Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM செ.

பாலமுருகன்

அரசு மேல்நிலைப்பள்ளி – ஆவுலையாபுரம்.


ோதிரித் ததாகுத்தறித் மதர்வு 2022
வகுப்பு – 6 பாைம் – தமிழ்
காைம் – 2 ேணி தமிழ்த்துகள் ேதிப்தபண்கள் – 60
பகுதி – I
அ. சரியான விலைலயத் மதர்ந்ததடுத்து எழுதுக. 12 X 1 = 12
1.நூைாலை என்னும் தசால்லைப் பிரித்து எழுதக் கிலைப்பது .................................
அ நூல் + ஆலை ஆ நூைா + லை
இ நூல் + ைாலை ஈ நூைா + ஆை
2.ஒருவர் தசய்யக் கூைாதது ............................
அ தன்விலன ஆ பிறவிலன இ நல்விலன ஈ தீவிலன
3. காந்தியடிகளிைம் உலை அணிவதில் ோற்றத்லத ஏற்படுத்திய ஊர் ............
அ.மகாலவ ஆ.ேதுலர இ.தஞ்சாவூர் ஈ.சிதம்பரம்
ஆ. தபாருள் தருக.
4.எய்தும்
5.ோரி தமிழ்த்துகள்
6.தேய்
இ. தபாருத்துக.
7.வள்ளைார் - மநாயாளிகளிைம் அன்பு காட்டியவர்
8.லகைாஷ் சத்யார்த்தி - பசிப்பிணி மபாக்கியவர்
9.அன்லன ததரசா - குழந்லதகள் உரிலேக்குப் பாடுபட்ைவர்
ஈ. தசாற்தறாைரில் அலேத்து எழுதுக.
10.நல்ைறம்
11.அன்பு தசய்தல்
12.ோற்றம்
பகுதி II
உ. எலவமயனும் இரண்டு வினாக்களுக்கு விலை தருக. 2X2=4
13.தாராபாரதியின் பாைலில் இைம்தபற்றுள்ள கவிஞர்களின் தபயர்கலளக் குறிப்பிடுக.
14.யாருக்குத் ததாண்டு தசய்ய மவண்டும் ?
15.உைகம் முழுலேலயயும் எப்மபாது ஆளமுடியும்?
ஊ. எலவமயனும் இரண்டு வினாக்களுக்கு விலை தருக. 2X2=4
16.அன்லன ததரசா கண்ணீர் விைக் காரணம் யாது ?
17.காந்தியடிகள் ேதுலர மீனாட்சி அம்ேன் மகாவிலுக்குள் முதலில் ஏன்
நுலழயவில்லை?
18.அமுதசுரபியின் சிறப்பு யாது ? தமிழ்த்துகள்
பகுதி III
எ. எலவமயனும் இரண்டு வினாக்களுக்கு விலை தருக. 2X2=4
19.தபயர்ச்தசால் எத்தலன வலகப்படும் ?
20.தசாற்களின் வலககலள எழுதுக.
21.காரணப்தபயர் என்றால் என்ன?

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM செ.பாலமுருகன்
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM செ.பாலமுருகன்

பகுதி IV
ஏ. ேனப்பாைப்பகுதி 4+2=6
22.அன்லன ... எனத் ததாைங்கும் பாரதம் அன்லறய நாற்றங்கால் பாைலை அடிபிறழாேல்
எழுதுக.
23.பகுத்துண்டு ... எனத் ததாைங்கும் குறலள எழுதுக.
பகுதி V
ஐ. எலவமயனும் இரண்டு வினாக்களுக்கு விலை தருக. 2X4=8
24.தாராபாரதி பாைலின் கருத்லதச் சுருக்கி எழுதுக.
25.மகாமுகி என்பதன் தபாருள் யாது?
26.எல்ைா உயிர்களும் ேகிழ்மவாடு வாழ புத்தர் பிரான் கூறும் அறிவுலரகள் யாலவ?
பகுதி VI
ஒ. ஏமதனும் ஒன்றனுக்கு விலையளி. 1X6=6
27.மவலு நாச்சியார் சிவகங்லகலய மீட்ை நிகழ்லவச் சுருக்கோக எழுதுக.
28.பாதம் கலதலயச் சுருக்கி எழுதுக.
ஓ. ஏமதனும் ஒன்றனுக்கு விலையளி. 1X6=6
29.நூல்கள் அனுப்ப மவண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் வலரக.
30.அறம் தசய விரும்பு – கட்டுலர எழுதுக. தமிழ்த்துகள்
பகுதி VII
ஔ. எலவமயனும் ஐந்து வினாக்களுக்கு விலையளி. 5 X 2 = 10
31.பிலழகலளத் திருத்தி எழுதுக.
அ.ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
ஆ.அது ஒரு இனிய பாைல்.
32.அடிக்மகாடிட்ை தசால் எவ்வலகப் தபயர் என்பலத எழுதுக.
அ.புத்தகம் வாங்கி வந்மதன்.
ஆ.நன்லேகள் தபருகும் நனி.
33.இருதபாருள் தருக.
அ.நலக ஆ.ஓடு
34.ஒலி மவறுபாைறிந்து வாக்கியத்தில் அலேத்து எழுதுக.
ேனம் - ேணம். தமிழ்த்துகள்
35.ஏமதனும் ஒரு தலைப்பில் கவிலத எழுதுக.
அ. நட்பு ஆ. அன்பு
36.கலைச்தசால் அறிந்து எழுதுக.
அ.Lorry ஆ.Trust
37. கீழ்க்காணும் தபயர்ச் தசாற்கலள அகர வரிலசயில் எழுதுக.
பூலன, லதயல், மதனி, ஓணான், ோன், தவௌவால், கிளி, ோணவன், ேனிதன், ஆசிரியர்.
தமிழ்த்துகள்

மேலும் பை கட்டுலரகள், கடிதங்கள், இயங்கலைத் மதர்வுகள்,


இைக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், வினாத்தாள்களுக்கு
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM செ.பாலமுருகன்

You might also like