#Director Movie Dialouge

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

SC.

NO:1

INT/EXT:EXT/INT. ARTIST
DAY/NIGHT:DAY. 1.ARAVINTH
TIME:8:00AM. 2.VELU
3.FRIENDS
LOCATION:ROOM
PROPERTIES: LAPTOP
SUBJECT: ARAVINTH READY TO MOVE ON AS A DIRECTOR.
_____________________________________

வேலு: இப்படியே பார்த்துக்கிட்டு இருந்தா எப்ப தான் டா short film


எடுப்ப,முதல்ல எடு

நித்திஷ்: ஓ டைரக்டர் சார் ஆ சார் படத்தில் ஹீரோயின் உண்டா


எதாவது படத்த பார்த்துவிட்டு டைரக்டர் ஆகனும்னு சொல்லிட்டு திரியுரான்
தூங்கி எந்திரிச்சா மறந்துருவான் இவனெல்லாம் டைரக்டர் ஆ.

அரவிந்த்: டேய் ஒரே shortfilm எடுத்து producer-அ okay பன்னி அந்த producer- அ
வச்சு என் firstuh படத்தை எடுத்து காட்றேன் டா!

_____________________________________

SC.NO:2

INT/EXT:EXT/INT. ARTIST
DAY/NIGHT:DAY. 1.ARAVINTH
TIME:8:00AM. 2.VELU

LOCATION: FLOOR TOP


PROPERTIES: _______
SUBJECT: ARAVINTH READY TO MOVE ON AS A DIRECTOR.
_____________________________________

வேலு: விட்றா பார்த்துக்கலாம்

அரவிந்த்: இவனெல்லாம் ஒரு அளு இவன் சொல்றது நால டைரக்டர் ஆக


முடியாதா

வேலு: அத தான் நானும் சொல்கிறேன்

அரவிந்த்: கத ரெடி script uh screenplay dialogue எழுதுறோம் படத்தை


எடுக்குறோம் producer ah பாக்குறோம்
ஜெயிக்கிறோம்

_____________________________________

SC.NO:3

INT/EXT:EXT/INT. ARTIST
DAY/NIGHT:DAY. 1.ARAVINTH
TIME:8:00AM. 2.VELU
3.ACTOR
LOCATION: SALOON
PROPERTIES: MOBILE
SUBJECT: ARAVINTH MAKING THE SHORT FILM
_____________________________________

அரவிந்த்: first shot actor முகத்தில் இருக்கனும் second shot என் முகத்தை cover
பன்னனும், அண்ணன் இது தான் dialogue நேத்து பாத்துட்டீங்க- ல்,ஒரு தடவ
பேசி காமிங்க.(நடித்துக் காண்பித்தான்)
(அண்ணன் கொஞ்சம் நல்லா வெட்டுங்க producer ah பாக்க போறேன்)

ACTOR: producer ah ம்ம் (புன்னகைத்தான்) ஒரு producer ஆல் தான் என்


வாழ்க்கை யே மாறியது
எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமா ரொம்ப பிடிக்கும் நெரயா shortfilm-ம்
எடுத்தேன் நான் ஆச பட்ட எல்லாம் நடந்துச்சு ஒன்ன தவிர ஆமாம் love
பன்னேன் நானும் கொஞ்சம் Settled ஆன family ல் பிறந்தவன் தான் தம்பி,
நான் love பன்ன பொன்னு வடு ீ என்னைவிட பணக்காரங்க எங்க love matter
வட்டுக்கு
ீ தெரியுறதுக்கு முன்னாடி தான் producer ah பாத்துட்டு வந்தேன்
வந்தது பார்த்தா love matter ரெண்டு வட்டுக்கும்
ீ தெரிஞ்சு பெரிய பிரச்சினை
இவங்க ஒரு பக்கம் அறிவாலோடு நிக்க அவங்க ஒரு பக்கம் அறிவாலோடு
நிக்க எங்க காதல ஏத்துக்கவே இல்லை,என்ன பன்றது னு தெரியாம ரெண்டு
பேரும் குடும்பமே வேண்டாம் னு முடிவு பன்னி சென்னை கெளம்பி
வந்துட்டோம் வந்தா இங்க யாரையுமே தெரியாது நான் அவ கைல
கொஞ்சம் காசு நெறைய அப்புறம் பயம் எங்க ஐயா producer கு போன் பன்னி
நடந்தத சொன்னேன்,அவர வந்து பாக்க சொன்னாரு கைல நிறைய பனம்
கொடுத்து எதாவது தொழில் பன்னு உன் குடும்பத்த உருவாக்கு அதக்கு
அப்பறம் என்ன வந்து பாரு நம்ம படம் பன்னலாம் னு சொல்லி அனுப்பினார்
ஒரு சலூன் கடை வச்சேன் அது இன்று வளர்ந்து 4 கடைகள் ஆகிறுச்சி
திறம்ப அவற போய் பார்த்தேன் 3 படம் பன்னிட்டோம் இதுவரைக்கும் அவரு
இல்ல எனக்கு இந்த வாழ்க்கையே இல்ல தம்பி தெய்வம்!

