நீதிக் கட்சி-1-1

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

நீதிக் கட்சி

o 1854 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிலை ஆலை அரசாங்கப் பதவிகள் ஒரு சிை சசல்வாக்கு மிக்க
குடும்பங்களின் ஏகபபாக உரிலையாக இருக்கக்கூடாது என்று கூறிய.து.

❖ திராவிட அல்ைது சதன்னிந்திய சைாழிகள் குறித்த ஒப்பிைக்கைம் - கால்டுசவல் [ 1856 ]


❖ தமிழர்கள் - கனகசலப பிள்லை

o 1871 ஆம் ஆண்டு சவளியிடப்பட்ட ைக்கள் கைக்கீட்டு பைற்பார்லவயாைர் பகார்னிங் பரிந்துலரயின்படி

ஒவ்சவாரு பிரச்சிலனயும் பிராைைக் கண்ைாடி மூைம் பார்ப்பது நல்ைதல்ை எனவும் இந்து - முஸ்லிம்
எண்ணிக்லகக்கு ஏற்ப அரசாங்க பதவிகளில் வரம்பு விதிக்க பவண்டும் என்றும் கூறப்பட்டது.

o அபயாத்திதாசப் பண்டிதர் என்பவரால் திராவிடர் முன்பனற்றத்திற்காக 1876 ம் ஆண்டு அத்விதாநந்தா

சலப என்ற அலைப்பும் திராவிட பாண்டியன் என்ற இதழும் சவளியிடப்பட்டது. பைலும் இவரால்1891 இல்

திராவிட ைகாஜன சலப பதாற்றுவிக்கப்பட்டது.


o இரட்லடைலை சீனிவாசன் என்பவரால் 1891 இல் பலறயர் ைகாஜன சலப பதாற்றுவிக்கப்பட்டு , 1893 ஆம்

ஆண்டு ஆதிதிராவிட ைகாஜன சலப என்று சபயர் ைாற்றம் சசய்யப்பட்டது.


o 1908 ஆம் ஆண்டு நீதிபதி சங்கரன் நாயர் என்பவர் வர்ை - ஜாதி முலற அகற்றப்படாத வலர அரசியல்
முன்பனற்றம் சாத்தியமில்லை என்று கூறினார்.
o 1909 ஆம் ஆண்டு சி . சுப்பிரைணியம் , எம் . புருப ாத்தைன் என்ற இரு வழக்கறிஞர்கைால்

“ சசன்லன பிராைைரல்ைாபதார் சங்கம் “ துவக்கப்பட்டது . இதன் பநாக்கம்

பிராைைரல்ைாபதாரிலடபய கல்விலய பரப்பவதாகும்.

o 1912 இல் சரவைப் பிள்லை , வீராசாமி , துலரசாமி என்பவர்கைால் சசன்லன கூட்டலைப்புக் குழு [
நீதிக்கட்சியின் முன்பனாடி சசன்லன ஐக்கிய கழகைாகும் ] உருவாக்கப்பட்டது . இதன் சசயைாைராக
இருந்த சி . நபடச முதலியார் சசன்லனயில் கல்வி பயிை தங்கியிருந்த பிராைைரல்ைாத ைாைவர்களுக்காக

திராவிட விடுதி ஒன்லற நடத்தினார். இந்த அலைப்பப பின்னர் சசன்லன திராவிட சங்கம் என்று

சபயர் ைாற்றம் சசய்யப்பட்டது.


