VIJAY E ACADEMY 5 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

15. தீவிர கண்காணிப்பு த�ொலைந�ோக்கி


• உத்திரப்பிரதேசத்தில் உள்ள தேவாஸ்தல் வளாகத்தில் திறவ கண்ணாடி
த�ொலை ந�ோக்கியை அமைந்துள்ளது
• உலகில் முதல் தீவிர கண்ணாடி த�ொலைந�ோக்கி இது வானவியலுக்காக
அமைக்கப்பட்டது
• இமயமலையை 2450 கில�ோ மீட்டர் உயரத்தில் வின்வெளி
குப்பைகள் சிறுக�ோள்கள் சூப்பர் பெயர்கள் ப�ோன்றவர்களையும்
வான் ப�ொருட்களையும் சர்வதேச கண்ணாடி த�ொலைந�ோக்கி
கண்காணிக்கப்படும்
• மிகப்பெரிய அளவிலான தாவு உருவாக்கப்படும் உலகளாவிய
அறிவியல் சமூகத்திற்கு மீது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்

UNIT II
1. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் செயல்பாடுகள்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்
• 1964 ஆம் ஆண்டு பறி.கே.சந்தானம் தலைமையிலான ஊழல் தடுப்பு
குழுவின் பரிந்துரையின் பேரில் ஊழல் கண்காணிப்பு ஆணையம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது
• 2003 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு சிறப்பு அந்தஸ்தை
வழங்கும் வகையில் ஊழல் கண்காணிப்பு சட்டத்தை பாராளுமன்றம்
இயற்றியது

செயல்பாடுகள்
• மத்திய ஊழியர் அதிகாரிகள்
• அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கை கண்காணித்தல்
• கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு
• மறுசீராய்வு செய்தல்
• செயல்படுத்துதல்
• திட்டமிடுதல்

பின்வரும் நிறுவனம் அல்லது நபர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை


அனுகலாம்
• மத்திய அரசு
• ல�ோக்பால்
• இடித்துறைப்பாளர் என்பது ஒரு நம்பர் ப�ொது அலுவலகத்தில் நடந்தது
சட்ட விர�ோத செயல்பாடுகள் சம்பந்த அதிகாரிகளிடம் தெரிவிப்பது
• விசாரணை நிறுவனம் அல்ல

VIJAY E ACADEMY 6 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மத்திய ஊழல் புலனாய்வு


பிரிவு அல்லது ஊழல் பிரிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மூலம்
விசாரணை மேற்கொள்வது
• ஒரு சில ஊழல் புகார்களை மத்திய ஊழல் தடுப்பு சட்டம் 1988 இன்
கீழ் விசாரிக்கிறது

2. ல�ோக்பால் (ம) ல�ோக்அயுக்தா சட்டம் 2013


• ல�ோக்பால் என்ற ச�ொல் இந்தியாவில் எல்.எம்.சிங்கி என்பவரால்
அறிமுகப்படுத்தப்பட்டது
• இச்சொல் அவ்விரவில் 1809 இல் அறிமுகம்
• 1971ல் இந்தியாவில் மகாராஷ்டிராவில் முதல் முதலாக அறிமுகம்

ல�ோக்பால்
• ல�ோக்பால் என்பது மத்திய அரசு ஊழியர்கள் ஊழல் ஈடுபட்டால்
அவகளை விசாரிக்கும் அமைப்பாகும்

ல�ோக் ஆயுக்தா
• ல�ோக் ஆயுக்தாவை மாநில அரசின் ப�ொது அலுவலகங்களில்
பணிபுரியும் ஊழியர்களின் சட்ட விர�ோத நடவடிக்கையை விசாரிப்பது

ல�ோக்பால் மற்றும் ல�ோக் ஆயுக்தா சட்டம் 2013


• மத்திய அரசின் ஏ பி சி டி நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் மத்திய
அரசு ஊழியர்கள் ப�ோன்றோர் இச்சட்டத்தின் கீழ் அடங்குவர்
• மத்திய அமைச்சர் முதல் பிரதமர் வரை சட்டத்தின் கீழ் விசாரிக்க
அதிகாரம் உண்டு
• இச்சட்டத்தின் மூலம் மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் சட்ட அமலாக்க
துறையின் கீழ் அனைத்து அணைகளுக்கும் விசாரிக்க அதிகாரம்
உண்டு

பதவிக்காலம்
• 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
• மறு நியமனம் செய்ய தகுதி இல்லை
• இவ்வாறு சட்டத்தின்கீழ் தண்டனையும் அபதாரம் வழங்கப்படும்

