Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 18

பங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)

பங்குச்சந்தையை பற்றி பார்ப்பதற்கு முன், சில அடிப்படை தகவல்களை தெரிந்து


கொள்வோம்.

 தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)


 கம்பனி என்றால் என்ன ? (Company)

சரி! வாங்க பங்குச்சந்தை பற்றி பார்ப்போம்

 பங்கு என்றால் என்ன ? (What is meant by share ?)


 பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Share Market)
 பங்குச்சந்தையின் வகைகள் யாவை ? (Types of Share Market)
 பங்குதாரர் என்றால் என்ன ? (Stock Holder)
 பங்குத்தரகர் என்றால் என்ன ? (Stock Broker)
 புல் மார்க்கெட் என்றால் என்ன? (What is meant by BULL market?)
 பேர் மார்க்கெட் என்றால் என்ன? (What is meant by BEAR market?)
 பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? (Why does stock price varies?)

தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)

ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,

 தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார்


வியாபாரம். (Private Business)
 சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு
நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)

கம்பனி என்றால் என்ன ? (What is meant by company?)

மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து


இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம்
செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.

இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies) என்னுமிடத்தில்


பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே
பொறுப்பு, பங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)

பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)

மேலே கூறப்பட்ட கம்பனிகள், முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும்


சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.

பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Stock Market?)


பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு
முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை
பங்குபெறலாம்.

உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE –


Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும்.
உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange), லண்டன்
பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங்
பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.

பங்குச்சந்தை இரண்டு வகைப்படும், அவை (Different types of stock market)

· முதன்மை பங்குச்சந்தை (Primary Market)

ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் (Issuing


first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public
Offer) என்று பொருள்.

· இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)

முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது


வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO)
முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன்
பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும்.
இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர்
வாங்கிக்கொள்ளலாம்.

பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)

பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள்.


இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face
Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ
விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.

பங்கு தரகர்கள் ? (Stock Brokers)

பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள்


மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம்
சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும்
ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு
கணக்கை தொடங்க வேண்டும்.

82 comments
இந்த இணையதளத்தில், பங்குச்சந்தை
தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில
சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்
Posted by bala

இந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களு


க்கு இணையான தமிழ் சொற்கள்.

In English தமிழில்
Accumulated Loss மொத்த நட்டம்
AMC ஏ.எம்.சி
Applications விண்ணப்பங்கள்
Assets சொத்து
Association of ஏ.எம்.எப்.ஐ
Mutual Funds
in India(AMFI)
BEAR கரடி
Bombay Stock மும்பை பங்குச்சந்தை
Exchange (BSE)
Bond பத்திரங்கள்
Brokerage/ கட்டணம்
Commission
BULL காளை
Buy/Buying/ வாங்குவது
Purchasing
Capital மொத்த முதலீடு
Capital முதலீட்டின் பெருக்கம்
Appreciation
Credit Card கடண் அட்டை
Cycle சுழற்சி
Debentures கடண் பத்திரங்கள்
Debt கடண்
Delist டீ-லிஸ்ட் - பட்டியலிருந்து நீக்குவது.
Demat Account டிமேட் கணக்கு
Depreciation தேய்மானம்
Discount தள்ளுபடி
Dividend டிவிடண்ட்
Earnings Per Share ஒரு பங்குக்கு பெற்ற வருமானம்
(EPS)
Entry Load பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் பொழுது வசூலிக்கப்படும் கட்ட
ணம்
Exit Load பரஸ்பர நிதிகளில் அலகுகளை விற்க்கும் பொழுது வசூலிக்கப்படும்
கட்டணம்.
Face Value முகப்பு விலை
Fixed Deposits நிரந்தர வைப்பு நிதி
Folio போலியோ எண்
Foreign வெளி நாட்டு நிறுவனங்களின் முதலீடு
Institutional
Investors (FII)
Fund Manager நிதி நிர்வாகி
Gain/Profit லாபம்
Growth வளர்ச்சி
Income Tax வருமான வரி
Inflation பணவீக்கம்
Initial Public ஐ.பி.ஓ
Offering (IPO)
Investments முதலீடுகள்
Investor முதலீட்டாளர்
Kissan Vikas Patra கிஸான் விகாஸ் பத்திரங்கள்
(KVP)
Liquidity தேவையான போது பணம் எடுத்துக்கொள்வது
List லிஸ்ட் – பட்டியலிடுவது
Load கட்டணம்
Loss நட்டம்
Market Value சந்தை விலை
Maturity Period முதிர்ச்சி காலம்
Mutual Funds பரஸ்பர நிதிகள்
National Savings தேசிய சேமிப்பு பத்திரங்கள்
Certificate (NSC)
National Stock தேசிய பங்குச்சந்தை
Exchange (NSE)
Net Asset Value என்.ஏ.வி
(NAV)
NIFTY நிப்ஃடி - தேசிய பங்குச்சந்தையில் கணக்கிடப்படுவது.
NYSE நியூயார்க் பங்குச்சந்தை
Online Trading இணைய வர்த்தகம்
Permanent பாண் அட்டை
Account Number
(PAN)
Portfolio போர்ட்போலியோ
Post Office Saving அஞ்சலக சேமிப்பு கணக்கு
PPF (Public பி.பி.எப் - வருமானத்திலிருந்து பிடித்ததில் முதலீடு செய்வது.
Provident Fund)
Premium பிரீமியம்
Primary Market முதன்மைச்சந்தை
Proprietorship தனியார் வியாபாரம்
Saving சேமிப்பு
Securities and செ.பி
Exchange Board
of India (SEBI)
Secondary Market வெளிச்சந்தை
Sell / Selling விற்பது
SENSEX சென்செக்ஸ் அலகு - மும்பை பங்குச்சந்தையில் கணக்கிடப்படுவது
Share holder/Stock பங்குதாரர்
holder
Share பங்குச்சந்தை
Market/Stock
Market
Speculation நிலையற்ற தன்மை
Stock பங்கு
Stock Broker பங்குதரகர்
Systematic தவணை முறை
Investment Plan
(SIP)
Tax வரி
Tax Gain scheme வருமான வரி சேமிப்பு பிளான்கள்
Trader வர்த்தகர்
Trading வர்த்தகம்
Units அலகுகள்
Volatile ஏற்ற இறக்கமாக இருப்பது
0 comments

டிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield) Book Value


என்றால் என்ன? EPS என்றால் என்ன ? (Earning
per share)
Posted by bala

Fundamental Analysis

அனாலிசசு என்றால் அலசுவது அதாவது ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை அல


சுவது. ஒரு நிறுவனத்தின் நம்பத்தகுந்த செய்திகளை கொண்டு கணக்கிடபடும் ப
லவிதமான குறியீடுகள் தான் பண்டமன்டல் அனாலிசசு எனப்படும். ஒரு நிறுவனத்
தின் திறன், செயல்பாடுகள் ஆகியவற்றை கணிக்க இந்த பண்டமன்டல் அனாலிசசு
உதவும். இந்த Fundamental
Analysis மூலம் கிடைக்கும் செய்திகளை கொண்டு பங்குகளை வாங்குவதன் மூலம்
லாபம் பெறலாம் அல்லது நட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இந்த பண்டமன்டல் அனாலி
சசு எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்று பார்ப்போம் வாருங்கள்…

EPS என்றால் என்ன ? (Earning per share)

ஒரு பங்கு ஈட்டும் லாபமே EPS என்று சொல்லப்பதுகிறது.

உதாரணமாக:

HPCL நிறுவனத்தின் ஓரு பங்கினை ரூ.150 கொடுத்து வாங்கியுள்ளார் என வைத்து


க்கொள்வோம்.தற்போது அப்பங்கின் விலை ரூ.200 என்றால் அதன் EPS 50 ஆகும். இ
ந்த EPS முறையை Fundamental Analysis-க்குப் பயன்படுத்துவார்கள்.

PE Ratio என்றால் என்ன?


ஓரு பங்கின் தற்போதைய விலையை அதன் EPS ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவுத்
தொகையே PE
Ratio எனப்படும். உதாரணமாக, ZeeTel நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய வி
லை ரூ.200 அதன் EPS ரூ.25 என்று வைத்துக்கொண்டால்

PE Ratio = 200/25 = ரூ.8 ஆகும்.

பொதுவாக ஓரு பங்கின் PE


Ratio குறைவாக இருந்தால் அப்பங்கு நல்லப் பங்கு, மேலும் அதை நம்பி வாங்கலாம். ந
ன்றாக லாபம் ஈட்டும் பங்குகளை கண்டறிய Fundamental Analysis-
ல் இதுவும் ஒரு முறையே. இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஓரு பங்கு சிறந்த பங்
கு என்று கூற முடியாது.

Book Value என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகள், மற்றும் அந்நிறுவனதின் மொத்த சொத்துக்


கள் இவற்றின் மொத்த மதிப்பே Book Value எனப்படும்.

பேலன்சு சீட் (Balance Sheet)

ஓரு நிறுவனத்தின் தற்போதைய நிலவரப்படி அதன் மொத்த பங்குகளின் மதிப்பு (Eq


uity
Shares) மற்றும் அந்நிறுவனத்தின் மொத்த சொத்துகளின் (Liability) மதிப்பு இவற்
றை தெளிவாக விளக்கும் அறிக்கையே பேலன்சு சீட் எனப்படும். இது அந்நிறுவனத்
தின் தற்போதைய செயல்பாட்டை தெளிவாக விளக்கும்.

நெட் வொர்த் (Net Worth)

ஓரு குறிப்பிட்ட தேதியில், ஒரு நிறுவனத்தின் மொத்த செலவுகள்,கடன்கள் ஆகிய


வகைகள் போக வருமானதில் எவ்வளவு மீதம் இருக்கிறதோ அதுதான் அந்நிறுவன
த்தின் நெட் வொர்த் எனப்படும். இந்த நெட் வொர்த் எப்போதும் நிறை மதிப்பாக இரு
க்க வேண்டும்.

SWOT அனாலிசசு

ஒரு நிறுவனத்தின் Strength,


Weakness ,Opportunities ,Threats போன்றவற்றை கணக்கிடடும் முறையே SWOT அனா
லிசசு. இது நிறுவனத்தின் தற்போதைய நிலவரம், மற்றும் எதிர் காலத்தில் அது எவ்
வாறு இருக்கும் என்று கணக்கிட உதவுகிறது.

டிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield)

இதை உங்களுக்கு வார்தைகளால் விளக்காமல், ஒரு சிறிய கணக்கின் மூலம் விளக்


கினால் உங்களுக்கு எளிதாக புரியும். Wipro என்ற நிறுவனம் 500% டிவிடன்ட் கொடு
த்துள்ளது என்றால்

பேஸ் வேல்யு (Face Value) = 1000

டிவிடன்ட் வேல்யு (Dividend Value) = 5000

ஒரு பங்கின் பிரீமியம் வேல்யு (Premium Value) = 2000


2000 க்கு லாபம் = 5000

1000 க்கு லாபம் = 2500

Projected Earning Growth (PEG)

பங்குச்சந்தையில் கடந்த காலத்தை அலசுவதைவிட, எதிர் காலத்தில் ஒரு நிறுவன


ம் மற்றும் அதன் பங்குகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பதன் மூலம் நிறைய
லாபம் ஈட்டலாம் அல்லது நட்டத்தை தவிர்க்கலாம். இது போன்ற பல வழிகளில் ஒன்று
தான் PEG

TCS-ன் PEG அடுத்த வருடம் 15% சதவீதம் என்றால். PEG ?

PE Ratio = 30 என்றால்

PEG = 30 / 15

பொதுவாக PEG மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அதிகள


வு ரிட்டன் (Returns) கிடைக்கும்.

பாண் எண் எதற்கு ? (Advantages of having a


PAN)
Posted by bala
வருமான வரி (Income Tax)

 வருமான வரி என்றால் என்ன ? (What is meant by Income Tax)


 வருமான வரி எங்கு செலுத்த வேண்டும் ? (Where should I pay Income Tax)
 வருமான வரி செலுத்த என்னென்ன தேவை ?
 அஸஸ்மெண்ட் இயர் என்றால் என்ன ? (Assesment year)
 வருமான வரி எந்த கால கட்டத்தில் கணக்கிடப்படுகிறது ?
 வருமான வரி துறை எதை வருமான என்கிறார்கள் ? (What is considered as income?)
 வருமான வரிச்சலுகை தரும் முதலீடுகள் யாவை ? (Tax
Gain Investments/Schemes)
 பாண் எண் என்றால் என்ன ? (What is meant by PAN)
 பாண் எண்னின் பயன்கள் யாவை ? (Advantages of having PAN)

வருமான வரி என்றால் என்ன? (What is meant by Income Tax)

இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian


Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்
பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax
Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of
India) கொண்டுவரப்பட்டது.

வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்
ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income
Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை Department of Revenue, Ministry of Finance,
Government of India கீழ் இயங்குகிறது.

வருமான வரி எங்கு செலுத்த வேண்டும்? (Where should I pay Income Tax ?)

வருமான வரி-யை வருமான வரி துறையிடம் செலுத்த வேண்டும். இதை இன்கம் டாக்ஸ் பை
லிங் (Income Tax
filing) என்பார்கள். ஒவ்வொரு வருடம் ஜீலை மாதம் இறுதியில் செலுத்த வேண்டும்.

வருமான வரி செலுத்த என்னென்ன தேவை ?

Class of Assessees Category Form


Individuals, HUF, Firms All cases Form No. 2D or Saral form
etc. (except companies andOne by Six scheme Form No. 2C
charitable assessees) Business or Profession income Form No. 2
Non- business income Form No.3
Non business income and total Form No. 2A
income less than Rs 2 lakhs
Charitable assesses All cases Form No 3A
Company except charitable All cases Form No 1
assesses
Search cases All cases Form No 2B

வருமான வரி எந்த காலக்கட்டத்தில் கணக்கிடப்படுகிறது ? (What is the period for


which a person’s income is taken into account for purpose of Income tax?)

ஒவ்வொரு வருடமும் ஏப்பரல் 1 தேதி முதல் மார்ச் 31 வரை பெற்ற வருமானத்தை கொண்டு வ
ரி கணக்கிடப்படுகிறது. இக்காலக்கட்டத்தை வருமான வரி ஆண்டு (Financial
year) என்று அழைக்கப்படுகிறது. இதனை பிரிவியஸ் இயர் (Previous
year) என்றும் அழைக்கப்படுகிறது.

அசஸ்மெண்ட் இயர் என்றால் என்ன? (What is an Assesment Year ?)

ஒவ்வொரு பிரிவியஸ் இயர் கழித்து வரும் பனிரெண்டு மாதங்கள் (எப்பரல் 1 முதல் மார்ச் 31)
அசஸ்மெண்ட் இயர் (Assesment year) என்று அழைக்கப்படுகிறது. அசஸ்மெண்ட் இயரில் நா
ம் பிரிவியஸ் இயருக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். (In the Assessment
year a person files his return for the income earned in the previous year. For example for FY:2006-07
the AY is 2007-08.)

வருமான வரித்துறை எதை வருமானம் என்கிறார்கள் ? (What does the Income Tax
Department consider as income?)

இது ஐந்து வகைப்படும்,

 சம்பளத்தின் மூலமாக பெற்ற வருமானம் (Income from Salary)


 வீட்டின் மூலமாக பெறப்படும் வருமானம்.
(வாடகைக்கு விடுவது, விற்பது, லீஸ்க்கு விடுவது …..) (Income from House property)
 வியாபாரத்தின் மூலமாக பெறப்படும் வருமானம். (Income from Business or Profession)
 முதலீட்டின் மூலமாக லாபமாக பெறப்படும் வருமானம். (Income from capital gains)
 மற்ற வழிகளில் பெறப்படும் வருமானம். (Income from other sources)
வருமான வரி சேமிப்பு வழிகள் ?

