ppt கண்ணன்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 19

SRI KRISHNA ARTS AND SCIENCE COLLEGE

[An Autonomous Institution]


Ranked 53rd in NIRF; MHRD: 1st in Institutional Swachhata Ranking
Coimbatore – 641 008

அலகு - I

பாரதியின் - கண்ணன் என் விளையாட்டுப்பிளை

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


கற்பித்தலின் பயன்பாடு

 மமாழியின் வழி மவைிப்படும் இலக்கியத்தின் பன்முக திைன்களை அைிதல்.


கவிளதயின் மபய்ளமகளை அைிதல்

புதுக்கவிளதயில் ததாற்ைத்தில் பாரதியின் பங்கு குைித்தும் அைிந்து


மகாள்ைல்.

இளைளமயும் பாரதியின் சிந்தளையும் அைிந்து மகாள்ைல்.

குழந்ளதயின் வடிவங்கைில் இளைத்தன்ளம நிளைந்துள்ைது –


நளைமுளையிலும் ஆன்மீகத்திலும் அைிதல்.

விளைகள் அளைத்திற்கும் மூலமாக இளைளம உள்ைது என்பளத


பாரதியின் மமய்ளம வாிகள் உணர்த்துகின்ைை என்பளதயும் அைிதல்

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


உள்ைைக்கப் மபாருண்ளமகள்

 பாரதியும் புதுக்கவிளதயும்

 பாரதியும் இளைளமயும்…

 கண்ணன் என் விளையாட்டுப்பிள்ளை

 தின்ைப் பழம் மகாண்டு தருவான் - கண்ணன்

 பாரதியும் தாய்ளமயும்

 மளைவதும் மலர்வதும் - கண்ணன்

 விளையாை வா… வா… என்ைளழத்தல்

 யாவருக்கும் நன்ளம மசய்தல்

நிளைவாக…
தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04
பாரதியும் புதுக்கவிளதயும்

 காலத்திற்தகற்ப இலக்கிய வடிவத்திலும் கருத்துக்கைிலும் மசால்லுகின்ை முளைளமயிலும் புதுளம புகுத்தி , தாய்


மமாழியிக்கு வலிளம தசர்த்தவர்.

 ஏழாம் வயதில் கவிபாடும் திைம் மபற்ைவர். பதிமைாைாம் வயதில் பாரதி என்ை சிைப்பு பட்ைத்திளைப் மபர்ைவர்.
இந்திய வரலாற்ைில் சமூகம் , அரசியல் , ஆன்மீகம், மமாழி , ததசியம் , ஆகிய விடுதளலக்காக தபாராடி
வாழ்ந்தவர்.

 கடிைமாக இருந்த மரபுக்கவிளதயிளை எைிளமப் படுத்தியவர்.புதுக்கவிளதக்கு புத்மதாைி வாழ்விளை


புகுத்தியவர். தமளல நாட்டில் இருந்த புதுக்கவிளதகளை கற்று தமிழிலும் அதததபால் பளைத்திை தவண்டும்
ஆவல் மகாண்ைவர். மசல்லிதாசன் என்ை புளைமபயளர சூட்டிக்மகாண்ைவர் . பல மமாழிப்புலளம மிக்கவராக
திகழ்ந்து கவிளத ஆளுளமயில் மவைிப்படுத்தியவர்.

 கற்பவர் உள்ைத்ளத மாற்ைிடும் உணர்ச்சியும் எழுச்சியும் அவரது கவிளதகைில் நிரம்பிக் காணப்படும் . இன்றும்
அவரது கவிளதகைில் கற்ைால் – மமாழிப்பற்றும் ததசப்பற்றும் சமூகப்பற்றும் , கைல் தபால் மைளத தட்டி
எழுப்பிடும்.
தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04
மதாைர்ச்சி….

 தமிழில் புதுக்கவிளதயின் ததாற்ைத்திற்கு வித்திட்ைவராகப் பாரதி திகழ்கின்ைார்.