3. கருப்பு பணம்
வரையறை
• கருப்பு பணம் என்பது கணக்கில் காட்டப்படாத பணம் அல்லது வரி
நிர்வாகிகளும் இருந்து மறைக்கப்பட்ட பணம்

ஆதாரம்
• சட்டவிர�ோதமான செயல்பாடு
• சட்டழர்வமான ஆனால் அதிகாரம் இல்லாத செயல்பாடு

VIJAY E ACADEMY 7 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

சட்டவிர�ோதமான செயல்பாடு
• சட்டவிர�ோதமான வழிகளில் பணத்தை ஈட்டி அதை வரிநிவாகிடமிருந்து
மறைப்பது

சட்டபூர்வமான வழிகளில் பணத்தை ஈட்டினாலும் அதை நிர்வாகிகளிடம்


இருந்து முறையாக காட்டாதது

கருப்பு பணத்தின் தாக்கம்


• இந்தியாவின் ப�ொருளாதாரத்தை சீர் குலைக்கும்
• தேசிய வருவாய் குறைகிறது
• வரி வருவாய் குறைவு
• பணம�ோசடி அதிகரிக்கிறது
• பணவீக்கத்தை நிலைப்பாடாக இருப்பதற்கு மைய வாங்கியை
கடிமைகுறைது

அரசாங்க நடவடிக்கைகள்
• கருப்பு பண ம�ோசடி சட்டம் 2022
• கருப்பு பண ம�ோசடி திருத்த சட்டம் 2015
• பணமதிப்பு நீக்கம் 2016
• பண்டங்கள் மற்றும் சேவை வரிகள் சட்ட ம் 20 17

4. ஊழல் தடுப்பு சட்டம் 1988


• இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் ப�ொருளாதார வழிகளில்
ஊழலை த�ொடர்ந்து இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தில்
சட்டமாகும்

குற்றங்கள்
• சட்ட விர�ோதமாக செயல்படுதல்

தண்டனைகள்
• குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் சிறை
தண்டனை மற்றும் அவதாரம்

குற்றங்கள்
• சட்ட விர�ோத மற்றும் ஊழல் வரிகள் செல்வாக்கைச் செலுத்தும்
ந�ோக்கத்துடன் மனநிறைவை உறுதிசெய்தல்

தண்டனைகள்
• மூன்று ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
மற்றும் அபராதம்

குற்றங்கள்
• செல்வாக்கை செலுத்தும் ந�ோக்கத்துடன் மனநிறைவ�ௌ உறிதி செய்தல்

VIJAY E ACADEMY 8 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

தண்டனைகள்
• 1 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அவதாரம்

2013 ன் திருத்தப்பட்ட சட்டத்தின் அம்சங்கள்


• 11 லட்சம் க�ொடுத்து நிமிபந்துக்கப்பட்ட நபர் சட்டம் அமல் சாய்ந்த
க�ோபுரம் ஏழு நாட்களுக்குள் தெரிவித்தால் குற்றம்சாட்டப்பட்டவர்
கருதப்பட மாட்டார்
• சிறப்பு நீதியால் கையாளப்பட்ட ஒருவர் ஊழல் தடுப்பு சட்டத்தின்
கீழ் வழக்கு விசாரணை வரம்பு 2 வருடமும் ம�ொத்தம் 4 வருடம்
இருக்கும்

2018ல் திருத்தப்பட்ட சட்டத்தின் அம்சங்கள்


• லஞ்சம் வாங்குவது க�ொடுப்பதும் குற்றமாக கருதப்படும்
• லஞ்சம் வாங்குவதற்கு 3 ஆண்டுகள் 7 ஆண்டுகள் சிறை தண்டனை
வழங்கப்படும்
• லஞ்சம் க�ொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும்
வழங்கப்படும்

5. மத்திய ஊழல் கண்காணிப்பு சட்டம் 2003


மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்
• மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பி.கே.சந்தானம் குழுவின்
தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையம்
• மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆனது சிறப்பு அந்தஸ்தை
வழங்கும் வகையில் 2013-ம் ஆண்டு மத்திய ஊழல் கண்காணிப்பு
சட்டத்தை இயற்றியது

மத்திய ஊழல் கண்காணிப்பு சட்டம் 2003


27 பிரிவினை க�ொண்டது அவற்றில் சில
• பிரிவு 1 குறுகிய தலைப்பு
• பிரிவு 2 வரையறை
• பிரிவு 3 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் அரசமைப்பு
• பிரிவு 4 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும்
உறுப்பினர்கள் நியமனம்
• பிரிவு 5 மத்திய ஊழல் கண்காணிப்பு தலைவரை நிபந்தனைகள்
மற்றும் வழிமுறைகள்
• பிரிவு 6 நீக்குதல்
• பிரிவு 7 ஊழியர்களுக்கு மத்திய அரசு விதிகளை உருவாக்கும்
அதிகாரம்
• பிரிவு 8 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் செயல்பாடுகள்
• பிரிவு 9 நடைமுறைகள்

