வரலாறு-ஆண்டு 5

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

புதிர்கேள்விகள்-ஆண்டு 5

பெயர் : ____________________

சரியான விடைக்கு வட்டமிடுக.


1. நம் நாட்டின் தேசிய மொழி எது?
A. ஆங்கில மொழி C. மலாய் மொழி
B. சீன மொழி D. தமிழ் மொழி

2. தேசிய மொழி எதை உணர்த்துகிறது?


A. எல்லா அதிகாரப்பூர்வ இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் தேசிய மொழியைப்
பயன்படுத்துவது.
B. திறந்த இல்ல உபசரிப்பில் கட்டாயம் தேசிய மொழியைப் பயன்படுத்துவது
C. எல்லாப் பள்ளிகளிலும் சபைக்கூடலிலும் தேசிய மொழியைப் பயன்படுத்துவது.

3. துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜை என்னவென்று அழைப்போம்?


A. மேம்பாட்டுத் தந்தை C. மலேசிய தந்தை
B. நவீனத் தந்தை D. சுதந்திரத் தந்தை

4. இவற்றுள் எது கூட்டணிக் கட்சி அல்ல?


A. பாஸ் C. ம.இ.கா
B. ம.சீ.ச D. அம்னோ

5. மலேசியா கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி ____________________ அதிகாரப்பூர்வ


சமயமாக விளங்குகிறது.
A. இந்து C. பௌத்தம்
B. இஸ்லாம் D. கிறிஸ்துவம்

6. உள்ளூர்த் தலைவர்கள் எம்மாதிரியான பண்பு உடையவர்கள்?


A. பரிதாபமிக்கவர்கள் C. நன்மனம் உடையவர்கள்
B. நாட்டுப்பற்று உடையவர்கள் D. சுயநலவாதிகள்

7. பிரிட்டிஷார் நம் நாட்டை ஆக்கிரமிக்க ___________________ தூண்டுதலாக அமைந்தது.


A. நிலவளங்கள் C. நீர்வளங்கள்
B. ஆட்சி முறை D. அரசியல்

8. நாம் ஏன் நம் நாட்டுத் தலைவர்களை மதிக்க வேண்டும்?


A. சுபிட்சத்தைத் நிலைநாட்டுவதற்கு அல்ல
B. ஒருமைப்பாட்டை வலுப்படுத்த
C. விட்டுக்கொடுக்கும் பண்பை மேம்படுத்துவதற்கு அல்ல

9. நாம் இறையாண்மைநிறை அரசரை எப்படி போற்றலாம்?


A. அரசுரிமைச் சின்னங்களை மதிப்பதன் வழி
B. விசுவாசத்தை வெளிப்படுத்தாமல் மனதில் வைத்திருப்பதன் வழி
C. நம் நாட்டு இரகசியங்களை வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுடன் பகிர்ந்து கொள்வதன் வழி

10. செம்பருத்தி நம் நாட்டின் _________________.


A. ஒற்றுமை மலர் C. தேசிய மலர்
B. அரசாங்க மலர் D. அழகிய மலர்

11. நம் நாட்டுத் தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?


A. இஞ்சே ஜமாலுடின் ஹசான் C. டான் ‚ முகிதின் யாசின்
B. துன் டாக்டர் மகாதீர் முகமது D. இஞ்சே முகமது பின் ஹம்சா

12. ‘நெகாரா கூ’ _________________________ மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலிலிருந்து


எடுக்கப்பட்டதாகும்.
A. பேராக் C. பகாங்
B. சிலாங்கூர் D. கெடா

13. ‘நெகாரா கூ’ பாடலுக்கு மெட்டு அமைத்தவர் யார்?


A. இஞ்சே ஜமாலுடின் ஹசான் C. சாய்புல் பஹாரி
B. இஞ்சே அல்போன்சோ சொலியாணொவா D. இஞ்சே முகமது பின் ஹம்சா

14. தேசிய மொழியை மாண்புறச் செய்வதில் அரசாங்கத்திற்குத் துணையாக எந்த நிறுவனம் இயங்குகிறது?
A. டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா C. ஜெயபக்தி பதிப்பகம்
B. மலேசியா கல்வி அமைச்சு D. உமா பதிப்பகம்

15. தேசியச் சின்னத்தில் உள்ள பாக்கு மரம் எந்த மாநிலத்தைப் பிரதிநிதிக்கிறது?


A. பினாங்கு C. கிளாந்தான்
B. சிலாங்கூர் D. மலாக்கா

You might also like