 மூை நம்பிக்ளககளையும் சாதி சமய தவறுபாடுகளையும் வன்ளமயாக எதிர்த்து,ததசியம் இயற்ளக பற்று,


மமாழிப்பற்று மைிதப்பற்று ஆகிய சிந்தளைகைில் பாரதியின் கவிளத இன்று வளர புதுளம மங்காது எழுச்சியிளை
எற்படுத்தி வருவளத அைியலாம்.

 பாரதியின் கவிளத உள்ைைக்க அைவிலும் வடிவ அளமப்பிலும் புதுக்கவிளதக்கு வித்திட்ைது.

 முதன் முதலாக காட்சி, சக்தி, காற்று, கைல் என்ை தளலப்புகைில் வசை கவிளதகளைச் தசாதளை மசய்து

பார்த்தவர் பாரதி. இவர் புதுக்கவிளதயின் தந்ளத என்று தபாற்ைப்மபறுகின்ைார்.

இளைவிைாமல் புதுக்கவிளதயில் முயற்ச்சி மசய்து பல்தவறு தளைகளைக் கைந்து நீக்கமை அதிக


கவிளதகளை இயற்ைியதால் தந்ளதயாக தபாற்ைபடுகின்ைார்.

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


பாரதியும் இளைளமயும்

 பாரதியின் இளைளம – தபதமற்ை தன்ளம

 பாரதியின் இளைளம – இயற்ளக தநயமும் உயிர்ப்பற்றும் ஆகும்.

 இளைளமளய எங்கும் எவாிைத்திலும் குைிப்பாக உளழப்தபார் உள்ைத்திலும்


யாவாிைத்திலும் இளைளமளய காணும் தன்ளம பாரதியின் மபய்ளம
சிந்தளையாகும் .

 தவதமும் நாதமும் எதுவும் யாவருக்ரும் “ மபாது” என்றும். அளவ கற்பதில் தபதம்


இருநதால் அளவகள் “மவறுளமகதை “ என்ை சிந்தளையில் அழுத்தம் காண்பவர்.

 அளைத்து விளைகைிலும் ,குழந்ளதயின் பருவ நிளலகளையும், இளைளம உள்ைது


என்றும் பதிவு மசய்கின்ைார்.
கண்ணன் என் விளையாட்டுப்பிள்ளை

• நதகதாரம் - கண்ைஜாதி - ஏகதாைம்


ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
மதருவிதல மபண்களுக் தகாயாத மதால்ளல. ... (தீராத)
1.
தின்ைப் பழங்மகாண்டு தருவான்; - பாதி

• தின்கின்ை தபாதிதல தட்டிப் பைிப்பான்;


என்ைப்பன் என்ளையன் என்ைால் - அதளை
எச்சிற் படுத்திக் கடித்துக் மகாடுப்பான். ... (தீராத)
2.
ததமைாத்த பண்ைங்கள் மகாண்டு - என்ை
மசய்தாலும் எட்ைாத உயரத்தில் ளவப்பான்;
மாமைாத்த மபண்ணடி என்பான் - சற்று
மைமகிழும் தநரத்தி தலகிள்ைி விடுவான்; ... (தீராத) என்று பாடுகின்ைார் பாரதி….

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


தின்ைப் பழம் மகாண்டு தருவான் - கண்ணன்

 பழம் என்பது இங்கு இன்பம் என்றும் மகாள்ைலம் . ஆம் பாரதியின் சிந்தளை அத்தளகயதாக இருந்து
உள்ைளத நன்கு கற்ைால் அைியலாம்.

 பல்தவறு இன்பங்களையும் வாழ்வின் இயல்புகளையும் தரக்கூடியவைாக என் கண்ணன் உள்ைான்


.அவன் பல்தவறு குரும்புகளையும் மசய்து எைக்குள் ஆட்மகாண்ைவைாக உள்ைான் என்றும் பாரதி
தபாற்றுகின்ைார்.

