Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 11

14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா?

ண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

tamil.hindustantimes.com செய் தி
அறிவிப்புகள் உடனுக்குடன்
கிடைக்க. க்ளிக் <அனுமதி>
செய் து இணையலாம்

பின் னர் அனுமதி அனுமதி

முகப்பு

சமீபத்திய செய் திகள்

தமிழ்நாடு

பொழுதுபோக்கு

கிரிக்கெட் செய் திகள்

ஜோதிடம்

லைஃப்ஸ் டைல்

தேசம் -உலகம்

விளையாட்டு

புகைப்பட கேலரி

Web Stories

விடியோ கேலரி

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days-… 1/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

Partner With Us

Tamil News / Lifestyle / Hair Care Want To Banish Gray Hair Take A Bath Only 2 Days A Week

Hair Care : நரை முடியை அடித்து விரட்ட


வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு
குளிங் க!
Priyadarshini R HT Tamil
எங் களை பின் தொடரலாம்
Feb 14, 2024 12:09 PM IST

Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில்


2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!

Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும்
தேச்சு குளிங் க!
advertisement
முடி காடுபோல் வளரவேண் டுமா? இள நரை காணாமல் போக
வேண் டுமா? தலைமுடி பட்டுபோல் ஜொலிக்க வேணடுமா?
வாரத்தில் இரண் டு நாள் மட்டும் இதை தேய் த்து குளித்தால்
போதும் . தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும்
தீர்வு கிடைக்கும் . முடி கருமையாகும் . முது நரையை
தள்ளிப்போடும் . இதோ இந்த குறிப்பை பின் பற்றுங் கள் .

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days-… 2/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

Guwahati to Shillong

from Rs529
Pune to New Delhi

from Rs8,474
Mumbai to Bengaluru

from Rs4,309
*

ட்ரெண் டிங் செய் திகள்

HEALTHY TIPS : 3 HEALTHY BREAKFAST : GREEN SALAD RECIP


நாட்கள் தேனில் மலச்சிக்கலைப் ’ஜெட் வேகத்தில்
ஊறிய எள் ளை… போக்கும் காலை… எடையை குறைக்கு

தலைமுடி பிரச்னைதான் நமக்கும் இருக்கும் தலையாய


பிரச்னையாகும் . அதை சரிசெய் வதற்குள் நமக்கு பல் வேறு
சிக்கல் கள் ஏற்படும் . இயற்கையான முறையில் செய் யும் போது,
அது நமக்கு எவ் வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆனால்
இந்த இயற்கை முறைகளை நாம் தொடர்ந்து செய் தால் தான்
பலன் கிட்டும் .

செயற்கை முறைகள் நமது உடலுக்கு கட்டாயம்


பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் . எனவே நாம் அதை தவிர்க்க சில
இயற்கை முறைகளை பின் பற்றுவது மிகவும் அவசியம் . தலைமுடி
பிரச்னைக்கு இதோ எளிய முறையில் வீட்டிலே செய் யக்கூடிய
தீர்வு இதோ. பின் பற்றி பலன் பெறுங் கள் .

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days-… 3/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

ஆண் கள் , பெண் கள் என யார் வேண் டுமானாலும்


பயன் படுத்தலாம் . தலையில் பேன் , பொடுகு, முடி உதிர்வு, முடி
வறட்சி போன் ற தலை தொடர்பான அத்தனை பிரச்னைகளையும்
சரிசெய் யும் .

தேவையான பொருட்கள்
உலர் நெல் லிக்காய் – ஒரு கைப்பிடியளவு

கற்றாழை – 4 டேபிள் ஸ் பூன்

இஞ்சி – ஒரு துண் டு

எலுமிச்சை சாறு – 2 ஸ் பூன்

தேங் காய் எண் ணெய் அல் லது ஆலிவ் எண் ணெய் அல் லது பாதாம்
எண் ணெய் என அனைத்தையும் எடுத்துக்கொள்ளலாம் .