VIJAY E ACADEMY 9 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• பிரிவு 10 ஒரு சில நேரங்களில் உறுப்பினர் மத்திய ஊழல் கண்காணிப்பு


ஆணையத்தின் தலைவராக செயல்படலாம்

செயல்பாடுகள்
• மத்திய ஊழல் அதிகரிப்பு கண்காணிப்பு

6. இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டம் 2014

இரண்டு வகையான இடித்துரைப்பாளர்


• உழைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் நடக்கும் சட்டவிர�ோத
செயல்களை கண்டறிந்து நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை
தெரிவிக்கும் நபர்
• ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் நடக்கும் சட்ட விர�ோத செயல்களை
ஊழல் சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரியிடம�ோ தெரிவிக்கும் நபர்

இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டம் 2014


• இத்தகைய பாதுகாப்பு அளிக்கும் நபர் பாதுகாக்கும் விதமாக சட்டம்
இயற்றப்பட்டுள்ளது
• ஒரு ப�ொது ஊழியர் உட்பட்ட ஒவ்வொரு நபரும் அரசின் உயர்
அதிகாரிகளுக்கு முன் தெரிவிக்க அதிகாரம்
• உதாரணமாக ஒரு மத்திய அமைச்சர் மீது புகார் தெரிவிக்க பிரதமருக்கு
அதிகாரம் உள்ளது
• புகாதாரர் தனது அடையாளத்தை நிறுவவில்லை முயன்றதால்
அச்சட்டத்தின் கீழ் வழக்கு த�ொடர முடியாது
• புகார் தெரிவிக்க அதிகபட்சம் ஏழு ஆண்டுகள்

விதிவிலக்கு
• சிறப்பு பாதுகாப்பு குழு சட்டம் 1988 இன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள்
பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

மேல் முறைக்கு நீதிமன்றம்


• பாதிக்கப்பட்ட நபர் உத்தரவு தேதியிலிருந்து 60 நாட்கள் மேல்
அமல்படுத்தப்பட்ட உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்

7. ஏன் ஊழல் த�ொடர்பான நடவடிக்கைகள் த�ோல்வி அடைகின்றன


• ஊழல் என்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் அல்லது
துஷ்பிரய�ோகம் செய்தல்
• ஊழல் என்பது சமூகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது
ஊழல் முதன்மை வேலைகள் வணிகங்கள் பதவி உயர்வுகள் தேர்தல்
பிரசாரங்கள் விளையாட்டுகள் ப�ோன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது

VIJAY E ACADEMY 10 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

கடுமையான சட்டங்கள் அல்லது தண்டனைகள் இல்லாமை


• ஊழலுக்கான அதிகபட்சமான தண்டனைகள் அல்லது விரைவில்
நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு சட்டங்கள் இல்லை

மக்களிடையே ப�ொது ஒற்றுமை இல்லை


• ஊழலை தெரிவிக்கும் அதிகாரம் மக்களிடம் இல்லை என்ற
காரணத்தினால் பல மக்கள் தாமாகவே முன்வந்து ஊழலை தெரிவிக்க
அச்சப்படுகின்றனர்

நிறுவனங்களுக்கிடையே வெளிப்படைத்தன்மை இல்லை


• ஒப்பந்தங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மை
இல்லாமல் பல ஊழல்கள் நடைபெறுகின்றன

விழிப்புணர்வு இன்மை
• ஊழல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததற்கு காரணம்
• பழிவாங்கும் பழி வாங்குவார் என்று பயம்
• பின் விளைவுகள் ஏற்படும�ோ என்ற பயம்
• நம்பிக்கையின்மை
• துப்பறியும் நிறுவனம் இல்லாதது

8. சமூகத்தின் ஊழலில் எதிர்மறைத் தாக்கங்கள்


• ஊழலில் தாக்கம் நபர்கள் அல்லது ப�ொது நிறுவனங்கள் அல்லது சக
ஊழியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
• நமது நன்மைக்காக செயல்படும்போது அலுவலங்களில் மீது நாம்
வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கிறது

ஊழல் எதிர்மறைத் தாக்கங்கள்


• நிறுவனம் பாதிப்புகள்
• நிறுவன நற்பெயருக்கு சேதம்
• ஊழியரின் மன உறுதிக்கு சேதம்
• சேவைகளில் திசைதிருப்பம்