 மதருமவங்கும் விளையாடி எல்தலார் உள்ைத்திலும் நிளைந்து இருப்பான். கண்ணன் ஒரு குைிப்பிட்ை


மக்கதைாடு மட்டும் இல்லாமல் அளைத்து மக்கதைாடும் விளையாடி ஆடியும் பாடியும்
திைிவான்.நாதைாடி தபால அங்கும் இங்கும் எங்கும் கலந்து இருப்பான் என்று பாரதி விைக்கம்
தருகிைார்.

 இளைளமளய ஒரு குைிப்பிட்ை மக்கதைாடு இளணவு படுத்தாமல் அளைத்து மக்களுக்கும் மபாதுளம


படுத்தியுள்ைார் பாரதி.

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


பாரதியும் தாய்ளமயும்

 இது கண்ணைின் குறும்புகைில் ஒன்று. தநரடியாை மபாருளைத் தாண்டி, கண்ணன்


மகாண்டுதரும் ‘பழம்’ என்பது வாழ்க்ளகயின் இன்பங்கள் என்று காணவும்
இைமிருக்கிைது.

 அளத நாம் தின்றுமகாண்டிருக்கும் தபாது தட்டிப் பைிக்கிைான் கண்ணன்.

 ஆைால், ஒதரயடியாக மளைத்துவிடுவதில்ளல. எச்சிலாக்கித் திருப்பித் தந்து


விடுகிைான்.

 ஒருதவளை, அப்தபாது அது இன்னும் சுளவயாக இருக்கும் என்பதற்காகத்


தாதைா….என்றும் பாடுகின்ைார் பாரதி

 குழந்ளத சுளவத்த .. கடித்த … பழம் எந்தத் தாயிக்கும் அமுதமாகதவ இருக்கும்.

 அப்படித்தான் பாரதியும் இங்கு தாயாகதவ மாைிவிடுகிைார்.

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


மதாைர்ச்சி …

 ததன் தபான்ை இைிப்பு மிகுந்த பண்ைங்களை எட்ைா உயரத்தில் ளவத்து பிைகு அவற்ளை எடுத்து
உண்பான். மைம் மகிழ்ந்த தநரத்திதல கிள்ைி விளையாடுவான் எை பாரதி பாடுவதற்குக் காரணம்

 குழந்ளதயின் எல்லாச் மசயல்கைிலும் இளைத்தன்ளம உள்ைது .எைதவ குழந்ளதயும் மதய்வமும்


ஒன்று.. ஆம் ஒன்தை என்று அதுவும் கண்ணதை என்று பாரதியார் பதிவு மசய்கிைார்.

 குழந்ளதயின் பருவம் இளைத்தன்ளம நிளைந்த பருவம் .

 அத்தளகய பருவத்தில் கண்ணளை உருவாக்கி பாடியதும் தபாற்ைியதும்…

 நம் முன்தைார்கைின் உயர்ந்த தன்ளமயாகும் . அதளைப் பாரதியும் வலிறுத்தியதும் தபாற்ைியதும்


மிகச் சிைப்தப ஆகும்.

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


ததொடர்சசி
் ….

 இது கண்ணைின் குறும்புகைில் ஒன்று. தநரடியாை மபாருளைத் தாண்டி,


கண்ணன் மகாண்டுதரும் ‘பழம்’ என்பது வாழ்க்ளகயின் இன்பங்கள் என்று
காணவும் இைமிருக்கிைது.

 அளத நாம் தின்றுமகாண்டிருக்கும் தபாது தட்டிப் பைிக்கிைான் கண்ணன்.


ஆைால், ஒதரயடியாக மளைத்துவிடுவதில்ளல. எச்சிலாக்கித் திருப்பித் தந்து
விடுகிைான்.

 ஒருதவளை, அப்தபாது அது இன்னும் சுளவயாக இருக்கும் என்பதற்காகத்


தாதைா? என்று பாரதி பாடும் தன்ளம தபாற்றுதலுக்குைியது ஆகும் .