(கற்றாழையை கட்செய் து உள் ளே உள்ள ஃபிரஷ் ஜெல் லை


ஸ் பூனில் வழித்து எடுத்துக்கொள்ள வேண் டும் ) ‘

நெல் லிக்காய் பொடியைவிட உலர்ந்த நெல் லிக்காய் வற்றலை


வாங் கி மிக்ஸியில் அரைத்து பயன் படுத்தலாம் . இல் லாவிட்டால்
பச்சை நெல் லிக்காயை வாங் கி சிறு சிறு துண் டுகளாக வெட்டி
எடுத்து, நிழலில் உலர்த்த வேண் டும் . ஒரு வாரம் உலர்ந்தால்
வற்றல் கிடைக்கும் . அதை மிக்ஸியில் சேர்த்து பொடித்து
பயன் படுத்திக்கொள்ளலாம் . வீட்டில் தயாரிப்பது நல் ல
பலனைக்கொடுக்கும் .

advertisement

Guwahati to Shillong
from Rs529
Book

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days-… 4/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

கற்றாழை உடலுக்கு குளிர்ச்சியைத்தரும் , தலை முடி, சருமம் என்


அனைத்திலும் வறட்சியை போக்கும் . முடி பட்டுபோல்
ஜொலிக்கும் .

செய் முறை
கற்றாழை, நெல் லிக்காயை சேர்த்து கலந்துகொள்ள வேண் டும் .

பொதுவாக இவையிரண் டையும் பயன் படுத்தும் போது சிலருக்கு


இருமல் , சளி ஆகியவை ஏற்படும் . அதை தவிர்க்க ஒரு சிறிய
துண் டு இஞ்சியை எடுத்து அதை தட்டிச்சாறை பிழிந்துகொள்ள
வேண் டும் . இது தலையில் உள்ள அரிப்பை போக்கி, இறந்த
செல் களை நீ க்கும் . எலுமிச்சை தலையில் அழுக்குகள்
தேங் குவதை தடுக்கும் . முடிக்கு ஊட்டமளிக்கும் . தலைமுடிக்கு
பளபளப்பைக் கொடுக்கும் .

அனைத்தையும் சேர்த்து ஒன் றாக கலந்து, இதை தலைமுடியின்


வேர்க்கால் கள் முதல் நுனி வரை நன் றாக அப்ளை செய் து, அரை
மணி நேரம் நன் றாக ஊறவிடவேண் டும் .

பின் னர் ஷாம் பூ அல் லது சீயாக்காய் சேர்த்து தலையை அலசி,


நன் றாக உலர விடவேண் டும் . ஆயுர்வேத ஷாம் பூக்களும்
பயன் படுத்தலாம் .

வாரத்தில் இதை கட்டாயம் இரண் டு முறை பயன் படுத்த


வேண் டும் . அப்போது உங் களுக்கு நல் ல பலன் கிடைக்கும் .
கட்டாயம் முயற்சி செய் யுங் கள் .

சமூக வலைத்தளங் களில் எங் களை பின் தொடரலாம் . லிங் க்குகள்


கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days-… 5/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

டாபிக்ஸ் Healthy Tips Health Healthy Food

அடுத்த செய் தி

Healthy Tips : 3 நாட்கள் தேனில் ஊறிய


Sign in எள் ளை

சாப்பிடுவதால் உடலில் இத்தனை மாற்றங் களா?


Wednesday , 14 February 2024

Priyadarshini R HT Tamil
எங் களை பின் தொடரலாம்
Feb 14, 2024 11:09 AM IST

Healthy Tips : 3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால்


உடலில் இத்தனை மாற்றங் களா?

Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும்
தேச்சு குளிங் க! (pacific spice company )
advertisement
3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் என் ன நன் மை
ஏற்படப்போகிறது? பொதுவாகவே எள் உடலுக்கு பல் வேறு
நன் மைகளை கொடுக்கும் ஒரு தானியம் .