 Tax Rebates under Indian Income Tax Act


Specified Investment Schemes u/s 80C
 Life insurance premium payments
 Contributions to Employees Provident Fund/GPF
 Public Provident Fund (maximum Rs 70,000 in a year)
 National Saving Certificates. [NSC]
 Unit Linked Insurance Plan (ULIP)
 Repayment of Housing Loan (Principal)
 Equity Linked Savings Scheme (ELSS)
Tuition Fees including admission fees or college fees paid for Full-time education of any two
children of the assesses (Any Development fees or donation or payment of similar nature
shall not be eligible for deduction).
 Infrastructure Bonds issued by Institutions/ Banks such as IDBI, ICICI, REC, PFC etc.
 Interest accrued in respect of NSC VIII issue.

பாண் அட்டை என்றால் என்ன ? (PAN – Permanent Account Number)

பாண் (PAN) எண் என்பது பத்து இலக்கங்களை (10 digit) கொண்ட ஒரு எண் (Number).
இதனை தேசிய வருமான வரி துறையிடமிருந்து (Income Tax
Department) பெற்றுக்கொள்ளலாம்.

பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN)

 வருமான வரி (Income Tax)தாக்கல்(Filing)செய்வதற்கு பாண் அவசியம்.


 டிமேட் கணக்கு(Demat Account)தொடங்குவதற்கு பாண் அவசியம். இதனை செ.பி
(SEBI – Securities and Exchange Board of India) என்ற அமைப்பால்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு(Invest)செய்ய பாண் அவசியம்.

மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? (Why should I invest in


mutual funds?)

 முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையை பற்றி போதிய அறிவின்மை மற்றும்


நேரமின்மை போறன்வற்றின் காரணமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய
ஆவர்வம் காட்டுவார்கள்.
 பங்குச்சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பங்குகளை கூட, மியூச்சுவல்
ஃபண்ட் முலம் சிறிய யூனிட்டுகளாக வாங்கிக்கொள்ளலாம். (Mutual funds provide
cheap access to high worth shares in stock market)
 மியூச்சுவல் ஃபண்ட்-களில் ரிஸ்க் குறைவு. (Less risk in mutual fund)

 நாம் முதலீடு செய்யும் தொகை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிபுணர்களை

கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ரிஸ்க் குறைவதுடன்

லாபமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


 பங்குச்சந்தையில் லிஸ்ட் (List) செய்யப்பட்ட கம்பனிகளின் மிக முக்கியமான

தகவல்கள், பொதுவாக ஒரு முதலீட்டாளருக்கு கிடைக்காது. ஆனால், அத்தகைய


தகவல்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்-யில் எப்படி முதலீடு செய்வது? (How to invest in mutual


funds?)

முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் அங்கிகரிக்கப்பட்ட


தரகர்கள் (Registered members) மூலமாகவோ, அல்லது நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட்
நிறுவனங்களுக்கோ சென்று முதலீடு செய்யலாம். இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட

விண்ணப்பத்துடன் (Application form) பாண் எண் (PAN Number), மற்றும் முதலீடு

செய்வதற்கான தொகையை காசோலையாகவோ (check) அல்லது வரை

ஓலையாகவோ (Demand Draft) எடுத்து செல்ல வேண்டும்.

எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது? அல்லது எதை தேர்வு செய்வது?


(How to choose best mutual fund?)

 மியூச்சுவல் ஃபண்ட் ஆபர் டாக்குமெண்டை (Mutual fund offer document) கவனமாக

படித்து புரிந்து கொள்ள வேண்டும்.


 மியூச்சுவல் ஃபண்ட் பிளானை தேர்வு செய்ய வேண்டும். அதாவது டிவிடண்ட்
பிளான, குரோத் போன்றவை. (Choose plan – Growth/Dividend etc..)
 தேர்வு செய்த பிளானின் தற்போதைய NAV-யை பார்க்க வேண்டும்.
 பிளானின் கடந்த கால செயல்பாடுகளை பற்றி ஆராய வேண்டும்.
அதாவது, எவ்வளவு டிவிடண்ட் கொடுத்துள்ளார்கள், எத்தனை முறை
கொடுத்துள்ளார்கள் போன்றவை. (Past record of mutual fund)
 தேர்வு செய்த மியூச்சுவல் ஃபண்ட் பிளானை வாங்குவதற்கு எவ்வளவு தொகை
கட்டணமாக வசூலிப்பார்கள். அதாவது , என்டிரி லோட் மற்றும் எக்ஸிட் லோட்
ஆகியவை. (How much entry load & exit loads are charged)
 நிபுணர்களின் ஆலோசனை பெறுவது. (Get guided by experts)

Wednesday, May 19, 2010

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம்,


வருமான வரி விலக்கு பெற முடியுமா?
Posted by bala

ஓபன் என்டட் மற்றும் குலோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ? (What are
open ended & closed ended mutual funds?)

ஓபன் என்டட் மியூச்சுவல் ஃபண்ட்-யில் (Open ended mutual funds), இவற்றின்


யூனிட்களை (units) முதலீட்டாளர் எப்போது வேண்டுமானலும் வாங்கலாம், அதே
சமயம் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதனை லிக்விடிட்டி (Liquidity) என்று
அழைக்கப்படும். இதற்கு கட்டணமாக நம்மிடமிருந்து ஒரு தொகை அப்போதைய
பிளானின் NAV-யை கொண்டு கணக்கிட்டு எடுத்துக்கொள்வார்கள்.

குளோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் (Closed ended mutual funds), இது உங்கள்
ஏறியாவில் நடக்கும் சீட்டு போல, ஒரு குறிப்பிட்ட கால்த்திற்கு மட்டுமே கிடைக்கும்.
பொதுவாக ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு நடத்துவார்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம், வருமான வரி விலக்கு பெற


முடியுமா?
ஆமாம். குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் பிளான்களுக்கு, வருமான வரி விலக்கு
உண்டு (Income tax rebate). இப்பிளான்களின் மூலம் பெறப்படும் வருமானத்தில்,
இருபது சதவிகித்திற்கு(20%) இன்கம் டாக்ஸ் ஆக்ட் (Income Tax Act)-ன் கீழ்
வருமான வரி விலக்கு கிடைக்கும்.

Wednesday, May 19, 2010

சிஸ்டமேடிக் இன்வஸ்மெண்ட் பிளான் என்றால்


என்ன ? (What is meant by Systematic
Investment Plan?)
Posted by bala

சிஸ்டமேடிக் இன்வஸ்மெண்ட் பிளான் என்றால் என்ன ? (What is meant by


Systematic Investment Plan?)

முதலீட்டாளர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம்.


உதாரணமாக, நான் மாதம் ஆயிரம் ருபாய் வீதம் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் (SBI

Mutual Fund) சி.ப் (SIP) மூலமாக முதலீடு செய்கிறேன்.

இவ்வாறு முதலீடு செய்யும் பொழுது, அப்பிளானின் தற்போதைய NAV-யை பொறுத்து

சில யூனிட்கள் (Units) நம் கணக்கில் சேர்ந்து விடும்.

சி.ப் இன்வஸ்மெண்ட் பயன்கள் யாவை? (Advantages of SIP based investment)

 இம்முதலீட்டின் மூலம், நாம் மிக பெரிய தொகையை உடனடியாக முதலீடு


செய்ய வேண்டிய அவசியமில்லை. சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம்.

உதாரணமாக எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டை (SBI Mutual Fund) எடுத்துக்கொள்வோம். அதன்

தற்போதைய, NAV முகப்பு விலையை (Face value) வீட சற்று உயர்ந்த நிலையில் உள்ளது

என்றும் எடுத்துக்கொள்வோம். இப்பொழுது, நாம் ஒரு மிக பெரிய தொகையை முதலீடு


செய்யகிறோம் என்றால் நாமக்கு குறுகிய யூனிட்களே கிடைக்கும். இதனால், நமக்கு
மிகப்பெரிய லாபமோ அல்லது நட்டமோ ஏற்ப்பட வாய்புள்ளது. அதாவது, இம்முறையில்

ஒரு சாராசரி (Average) இருக்காது.


அதே எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டையில் (SBI Mutual Fund), நாம் மாதம் சிறு தொகையை

சி.ப் (SIP) மூலம் முதலீடு செய்கிறோம் என்று எடுத்துக்கொண்டால், விலையில்

சாராசரி (Average) ஏற்ப்பட்டு குறைந்த விலையில் சில யூனிட்களும், அதிக விலைக்கு சில
யூனிட்களும் கிடைக்கும். இதனால், நமக்கு மிக பெரிய நட்டம் ஏற்ப்படாமல்
காத்துக்கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கும் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட்


ஸ்கீமிற்கும் வித்தியாசம் என்ன ? (Difference between mutual fund investment
and portfolio management scheme)

இவை இரண்டுமே முதலீட்டாளர்களிடம் இருந்து தொகை பெற்று பங்குச்சந்தையில்


முதலீடு செய்வதுதான். ஆனால், செய்யும் முதலீட்டாளர்கள் வேறு படுவார்கள்.

மியூச்சுவல் ஃபண்டில், பெறுமளவு சிறு முதலீட்டாளர்களே (retail investors) பங்கு

பெறுவார்கள். ஆனால் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஸ்கீம்ஸில், பெறுமளவு பெரிய


முதலீட்டாளர்கள் பங்கு பெறுவார்கள்.

Wednesday, May 19, 2010

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க்


என்னென்ன ? (What are the risks involved in
mutual fund investments?)
Posted by bala

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எது ? (First


mutual fund in India)

யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா (UTI – Unit Trust Of India) என்ற நிறுவனமே இந்தியாவில்

முதன் முதலில் யூ.டி.ஐ ஆக்ட் (UTI ACT) என்ற விதியில் கீழ் தொடங்கப்பட்டது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் யாரால் அங்கிகரிக்கபடுகிறது.?

அனைத்து மியூச்சுவல் பஃண்ட் நிறுவனங்களும் செ.பி (SEBI - Securities and Exchange


Board of India) என்றால் அமைப்பிடம் பதிவு (registers) செய்து உரிமம் பெற வேண்டும்.
ஆனால், யூ.டி.ஐ-க்கு மட்டும் இது விதிவிலக்கு (except UTI), ஏனென்றால் இந்நிறுவனம்

பாராளமன்றத்தால் (Parliament) வேறு விதியின் கீழ் தொடங்கப்பட்டது.

What are the broad guidelines issued for a MF?