o 1912 ஆம் ஆண்டு அரசாங்க பணிகளுக்காக அலைக்கப்பட்ட ராயல் க மி னுக்காக [ அசைக்சாண்டர் கார்டியூ
தலைலை ] தியாகராச சசட்டி என்பவரால் சாதிவாரியான விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றி வலியுறுத்தி
பகாரிக்லக 1913 ல் அனுப்பப்பட்டது.
o 1916 ஆம் ஆண்டு சதாடங்கப்பட்ட தன்னாட்சி கழகத்தில் பிராைைர் சசல்வாக்கு பைலும் உயர்ந்தது . அபத
ஆண்டு நலடசபற்ற இம்பீரியல் சட்டைன்றத்துக்கான பதர்தலில் பிராைைரல்ைா த பவட்பாைர்கள் அலனவரும்
பதாற்கடிக்கப்பட்டு பவதலனக்குரியதானது . இவர்கள் கா ங்கிரலை பசர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
o 1852 பிப்ரவரி 26 - ல் சசன்லன வாழ் ைக்கள் சங்கம் காஜிலு ைட்சுமி நராஷ் என்பவரால் துவக்கப்பட்டது.
o 1884 - சசன்லன ைகாஜன சங்கம்

1 தலைவாசல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி லையம்


நீதிக் கட்சியின் பதாற்றம்
o பிராைைல்ைாதவர்கள் முன்பனற்றத்திற்காக சசன்லன விக்படாரியா சபாது ைண்டபத்தில் 1916 , நவம்பர் 20 ல்
சதன்னிந்திய நை உரிலைச் சங்கம் [ South Indian Liberal Federation ] ( 30 முக்கிய பிராைைரல்ைாத
தலைவர்கள் )
முதன் முதலில் நீதிக்கட்சி சதன்னிந்திய நை உரிலைச் சங்கம் [ South Indian Liberal Federation ] என்ற
சபயரில் அலழக்கப்பட்டது

o இவ்வலைப்லப உருவாக்கியவர் :
❖ டி . எம் . நாயர் ❖ டாக்டர் சி நபடச முதலியார்
❖ சர் பிட்டி தியாகராயர் சசட்டியார் ❖ அைபைலுைங்லக தாயார் அம்ைாள்

o 1916 டிசம்பர் ைாதம் தியாகராய சசட்டி என்பவரால் சிறப்புமிக்க “ பிராைைரல்ைாபதார் பிரகடனம் “


எழுதி சவளியிட்டார்.

பிராைைரல்ைாபதார் பிரகடனம்
❖ இப்பிரகடனம் தியாகராய சசட்டி என்பவரால் 1916 டிசம்பர் ைாதம் சவளியிடப்பட்டது.
❖ இப்பிரகடனம் “ பிராைைல்ைாபதாரின் ைாக்னா கார்டா “ என்று அலழக்கப்படுகிறது
❖ பிராைைர் அல்ைாத சமூகங்களின் கருத்துகலை சதளிவுபடக்கூறியது
❖ பிரகடனத்தில் சைாத்த ைக்கள் சதாலகயில் சவறும் 3 . 7 சதவீதம் ைட்டுபை உள்ை பிராைைர்கள் அரசாங்கப்
பதவிகளில் அதிக இடங்களிலும் , முக்கிய பதவிகளிலும் உள்ைனர் என்று கூறப்பட்டது.
❖ பிராைைர்அல்ைாபதார்அறிக்லகயில் “ சசன்லனைாகாைத்திலுள்ை 4 பகாடிபய1½ ைட்சம் ைக்களில்
4 பகாடிகளுக்கு குலறவில்ைாதவர்கள் பிராைைர்அல்ைாதவர்கபை , சசன்லனைாகாைத்தின்
அரசியல்சூழல் அவர்கலைதங்களுக்கு உரிலையுள்ைபங்கிலன
❖ எடுத்துக்சகாள்ை இடைளிக்கவில்லை ” என சுட்டிக்காட்டியது.
❖ பைலும் “ஆங்கிைஅரசின் உண்லையான நீதி வாய்ப்புகளுக்கான சைத்துவம் ” எனும் ஆங்கிபையக்
சகாள்லககளின் படி நலடசபறும் அரபச இந்தியர்களின் நைன்களுக்கு உகந்தது எனவாதிட்டு “ நாங்கள்
ஆங்கிபைய அரலச ஆழைா கபநசிக்கிபறாம் விசுவாதத்துடன் பற்றுக்சகாண்டுள்பைாம் ” என்று அறிவித்தது.
❖ லடம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தப் பிரகடனத்லத சசட்டியாரின் பிரகடனம் என்று குலற கூறியது

o சதன்னிந்திய நை உரிலைச் சங்கம் தனது சகாள்லககலை ைக்களிலடபய பரப்ப 3 பத்திரிலககலை நடத்தி


வந்தது.

