Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

பாஸ்கா கால 5-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி ைாண். திபா 97:1-2


ஆண்டவருக்குப் புதியததாரு பாடல் பாடுங்ைள், ஏதெெில் ஆண்டவர் வியத்தகு தெயல்ைள்
புரிந்துள்ளார். பிற இெத்தார் ைண்முன்னெ தம் நீதிகய தவளிப்படுத்திொர், அல்னலலூயா.

"உன்ெதங்ைளினல" தொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்தறன்றுமுள்ள எல்லாம் வல்ல இகறவா, பாஸ்ைா மகறதபாருகள


எப்தபாழுதும் எங்ைளில் நிகறவு தபறச் தெய்தருளும்; இவ்வாறு புெிதத்
திருமுழுக்ைிொல் நீர் புதுப்பிக்ைத் திருவுளம் தைாண்ட நாங்ைள் உமது
பாதுைாப்பின் உதவியால் மிகுந்த பயன் தந்து நிகலவாழ்வின் மைிழ்ச்ெிக்கு
வந்து னெர அருள்வராை.
ீ உம்னமாடு.

"நம்பிக்கை அறிக்கை" தொல்லப்படும்.

காணிக்ககமீ து மன்றாட்டு

இகறவா, இந்தப் பலியின் வணக்ைத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்ைகள


உமது உன்ெதமாெ ஒனர இகற இயல்பில் பங்குதபறச் தெய்ய உம்கம
னவண்டுைின்னறாம்: அதொல் உமது உண்கமகய அறிந்து தைாண்ட நாங்ைள்
அகதத் தகுதியாெ தெயல்ைளால் எமதாக்ைிக் தைாள்னவாமாை. எங்ைள்.

பாஸ்ைாவின் ததாடக்ைவுகர (பக். 529 - 533).

திருவிருந்துப் பல்லவி ைாண். னயாவா 15:1,5

உண்கமயாெ திராட்கெச் தெடி நானெ. நீங்ைள் தைாடிைள், என்ைிறார் ஆண்டவர். ஒருவர்


என்னுடனும் நான் அவருடனும் இகணந்திருந்தால் அவர் மிகுந்த ைெி தருவார்,
அல்னலலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவனர, விண்ணை மகறநிைழ்வுைளால் நீர் நிகறவு தெய்த உம் மக்ைளுடன்


ைெிவாய்த் தங்ைியிருக்ை உம்கம னவண்டுைின்னறாம்: பகைய நிகலயிலிருந்து
வாழ்வின் புதிய நிகலக்கு நாங்ைள் ைடந்து தெல்லச் தெய்வராை.
ீ எங்ைள்.

ெிறப்பு ஆெிக்ைாெ வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 624).

You might also like