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days-… 6/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

Ad Trading Platform

மும் பய் லட்சாதிபதி: பிட்காயின்


மூலம் பணக்காரர் ஆவது எப்ப…

ட்ரெண் டிங் செய் திகள்

CUSCUTA PLANTS : HEMOGLOBIN : உங் கள் CANCER IN MEN :


ஊடுறுவும் கஸ் கட்டா உடலில் அலர்ட் ஆண் களே!
தாவரம் !… ஹீமோகுளோபின் … உங் களை அட்டாக்

எள்ளில் இரும் பு, கால் சியம் , துத்தநாகம் , நார்ச்சத்துக்கள் என


அனைத்தும் அதிகமாக உள்ளது. இவை மட்டுமின் றி
மெக்னீசியச்சத்துக்களும் நிறைந்தது. இத்தனை சத்துக்கள்
அடங் கிய எள்ளை நாம் தேனில் ஊறவைத்து சாப்பிடும் போது
அதன் மருத்துவ பலன் கள் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கிறது.

advertisement

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days-… 7/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

பொது எந்த ஒரு உணவு தானியத்தையும் நாம் தேனில்


ஊறவைத்து சாப்பிடும் போது, அதன் மருத்துவ குணங் கள் நமக்கு
இரட்டிப்பாகக் கிடைக்கும் . நாம் பரவலாக தேனில் ஊறிய
நெல் லியை சாப்பிடுகிறோம் .

தேவையான பொருட்கள்
ஈரமில் லாத கண் ணாடி பாட்டில் – 1

எள் – 4 ஸ் பூன்

காய் ந்த எள் இதை வறுக்க வேண் டாம்

தேன் – 4 ஸ் பூன்

சுத்தமான தேன் எடுத்துக்கொள்ள வேண் டும்

செய் முறை
காய் ந்த பாட்டிலில் எள்ளை சேர்த்துவிட்டு, அதில் தேனை ஊற்றி
ஈரமில் லாத ஸ் பூன வைத்து கிளறிவிடவேண் டும் .

எந்த ஸ் டெப்பிலும் தண் ணீர் பட்டுவிடக்கூடாது. ஏனெனில்


தண் ணீர் பட்டால் எள்ளில் பூஞ்ஜை வந்துவிடும் . எனவே
பயன் படுத்தும் அனைத்திலும் ஈரப்பதம் இல் லாமல்
பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம் .

இதை அப்படியே 3 நாட்கள் ஊறட்டும் . எள் ஊற ஊற அடியில்


தங் கும் .

மூன் று நாட்களுக்குப்பின் னர், ஒரு ஸ் பூன் எடுத்து, காலையில்


உணவு உண் டபின் அரைமணி நேரம் கழித்து சாப்பிடவேண் டும்
அல் லது மதிய உணவுக்குப்பின் னரும் சாப்பிட்டுக்கொள்ளலாம்
அல் லது இடைவேளையில் எப்போதும் சாப்பிடலாம் . இரவு
உறங் கச்செல் லும் முன் னும் , காலையில் வெறும் வயிற்றிலும்
சாப்பிடக்கூடாது.

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days-… 8/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

ஒரு நாளைக்கு ஒரு ஸ் பூன் மட்டும் தான் சாப்பிட வேண் டும் .


அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. ஒரு நாளைக்கு 5
கிராம் எள் எடுத்துக்கொள்ளலாம் .

கர்ப்பத்துக்கு முயற்சிப்பவர்கள் சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகள்


எடுத்துக்கொள்ளக்கூடாது.

இதை தினமும் சாப்பிட்டால் , இரும் புச்சத்து, கால் சியம் குறைபாடு


காரணமாக இடுப்பு வலி, கை-கால் வலி, மூட்டு வலி
ஆகியவற்றால் சிறிய வயதிலேயே அவதிப்படுபவர்களுக்கு
நிவாரணம் கிடைக்கும் . எலும் பை இரும் பாக்கும் .

advertisement

உடல் சோர்வு, உடல் வலி பிரச்னைகள் வராது. இளமைத்தோற்றம்


தரும் . உடல் அழகை பராமரிக்க உதவும் . சருமத்தில் சுருக்கங் கள்
ஏற்படாமல் காத்து, முதுமையை தள்ளிப்போடும் . சருமத்தில்
கொலஜென் உற்பத்திக்கு ஊக்குவித்து சரும பிரச்னைகளை
சரிசெய் யும் .

சருமத்தில் இறந்த செல் களை நீ க்கி, புதிய செல் களை


உருவாக்கும் . இதனால் உங் கள் சருமம் புத்துணர்ச்சியுடன்
இருக்கும் . பொலிவான தோற்றத்துடன் இருக்க உதவும் .

