Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

SRI KRISHNA ARTS AND SCIENCE COLLEGE

[An Autonomous Institution]


Coimbatore – 641 008

அலகு – 2 : சங்க இலக்கியம்


குறுந்த ொகக

SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 1


உள்ளடக்கம்
 குறுந்த ொகக - அைிமுகம்
 குைிஞ்சித் ிகை - சிகைப்புைத் ொனொக இருந் கலவன் ககட்கும்படி
கலவி தசொன்னது...
 மரு த் ிகை - கலவி க ொழியிடம் தசொன்னது
 தெய் ற் ிகை – க ொழி கலவியிடம் தசொன்னது
 முல்கலத் ிகை – கலவி க ொழியிடம் தசொன்னது

SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 2


குறுந்த ொகக - அைிமுகம்
குறுந்த ொகக எட்டுத்த ொககயில் உள்ள நூல்களுள் ஒன்று.
"ெல்ல குறுந்த ொகக" எனச் சிைப்பித்து உகைக்கப்படுவது.
குகைந் அடிகள் தகொண்ட பொடல்களின் த ொகுப்பொக இருப்ப ொல் இது
குறுந்த ொககஎனப் தபயர்தபற்ைது.
ஏகனய பழந் மிழ் நூல்ககளப் கபொல் இதுவும் 400 பொடல்களின் த ொகுப்பொககவ
இருந் ிருக்க கவண்டுதமன்றும் ஒருபொடல் இகடச்தசருகலொக இருக்கக் கூடுதமன்றும்
சிலர் கருதுகிைொர்கள்.
உகையொசிொியர்கள் பலைொலும் அ ிகமொக கமற்ககொள் கொட்டப்பட்ட நூல்
குறுந்த ொகககய.
இந்நூகல மு லில் த ொகுக்கப்பட்ட த ொகக நூலொகக் கரு ப்படுகிைது.
இந்நூகலத்த ொகுத் வர் பூொிக்ககொ ஆவொர்.
SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 3
ெற்ைிகை ெல்ல குறுந்த ொகக ஐங்குறுநூறு
ஒத் ப ிற்றுப்பத்து ஓங்கு பொிபொடல்
கற்ைைிந் ொர் ஏத்தும் கலிகய அகம் புைம் என்று
இத் ிைத் எட்டுத் த ொகக

 ெொன்கு மு ல் எட்டு வகையொன அடிககளக் தகொண்டகமந் 401 பொடல்களின்


த ொகுப்பு இது. (307,391-ஆம் பொடல்கள் 9 அடிகளொல் ஆனது)
 இ ில் அகமந்துள்ள 401 பொடல்ககள 206 புலவர்கள் பொடியுள்ளனர்.
 இந்நூலில் அகமந்துள்ள 10 பொடல்களுக்கு ஆசிொியர் தபயர்
த ொியவில்கல.
 ஆனொல் அப்பொடல்களின் சிைப்பு கெொக்கி அத்த ொடர்ககளகய ஆசிொியர்
தபயர்களொக அகமத்து வழங்கினர்.
 'அனிலொடு முன்ைிலொர்', 'தசம்புலப்தபயல் ெீைொர்', 'குப்கபக் ககொழியொர்',
'கொக்ககப்பொடினியொர்' என்பன. இவ்வொறு உவகமச் சிைப்பொல் தபயர் தபற்ை
ஆசிொியர்கள் 18 கபர் இந்நூலில் கொைப்படுகிைொர்கள்.
SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 4
குைிஞ்சித் ிகை – சிகைப்புைத் ொனொக இருந் கலவன் ககட்கும்படி
கலவி தசொன்னது...
ெிலத் ினும் தபொிக வொனினும் உயர்ந் ன்று
ெீொினும் ஆைள வின்கை சொைல்
கருங்ககொற் குைிஞ்சிப் பூக்தகொண்டு
தபருந்க ன் இகழக்கும் ெொடதனொடு ெட்கப.
- க வகுலத் ொர்