❖ ஜஸ்டிஸ் - ஆங்கிைம் - டி . எம் . நாயர் , எம் . எஸ் . பூர்ைலிங்கம்


❖ ஆந்திர பிரகாசா - சதலுங்கு - பார்த்தசாரதி [ 1917 ]
திராவிடன் - தமிழ் - பக்தவத்சைம் பிள்லை [ 1917 , பிப்ரவரி 26 ]

2 தலைவாசல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி லையம்


o நீதிக்கட்சியின் ஆங்கிை இதழான ஜஸ்டிஸ் என்ற சபயரிபைபய ஜஸ்டிஸ் பார்ட்டி [ Justice Party ]
என்றலழக்கப்பட்டது . இதுபவ தமிழில் நீதிக்கட்சி என அலழக்கப்பட்ட து.
o நீதிக்கட்சியின் முதல் பிராைைரல்ைாதார் ைா வட்ட ைாநாடு 1917 , ஆகஸ்ட் 19 ல் பகாயம்புத்தூர் ஒப்பைக்கார
வீதியில் நலடசபற்றது [ ராைராய நிங்கர் ]

o நீதிக் கட்சியின் முதல் ைாநிை ைாநாடு 1917 , டிசம்பர் 28 , 29 அன்று சசன்லன சவல்லிங்டன் திலர அரங்கில்
நலடசபற்றது. [ டி . எம் . நாயர் ]

நீதிக்கட்சியின் பநாக்கங்கள்
o சதன்னிந்தியாவின் அலனத்து பிராைைல்ைாபதாரின் கல்வி சமூக சபாருைாதார ைற்றும் சசல்வ பைம்பாட்டிலன
உருவாக்கி முன்பனற்றுதல்
o அரசலைப்பிைான அரசாங்கத்லத சகாண்டு பிராைைரல்ைாபதாரின் முன்பனற்றத்திற்கு பாடுபடுதல்
o அரசலைப்பிைான உண்லையான பிரதிநிதித்துவ அரசாங்க ைாகக்குதல்
o பிராைைரல்ைாபதாரின் பகாரிக்லககளுக்கு ஆதரவாக சபாதுக்கருத்லத உருவாக்குதல்

நீதிக்கட்சியின் அலைப்பு
o நீதிக் கட்சியின் நிர்வாகிகள் 1917 , அக்படாபர் ைாதம் பதர்ந்சதடுக்கப்பட்டனர்
o நீதிக்கட்சிக்கு :
✓ 1 தலைவர்
✓ 4 துலைத் தலைவர்
✓ 1 சபாதுச்சசயைாைர்
✓ 1 சபாருைாைர் ஆகிபயார் இருந்தனர்
o 1920 பதர்தலுக்குப் பிறகு கட்சி சகாறடா என்ற புதிய கட்சிப் பதவி உருவாக்கப்பட்டது
o நீதிக்கட்சியின் முதல் தலைவராக சர் . தியாகராயா சசட்டியும் , முதல் சபாதுச் சசயைாைராக ஆற்காடு
ராைசாமியும் பதர்ந்சதடுக்கப்பட்டனர்.

நீதிக்கட்சியின் தலைவர் Term start Term end


தியாகராச சசட்டியார் 1917 23 ஜூன் , 1925
ராஜா பனகல் ( ராைராய நிங்கர் ) 1925 1928
முனுசாமி நாயுடு 1929 1932
ராஜா சபாப்பலிஅரசர் 1932 1938
ஈ பவ ராைசாமி டிசம்பர் 29 , 1938 ஆகஸ்ட் 27 , 1944
பி . ராைச்சந்திர சரட்டி 1944 1945
பி . டி . ராஜன் 1945 1947