 பாரதியின் எண்ணம் … கண்ணன் எங்கும் நிளைந்து இருக்கிைான் .. குழந்தளகள்


இருக்கும் இைமமல்லாம் கண்ணன் வாழ்கிைான் . இளைளமத்தன்ளமதயாடு
வாழ்கிைான் என்று பாடுகின்ைார் பாரதி.

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


மளைவதும் மலர்வதும் - கண்ணன்

3
அழகுள்ை மலர்மகாண்டு வந்தத - என்ளை
அழஅழச் மசய்துபின், ''கண்ளண மூடிக்மகாள்;
குழலிதல சூட்டுதவன்'' - என்பான் - என்ளைக்
குருைாக்கி மலாிளைத் ததாழிக்கு ளவப்பான். ... (தீராத)

4.
பின்ைளலப் பின்ைின் ைிழுப்பான்; - தளல
பின்தை திரும்புமுன் தைமசன்று மளைவான்;
வன்ைப் புதுச்தசளல தைிதல - புழுதி
வாாிச் மசாாிந்தத வருத்திக் குளலப்பான். ... (தீராத) என்று பாடுகின்ைார் பாரதி .

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


மதாைர்ச்சி….

• மலர்கள் மகாண்டு விளையாடுவதும் ,கண்ணா மூச்சி விளையாடுவதும் … சிறுசிறு குறும்புகளும்


கண்ணணின் மசயல்கதை …

• காண்பதற்கும் மிக மகிழ்வாக இருக்கும் குழந்தளமயின் மசயல் கல்மநஞ்சாத்தாளரயும் உருக


ளவக்கும்.

• அப்படித்தான் என் கண்ணைின் மசயலும் குறும்பும் விளையாட்டும் என்று பாரதி பாடி

மகிழ்கின்ைார். புழுதி வாாி இளைத்து பின்ைர் குளழத்து விளையாடும் மகிழ்வுக் காட்சி


காண்தபாருக்கும் தபாின்ன்பத்ளத தரும். மவண்மணய் திருடி உண்ைதும் தயிளரத் திருடியதும்
பூதத்ளத மகான்ைதும், கன்று தமய்த்ததும், காைிங்க நர்த்தைம் மசய்ததும், உரலில்
கட்டுண்ைதும், மரங்களை முைித்ததும், பிருந்தாவைத்தில் தகாபியதராடு ஆடியதும், கம்சளை
வதம் மசய்ததும் என்று எத்தளைதயா லீளலகளை விளையாட்ைாகச் மசய்து முடித்தார் கண்ணன்

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


விளையாை வா வா என்ைளழத்தல்…

• 5, புல்லாங் குழல்மகாண்டு வருவான்; - அமுது


மபாங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்;
கள்ைால் மயங்குவது தபாதல - அளதக்
கண்மூடி வாய்திைந் தததகட் டிருப்தபாம். ... (தீராத)

• 6.அங்காந் திருக்கும்வாய் தைிதல - கண்ணன்


ஆதைழு கட்மைறும் ளபப்தபாட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்தைா ? - கண்ணன்
எங்களைச் மசய்கின்ை தவடிக்ளக மயான்தைா? ... (தீராத)

• 7. விளையாை வாமவன் ைளழப்பான்; - வீட்டில்


தவளலமயன் ைாலளதக் தகைா திழுப்பான்;
இளையாமரா ைாடிக் குதிப்பான்; - எம்ளம
இளையிற் பிாிந்துதபாய் வீட்டிதல மசால்வான். ... (தீராத) ……. என்று பாடுகின்ைார்.
தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04
மதாைர்ச்சி…

• புல்லாங் குழல் இளசக்கும் தபாதும் பீதம் படிக்கும் தபாதும் மயங்கி கிைப்தபாம்.