குைிப்பு : வகையொது ஒழுகும் கலவன் கவலிப் புைத்க ெின்ைக அைிந் க ொழி


அவன் வகைந்து தகொள்ள கவண்டுதமன்னும் எண்ைம் உகடயவளொகி அவன் தசவியில்
படும்படி அவனது ெட்கபப் பழித்துக் கூைிய கபொது, கலவி அந்ெட்பு மிகச் சிைப்புகடயது
என்று உைர்த் ியது.
தபொருள் : மகலப் பக்கத் ில் உள்ள கொிய தகொம்புககள உகடய குைிஞ்சி மைத் ின்
மலர்ககளக் தகொண்டு தபொிய க கன வண்டுகள் தசய் ற்கு இடமொகிய ெொட்கட உகடய
கலவகனொடு யொன் தசய் ெட்பொனது பூமிகயக் கொட்டிலும் அகலம் உகடயது;
ஆகொயத்க க் கொட்டிலும் உயர்ந் து; கடகலக் கொட்டிலும் அளத் ற்கொிய ஆழம் உகடயது.
முடிவு : ெொடதனொடு தசய் ெட்பு தபொிது, உயர்ந் து. அளவற்ைது.
கருத்து : கலவதனொடு தசய் ெட்பு மிகச் சிைந் து.
SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 5
குைிஞ்சித் ிகை – கலவி க ொழியிடம் தசொன்னது
அமிழ் ம் உண்க அயல் இல் ஆட்டி
பொல் கலப்பு அன்ன க க் தகொக்கு அருந்துபு
ெீல தமன் சிகை வள் உகிர்ப் பைகவ
தெல்லியம்புளி மொந் ி அயலது
முள் இல் அம் பகை மூங்கில் தூங்கும்
ககழ ெிவந்து ஓங்கிய கசொகல;
மகல தகழு ெொடகன, வரும் என்ைொகள.

குைிப்பு : கலவனும் கலவியும் மைந்துதகொண்டு இல்லைம் ெடத்தும்மகனக்கண் தசன்ை


க ொழி, “வகைந்துதகொள்ளும் வகையில் ெீ கவறுபடொமல் எங்ஙனம் ஆற்ைியிருந் ொய்” என்று கூை,
“ெொன் அங்ஙனம் ஆற்ைியிருக்கும் வண்ைம் அயன்மகனக் கிழத் ி முன்பு கலவன் வைகவக்
கூைினொள்; அவள் வொழ்க!” என்று கலவி தசொல்லியது.
தபொருள் :க ொழி!அயன்மகனக்கிழத் ி பொகலக் கலந் ொற் கபொன்ை இனிகமகயயுகடய
க மொம்பழத்க த் ின்று கொிய தமல்லிய சிைகுககளயும், கூொிய ெகங்ககளயும் உகடய தவௌவொல்
தெல்லியினது புளித் கொகய உண்டு அயலிலுள்ள ொகிய முள்ளில்லொ அழகிய பருத் மூங்கிலின்
கண்கை த ொங்குகின்ை மூங்கிற் ககொல்கள் உயர்ந்து வளர்ந் கசொகலககளயுகடய மகலகள்
தபொருந் ிய ெொட்கடயுகடய கலவகன வகைவுக்குொியவற்கைொடு வருவொதனன்று கூைினொள்;
ஆ லின் அவள் அமிழ் த்க உண்பொளொக.
முடிபு: அயன்மகனக்கிழத் ி ெொடகன வருதமன்ைொள் அமிழ் ம் உண்க!
கருத்து: கலவன் வகைதவொடு வரு கல முன்பு கூைி எனக்கு உறு ி உண்டொக்கிய
அயன்மகனக்கிழத் ிவொழ்வொளொக!

SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 6


மரு த் ிகை – கலவி க ொழியிடம் தசொன்னது
கெொம் என் தெஞ்கச, கெொம் என் தெஞ்கச,
புன்புலத்து அமன்ை சிைியிகல தெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முள் பயந் ொஅங்கு,
இனிய தசய் ெம் கொ லர்,
இன்னொ தசய் ல், கெொம் என் தெஞ்கச.
-அள்ளூர் ென்முல்கலயொர்

குைிப்பு : பைத்க யிற் பிொிந்துவந் கலவனுக்குத் தூ ொக வந் க ொழிகய கெொக்கி, “ கலவர்


இப்தபொழுது எனக்கு இன்னொகமகயத் ரும் ஒழுக்கத் ினைொ லின் என் தெஞ்சு வருந்தும்; அவகை
ஏற்றுக் தகொள்களன்” என்று கலவி கூைியது.

