Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

விளியுடன் வினைச்சொல் வருவது

2. விளித்தொடர்
விளித்தொடர் ஆகும்.

எ.கா : கண்ணா வா ! இராமா வா!

வேற்றுமை உருபுகள் வெளிப்பட்டு


3. வேற்றுமைத் தொடர் வரும்.

எ.கா : உணவைச் சாப்பிட்டான்

கட்டுரையை எழுதினான்

வினைமுற்றுடன் ஒரு பெயர்ச்சொல்

வருவது வினைமுற்றுத் தொடர் ஆகும்.


4. வினைமுற்றுத் தொடர்
எ.கா : பாடினாள் கண்ணகி

வந்தான்………………………

வென்றான்…………………..

முற்றுப் பெறாத வினைச்சொல்,

பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது


5. பெயரெச்சத் தொடர்
பெயரெச்சத் தொடர் எனப்படும்.

எ.கா : கண்ட மயில்

ஓடிய விலங்கு

பார்த்த ……………..

கேட்ட ………………
முற்றுப்பெறாத வினைச்சொல் மற்றொரு
6. வினையெச்சத் தொடர் வினையைக் கொண்டு முடிவது.

எ.கா : வந்து பார்த்தாள்

சென்று………………

ஓடி சென்றான்

இடைச்சொல்லை தொடர்ந்து பெயரோ


7. இடைச்சொற்றொடர்
வினையோ வருவது இடைச்சொல்

தொடர் ஆகும்.

எ.கா மற்றொன்று

உரிச்சொல்லைத் தொடர்ந்து பெயரோ


8. உரிச்சொற்றொடர் வினையோ வருவது உரிச்சொல்

தொடர் ஆகும்.

சால, உறு, தவ, நனி

எ.கா : சாலப் பேசினாள்

ஒரு சொல் இரண்டு மூன்று முறை


9. அடுக்குத் தொடர்
அடுக்கித் தொடர்வது அடுக்குத்தொடர்

எனப்படும்.

எ.கா : வாழ்க ! வாழ்க!

வா! வா!

தீ ! தீ!

You might also like