தனிப்பட்ட பாதிப்புகள்
• வேலைநிறுத்தம்
• குற்றவியல் குற்றச்சாட்டுக்கள்
• ஒழுங்கு நடவடிக்கைகள்
• உறவுகள் பாதிப்பு

சமூக பாதிப்புகள்
• ப�ொருட்கள் மற்றும் சேவை இழப்பு
• அரசாங்கங்க ஒப்பந்தங்களளை தவரவிட்ட நேர்மையான வணிகத்திற்கு
பாதகம்

VIJAY E ACADEMY 11 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

ப�ொருளாதார பாதிப்புகள்
• அன்னிய முதலீடு குறைப்பு
• வளர்ச்சியால் தாமதம்
• வளர்ச்சியின்மை
• வணிகத்தின் விகித வேறுபாடுகள்
• பணவீக்கம்

மக்கள் ப�ொதுவாழ்வு பாதிப்புகள்


• சேவைகள் தாம் இல்லாமை
• சரியான நீதி இன்மை
• வேலைவாய்ப்புகள்
• உடல்நலம் மற்றும் சுகாதாரம்

9. ஊழலைத் தடுக்கும் மின்னனுசார் ஆளுமை முன்னேடுப்புகள் என்ன


• உலக வங்கியின் கூற்றுப்படி மின் ஆளுமை என்பது அரசு
நிறுவனங்களில் பயன்பாட்டுக்கு குறிக்கிறது
• இது குடிமக்கள் வணிகங்கள் நிறுவனங்கள் பற பணிகளை செய்யும்
தகவல் த�ொழில்நுட்பம்

ந�ோக்கங்கள்
• குடிமக்கள்ளுக்கு அரசாங்க சேவைகளை வழங்குதல்
• வணிகம் மற்றும் த�ொழில்துரையுடனாள த�ொடர்புகளை வழங்குதல்
• திறமையான அரசு நிர்வாகம்
• தகவல்களை அணுகுவதன் மூலம் குடிமக்களை அதிகாரமளித்தல்

பயன்கள்
• வெளிப்படைத்தன்மை
• வசதிகள் அதிகம்
• செலவு குறைவு
• வருவாய் வளர்ச்சி

மின் ஆளுமை இன் பயன்பாடு


• இணையதளத்தில் சேவைகள் வழங்க்கவும் வெளிநடப்பு தன்மையை
அதிகரிக்கவும் ஊழல் குறைக்கவும் உதவுகின்றன
• இணையதளத்தின் மூலம் பல்வேறு இடங்களில் உள்ள சுங்க வரி
விற்பனை வரி வருமான வரியை செலுத்துவதன் மூலம் ஊழலை
குறைக்க முடியும்
• மின்னாளுமை நிர்வாகத்துக்கும் இடையே ப�ோட்டி அதிகரிக்கிறது

VIJAY E ACADEMY 12 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

மின்னாளுமை விடுப்பு
• பூமி - கர்நாடகா
நிலப்பதிவு கண்ணியம் ஆக்குதல்
• ல�ோக் வாரி உத்திரபிரதேசம்
குடிமக்களின் புகார்களை தெரிவிக்க மற்றும் நீக்க
• CARD - ஆந்திரா
கணினி மூலம் நிர்வாக உதவி

10. பங்களிப்புடன் கண்காணிப்பு


• இந்தியாவின் உச்ச நிறுவனமான மத்திய ஊழல் கண்காணிப்பு
ஆணையம் கண்காணிப்பு நிறுவனத்திற்கு கருவாக விளங்குகிறது
• தடுப்பு கண்காணிப்பு
• பங்கேற்பு கண்காணிப்பு
• தண்டனை கண்காணிப்பு

பங்கேற்பு கண்காணிப்பு
• அதிக வெளிநடப்பு தன்மை க�ொண்டுவருவதற்கு மக்களுடன்
பணியாளர்களும் இணைந்து செயல்படும் விதமாக க�ொண்டுவரப்படுகிறது
• சமீப காலங்களில் இரண்டாம் தலைமுறை க�ோல்கேட் முறைகேடு
இஸ்ரேல் வான் பாதுகாப்பு அறை காட்சி ஒருங்கிணைப்பு ப�ோன்ற பல
ஊழல்கள் நாட்டில் நடைபெற்று அதிக பணத்தை உள்ளடக்கியுள்ளது
• மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் செயல்படும் 300 பேரால்
மட்டுமே ஊழலை ஒழித்தல் முடியாது இதனால் நாட்டின் ஒவ்வொரு
குடிமகனும் ஊழலை ஒழிக்க பங்கேற்பு கண்காணிப்பின் செயல்பட
வேண்டும்
• த�ொழில்நுட்பம் மற்றும் வெளிபடைத்தன்மை
• சமூக மதிப்புகள் த�ொகுப்பு
• நிறுவன அணுகுமுறை