அத்தளகய இைிளம மிகுந்த விளைகளை மசய்யக்கூடியவைாக கண்ணன்
இருக்கின்ைார்.

• கண்மூடி வாய்திைந்து தகட்கும் தபாது தபாின்பத்ளத மகாண்டு வந்து தருவான்


கண்ணன்.

• தவடிக்ளகயாக விளையாடுவதும் கட்மைறும்பு தபாட்டு அச்சப்படுத்துவதும்


கண்ணன் மசய்யும் குரும்புகதை ..விளையாை வா என்று அளழப்பான். வீட்டில்
தவளல இருக்குைது என்று மசான்ைாலும் தகட்காமல் அளழப்பான் கண்ணன்.

• தன்ளைவிை இைம் சிைார்கதைாடு குதிப்பான் விளையாடி மகிழ்ந்து இருப்பான்


கண்ணன்

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


யாவருக்கும் நன்ளம மசய்தல்

8. அம்ளமக்கு நல்லவன் கண்டீர்! - மூைி


அத்ளதக்கு நல்லவன், தந்ளதக்கு மஃதத,
எம்ளமத் துயர்மசய்யும் மபாிதயார் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் தபாதல நைப்பான். ... (தீராத)

9. தகாளுக்கு மிகவும் சமர்த்தன்; - மபாய்ம்ளம


குத்திரம் பழிமசாலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிளசந்தபடி தபசித் - மதருவில்
அத்தளை மபண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத) … என்று பாடுகின்ைார்.

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


மதாைர்ச்சி…

• இைம் பருவத்திதல யாவருக்கும் நன்ளம மசய்பவன். அத்ளதக்கும் அம்ளமக்கும் நல்லவன்


மட்டும் அல்லாமல் ஊாில் உள்தைாருக்கும் மதருவில் இருப்மபாருக்கும் அருகில்
இருப்தபாருக்கும் நன்ளம மசய்து இன்பத்ளதத் தருவன் நம் கண்ணன்.

• தைக்கு துயர் மசய்தாலும் அவர்களுக்கு நன்ளம மசய்யக்கூடியவைாக திகழ்கின்ைார்


கண்ணன். தகாள் மூட்டி விளையாடுவதும் .. சின்ை சின்ை மபாய் தபசி பல குரும்புகளை
மசய்வதும் இயல்தப.

• ஆளுக்கு தாகுந்தாற்தபால இளசந்து தபசி .. மதருவில் உள்ை அளைத்து மபண்களையும்


அடிப்பான் … சிறு சிறு விளையாட்டுக்களைச் மசய்து மகிழ்ந்து இருப்பான் கண்ணன் என்று
பாடுகின்ைார் பாரதி.

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


நிளைவாக….

மாயக் கண்ணைின் விளையாட்டும் தபரழகும் ததவர்களையும் கவர்ந்தததாடு


மட்டுமல்லாமல் ஆழ்வார்களையும், ஆண்ைாளையும், மீரா, சூரதாசர் முதல் பாரதி வளர
கவர்ந்தும். மபாியாழ்வாளர கவர்ந்தும் நம் அளைவளரயும் கவர்ந்தும் கண்ணன்
திகழ்கின்ைார். .

 அடுத்த வீட்டுப் மபண் களுக்கும் மதருப் மபண்களுக்கும் மதால்ளல மகாடுத்தான் என்பளத


மயல்லாம் மிக மபாியாழ்வார் மிக அழகாகப் பாடுகிைார்.

திருமங்ளக ஆழ்வாரும் கண்ணைின் குறும்புத் தைத்ளத ரசித்து பாடுகின்ைார்.


ஆழ்வார்களும் சில் தபர் கண்ணளை மபாற்றும் தன்ளமயும் அைிதவாம்.

இவற்ைின் வழி பாரதி பாடுவதும் அைியதக்கதாகும்.

தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04


தமிழ்த்துளை – SKASC தமிழ் II 22AEC04

You might also like