Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் 2022 ( வாரம் 6 )

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

28/4/2022 9.45 – 10.45 4 கதிரவன் 3. பண்பாடு காப்போம் இலக்கணம்


காலை
/32 மாணவர்கள்

உள்ளடக்கத் தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்..

கற்றல் தரம் 5.3.19 ஐந்தாம், ஆறாம் , ஏழாம் , எட்டாம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

ஆறாம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் .

வெற்றிக் கூறுகள்
1. மாணவர்களால் வேற்றுமை உருபுகளை அடையாளங்கண்டு குறைந்தது 2
எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
2. மாணவர்களால் வேற்றுமை உருபைச் சேர்த்துக் குறைந்தது 5 வாக்கியங்களில் சரியாக
எழுத முடியும்.
3. மாணவர்களால் குறைந்தது 10 வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதும் புறவயக்
கேள்விகளைச் செய்தல்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள்
மாணவர்கள் வேற்றுமை உருபுத் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் கூறியதும் இன்றைய பாடம்

தொடங்குதல்.

தொடர் நடவடிக்கை

1. வகுப்பு முறை: ஆறாம் வேற்றுமை உருபுகளின் வாக்கியங்களை வாசித்தல்.

2. மாணவர்கள் வாக்கியங்களில் வரும் வேற்றுமை உருபுகளை அடையாளங் காணுதல்

3. மாணவர்கள் வேற்றுமை உருபுகளை அடையாளங்கண்டு குறைந்தது 2


எடுத்துக்காட்டுகளைக் கூறுதல்.

4. தனியாள் முறை : மாணவர்கள் எடுத்துக்காட்டு வாக்கியங்களை வாசித்தல். வேற்றுமை

உருபுகளின் பயன்பாட்டினை விளக்குதல்.

பயிற்சி : மாணவர்கள் குறைந்தது 12 வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதும் புறவயக்


கேள்விகளைச் செய்தல்.

முடிவு

மாணவர்கள் வேற்றுமை உருபுகளை மீண்டும் நினைவுகூர்ந்து கூறுதல். பாடம் நிறைவடைதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் 21-ஆம் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கூறுகள் நூற்றாண்டின் கற்றல்

நடவடிக்கைகள்

அறியும் ஆர்வம் வரைபடம் இல்லை ஆக்கமும் தனியாள் / பாடநூல் , பயிற்சி


புத்தாக்கமு இணையர் / நூல்
ம் குழு படைப்பு
சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு

மீட்சி
39/39 - -

மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும் நடவடிக்கை

தொடர் நடவடிக்கை
-
நடவடிக்கை
-

You might also like