Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

Employees’ Rights And Responsibilities:

Employee Rights

1 .To be aware of the hospital wide policies.

2 .To be treated considerably and respectfully without any discrimination.

3. To be aware of the terms and conditions of his/her employment before joining the organization.

4. If any one believes that he/she has been the victim of any kind of harassment, or knows of another
employee who has the right to, report it immediately to the HR Department.

5 .To seek clarity on the targets to be achieved and the roles/responsibilities associated with the task to
be performed

6. Right to be compensated for overtime work.

7. Right to earn leaves, maternity leaves, sickness leave , avail national holidays

8. Prevention from sexual harassment at workplace

Employee Responsibilities
1. Employees are expected to work on their duty hours to support the Hospital’s 24*7 operations and
are also required to work overtime when the workload necessitates.

2. Employees shall be responsible for the equipment allocated to them and maintain it in accordance
with the standard operating procedures.

3 .Employees are expected to maintain proper discipline, professional ethics

4 .Employees are expected to plan leave well in advance and if unable to report to work on schedule
he/she shall intimate to the department head.

5. Employees are responsible to maintain complete confidentiality of Hospital , patient’s informations

6 .Not having contact with Press and not making any public statements without the prior approval of the
management,

7. Employees are expected to maintain proper dress code and strictly to adhere with hospital rules and
regulations.
8. Employees shall devote their time exclusively for the work assigned to them and do not engage in
unwanted activities.

பணியாளர்களின் உரிமைகள்

1. மருத்துவ மனையின் விதி முறைகளை அறிந்து கொள்ளும் உரிமை

2. எந்த பாகுபாடும் இல்லாமல் மரியாதையுடனும் நடத்தப்படும் உரிமை.

3. நிறுவனத்தில் சேர்வதற்கு முன் அவனது/அவள் வேலையின் விதிமுறைகள் மற்றும்

நிபந்தனைகளை அறிந்திருக்க உரிமை.

4. அவர்/அவள் ஏதேனும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக எவரேனும்

நம்பினால், அல்லது அதற்கு காரணமான பணியாளரை அறிந்தால், உடனடியாக மனிதவளத்

துறைக்குத் தெரிவிக்கும் உரிமை.

5. இலக்குகள் மற்றும் செய்ய வேண்டிய பணியுடன் தொடர்புடைய பொறுப்புகள் பற்றிய

தெளிவு பெற உரிமை.

6. கூடுதல் நேர வேலைக்காக இழப்பீட்டு தொகை பெறும் உரிமை.

7. விடுப்பு, மகப்பேறு விடுப்பு, நோய்வாய்ப்பு விடுப்பு, தேசிய விடுமுறைகளைப்

பெறுவதற்கான உரிமை

8.பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தடுக்கும் உரிமை.

பணியாளர்களின் கடமைகள்
1.மருத்துவமனையின் 24*7 செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக ஊழியர்கள் தங்கள்
கடமை நேரத்தில் வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும்
பணிச்சுமை தேவைப்படும்போது கூடுதல் நேரமும் வேலை செய்ய வேண்டும்.

2.பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உபகரணங்களுக்கு பொறுப்பாவார்கள் மற்றும்

செயல்பாட்டு நடைமுறைகளுக்கு ஏற்ப அதை பராமரிக்க வேண்டும்.

3.பணியாளர்கள் சரியான ஒழுக்கம், நெறிமுறைகளைப் பேண வேண்டும் என்று

எதிர்பார்க்கப்படுகிறது

4.பணியாளர்கள் முன்கூட்டியே விடுமுறையைத் திட்டமிட வேண்டும், மேலும் திட்டமிட்ட படி

வேலைக்குச் செல்ல முடியாவிட்டால் துறைத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.

5. மருத்துவமனை , நோயாளியின் தகவல்களின் முழுமையான இரகசியத்தன்மையை

பராமரிப்பது பணியாளர்களின் பொறுப்பாகும்.

6. நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி பத்திரிகைகளுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது

மற்றும் அறிக்கைகள் ஏதும் வெளியிடக் கூடாது.

7. ஊழியர்கள் நாகரீகமான சரியான ஆடை மற்றும் சீருடையை பயன்படுத்த வேண்டும் மற்றும்

மருத்துவமனை விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

8. பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்காக மட்டுமே தங்கள் நேரத்தை ஒதுக்க

வேண்டும் மற்றும் தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்

You might also like