சட்டைன்றத் பதர்தல் 1920


o 1919 மின்படா ைார்லி சீர்திருத்தங்கள் அடிப்பலடயில் சசன்லன ைாகாைத்தில் 1 920 , நவம்பரில் பதர்தல்
நடத்தப்பட்டது

3 தலைவாசல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி லையம்


o சதாகுதிகள் - வகுப்புவாரி சதாகுதிகள் [ communal constituencies] , சிறப்புத் தகுதிகள் [ Special
constituencies ] ைற்றும் ஒதுக்கப்பட்ட சதாகுதிகள் [ Reserved constituencies ] என
பிரிக்கப்பட்டிருந்தன.
o சசன்லன சட்டைன்றத்தில் 127 உறுப்பினர்கள் இருந்தனர் . ஆளுநரின் நியைன உறுப்பினர்களின்
எண்ணிக்லகயும் பசர்த்து சசன்லன சட்டைன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்லக 134 ஆகும்
o 127 உறுப்பினர்களில் 98 பபர் 61 சதாகுதியிலிருந்து பதர்ந்சதடுக்கப்பட்டனர்.
o இரட்லட ஆட்சி முலறலய எதிர்த்து காங்கிரஸ் பதர்தலில் பபாட்டியிடவில்லை.
o பைமிக்க எதிர்க்கட்சி இன்லையில் நீதிக்கட்சி 63 இடங்களில் சவற்றி சபற்றது.
o முதல் பதர்தலில் சசாத்துைதிப்பு உலடயவர்கள் ைட்டுபை வாக்காைர்கைாக அங்கீகரிக்கப்பட்டனர்.
o சைாத்த ைக்கள்சதாலக 40 மில்லியனில் 12 , 48 ,156 பபர் வாக்களிக்க தகுதி சபற்றிருந்தனர் . சராசரியாக
24 . 97 % சதவீதம் வாக்குப் பதிவாயிற்று
o லைைாப்பூர் சதாகுதியில் ைட்டுபை அதிகபட்சைாக 52 % வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கட்சியின் 13 ஆண்டுகாை அலைச்சரலவ விவரங்கள்


1920 – 1923 ஏ. சுப்பராயலு அலைச்சரலவ
1923 – 1926 பனகல் ராஜா ( ராைராய நிங்கர் ) அலைச்சரலவ
1926 – 1930 நீதிக் கட்சி சபரும்பான்லை இழப்பு
சுயராஜ்யக் கட்சி ஆதரவுடன் சுபயட்லச பவட்பாைர் P . சுப்புராயன் அலைச்சரலவ
1930 – 1932 பி . முனுசாமி நாயுடு அலைச்சரலவ
1932 - 1934 சபாப்பிலி அரசர் [ Ranga Rao ] அலைச்சரலவ
1936 பி . டி . இராஜன்

1937 சபாப்பிலி அரசர் அலைச்சரலவ ( இரண்டாவது முலறயாக )


1937 பக . வி . சரட்டி

முதல் அலைச்சரலவ [ 1920 , Dec 17 - 1923 , Sep 11 ]


o நீதிக்கட்சியின் தலைவரான தியாகராய சசட்டி பதவிபயற்க ைறுத்தலையால் ஆளுநர் வில்லிங்டன் அலழப்பின்

பபரில் ஏ . சுப்பராயலு நாயுடு தலைலையில் 1920 , டிசம்பர் 17 ஆம் நாள் அலைச்சரலவ அலைக்கப்பட்டது

o சபருங்காவூர் , ராஜபகாபாைாச்சாரி சட்டைன்ற தலைவராக நியமிக்கப்பட்டார்.


o எஸ் . சீனிவாச ஐயங்கார் சட்ட அலைச்சராக நியமிக்கப்பட்டார் [ பிராைைர் அல்ைாத அலைச்சரலவயில்
பிராைைர் அலைச்சராக நியைனம் ]
o 1921 , ஜூலை 11 ல் உடல்நிலை காரைைாக சுப்பராயலு சரட்டியார் பதவி விைகியதால் அவருக்கு பதில் பனகல்
அரசர் முதல் அலைச்சராக நியமிக்கப்பட்டார்.

o சாதலனகள்
➢ 1920 ல் சசன்லன ஆயிரம் விைக்கு பகுதியில் பள்ளிகளில் இைவச உைவு வழங்கப்பட்டது . பின்னர்
இதுபவ இைவச ைதிய உைவுத் திட்ட ைாக விரிவலடந்தது.