SEBI is the regulatory authority of MFs. SEBI has the following broad guidelines pertaining
to mutual funds :
(1) MFs should be formed as a Trust under Indian Trust Act and should be operated by Asset
Management Companies (AMCs).
(2) MFs need to set up a Board of Trustees and Trustee Companies. They should also have
their Board of Directors.
(3) The net worth of the AMCs should be at least Rs.5 crore.
(4) AMCs and Trustees of a MF should be two separate and distinct legal entities.
(5) The AMC or any of its companies cannot act as managers for any other fund.
(6) AMCs have to get the approval of SEBI for its Articles and Memorandum of Association.
(7) All MF schemes should be registered with SEBI.
(8) MFs should distribute minimum of 90% of their profits among the investors.
(9) There are other guidelines also that govern investment strategy, disclosure norms and
advertising code for mutual funds

பங்குச்சந்தை முதலீட்டை வீட மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பானதா? (Is mutual


fund investment safer than stock market?)

இல்லை. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பாதுகாப்பானதல்ல. பொதுவாக


சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பங்குச்சந்தை முதலீடுகளைப்
போல அதே ரிஸ்க் (risk) கொண்டவைதான். ஆனால், பங்குச்சந்தை முதலீட்டைப் போல
அல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்களால்
முதலீடு செய்யப்படுவதால், சொஞ்சம் ரிஸ்க் குறைவு.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென்ன ? (What are the


risks involved in mutual fund investments?)

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க், பங்குச்சந்தையை சார்ந்தே


அமையும் (Mutual funds high risk is based on share market). எப்போதெல்லாம் பங்குச்சந்தை
சரிவை சந்திக்குமோ அப்போதல்லாம் ஈக்விட்டி நிதிகளும் சரிவுவைக் காணும் (Whenever
stock market slides down, equity funds also fall down). ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்
நிறுவனத்தின் நிபுணர்களின் ஃபண்ட் மேனேஜ்மெண்ட் திறமை முலம் பெருமளவு ரிஸ்க்
குறைக்கப்படும் (Mutual funds - Professional Fund management can reduce the chance of risk).

Wednesday, May 19, 2010

மியூசுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)


Posted by bala

மியூசுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)

மியூச்சுவல் ஃபண்ட் என்பது தமிழில் பரஸ்பர நிதிகள் என்று அழைக்கப்படுகிறது.


மியூச்சுவல் ஃபண்டும் பங்குச்சந்தையை (Share market) போன்றதுதான். ஆனால், இதில்
ஈடுபடுவதற்கு பங்குச்சந்தையைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
ஏன் ? எப்படி என்கிறீர்களா?…. நமக்குதானே தெரியாது, ஆனால் அதைப் பற்றி
தெரிந்தவர்களிடம் கொடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய
சொன்னால், நன்றாகத்தானே இருக்கும்!. அப்படிச் செய்தால், அதுதான் மியூச்சுவல்
ஃபண்ட்.
இன்னும் சற்று விளக்கமாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்டை ஒரு நிறுவனமாக
எடுத்துக் கொள்வோம். இதில் நம்மை போல பல முதலீட்டாளர்களை ஒன்று
சேர்த்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு
செய்வார்கள். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த தொகைக்
ஏற்ப யூனிட்டுகள் (Units) எனப்படும் அலகுகளை கொடுத்து விடுவார்கள். யூனிட்
என்றால் என்ன என்பதை பார்ப்பதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில
விசயங்கள்.

மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட் என்றால் என்ன ? (Mutual Funds Offer


Document)

மியூட்சுவல் பஃண்ட் நிறுவனங்கள், தாங்கள் திரட்டிய நிதியை (Funds) பங்குச்சந்தையில்


எந்தெந்த துறைகளில் (Sectors) முதலீடு செய்வார்கள் என்பதை பற்றியும், அவ்வாறு
முதலீடு செய்யும்பொழுது எவ்வளவு வட்டி (Interest) கிடைக்கும் என்பதையும்
பற்றியும், முதலீட்டை சார்ந்த விதிமுறைகளை (Terms & Conditions) பற்றியும் விளக்கும்
தொகுப்பே “மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட்” ஆகும். எந்த ஒரு மியூட்சுவல்
ஃபண்ட்-யில் முதலீடு செய்வதற்கு முன், அதனுடைய ஆஃபர் டாக்குமண்டை படித்து
புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மியூட்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்யப்படுகிறது ? (Where do mutual funds


invest?)

மியூச்சுவல் ஃபண்ட் எந்த துறையில் முதலீடு செய்வார்கள் என்பதை தெரிந்து


கொள்ள, அப்ஃபண்டின் ஆஃபர் டாக்குமண்டில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.

மியூட்சுவல் ஃபண்ட் யூனிட் (அலகு) என்றால் என்ன ? (What is meant by mutual


fund units?)

யூனிட் என்பது தமிழில் அலகு எனப்படும். யூனிட்கள் என்பது


பங்குகளைப் (shares) போலதான்.

சரி ! யூனிட்களை எப்பொழுது வாங்கலாம் ?. (When to purchase units)

யூனிட்களை நாம் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், மியூச்சுவல்


பஃண்ட் நிறுவனங்கள் அதை முதன் முதலாக வெளியிடும் பொழுதோ அல்லது அதற்கு
பிறகு கூடவோ வாங்கிக் கொள்ளலாம். யூனிட்கள் (units) முதன் முதலாக வெளியிடும்
பொழுது முகப்பு விலைக்கு (Face value) கிடைக்கும். அந்த நிதியினைக் (funds) கொண்டு
வாங்கிய பங்குகளின் விலை ஏற்ற இறங்கங்களை பொறுத்து யூனிட்களின் விலை
மாறுபடும்

Wednesday, May 19, 2010

share market investment


Posted by bala
இன்வஸ்ட்மெண்ட் என்றால் தமிழில் முதலீடு என்று பொருள்.