இது மலச்சிக்கலை சரிசெய் யும் . ஆனால் அளவுக்கு அதிகமாக


சாப்பிட்டால் , மலச்சிக்கலை ஏற்படுத்தும் . இதில் உள்ள காப்பர்
சத்து, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. உடலில்
உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சத்துக்கள் சென் றடைவதற்கு
உதவுகிறது.

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days-… 9/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் , இதை தொடர்ந்து


சாப்பிட்டு வந்தால் , அவர்களின் உடலில் உள்ள நச்சுக்கள்
நீ க்கப்பட்டு, அவர்களின் உடல் சுத்தமாகிறது.

மூளை சுறுசுறுப்பாக்கும் , உடல் , மனம் அமைதியடையும் .


வயோதிகர்களுக்கு ஏற்படும் சிறுநீ ர் பிரச்னைகளை சரிசெய் யும் .
எள்ளில் உள்ள மெக்னீசியச்சத்துக்கள் ரத்தத்தில் ரத்த அழுத்த
அளவை குறைக்க உதவும் . எள் உடலில் நல் ல கொழுப்பை
அதிகரிக்கும் . கெட்ட கொழுப்பை வெளியேற்றும் .

எள்ளில் உள்ள ஃபைட்டோஸ் டெரால் என் ற உட்பொருள் கெட்ட


கொழுப்பு உற்பத்தியை குறைக்கும் . இது கருப்பு எள்ளில் அதிகம்
உள்ளது. எள்ளில் உள்ள சிங் க் சத்துக்கள் , நமது உடலில் உள்ள
இறந்த செல் களை வெளியேற்றி, புதிய செல் கள் உருவாகவும் ,
புற்றுநோய் செல் களை அழிக்கவும் பயன் படுக்கிறது.

advertisement

எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல் லெண் ணெய் நமது இதய


ஆரோக்கியத்துக்கு உதவும் . பெருந்தமனி குழாய் களில் ஏற்படும்
அடைப்புகளை சரிசெய் கிறது. வெள்ளை நிற எள்ளைவிட கறுப்பு
நிற எள் மிகவும் நல் லது. கருப்புநிற எள்ளை தேனில்
ஊறவைக்கும் முன் சூடான கடாயில் சேர்த்து சிறிது நேரம்
வறுத்துவிட்டு, நன் றாக ஆறவைத்து பயன் படுத்த வேண் டும் .

கருப்பு எள் இரும் புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படும்


ரத்தசோகை பிரச்னையை சரிசெய் யும் . முடி உதிர்வை
குறைக்கும் . இளநரையை தள்ளிப்போடும் .

நல் லெண் ணெயை தேய் த்து குளிப்பதும் உடலுக்கு நல் லது. இதை
ஒரு மாதம் வரை வைத்து பயன் படுத்தலாம் . இதை ஃபிரிட்ஜில்
https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days… 10/11
14/02/2024, 21:54 Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண் டுமா? வாரத்தில் 2 நாள் இத மட்டும் தேச்சு குளிங் க!-hair c…

வைக்க வேண் டும் என் ற அவசியம் இல் லை.

டாபிக்ஸ் Healthy Food Food Recipe

Follow Us

Section: வாழ்க்கை தமிழ்நாடு ஜோதிடம் பொழுதுபோக்கு புகைப்படங் கள்

Elections: இந்தியாவில் எதிர்வரும் தேர்தல் கள்


Trending: பிக் பாஸ் சீசன் 7 டிஎன் பிஎல் கோவில் திருவிழா உணவு செய் முறை

லைவ் ஸ் கோர்

Advertise with us About us Careers Privacy Contact us Sitemap Code Of Ethics

Partner sites : Hindustan Times Mint HT Tech Shine HT Telugu HT Bangla HT Marathi

HT Auto Healthshots HT Smartcast

Copyright © 2023 HT Digital Streams Limited. All RightsReserved.

https://tamil.hindustantimes.com/lifestyle/healthy-tips-are-there-so-many-changes-in-the-body-after-eating-sesame-soaked-in-honey-for-3-days… 11/11

You might also like