4 தலைவாசல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி லையம்


➢ 1921 இல் பதர்தலில் பபாட்டியிட சபண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தலட நீக்கப்பட்டது . இத்தீர்ைானம்
சபண்களுக்சகன இடத்லத ஏற்படுத்தியதால் 1926 இல் முத்துைட்சுமி அம்லையார் இந்தியாவின்

முதல் சபண் சட்டைன்ற உறுப்பினராக முடிந்தது.


➢ சபண்களுக்கு முதன்முதைாக பதர்தலில் வாக்குரிலை அளித்த கட்சி [ 1921 ]
➢ பஞ்சைர் , தீண்டத்தகாபதார் , ஹரிஜன் என்ற சசாற்கள் நீக்கப்பட்டு அவர்கள் ஆதி திராவிடர் என்று
அலழக்கப்பட்டனர்
➢ 1921 , சசப்டம்பர் 16 ைற்றும் 1922 , ஆகஸ்ட் 15 ஆண்டில் வகுப்புவாரி அரசாலைகள் இயற்றப்பட்டன
➢ 1922 , டிசம்பர் 18 ல் இந்து சைய அறக்கட்டலை சட்டம் [ Madras Hindu religion endowment Act ]
அளிக்கப்பட்டது.
o நீதிக்கட்சி தாழ்த்தப்பட்படாரின் நைனில் சிறப்பு கவனம் சசலுத்தியது நைலன பாதுகாத்தல் பராைரிப்பதற்காகபவ
ஒரு ICS அதிகாரிலய கமி னராக நியமித்தது.
o முதல் அலைச்சரலவயில் தமிழர் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டாவது அலைச்சரலவ [ 1923 , நவம்பர் 19 - 1926 , நவம்பர் 7 ]


o முதல் அலைச்சரலவ 1923 , சசப்டம்பர் 11 இல் முடிந்து 1923 , அக்படாபர் 31- ல் பதர்தல் நடத்தப்பட்டது.
சுயராஜ்ய கட்சி பபாட்டியிட்டதால் 44 இடங்களில் ைட்டுபை சவற்றி சபற்றது.
o தனிப்சபரும்பான்லை அலையாததால் நியைன உறுப்பினர் ஆதரவுடன் 1923 , நவம்பர் 19 பனகல் அரசர்
தலைலையில் அலைச்சரலவ பதவிபயற்றது.
o இரண்டாவது அலைச்சரலவயில் இடம் சபற்ற தமிழர் டி . என் . சிவஞானம்

o ஐக்கிய பதசிய கட்சியின் சார்பாக சி . ஆர் . சரட்டி நீதிக்கட்சிக்கு எதிராக நம்பிக்லக இல்ைா தீர்ைானத்லத
முன்சைாழிந்தார்.
o இந்திய சட்டைன்ற வரைாற்றில் முதன்முலறயாகக் சகாண்டுவரப்பட்ட நம்பிக்லக இல்ைா தீர்ைானம் இதுவாகும்.
o சாதலனகள்
✓ 1922 இல் சகாண்டுவரப்பட்ட இந்து அறநிலை ைபசாதா 1926 நிலறபவற்றப்பட்டு சட்டைாக்கப்பட்டது.
✓ 1926 ல் ஆந்திரா பல்கலைக்கழகம் சதாடங்கப்பட்டது . [ முதல் துலைபவந்தர் சி . ஆர் . சரட்டி ]
✓ 1924 ஆம் ஆண்டு பனகல் அரசர் அலைச்சரலவயால் உருவாக்கப்பட்ட பணியாைர் பதர்வு கழகபை ,
பின்னர் 1929 இல் பணியாைர் பதர்வு ஆலையைாக ஏற்படுத்தப்பட்டது.
✓ இந்தியாவிபைபய முதன் முதைாக இத்தலகய அலைப்பு சசன்லனயில் தான் ஏற்படுத்தப் பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