தடுப்பு கண்காணிப்பு
• தெளிவு தாட்படுத்துதல் வெளிப்படைத்தன்மை க�ொண்டுவர
உள்ளடக்கங்கள் கணிணியின் காச�ோலை விளங்குகிறது
• தண்டனைக்குரிய விழிப்புணர்வு
• முறைகேடுகளை தடுப்பது மற்றும் ந�ோக்கமாக க�ொண்டுள்ளது

VIJAY E ACADEMY 13 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

UNIT III
1. ஊழலின் காரணங்கள் மற்றும் தூண்டுபவர்கள்

முன்னுரை
• ஊழலானது மக்களின் மத்தியில் பல்வேறு வடிவங்களில்
தலைவிரித்தாடுகிறது ஊழல் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன

வரையரை
• உலக வங்கி மற்றும் பிரான்ஸ்பான்சி இன்டர்நேஷனல் கூட்டுறவு படி
ஊழல் என்பது “ஒரு ப�ொது அலுவலகத்தில் தனிநபர் நலனுக்காக
தவறாக பயன்படுத்துவது”
• இது உலக அளவில் மற்றும் இந்திய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தும்

அரசியல் காரணங்கள்
• தேர்தலில் கருப்பு பணம் பயன்பாடு
• அரசியல் குற்ற படுத்துதல்

ப�ொருளாதார காரணங்கள்
• அதிக ஏற்றத் தாழ்வுகள்
• முறைசாரா துறையில் அதிக பங்கு
• குறைவான வருமானம்

சமூக காரணங்கள்
• சமூக பாகுபாடு
• கல்வித்துறையின்
• குறைந்த முதலீடு

நிர்வாக காரணங்கள்
• காலனித்துவ அதிகாரத்துவம்
• அதிகாரத்துவ அரசியல் மாக்கள்
• நீதித்துறை த�ோல்வி
• த�ோல்வி கல்வி சீர்திருத்தங்கள்
• மேலும் சில காரணங்கள்

பல விதமான சட்ட அமலாக்கம்


• ஊழலுக்கான பல்வேறு வகையான சட்டங்கள் உள்ளன ஆனாலும்
இவை முறையான சட்ட அமலாக்கம் இல்லாமல் த�ோல்வியடைகின்றன
• பணத்துக்கு நீண்ட பேராசை
• மக்கள் பணத்தின் மீது ம�ோகம் காரணமாக தவறான வழியில் பணம்
சம்பாதிக்க முயல்கின்றன
• ஊழலின் தூண்டுக�ோல்
• மக்களின் ஊழிலில் ஈடுபாடு ஏதாவது ஒன்றின் மூலம் தூண்டுதல்
அமைகின்றன

VIJAY E ACADEMY 14 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

தன்னார்வம்
• ஒரு நபர் தானாகவே முன்வந்து ஊழலை ஈடுபட முன்வருகின்றன

மிரட்டி பணம் பறித்தல்


• லஞ்சம் க�ொடுப்பவர்கள் இடம் ஒரு நபர் அவரை மிரட்டி பணத்தை
பறிக்க முயல்கின்றன

பரிசு கலாச்சாரம்
• ஒருவரை கவரும் ந�ோக்கத்தில் அவருக்கு பரிசு க�ொடுப்பதன் மூலம்
அவர்கள் ஊழல் செயல் ஈடுபடுகின்றனர்

காலதாமதம்
• ஒருவரின் காலதாமதம் வீணடிக்காமல் இருப்பதற்காக ஊழல் மூலம்
குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றன

முடிவுரை
• ஊழலின் காரணங்கள் மற்றும் தூண்டுதல்களை அடைந்து ஊழல்
செயல்பாட்டில் ஈடுபடாமல் இருப்போம்

2. ஊழலை தனிநபர் மனது வைத்து ஒழித்தால் மட்டுமே சமூகத்தில் ஊழல்


ஒழியும் கருத்தாக்கு

முன்னுரை
• ஊழலை தனிநபர் மனது வைத்து ஒழித்தால் மட்டுமே சமூகத்தில்
ஊழல் ஒழியும் ஊழலை ஒழிப்பதற்கான வழிகள்

சிறந்த சம்பளம்
• அலுவலகத்தில் ஈடுபட்டு வேலை செய்யும் நபர்களுக்கு குறைந்த
ஊதியம் வழங்குவதால் அவர்கள் வருமானத்திற்கு ஏற்ற செலவு
இல்லாத காரணத்தினால் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால்
அவர்களுக்கு தேவையான சிறந்த சம்பளம் வழங்குவதன் மூலம்
ஊழலை தவிர்க்கலாம்

