2.reading Comprehension

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

1.

ப ொருள் உணர்திறன்
(Comprehension)
ப ொருள் உணர்திறன் என்ற இப் குதியில் உரைநரையில் அரைந்த
த்திகள்( PARAGRAPHS) ல அரைந்திருக்கும்.

SYLLABUS

1. தமிழர் நொகரிகத்தின் ததொற்றமும் வளர்ச்சியும்

2. தமிழ்பைொழி வளர்ச்சி

3. தமிழ் நொட்டின் இரை, நைனம், நொட்டியங்கள்

4. நொைகக்கரல

5. ைமூகப் ப ொருளொதொை வைலொறு

6. குத்தறிவு இயக்கங்கள்

7. தமிழ் நொட்டின் ைமூகப் ப ொருளொதொை முன்தனற்றத்தில் ைமூகச்


சீர்திருத்த இயக்கங்களின் ங்கு

8. ப ண்ணியம்

9. இக்கொலத் தமிழ் பைொழி ஆகியன குறித்தொக இருக்கும்.

த்திகளுக்குக்(PARAGRAPHS) கீதழ நொன்கு (அ) ஐந்து வினொக்கள்


இைம் ப றும். அவற்றுக்குப் த்திகளின் ப ொருரள நன்கு உணர்ந்து
விரை அளிக்க தவண்டும்.

விரையளிக்கும்த ொது கீழ்வருவனவற்ரறக் கவனத்தில் பகொண்டு


விரையளிக்க தவண்டும்.

1. த்திகரள முதலில் டிக்கத் பதொைங்கக் கூைொது.


2. முதலில் வினொக்கரளத்தொன் டிக்க தவண்டும்.
3. வினொக்கள் என்ன ப ொருள் குறித்து அரைந்துள்ளன
என் ரத இைண்டு மூன்று வொர்த்ரதகளில் நிரனவில் பகொள்ள தவண்டும்.
ைொன்று
அ. தமிழ் இரையிரன அளவிைப் யன் ட்ை இரைக்கருவி குறித்து எழுதுக
நிரனவில் பகொள்ள (இரை அளக்கும் கருவி)
ஆ.புதிய கற்கொல வொழ்க்ரகயில் வை இந்தியொவும் தமிழகமும்
எவ்வரகயில் தவறு டுகின்றன.
நிரனவில் பகொள்ள (புதிய கற்கொலம் வைக்கு பதற்கு தவறு ொடு)

4. வினொக்கரளச் சுருக்கைொக நிரனவிதல ரவத்துக் பகொண்ைபின்


த்திகரளப் டிக்கத் பதொைங்க தவண்டும்.

5. த்தியில் அரைந்து இருக்கும் கருத்துகளின் வரிரைப் டித்தொன்


வினொக்கள் அரைந்திருக்கும் என்று கருதக்கூைொது.

6.வினொக்கள் முன்பின்னொக ைொறியும் வரும். அதொவது முதல்


வினொவிற்குரிய விரை மூன்றொவது நொன்கொவது த்தியில் இருக்கலொம்.
வினொக்கரள நிரனவில் பகொண்டு த்திரயப் டித்தொல்
வினொக்களுக்கொன விரைகள் எங்தக இருக்கின்றன என் தரன
எளிதில் கண்டுபிடித்துவிைலொம்.

7.வினொக்களுக்கு விரையளிக்கும் த ொது வரிரைப் டிதய விரையளிக்க


தவண்டும். முன்பின்னொக எழுதக்கூைொது. முதலில் மூன்றொவது விரை,
பின் ஐந்தொவது, பிறகு முதல்வினொ என ைொற்றி ைொற்றி எழுதக்கூைொது.
1,2,3,4,5 என்ற வரைப் டிதய விரையளிக்க தவண்டும்.

8. வினொவிற்கொன விரைகள் யொவும் உங்கள் பைொந்த நரையில் எழுத


தவண்டும். பகொடுக்கப் ட்டுள்ள உள்ளரத அப் டிதய எழுதக்கூைொது. இது
மிகமிக முக்கியைொனது.

9. விரையளிக்கும் த ொது வொக்கியப்பிரழ, எழுத்துப்பிரழ, ைந்திப்பிரழ,


வைொைல் எழுததவண்டும்.