TNPSC - 1929
UPSC - 1926 , Oct 01
மூன்றாம் அலைச்சரலவ [ 1926 – 1930 ]
o 1926ஆம் ஆண்டு நலடசபற்ற பதர்தலில் எஸ் . சத்தியமூர்த்தி தலைலையில் கைமிறங்கிய சுயராஜ்ஜியக் கட்சி
41 இடங்களிலும் நீதிக்கட்சி 21 இடங்களிலும் சவற்றி சபற்றனர்

5 தலைவாசல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி லையம்


o தனிப்சபரும்பான்லை இருந்தும் சுயராஜ்ஜியக் கட்சி ஆட்சி அலைக்க ைறுத்து விட்டதாலும் நீதிக்கட்சிக்கு
சபரும்பான்லை இல்ைாததாலும் , சுபயசட்லசயாக பபாட்டியிட்ட சுப்பராயன் [ கருப்பு குதிலர ] என்பவர் நீதி
கட்சி ைற்றும் ைற்ற சுபயட்லசகள் ஆதரவுடன் ஆட்சி அலைத்தனர்.
o இவரது அலைச்சரலவயில்தான் முதன்முதைாக ஒரு சபண் அலைச்சரலவயில் பசர்த்துக் சகாள்ைப்பட்டார் .
இவரது சபயர் டாக்டர் . முத்துைட்சுமி சரட்டி .
o இவரது முயற்சி மூைம் சபண்விடுதலை சட்டங்கள் இயற்றப்பட்டன . 1929 இல் பதவதாசி முலற ஒழிப்பு சட்டம்
இயற்றப்பட்டு , 1930 ல் நலடமுலறப்படுத்தப்பட்டது.
o 1929 இல் தமிழ் கல்வி வைர்ச்சிக்காக அண்ைாைலை பல்கலைக்கழகம் சதாடங்கப்பட்டது
o ைகத்தான சாதலனயாக முத்லதயா முதலியார் என்பவரால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிவியல் பூர்வைான
முலறயில் வகுக்கப்பட்டது. இது பகாட்டா முலற எனப்பட்டது.

பகாட்டா முலற
❖ டாக்டர் . சுப்பராயன் தலைலையில் ஆட்சி சசய்த அரசாங்கத்தின் ைகத்தான சாதலனயாகக் கருதப்படுவது
பகாட்டா முலற [ Quota system ] இட ஒதிக்கீடு முலறயாகும்.
❖ இப்சபாறுப்லப சுப்பராயன் அலைச்சரலவயில் புதிதாக பசர்த்துக் சகாள்ைப்பட்ட எஸ் . முத்லதயா முதலியார்
ஏற்றுக்சகாண்டார்
❖ முதலியார் , சசல்வந்தர் , நிைச்சுவான்தார் , சட்ட வல்லுநர் அவர் தனது சட்ட அறிலவப் பயன்படுத்தி வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவ சகாள்லகலய சவற்றிகரைாக சசயல்படுத்துவதற்கு பதலவயான விதி முலறலய வகுத்துக்
சகாடுத்தார் . இது முத்லதயா முதலியாரின் பகாட்டா முலற என்று கூறைாம்.
❖ பிராைைரல்ைாபதாருக்கு 44% ; முஸ்லிம்களுக்கு 16% ; ஆதிதிராவிடருக்கு 8% என்று பங்கீட்டு
அளிக்கப்பட்டது. அப்படிப் பார்க்கும்பபாது 12 அரசாங்க பணிகளுக்கு பிராைைர் அல்ைாதவர்களுக்கு 5
இடங்களும் , பிராைைர்கள் ஆங்கிபைா இந்தியன் முஸ்லிம்கள் ஆகிபயாருக்கு தைா இரண்டு இடங்களும் ,
ஆதிதிராவிடர் க்கு ஒரு இடமும் கிலடக்கும்.