த�ொழிலாளர்களின் எண்ணிக்கை
• அலுவலகத்தில் குறைவான எண்ணிக்கையில் த�ொழிலாளர்கள் அல்லது
பணியாளர்கள் வேலைச் செய்வதால் அவர்களின் வேலைப்பளு
அதிகமாக இருக்கின்றன இதனை ஈடு செய்ய ஊழல் ப�ோன்ற வழிகளில்
ஈடுபடுகின்றனர் இதனை ஈடு செய்ய த�ொழிலாளர்கள் எண்ணிக்கையை
அதிகரிக்கவேண்டும்

பணவீக்கம்
• அரசவை குறைந்த பணவீக்கத்தை செயல்படுத்த வேண்டும் விலைவாசி
அதிகரித்து செல்கின்ற நேரத்தில் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க
வேண்டும்

VIJAY E ACADEMY 15 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

விழிப்புணர்வு
• மக்களிடம் சிறந்த விழிப்புணர்வை க�ொண்டு செலுத்தும் ந�ோக்கில்
செயல்பட வேண்டும் ஊழல்களால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும்
இந்திய ப�ொருளாதாரத்துக்கு ஏற்படும் விளைவுகள் முன்கூட்டியே
அறிந்து வைத்துக் க�ொள்வது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கடுமையான சட்டங்கள்
• நாட்டின் கடுமையான சட்டங்கள் செயல்பட்டு வந்ததால் ஊழல் வாங்க
மக்கள் அச்சப்படும் மேலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட
வேண்டும்

புகைப்படக் கருவி ப�ொருத்துவது


• ப�ொது அலுவலகத்தில் புகைப்பட கருவியை ப�ொருத்துவதன் மூலம்
ஊழலைக் குறைக்கலாம்

முடிவுரை
• இவற்றின் மூலம் நாம் ஒவ்வொருவரும் மனது வைத்தால் ஊழலை
ஒழிக்க முடியும்

3. ஊழலை தடுக்க இந்தியாவிலுள்ள சட்டங்கள்

முன்னுரை
• இந்தியாவில் ஊழலை ஒழிப்பு அரசாங்கம் பல்வேறு சட்டங்களை
இயற்றியுள்ளன இதன் மூலம் ஊழலை ஈடுபடும் நபர்களுக்கு தண்டனை
அவதாரம் வழங்கப்படுகிறது

ஊழலை தடுக்க இந்தியாவிலுள்ள சட்டங்கள்


ஊழல் தடுப்பு சட்டம் 1988
• ஊழலில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கவும் அவர்கள் தண்டனை
வழங்கும் சட்டமூலம் செயல்படுகிறது
• இதன் திருத்த வருதிகள் 2003ஆம் கீழ் லஞ்சம் வாங்குவ�ோர் அல்லது
லஞ்சம் க�ொடுப்போர் இருவரும் குற்றவாளிகள் கருதப்படுகின்றன

பண ம�ோசடி தடுப்பு சட்டம் 2022


• பண ம�ோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கவும் பணத்தை
பறிமுதல் செய்யவும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது

பண ம�ோசடி தடுப்பு சட்டம் 2005


• இதன் கீழ் இவர்கள் சிறை தண்டனை 7 வருடத்திந்து 10 வருடம்
அதிகரித்துள்ளது

இந்திய தண்டனை சட்டம் 1860


• இச்சட்டத்தின் கீழ் ஊழல்கள் லஞ்சம் குற்ற செயல் ஈடுபாடுகள்
ஏமாற்றுபவர்கள் ப�ோன்றவர்கள் சட்டத்தின்கீழ் தண்டனை பெறுவார்கள்

VIJAY E ACADEMY 16 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

பினாமி பிரிந்தவனைக் தடை சட்டம் 1988


• சட்டத்தின் பினாமி பெயரில் ச�ொத்துக்களை வழங்குபவர் தண்டனைக்கு
உள்ளாக்கப்படுவார்கள்

கருப்பு பண ம�ோசடி சட்டம் 2022


• இச்சட்டத்தின் கீழ் கருப்பு பண ம�ோசடி ஈடுபடுபவர்களுக்கு 2
ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும்
வகையில் இச்சட்டம் உள்ளது

வெளிநாட்டு பங்களிப்பு சட்டம் 2010


• தனியாளர்கள் அல்லது நிறுவனங்கள் வெளிநாட்டு மூலம் நன்கொடைகள்
பெற்றால் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் பெற இச்சட்டம்
வழிகிறது அவர்கள் தண்டனை வழங்கப்படும்