எளிமையாக சொல்வதென்றால்,ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு


எதேனும் ஒரு முறையில் (கீழே விளக்கப்பட்டுள்ளது) சேமித்து வைப்பதன் மூலம்
பெறப்படும் வருமானம் முதலீடு ஆகும்.

சரி !, எங்கு எங்கெல்லாம் முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம் ?

சேமிப்பு கணக்கு (Savings account)

நீங்கள் வங்கிகளில் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கு (Savings account) கூட ஒரு


வகையான முதலீடுதான். எப்படி என்கிறீர்களா ?…. நீங்கள் சேமிப்பு கணக்கில்
வைத்துள்ள தொகைக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவ்வங்கி குறிப்பிட்ட
சதவிகிததின் (Percentage) அடிப்படையில் வட்டி (interest) தருவார்கள். இது மிகவும்
பாதுகாப்பான முதலீடு, ஆனால் என்ன இதில் பெறக்கூடிய வருமானம் மிகக்
குறைவானதே.

நிரந்தர வைப்பு கணக்கு (Fixed Deposits)

அடுத்து, நிரந்தர வைப்பு கணக்கு (Fixed Deposits). இதுவும் ஒரு பாதுகாப்பான முதலீடு.
இம்முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டி, சேமிப்பு கணக்கை வீட சற்று அதிகமே !.
ஆனால் இம்முறையால் முதலீடு செய்த தொகையை சிறிது காலத்திற்கு பயன்படுத்த
முடியாது. இதனை லாக்கிங் பீரியட் (Locking period) என்பார்கள். பெரும்பாலான
வங்கிகளில் குறைந்த பட்சம் லாக்கிங் பீரியட் ஐந்து வருடங்களாகும் (minimum locking
period of 5 years) .

அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post office savings)

அதே போல, அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post office savings), தேசிய சேமிப்பு
பத்திரம் (National saving certificate) , கிசான்
விகாஸ் பத்திரம் (Kissan vikas patra) போன்றவைகள் கூட மிக பாதுகாப்பன முதலீடுகள்.
மேலும், இதில் பெறப்படும் வட்டி நிரந்தர வைப்பு கணக்கை விட அதிகம். சரி !, நீங்கள்
சந்தோசம் அடைவதற்க்குள் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், இதில் லாக்கிங் பீரியட்
சுமாராக ஆறு அல்லது ஏழு வருடங்கள். (நிரந்தர வைப்பு கணக்கை விட சற்று
கூடுதலான லாக்கிங்).

சொத்துக்களில் முதலீடு (Investing on home/Land/gold)

அடுத்து, சிலர் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.


ஆமாம், இம்மாதிரியான முதலீடுகளில் லாபம் மிக அதிகம். உதாரணமாக வீட்டு
மனை, நிலம், தங்கம் போன்றவைகளில் முதலீடு செய்வது. இம்மாதிரியான முதலீடுகள்
நீண்ட காலத்திற்கு வைத்திருந்து, பிறகு நல்ல விலைக்கு விற்று விடுவதின் மூலம்
லாபம் பார்க்கலாம்.
முதலீடுகளின் வாய்ப்புகள் ?

 இன்சூரன்ஸ் (Insurances)
 நிரந்தர வைப்பு கணக்கு (Fixed Deposits)
 பத்திரங்கள் (அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post office savings), தேசிய சேமிப்பு
பத்திரம் (National Savings certificate), கிசான் விகாஸ் பத்திரம் (Kissan vikas patra)
 பி.பி.எப் (PPF)
 ஜி.பி.எப் (Global Provident Fund)
 பி.எப் (PF)
 பங்குகளில் முதலீடு செய்வது. (Investing in shares)
 மியூச்சுவல் பஃண்ட்களில் முதலீடு செய்வது (Investing in mutual funds)
 ரியல் எஸ்டேட் முதலீடுகள் (Real estate investments)
 தங்கத்தில் முதலீடு செய்வது. (Investing in gold)

சேமிப்பு Vs முதலீடு (Difference between savings and Investments)

சேமிப்பு (Savings) முதலீடு (Investments)


சேமிப்பு என்பது வருமானத்தின் ஒரு லாபம் தரும் என்ற
பகுதி. இதன் மூலம் பலனை நம்பிக்கையில், வருமானத்திலிருந்து
எதிர்பார்க்காமல், பாதுகாப்பை மட்டுமே குறிப்பிட்ட தொகையை ஏதேனும் ஒரு
கருத்தில் கொண்டு வங்கிகளில் பொருளின்
நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பது. (நிலம், வீடு, தங்கம், பங்குகள் என்று
சொல்லிக்கொண்டே போகலாம்) மீது
Money will be safe. முதலீடு செய்வதே இன்வஸ்மெண்ட்
ஆகும்.
இதில் பாதுகாப்பு நிறைய, லாபம் முதலீடு உங்களுக்கு லாபகரமாகவும்
குறைவு. அமையலாம், அதே சமயம் நட்டமும்
ஏற்ப்படலாம். மொத்தமாக
(More safe, less profit) சொல்லப்போனால் இதில் பாதுகாப்பு
குறைவு.
சேமித்த பணத்தை நம் அவசர பொருளாதார அடிப்படையில்
தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். சொல்வதென்றால், முதலீடு என்பது
தற்போதய உபயோகத்திற்க்கு அல்லாமல்
(Liquidity is the key feature) வளமான எதிர் காலத்தை கருத்தில்
கொண்டு செய்யப்படுவது. (No Liquidity)

முதலீட்டில் அவசர தேவையை பூர்த்தி


செய்யவது சற்று கடினமே. அவ்வாறு
செய்ய நினைத்தால், அது நட்டத்திலும்
அமையலாம்.
Wednesday, May 19, 2010

Trading Where should I trade stocks?