6 தலைவாசல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி லையம்


முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாலை
❖ அரசு பணிகளில் வகுப்புவாரி இடஒதுக்கீடு அளித்து 1921 இல் தீர்ைானம் நிலறபவறியது.
❖ இது வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாலை என்று அலழக்கப்படுகிறது.
❖ நூறுரூபாய்க்கு பைல்சம்பைம் வாங்கும் உத்திபயாகைாக இருந்தால்75% அைவு ைக்கலைஅது அலடயும்
வலர ஏழாண்டுகாைம் வலர அைலில் இருக்கும் வண்ைமும் இவ்வாலை அைலில் இருக்கபவண்டும்” எனும்
தீர்ைானத்திலன சட்டசலபயின் உறுப்பினரான முனுசாமி சகாண்டுவந்தார்.
❖ இத்தீர்ைானத்லத முன்சைாழிந்து பபசிய சர். ஆர். பக. சண்முகம் “ இந்தவரைாற்று முக்கியத்துவம் வாய்ந்த
தீர்ைானத்லத நாம் நிலறபவற்றினால் நம் எதிர்காை சந்ததி நம்லைசயல்ைாம் நைது நாட்டுக்கு உரிலை
வாங்கித் தந்தவசரன்பறசகாண்டாடும் ” என்று குறிப்பிட்டார்.
❖ அத்தீர்ைானத்லத வழிசைாழிந்த டாக்டர் . சி. நபடசனார் ‘ எங்கள் ைக்களுக்கு பவலைகளில் சரியான
பிரிதிநிதித்துவம் தரப்படாவிட்டால் , நாங்கள் வரி சகாடுக்கைாட்படாம் ’ என்று பபசினார்.
❖ 1928 வாக்கில் இரா. முத்லதயா அவர்களின் தலைலையில் நீதிக்கட்சி சசயல்பட்டபபாது அரசின்
எல்ைாத்துலறகளிலும் , பணிநியைனங்கள் முலறப்படுத்தப்பட்டு அரசாலையின் மூைம் வகுப்புவாரி
பிரதிநிதித்துவம் நிரந்தரைாக்கப்பட்டது.
❖ காங்கிரஸ் கட்சியில்தீவிரைாக இயங்கி வந்ததந்லத சபரியார் , ஜஸ்டிஸ் கட்சியினரின் கருத்துக்கலை
ஆதரித்தார் . காங்கிரஸ் கட்சிக்குள்ளும் , வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பகாரிக்லகலய எழுப்பினார்.
❖ 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நலடசபற்ற காங்கிரஸ் ைாநாட்டில் அரசு கல்வி , பவலைவாய்ப்புகளில்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பகாரும் தீர்ைானத்லத சபரியார் சகாண்டுவந்தார். இதற்கு காங்கிரஸ்
தலைலை அனுைதி ைறுத்தலதத் சதாடர்ந்து அவர் காங்கிரஸில் இருந்து சவளிபயறினார்.
தீர்ைானம் சகாண்டு வந்தவர் : முனுசாமி
முன்சைாழிந்தவர் : ஆர். பக . சண்முகம்
வழிசைாழிந்தார் : சி. நபடசனார்

நான்காம் அலைச்சரலவ [ 1930 - 1934 ]


o 1930 ஆம் ஆண்டு வாக்கில் ைக்களிலடபய சசல்வாக்கு இன்லையால் பிராைைர்களும் கட்சியில் பசர்த்துக்
சகாள்ைப்பட்டனர் . அபத ஆண்டு நலடசபற்ற பதர்தலில் நீதிக்கட்சி 35 இடங்களில் சவற்றி சபற்றது.
o சபரும்பான்லை இல்ைாததால் நியைன உறுப்பினர் ஆதரபவாடு முனுசாமி நாயுடு தலைலையில் 1930 ,
அக்படாபர் 17 இல் ஆட்சி அலைத்தது
o உட்கட்சி பூசல் காரைைாக 1932 , நவம்பர் 05 ம் பததி சபாப்பலி அரசர் முதைலைச்சராகப் சபாறுப்பபற்றார்.
o இக்காை கட்டத்தில் ஜமீன்தார் களுக்கு முக்கியத்துவம் சகாடுக்கப்பட்டு ைக்கள் ஏைாற்றப்பட்டனர் . எனபவ
ைக்களிலடபய கட்சியின் சசல்வாக்கு சரியத் சதாடங்கியது.