விளக்கம் : க ொழி! என் தெஞ்சுவருந்தும்; முல்கலெிலத் ின் கண் தெருங்கி முகளத் சிைிய
இகலககளயுகடய தெருஞ்சியினது முன்னர்த் க ொன்ைிக் கண்ணுக்குஇனிய பு ியமலர் பின்னர்
இன்னொகமகயத் ரும் முள்களத் ந் ொற்கபொல முன்பு ெமக்கு இனியவற்கைச் தசய்த ொழுகியெம்
கலவர் இப்தபொழுது இன்னொ னவற்கைச் தசய்த ொழுகு லொல் என் தெஞ்சு கெொம்!

முடிபு : என் தெஞ்சு கெொம்; என் தெஞ்சு கெொம்; ெம் கொ லர் இன்னொ தசய் லொல் என் தெஞ்சு
கெொம்.

கருத்து : கலவர் இன்னொைொகி ஒழுகு லொல் என் தெஞ்சம் வருந்தும்.


SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 7
தெய் ற் ிகை – க ொழி கலவியிடம் தசொன்னது

தகொண்கன் ஊர்ந் தகொடுஞ்சி தெடுந்க ர்


த ண் கடல் அகடககைத் த ளி மைி ஒலிப்பக்
கொை வந்து ெொைப் தபயரும்,
அளிக ொ ொகன கொமம்,
விளிவது மன்ை கெொககொ யொகன.
- தெய் ல் கொர்க்கியர்
குைிப்பு : கலவனது குகைகயத் கலவி ெயக்கும்படி, “ கலவனது க ர்வந்து வைிக
தபயர்வ ொயிற்று; அவன் விருப்பம் கழிந் து. அது கரு ி வருந்துகின்கைன்” என்று க ொழி
கூைியது.
தபொருள் : கலவன் ஏைிச் தசன்ை தகொடுஞ்சிகய உகடய உயர்ந் க ைொனது த ள்ளிய
ெீகைஉகடய கடகல அகடந் ககைக்கண் த ளிந் ஓகசகய உகடய மைிகள் ஒலிக்கும்படி
ெொம் கொணும்படி வந்து பின்பு ெொம் ெொணும்படி மீண்டு தசல்லொ ெிற்கும்; கொமம்! இைங்கத் க்கது;
ெிச்சயமொக அழியக்கடவ ொகும்; இகவ கரு ி யொன் வருந்துகவன்.
முடிபு : தகொண்கன் ஊர்ந் க ர் வந்து தபயரும்; கொமம் அளிது;அது விளிவது; யொன்
கெொகு.

கருத்து : கலவன் குகை தபைொமல் வருந் ிச் தசன்ைொன்.


SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 8
முல்கலத் ிகை – கலவி க ொழியிடம் தசொன்னது
அவகைொ வொைொர், முல்கலயும் பூத் ன,
பைி உகடக் ககயர் மைி இனத்து ஒழியப்
பொதலொடு வந்து கூதழொடு தபயரும்,
ஆடுகட இகடமகன் தசன்னிச்
சூடிய எல்லொம் சிறு பசு முகககய.
- உகையூர் முதுதகொற்ைனொர்
குைிப்பு : கலவன் கூைிச்தசன்ை பருவம் வந் து கண்டு கவன்ை கலவிகய, “ெீ
ஆற்ைியிருத் ல் கவண்டும்” என வற்புறுத் ிய க ொழிகய கெொக்கி, “முல்கல மலர்ந் து; கொர்கொலம்
வந்து விட்டது; அவர் வந் ிலர்; யொன் எங்ஙனம் ஆற்ைியிருப்கபன்?” என்று கலவி கூைியது.

விளக்கம் : க ொழி! முல்கலகளும் மலர்ந் ன; பைிகயொகலகய உகடய ககயிகன


உகடயொர் குட்டிககள உகடய ஆட்டின் ிைகளொடு தசன்று ங்க பொகலக் தகொைர்ந்து வந்து
பொற்கசொற்கைப் தபற்று மீண்டு தசல்கின்ை ஆடுககள உகடய இகடயன் ன் கலயில்
அைிந்து தகொண்டன யொவும் சிைிய தசவ்விகய உகடய அம்முல்கலயின் அரும்புககள ஆகும்;
அத் கலவர் இன்னும் வொைொைொயினர்.
முடிபு : முல்கலயும் பூத் ன; இகடமகன் சூடியதவல்லொம்முகககய; அவர் வொைொர்.
கருத்து: கொர்ப்பருவம் வைவும் கலவர் வந் ிலர்.
SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 9
ென்ைி

SKASC - மிழ்த்துகை பண்பொட்டுப் ப ிவுகளும் அைிவியளொலர்களும்- 22AEC04 10

You might also like