3.how To Write Essay

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

ஒருவர் தம் உள்ளக் கருத்துகளள வவளியிடும் வாயில்களாக அளைவன, அவர்தம் பேச்சும் எழுத்தும் ஆகும்.

இவற்றுள் எழுதுதல் என்ேது, தனித்திறன். அவ் எழுத்து, களதயாகபவா, கட்டுளையாகபவா வவளிப்ேடலாம்.


கட்டுளை எழுதும் திறன் ேற்றி இங்குக் காண்போம்.

‘ஒரு வோருளளப் ேற்றி இலக்கண முளறயில் கட்டுளைப்ேது கட்டுளை.’ ‘கட்டுளையாவது வளகப்ேடுத்திக்


கூறுதல்.’ உள்ளத்தில் பதான்றுவளதக் கட்டுளைப்ேது கட்டுளை. ‘அழகு நிைம்பிய உளைளயக் கட்டுளை

என்கிபறாம்’. இவ்வாறு, அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர்.

சுருக்கைாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு வோருளளப் ேற்றி, ஒரு கட்டுக்பகாப்புடன் யாவளையும் ஈர்க்கும்

முளறயில் அளைக்கப்ேடுவளதக் ‘கட்டுளை’ எனலாம்.

4.10.1 கட்டுளை அளைப்பு

இனி, கட்டுளையின் அளைப்பு எவ்வாறு இருக்க பவண்டும் என்ேளதக் காண்போம். எந்தப் வோருளளப்

ேற்றிக் கட்டுளை எழுதினாலும் அது

1. , முன்னுளை –

2. வோருளுளை –

3. முடிவுளை

ஆகியவற்ளறக் வகாண்டு விளங்க பவண்டும்.

முன்னுளையும் முடிவுளையும் ஒவ்வவாரு ேத்திக்குள் அளைய பவண்டும்.


முன்னுளைளயயும் முடிவுளைளயயும் ேடித்தாபல கட்டுளையின் சிறப்புத் தன்ளை விளங்க பவண்டும்.

முன்னுளை –

ேத்திக்குள் அளைய பவண்டும்.

முன்னுளையானது, எழுதப் புகும் கருத்ளத வகுத்துக் காட்டுவதாக இருக்க பவண்டும்.

முடிவுளை

முடிவுளையானது வ ால்லப்ேட்ட கருத்துகளளத் வதாகுத்துக் கூறுவதாக அளைய பவண்டும்.


ஒரு கட்டுளையில் முன்னுளைளயயும் முடிவுளைளயயும் ேடித்தாபல கட்டுளையின் சிறப்புத் தன்ளை விளங்க

பவண்டும்.

வோருளுளையானது,/ளையப்ேகுதி

எடுத்துக்வகாண்ட கருத்ளதப் ேல வழிகளில் விளக்கிக் கூறும் ேகுதி ஆகும்.

ஆதலின் அளதப் ேல ேத்திகளாகப் பிரித்து எழுதுதல் பவண்டும்.

கட்டுளையின் சிறப்ளே கூட்ட

1. சுருங்கச் வ ால்லல்,

2. விளங்க ளவத்தல்,

முதலான அழகுகளளப் வேற்றிருக்க பவண்டும்.

கட்டுளையில் தவிர்க்கப்ேட பவண்டியது

கூறியது கூறல்,

ைாறுவகாளக் கூறல்,

ைற்வறான்று விரித்தல்

முதலான குற்றங்கள் இல்லாைல் எழுதப்ேட பவண்டும்.

இனி, கட்டுளை எழுதுபவார் கருத்திற்வகாள்ள பவண்டிய சில வோதுவிதிகளளக் காண்போம்.

1. வ ய்திகளளத் திைட்டுதல்

2. முளறப்ேடுத்துதல்

3. தளலப்புக் வகாடுத்தலும் ேத்தி அளைத்தலும்

4. பைற்பகாள்கள் - ேழவைாழிகள் திைட்டுதல்


5. ேல்வளக வாக்கியங்களில் எழுதுதல்

6. நளட அழகு
7. நிறுத்தக் குறியீடுகள் ேயன்ேடுத்தி எழுதுதல்

8. நல்ல கருத்துகளள எடுத்தாளும் திறன்

9. மீள் ோர்ளவ வ ய்தல்


10. நல்ல ளகவயழுத்தில் எழுதுதல்.

கட்டுளை எழுதும்வோழுது இவ்விதிகளள நிளனவிற் வகாண்டு கட்டுளை எழுதிட

முயல்க.

திருக்குறள் கட்டுட்ளை முன்னுளை:

திருக்குறள் நூளல இயற்றியவர் திருவள்ளுவர். ர் நாடு முழுவதும் உலக ைக்களால்


போற்றக்கூடிய நூல் திருக்குறள். இவர் எழுதிய 1330 குறட்ோட் க்களிலும் ஒவ்வவாரு
குறளிலும் தனித்துத் வைான அர்த்ர் த் ங்கள் இடம் வேற்றுள்ளது. திருக்குறளள
திருவள்ளுவர் 14000 ர் வ ாற்களில் ோடி அளைத்துத் ள்ளார் என்ேது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளின் வேருளை:

திருக்குறளானது வைாத்தம் 3 பிரிவுகளள வகாண்டுள்ளது. அளவ அறத்துத் ப்ோல்,


வோருட்ோட் ல், காைத்துத் ப்ோல் என்று தனித்தனியாக பிரிந்துள்ளது. 133
அதிகாைங்களளயும், அதிகாைத்திற்குப் ேத்துத் ப்ோடல்கள் வீதம் 1330 குறள்
வவண்ோக்களளயும் உளடயது. திருக்குறள் ேதிவனண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக
விளங்குகிறது. பேைறிஞர் ஆல்ேர்ட்ர் ட் சுளவட் ட் ரும் “நான் ேடித்தறிந்த அறவநறி
நூல்களுள் தளலசிறந்த நூல் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்” என்று கூறியுள்ளார்.

ேகவத் கீளத யானது இளறவன் ைனிதனுக்கு வாழ்க்ளக வநறிளய ேற்றி கூறியது.


திருவா கைானது இளறவனுக்கு ைனிதன் வ ான்னது. ஆனால ைனிதனுக்கு ைனிதன்
கூறிய ஒபை நூல் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள

You might also like