ஐந்தாவது அலைச்சரலவ [ 1934 – 1937 ]


o 1934 ஆம் ஆண்டு நலடசபற்ற பதர்தலில் நீதிக்கட்சி படு பதால்வி அலடந்தாலும்
தனிப்சபரும்பான்லையுடன் சவற்றி சபற்ற சுயராஜ்ஜிய கட்சி ஆட்சி அலைக்காததால் நீதிக்கட்சி சபாப்பலி
அரசர் தலைலையில் ஆட்சியலைத்தது.
o சபரியாரின் ஈ பராடு திட்டத்லத நீதிக்கட்சி ஏற்றுக்சகாண்டதால் சபரியாரின் ஆதரவு கிலடத்தது.

7 தலைவாசல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி லையம்


திராவிடர் கழகம்
o 1935 இந்திய அரசு சட்டத்தின் படி நலடசபற்ற 1937 ஆம் ஆண்டு பதர்தலில் காங்கிரஸ் சவற்றி சபற்று ராஜாஜி
தலைலையில் ஆட்சி அலைத்தது
o 1938 , டிசம்பர் 29 ஆம் ஆண்டு சபரியார் சபல்ைாரி சிலறயில் இருந்தபபாது நீதிக்கட்சியின் தலைவராக
பதர்ந்சதடுக்கப்பட்டார்
o பதர்தல் பாலதயில் இருந்து நீதிக்கட்சிலய விைக்கிய சபரியார் சமூக சீர்திருத்த பபாராட்டங்களுக்கு
முக்கியத்துவம் சகாடுத்தார்.
o இதலனயடுத்து 1944 , ஆகஸ்ட் 27 ம் பததி பசைத்தில் நடந்த ைாநாட்டில் பபரறிஞர் அண்ைா சகாண்டு

வந்த தீர்ைானத்தின் படி , நீதிக்கட்சி திராவிடர் கழகம் என சபரியாரால் சபயர் ைாற்றம் சசய்யப்பட்டு , அதன்

சின்னைாக தராசு ைாற்றப்பட்டு , கருப்புப் பின்னணியில் சிகப்பு வட்டம் சபாறித்த சகாடி அறிமுகப்படுத்தப்பட்டது.
o இதன் பின்னர் நீதிக்கட்சி பி . ராைச்சந்திர சரட்டி தலைலையி லும் 1944 முதல்1945 வலரயும் , ராஜன்
தலைலையிலும் 1945 முதல் 1947 வலரயும் சபயரைவுக்கு சசயல்பட்டு ைலறந்தது.

நீதிக்கட்சி வீழ்ச்சிக்கான காரைங்கள்


o வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற ஒற்லறக் குறிக்பகாள் கட்சியாக சசயல்பட்டது
o ஆங்கிபையருக்கு முழு ஆதரவு அளித்தது
o உயர் வகுப்பாரின் உயர்வுக்கு முன்னுரிலை குறிப்பாக சிறு பான்லையினரின் ஆதிதிராவிடர் ைாற்றப்பட்டனர்
o அதிகார ஆலசயின் காரைைாக எழுந்த கட்சி பூசல் ைற்றும் பைாதல் பபாக்குகள்
o நீதிக்கட்சித் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்லக முலற
o ஆட்சியாைர்களின் யபதச்சதிகாரப் பபாக்கு ைற்றும் காங்கிரஸ் அசுர வைர்ச்சி
o ஜாலியன் வாைாபாக் படுசகாலைலய கூட நீதிக்கட்சி எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8 தலைவாசல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி லையம்

You might also like