ல�ோக்பால் மற்றும் ல�ோக் ஆயுக்த சட்டம் 2013


• இச்சட்டத்தின் மூலம் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் ஊழல்
ஈடுபட்டவர்கள் மேலே விசாரிக்க அதிகாரம் உள்ளது
• 2013 சட்டத்தின் மூலம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்
சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது

முடிவுரை
• ஊழலை ஒழிக்க அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும்

4. ஊழல் தரவரிசை பட்டியல்

முன்னுரை
• டிரான்ஸ்பரன்சி கூற்றுப்படி ஊழலானது தனிப்பட்ட ஆதாரத்துக்கு
அலுவலகம் அதிகாரத்தை துஷ்பிரய�ோகம் செய்வது

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்
• 1993 ஆம் ஆண்டு உலக வங்கியின் முன்னாள் ஊழியர்களால்
ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட சங்கம்
• பெர்லினை தளமாகக் க�ொண்டு செயல்படுகிறது
• 1995ஆம் ஆண்டு முதல் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மூலம்
ஊழல் தரவரிசை குறியீட்டை வழங்கி வருகிறது
• 180 நாடுகளில் க�ொண்டு 13 சுயாதீன வடிவங்களுடன் செயல்பட்டு
தயாரித்து வருகிறது

அளவுகள்
• 0 முதல் 100 வரை உள்ளது 0 என்பது அதிக ஊழல் எனவும் 100
என்பது மிக சுத்தமானது
• இந்தியா 2021 ஒன்று ஊழல் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளது
• அதிக செயல்திறன் க�ொண்ட நாடுகள்

VIJAY E ACADEMY 17 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• 88 மதிப்பெண்களுடன் முதலிடம் மூன்று நாடுகள் உள்ளன அவை


நியூஸிலாந்து டென்மார்க் இங்கிலாந்து
• குறைந்த செயல்திறன் க�ொண்ட நாடுகள்
• ச�ோமாலியா சியியா தெற்கு சூடேன் ப�ோன்ற நாடுகளில் ஊழல் மிகுந்த
அளவில் காணப்படுகிறது

இந்தியாவின் செயல்திறன்
• 40 மதிப்பெண்களுடன் இந்தியாவில் 85 ஆவது இடத்தில் உள்ளன
• பல விதமான சட்டங்கள் நிலையை ஊழலால் பின்தங்கியுள்ளது
நிலையில் உள்ள நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது
• 2012 முதல் 2021 வரை இந்தியாவின் ஊழல் தரவரிசை பட்டியல்
வருடம் மதிப்பெண் தரவரிசை
2012 36 94
2013 6 94
2014 38 85
2015 38 76
2016 40 79
2017 40 81
2018 41 78
2019 41 80
2020 40 86
2021 40 85

அண்டை நாடுகள் தரவரிசை


• பூட்டானை தவிர அனைத்து நாடுகளும் சூழலில் தரவரிசையில்
பின்தங்கிய உள்ளது பாகிஸ்தான் 140 ஆவது இடத்தில் உள்ளது

முடிவுரை
• முடிவுரை ஊழல் தரவரிசை பட்டியல் அது உலகளாவிய தரவரிசை
நாட்டின் பல்வேறு மதிப்பெண் பட்டியலை வழங்குவதில் சிறப்பு
பெற்றது

5. கருப்பு பணமும் அதன் தாக்கமும்

முன்னுரை
• கருப்பு பணம் நாட்டின் ப�ொருளாதாரத்தை பாதிக்கும் வகையில்
அமைந்துள்ளது இது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும்
ஏழைகள் மிகவும் ஏழையாக அகின்றனர்

வரையறை
• கருப்பு பணம் என்பது கணக்கில் காட்டப்படாத பணம் அல்லது வரி
நிர்வாகிகளும் இருந்து மறைக்கப்பட்ட பணம் ஆகும்

VIJAY E ACADEMY 18 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

ஆதாரம்
• சட்டவிர�ோதமான செயல்பாடு
• சட்டழர்வமான ஆனால் அதிகாரம் இல்லாத செயல்பாடு
• சட்டவிர�ோதமான செயல்பாடு
• சட்டவிர�ோதமான வழிகளில் பணத்தை ஈட்டி அதை வரிநிவாகிடமிருந்து
மறைப்பது
• சட்டபூர்வமான வழிகளில் பணத்தை ஈட்டினாலும் அதை நிர்வாகிகளிடம்
இருந்து முறையாக காட்டாதது

கருப்பு பணத்தின் தாக்கம்


• இந்தியாவின் ப�ொருளாதாரத்தை சீர் குலைக்கும்
• தேசிய வருவாய் குறைகிறது
• வரி வருவாய் குறைவு
• பணம�ோசடி அதிகரிக்கிறது
• பணவீக்கத்தை நிலைப்பாடாக இருப்பதற்கு மைய வாங்கியை
கடிமைகுறைது

