Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 12

அ) சரியான விடைக்கு வட்டமிடவும்.

(40 புள்ளிகள்)

1)

1365

மேற்காணும் எண் ____________________ ஆகும்.

A) ஆயிரத்து முன்னூற்று அறுபத்து ஐந்து

B) ஆறாயிரத்து முன்னூற்று அறுபத்து ஐந்து

C) ஆறாயிரத்து முன்னூற்று பதினைந்து

D) மூன்றாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஒன்று

2)

4538

இட மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

A) 4 பத்தாயிரங்கள் + 5 ஆயிரங்கள் + 3 நூறுகள் + 8 பத்துகள்

B) 4 ஆயிரங்கள் + 5 நூறுகள் + 3 பத்துகள் + 8 ஒன்றுகள்

C) 4 நூறுகள் + 5 ஆயிரங்கள் + 3 பத்துகள் + 8 ஒன்றுகள்

D) 4 ஒன்றுகள் + 5 பத்துகள் + 3 நூறுகள் + 8 ஆயிரங்கள்


3)

மேற்கண்ட படத்தைப் பிரதிநிதிக்கும் எண் என்ன?

A) 6823
B) 8362
C) 2368
D) 3268

4)

8539

மேற்கண்ட எண்ணில், மிகச் சிறிய மதிப்புடைய இலக்கத்தின்


இட மதிப்பு என்ன?

A) ஒன்று

B) நூறு

C) பத்து

D) ஆயிரம்
5)

8 5 0 3 1

மேற்காணும் எண்களைக் கொண்டு, மிகச் சிறிய மதிப்புடைய ஓர்


எண்ணை உருவாக்கவும்.

A) 10358
B) 85310
C) 01358
D) 85130

6)
ஏழாயிரத்து எண்ணூற்று நாற்பத்து இரண்டு

எண்குறிப்பில் எழுதுக.

A) 7842
B) 8472
C) 4782
D) 2487

7)
8000 + 700 + 10 + 1

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

A) 8171
B) 7118
8)
C) 8711
D) 117837275
மேற்கண்ட எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் வரும் விடை
என்ன?

A) 37280
B) 40000
C) 37300
D) 37000

9)

1356 1456 ? 1656

விடுபட்ட இடத்தில் வரும் எண் யாது ?

A) 1756
B) 1556
C) 1856
D) 1956

10) கீழ்காணும் விடைகளில், எந்த விடையைக் கிட்டிய பத்துக்கு மாற்றினால்

4550 கிடைக்கும் ?

A) 4555
B) 4544
11)
C) 4549
1350
D) 4557 1360 N 1380 P
N+P=?

A) 2740
B) 2770
C) 2730
D) 2760

12)

8531 733
16

வட்டத்திலுள்ள எண்ணையும் சதுரத்திலுள்ள எண்ணையும் சேர்த்திடுக.

A) 8547
B) 9264
C) 749
D) 9642

13)

8531 3976 5410


கோடிடப்பட்ட எண்களின் இலக்க மதிப்பினைச் சேர்த்திடுக.

A) 5570
B) 5120
C) 1700
D) 7570

14)

+ 3959 = 7856
விடுபட்ட இடத்தில் வரும் எண் யாது ?

A) 5467
B) 8977
C) 3897
D) 11815

15) ராமுவின் தோட்டத்தில் 3878 வாத்துகளும் 2456 கோழிகளும்

233 ஆடுகளும் உள்ளன. அவர் தோட்டத்திலுள்ள மொத்த

கால்நடைகளின் எண்ணிக்கை என்ன ?

A) 6334
B) 6567
C) 4111
16) ஒரு பள்ளியில் மொத்தம் 4568 மாணவர்கள் பயில்கின்றனர்.

அவர்களில் 2555 மாணவர்கள் ஆண்களாவர். பெண் மாணவர்களின்

எண்ணிக்கை என்ன ?

A) 7123
B) 3012
C) 2013
D) 2173
17) கீழ்காணும் படத்தில் எத்தனை கயிறுகள் உள்ளன?

A) 2
B) 3

18) C) 4 ஒரு குகையில் இரண்டு குதிரைகள்,


D), மற்றும்
ஒரு கரடி 5 மூன்று

வௌவால்கள் இருந்தன. பின்னர் ஐந்து குதிரைகள், மூன்று கரடிகள்,


மற்றும் நான்கு வௌவால்கள் மேலும் சேர்ந்தன. இப்போது குகையில்

இருக்கும் பிராணிகள் எத்தனை ?

A) 9
B) 12
C) 15
D) 18

19) சதுரத்திற்கு வெளியே உள்ள எண்களின் கூட்டுத்தொகை என்ன ?

A) 30
B) 45
C) 90
D) 100
20) ஒரு நூலகத்தில் 6565 ஆங்கில கதை புத்தகங்கள் உள்ளன.

அந்நூலகத்தில் 1588 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாணவரும்

ஓர் ஆங்கில கதை புத்தகத்தை எடுத்தால், மீதமுள்ள ஆங்கில கதை

புத்தகங்களின் எண்ணிக்கை என்ன ?

A) 7123
B) 3012
C) 2013
D) 2173

1)

3893

i. எண்மானத்தில் எழுதுக. (1 பு)

ii. கோடிடப்பட்ட இலக்கத்தின் இட மதிப்பை எழுதுக. (1 பு)


2)

i. எண்குறிப்பில் எழுதுக. (1 பு)

ii. பெரிய மதிப்புடைய இலக்கத்தின் இலக்க மதிப்பு என்ன? (1


பு)

3)
நான்காயிரத்து அறுநூற்று முப்பத்து ஒன்று

i. எண்குறிப்பில் எழுதுக. (1 பு)

ii. இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக. (1 பு)

iii. மேற்காணும் எண்ணை விட அதிக மதிப்புடைய ஓர் எண்ணை எழுதுக. (1


பு)
4)

5735 6735 R 8735 T

i. R - ன் மதிப்பு என்ன ? (1 பு)

ii. T - ன் மதிப்பு என்ன ? (1 பு)

iii. R + T = ? (2 பு)

5)
7432 1235 2671 6215

i. மேற்காணும் எண்களை ஏறு வரிசையில் எழுதுக. (2 பு)


ii. அதிக மதிப்புடைய எண்ணிலிருந்து குறைந்த மதிப்புடைய
எண்ணைக் கழிக்கவும். (2 பு)

தயாரித்தவர் : உறுதிபடுத்தியவர்:

_________________________
திருமதி.த. சுகந்தி
திரு. ம. குமரன்
(கணித பாட ஆசிரியர்) (கணிதப் பணித்தியக் குழு தலைவி

You might also like