அரவிந்த்:take okay,cut camera action

_____________________________________
SC.NO:4

INT/EXT:EXT/INT. ARTIST
DAY/NIGHT:DAY. 1.ARAVINTH
TIME:8:00AM. 2.VELU

LOCATION: ROOM
PROPERTIES: LAPTOP
SUBJECT: ARAVINTH MAKING THE SHORT FILM
_____________________________________

அரவிந்த்: டேய் இது கடைசி சீன் இத எடுத்து கடைசில போடு

வேலு: டேய் இதுக்கும் அதுக்கும் connect ஆகல இந்த சீனோட கனெக்ட்டிங்


சீன் எது
அரவிந்த்: next next இந்தா இருக்கு பாரு (timelapse needed)

SUB SCENE (phone call after some days)

அரவிந்த்: மாமா என்ன ஆச்சு கேட்டீங்க லா

மாமா: ம்ம் கேட்டேன் டா நாளைக்கி அவங்க free தான் போய் பாரு ஆன


ஒரு condition அவங்களுக்கு எந்த ஒரு recommend ம் புடிக்காது நான் உனக்கு
டேட் மட்டும்தான் வாங்கி கொடுத்திருக்கிறேன் என் பேர சொல்லிறாத
பாத்துக்க.

அரவிந்த்: சரி மாமா


_____________________________________

SC.NO:5

INT/EXT:EXT/INT. ARTIST
DAY/NIGHT:DAY. 1.ARAVINTH
TIME:8:00AM. 2.VELU
3.PRODUCER
LOCATION: ROOM
PROPERTIES:NO NEED
SUBJECT: ARAVINTH VELU MEETS PRODUCER
_____________________________________

(THIRUPORUR MURUGAN TEMPLE)

வேலு: டேய் சீக்கிரம் வா டா


அரவிந்த்: வர்றேன் டா
………………………………………………………

தயாரிப்பாளர்: வணக்கம்! உட்காருங்க!


எங்க இருந்து வந்துருக்கிரிங்க

அரவிந்த்: நாவலூர்!

தயாரிப்பாளர்: இதுவரைக்கும் எத்தனை shortfilm பன்னிருப்பிங்க!

அரவிந்த்: ஒன்று தான் mam!

தயாரிப்பாளர்:
ஒன்றா!
ஹும்!
அவன் அவனும் பத்து பதினைந்து shortfilm எடுத்துட்டு change கேட்டு
அளையிறாங்க ,sir வந்துட்டாரு ஒரு படத்தை எடுத்துட்டு chance கேட்டு!
மொதல்ல இந்த மாதிரி சின்ன பசங்களுக்கு எல்லாம் ஏன் date கொடுக்கிறாரு
(Calling manager in mobile)
Hello manager !(இந்த சீனில் தான் அரவிந்த் வேலு முகத்தை பார்ப்பான் வேலு
தயாரிப்பாளர் தங்கயை சைட் அடிப்பது போல கற்பனை செய்வான் வேலு
அர்விந்த் யை பார்த்து அரவிந்த் தயாரிப்பாளரை கொட்டுவது போன்று
கற்பனை செய்வான்)

தயாரிப்பாளர்:out please out!

அரவிந்த்: எங்கள மாதிரி வாய்ப்பு கேட்டு வர்ர ஒவ்வொரு artistகும் வாய்ப்பு


இல்லை வாழ்க்கையே கொடுக்குறது உங்கள மாதிரி ஒரு தயாரிப்பாளர்
தான், ஆர்ட்டிஸ்ட் அ மதிக்கல நாலும் ஆர்ட் அ மதிங்க!

