Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

நன்னெறிக்கல்வி நாள் பாடத்திட்டம் 2020 ( வாரம் 5)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / தொகுதி / தலைப்பு

வருகை கருப்பொருள்

19/4/2022 08.15 – 5 கதிரவன் / 3.கடமையுணர்வு 3.வாழிடச்


08.45
34 மாணவர்கள் சமூகம்
காலை

உள்ளடக்கத் தரம் 3.1 சமுதாய வாழ்வில் ஆற்ற வேண்டியதையும் செயல்படுத்துதலையும்

விவரிப்பர்.

கற்றல் தரம் 3.1.3 சமுதாய வாழ்வில் ஆற்ற வேண்டிய பொறுப்புகளைக் காரண

காரியங்களுடன் விவரிப்பர்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும் : வாழிட சமுதாயத்திற்கு

ஆற்ற வேணடிய பொறுப்புகளைக் காரண காரியங்களுடன் கூறுவர்.

வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் வாழிடச் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய இரண்டு

பொறுப்புகளைக் காரண காரியங்களுடன் விவரித்துக் கூற முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை :

நடவடிக்கைகள் மாணவர்கள் தங்கள் வாழிடத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி கூறச்

செய்து இன்றைய பாடத்தைத் தொடங்குதல்.

1.தொடர் நடவடிக்கை :

1. மாணவர்கள் பாடநூலிலுள்ள கருத்துப் படிவத்தை வாசித்தல்.

2. கருத்துப் படிவத்தைப் பாகமேற்று நடித்துக் காட்டுதல். வெளிப்பட்ட

கடமைகளைப் பற்றி பேசுதல்.

3.சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகளையும் அவசியத்தையும்

விவரித்துக் கூறுதல்.

முடிவு

வாழிடச் சமுதாயத்தில் தாங்கள் ஆற்றிய பொறுப்புகளைக் கூறுவதன்

மூலம் இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட விரவி வரும் 21-ஆம் பாடத்துணைப்

கற்றல் கூறுகள் வகை கூறுகள் நூற்றாண்டின் பொருள்

கற்றல்
நடவடிக்கைகள்
குழுவாகச் - மொழி தனியாள் / பட
செயல்படுதல் இணையர் /குழு அட்டை/வாசிப்பு
படைப்பு அட்டை

சிந்தனைப் படிநிலைகள் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை -


__________
நினைவு கூர்தல் படைப்பு தர அடைவு நிலை 1 - _______

தர அடைவு நிலை 2 - _______

தர அடைவு நிலை 3 - _______

தர அடைவு நிலை 4 - _______

தர அடைவு நிலை 5 - _______

தர அடைவு நிலை 6 - _______

சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு

மீட்சி

மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும்

தொடர் நடவடிக்கை

நடவடிக்கை

You might also like