கருப்பு பணம் உருவாக்கம்


• ம�ொத்த பண ம�ோசடி கடத்தல்
• இணையவழியில் கருப்பு பணத்தை சேகரித்தல்
• முறையான வருமானம் இல்லாத

உலக வங்கியின் கூற்று


• உலக வங்கியின் கூற்றுப்படி உலகிலே கருப்புப்பணம் உள்நாட்டு
உற்பத்தியில் 2 முதல் 5 வரை உள்ளது என்று கணித்துள்ளது

அரசு நடவடிக்கைகள்
பணமதிப்பு நீக்கம்
• நவம்பர் 8 2016 கருப்பு பணத்தை நீக்கும் ப�ொருட்டு புதிய ரூபாய் 500
மற்றும் 2000 ரூபாய் ந�ோட்டுகளை அறிமுகப்படுத்தியது மேலும் மார்ச்
1 2007 வரை கருப்பு பணத்தை திருப்பி செலுத்தும் வகையில் 59-90%
வரி வருமானத்தை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

முடிவுரை
• கருப்பு பணமானது உலகளாவிய அளவில் செயல்பட்டு வருகிறது
வங்கியின் இந்தியாவில் பணம் அதிக அளவில் சேமிக்கப்படுகிறது

VIJAY E ACADEMY 19 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

6. பண ம�ோசடி மற்றும் பினாமி

முன்னுரை
• பணம�ோசடி அதிகமாக பணத்தை க�ொள்ளையடிப்பது க�ொள்ளை
ஆள்கடத்தல் ப�ோன்ற செயல்கள் ஏற்படும் குற்றங்களில் தாக்கமாக
இது உள்ளது

பணம�ோசடி உருவாக்க
• மெய்நிகர்நாணயம்
• சுதாட்டம்
• இணைய வழி விளையாட்டுகள்
• அதிகப்பண கடத்துதல்
• சுற்றுப்பயணம்
• பணம�ோசடி பரிவர்த்தனைகள்

பணம�ோசடி தாக்கங்கள்
• ப�ொருளாதார தாக்கங்கள்
• அரசியல் தாக்கங்கள்
• சமூக தாக்கங்கள்

பண ம�ோசடி சட்டங்கள்
• கடத்தல்காரர்கள் மற்றும் அநிய செலவாணி கையாளுவார்கள் சட்டம்
1976
• குற்ற தண்டனை சட்டம் 1944
• ப�ோதை ப�ொருட்கள் மற்றும் மன ந�ோய்கள் சட்டம் 1985
• பணம் ம�ோசடி தடை சட்டம் 2022
• பணம�ோசடி தடை திருத்த சட்டம் 2012, 2019 ஆகிய ஆண்டுகளில்
திருத்தப்பட்டன

உச்சகட்ட தீர்ப்பு
• அமலாக்கத்தறை இயக்கம் அரசமைப்பு பிரிவு 20 21(3) சட்டத்தின்
மீறி உள்ளது என்ற வழக்கு த�ொடரப்பட்டுள்ளது
• ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பணம�ோசடி சட்டங்களை அமல்படுத்தி
இயக்கத்துக்கு விசாரிக்கலாம் என்று கூறி உள்ளது

பினாமி
• பினாமி ச�ொத்து என்பது ஒரு நபர்
• வேறு ஒரு நபரின் கீழ் ச�ொத்துக்களை வாங்கினார் ச�ொத்து பினாமி
ச�ொத்து யார் பெயரில் ச�ொத்துகளை வாங்கினார் பினாமி என்று
அழைக்கப்படுவார்

பினாமி பரிவர்த்தனை
• அசையும் மற்றும் அசையா ச�ொத்துக்கள் தங்கம் மற்றும் பல

VIJAY E ACADEMY 20 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2022


• பினாமி பரிவர்த்தனை தடை செய்யும் பினாமி வர்த்தகத்துக்கு அபாயம்
விளைவிக்கும் வகை செய்கிறது

பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2013


• இச்சட்டத்தின் பினாமி பரிவர்த்தனை அனைத்து பணமும் பறிமுதல்
செய்யப்படும்
• அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு உண்டு மேலும்
விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்படும்
• இழபிடு இல்லாமல் அனைத்து பணமும் பறிமுதல் செய்யப்படும்

முடிவுரை
• கருப்புப்பணம் மற்றும் நாட்டின் பெரும் ப�ொருளாதார பாதிப்பு
ஏற்படுகிறது

VIJAY E ACADEMY 21 Mobile: 9080295149

You might also like