………………………………………………………

நித்திஷ்: டைரக்டர் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்க

அரவிந்த்: டேய் நான் தோற்றாலும் என் கதை தோற்காது!

குழு: இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை

வேலு: நானும் நல்லா motivation ஓட தான் போனேன் ஆன இப்படி நடக்கும்-னு


அரவிந்த்: விட்றா நான் எழுதுன character என் கண் முன்னாடி நடிச்சு
காமிச்சுச்சு ல அது போதும் டா,
Story, script uh screenplay dialogue uh எல்லாம் எழுதும் போது என்னையே
மறந்துட்டேன் (சிறிப்பு)
……………………………………………………..

தயாரிப்பாளர் தங்கை: we are free now let be watch some tamil movies?

தயாரிப்பாளர்: madam காரைக்குடி-ஆ இல்ல California va?

தயாரிப்பாளர் தங்கை: நான் இந்தியா- கு புதுசுபா!

(அரவிந்த் சொன்னதை நினைத்து பார்த்தாள்)

தயாரிப்பாளர்: ம்ம் இத பார்க்கலாம்!


,தமிழ் புரியுமா?

தயாரிப்பாளர் தங்கை: uk-ல சித்தி வட்ல


ீ தானே இருந்தேன் எனக்கு okay, why
are you crying now என்னாச்சு?

தயாரிப்பாளர்:
இது நம்ப அப்பாவோட story!
Cha! தப்பு பண்ணிட்டேன்
(
நித்திஷ் :டேய் அருமையா எடுத்துருக்கான் டா வேற லெவல்!

கன்னாஸ்: நீ ஏன் யா feel பன்ற உன்னை பார்த்து கலாய்ச்சவன்லாம்


இன்னக்கி உன் படத்தை பார்த்துட்டு சூப்பரா இருக்கு னு சொல்லிட்டு
இருக்காங்க நீ வேற!
)
(Calling Aravinth)

தயாரிப்பாளர்:
Hello நான் யுவா பேசுறேன் Aks cinemas producer

அரவிந்த்: சொல்லுங்க mam!

(Muted உரையாடல் in mobile)

_____________________________________

SC.NO:5
INT/EXT:EXT/INT. ARTIST
DAY/NIGHT:DAY. 1.ARAVINTH
TIME:8:00AM. 2.VELU
3.PRODUCER
LOCATION: OFFICE
PROPERTIES:NO NEED
SUBJECT: PRODUCER GIVES CHANCE FOR ARAVINTH VELU
_____________________________________

தயாரிப்பாளர்: I'm so sorry ஒரு art ஓட value தெரியாம பேசிட்டேன்

அரவிந்த்: இல்ல பரவாயில்லை mam!

தயாரிப்பாளர்: ஊரைவிட்டு ஓடி வந்த ஒரு youngster-கு வாழ்க்கை கொடுத்து


அவர director ஆக்கி அழகு பார்தவரோட பொன்னு இப்படி பன்னிட்டேன்-னு
வருத்தமா இருக்கு, but you're great!
Anyway அடுத்த படம் நம்ம செந்து பன்றோம் happy ஆ

அரவிந்த்: ரொம்ப சந்தோஷம் mam


எப்படி சொல்றது தெரியல(தயக்கத்துடன்)

தயாரிப்பாளர்:so glad

அரவிந்த்:ART MAKES EVERYTHING ART NEVER FAILS THE ARTIST.

அரவிந்த்: அப்போ நாங்க கிளம்புறோம்

தயாரிப்பாளர்: நான் உங்களுக்கு update பன்றேன் okay va

Ok mam!
தயாரிப்பாளர்: அரவிந்த் நீங்க எடுத்த short film ல் ‌
ஒரு director இருந்தாறு ல்
அவரோட 4th movie தான் இப்போ பன்னிட்டு இருக்கோம்
(அரவிந்த் புன்னகையோடு சென்றான்)

தயாரிப்பாளர்: அவன் பேசுரது அழகா இருக்கு-ல

தயாரிப்பாளர் தங்கை: அவனும் தான்


_____________________________________

You might also like