Posted by bala

டிரேடிங் (Trading) என்றால் என்ன ?

டிரேடிங் என்றால் பங்குகளை வாங்குவது - விற்பது அல்லது விற்பது - வாங்குவது. இதை


சரியான நேரத்தில், சரியான முறையில் செய்தால் பங்குச்சந்தையில் லாபம் பெறலாம்.

பங்குகளை வர்த்தகம் செய்வது எங்கே ? (Where should I trade stocks?)

பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ்


பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும்
தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும்.
உலகளவில் (Wordwide) நியூயார்க் பங்குச்சந்தை (Newyork Stock Exchange), லண்டன்
பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங்
பங்குச்சந்தைகள் (Hongkong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.

பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டுமா ?

இல்லை. பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேராக செல்ல வேண்டியதில்லை.


இவ்வர்த்தகம் செய்வதற்க்கென்றே பங்குச்சந்தையால் உரிமம்
வழங்கப்பெற்ற பங்குத்தரகர்கள் (Stock Brokers) மூலமாக டிரேடிங் (Trading) செய்யலாம்.
இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும்.
இதற்காக முதலீட்டாளர் (Investor) பங்குதரகரிடம் ஒரு கணக்கை (Account) தொடங்க
வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன ? (What is meant by Online Trading?)

ஆன்லைன் வர்த்தகம், சமீபகாலத்தில் புகழ்ப்பெற்ற வர்தக முறை ஆகும். இம்முறையால்


வர்த்தகம் செய்வதற்க்கு, நீங்கள் பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல
வேண்டியதில்லை. இதனால் பங்குத்தரகரை அனுகாமல், நாம்
இணையதளத்தின் (Internet) மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்க்கவோ முடியும்.

நாம் இணையதளத்தில் வர்த்தகம் செய்யும்பொழுது, ஆன்லைன் பங்குத்தர்கரை (Online


Stock Broker) தொடர்பு கொள்வோம். ஆன்லைன் பங்குத்தரகர் நம் சார்பாக
பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வார். இதனால் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு
ஆன்லைன் வர்த்தகதிற்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக (Brokerage
fees) செலுத்த வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தின் பயன்கள் என்ன ? (Advantages of Online Trading)


உதாரணத்திற்கு, நீங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வங்கியில் சேமிப்பு கணக்கு (Savings
Account) வைத்துள்ளீர்கள் என்றும் எடுத்துக்கொள்வோம். அதே வங்கியில் ஆன்லைன்
வர்த்தகம் செய்வதற்கு டிமேட் கணக்கு (Demat Account) ஒன்று தொடங்கியுள்ளீர்கள்
என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது, நீங்கள் வர்த்தகம் செய்வதற்கு தேவையான
பணத்தை சேமிப்பு கணக்கிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஆன்லைன்
வர்த்தகத்தின் முலம் பெறப்படும் தொகையை சேமிப்பு கணக்கிற்கும்
மாற்றிக்கொள்ளலாம்.

டிமேட் கணக்கு (Demat Account) என்றால் என்ன ?

வங்கிகளில் கணக்கு வைத்துக்கொள்வது போல (As like savings account), இதற்கு என்றே
இருக்கும் சில நிறுவனங்களிடம் நாம் கணக்கை தொடங்க வேண்டும். அவர்கள்
நமக்கு, வங்கி கணக்கெண் போல புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (Identity
card with photograph) எண் கொடுத்துவிடுவார்கள்.

டிமேட் கணக்கின் பயன்பாடுகள் ? (Use of Demat account)

மேலே கூறப்பட்ட டிரேடிங் (Trading) செய்ய விரும்பும்போது டிமேட் கணக்கு எண்னை


பங்குத்தரகரிடம் (Stock Broker) கொடுத்தால் நாம் சுலபமாக பங்குகளை, வாங்கவோ
விற்கவோ முடியும். இக்கணக்கால்,

 விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவதை தவிர்க்கலாம். இதனால் நேரமும்


மிச்சமாகும். (Need not fill any application form)
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைவதற்க்கு தாமதமானால்
ஏற்படும் இழப்புகளான டிவிடண்ட் (Dividend) மற்றும்
போனஸ் (Bonus) போன்றவற்றை தவிர்க்கலாம்.
 விண்ணப்பங்களை பதிவுவஞ்சலில் அனுப்ப வேண்டியதில்லை. (No need to mail any
application form)

சரி, டிமேட் கணக்கு தொடங்குவதற்கு என்னென்ன தேவைப்படும் ? (What you


need to open demat account)

 ஏதேனுமொரு அடையாள அட்டை (Identity card). உதாரணத்திற்கு வாக்காளர்


அடையாள (Voters ID-card) அட்டை, ஓட்டுனர் உரிமம் (Driver License) போன்றவற்றை
பயன்படுத்தலாம்.
 இருப்பிட சாண்றிதழ் (Address proof). உதாரணத்திற்கு குடும்ப அட்டையை
பயன்படுத்தலாம் (Ration card).
 பாண் அட்டை. (PAN Card)

You might also like