10. இறுதியொக உள்ள வினொக்களுக்கொன ைதிப்ப ண் ைைைொகவும் இருக்கலொம்


கூடுதல் குரறதலொகவும் இருக்கலொம். ஆனொல், பைொத்தம் 20 ைதிப்ப ண்கள்
வரும்.

11. ைதிப்ப ண்ணிற்கு ஏற் விரைதந்து ழக தவண்டும்.


12. உரிய தநைத்திற்குள் ப ொருள் உணர்ந்து ைரியொன விரைரய எழுதி முடிக்க
தவண்டியது எல்லொவற்ரறயும் விை முக்கியைொனது. அதிகதநைம் பைலவிட்ைொல்
பிற வினொக்களுக்கு விரையளிப் தில் சிக்கல் வரும்.

13. வினொரவ எழுதிப்பின் விரை எழுதினொல் திருத்து வருக்கு எளிரையொக


இருக்கும்.

ப ொருள் உணர்திறன்

ைொதிரி வினொ

ைொரல வி த்துகரளத் தவிர்க்கச் ைொரல விதிகரள அறிந்து ஒவ்வொருவரும்


வொகனங்கரள ஓட்ை தவண்டும். ைொரலயில் வொகனங்கரள இைப்புறைொகதவ
பைலுத்த தவண்டும். இருவழிச் ைொரலயின் ரையத்தில் விட்டுவிட்டுப்
த ொைப் ட்டுள்ள பவள்ரளக் தகொடு இரு த ொக்குவைத்துக்கொகச் ைொரல ைரி
பிரிக்கப் ட்டுள்ளரதக் குறிக்கும். வொகனங்கரள முந்துவதற்குக் தகொட்டுக்கு
வலது க்கம் உள்ள ைம்ைொகப்ைொரலரயப் யன் டுத்திக் பகொள்ள அனுைதி உண்டு
இருவழிச் ைொரலயின் ரையத்தில் பதொைர்ச்சியொக பவள்ரள அல்லது ைஞ்ைள்
தகொடு வரைப் ட்டிருந்தொல் முந்துவதற்கு வலது க்கச்ைொரலரயப்
யன் டுத்தக்கூைொது. இைட்ரை ைஞ்ைள் தகொடு வரையப் ட்டிருந்தொல் முந்துவதற்கு
எக்கொைணம் பகொண்டும் வலது க்கச் ைொரலரலப்
யன் டுத்தக்துகுறிப்பிைப் ட்டுள்ள ைொரலயில்ஒருவழிப் ொரத என்று
அனுைதிக்கப் ட்டுள்ள திரையில் ைட்டுதை வொகனங்கரளச் பைலுத்த தவண்டும்.
தைக்தகொடுகள் இைப் ட்டுள்ள ைொரலயில் தைத்தின்.உள்தளதய வொகனங்கரளச்
பைலுத்த தவண்டும்.மிகவும் பநருக்கைொகப்வொகனத்ரதப் பின்பதொைரும்த ொது
பின்பதொைரும்த ொது திரும்பும் த ொது ரைரக கொட்ை அரையொள விளக்ரக ஒளிைச்
பைய்ய தவண்டும்.

வினொ
ஒருவழிப் ொரத எனப் டுவது யொது?

QUICK TIPS
1. பகொடுக்கப் ட்ை கட்டுரைரய முழுரையொக டிக்க தவண்டும்.

2. பகொடுக்கப் ட்ை தகள்விரய டிக்க தவண்டும்

3. ரையக்கருத்து ைொறைல் திலளிக்க தவண்டும்.


4. நைக்கு புரிந்த பைொந்த கருத்தில் விரையளிக்க தவண்டும்

5. எளிரையொன பைொழியில், புரியும் டி எழுத தவண்டும்

வினொ
ஒருவழிப் ொரத எனப் டுவது யொது?

விரை
த ொக்குவைத்து பநரிைரலக் குரறக்க ஒதை ைொரலயில் இரு கூறொகப்
பிரிக்கொைல்.வொகனங்கள் பைல்வதற்தகொ அல்லது வருவதற்தகொ
அரைக்கப் ட்டுள்ளரவ ஒருவழிப் ொரத ஆகும்

You might also like