நாலடியார் - மானம்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

நாலடியார்

மானம்
1. செல்வச் செருக்கினால் நற்குணம் இல்லாதவர்கள் செய்யும் அவமதிப்பைக்
கண்டபைாது, மானம் உபடயார் மனத்தில், காட்டிபல ைற்றிப் ைடர்ந்து எாியும்
தீப்பைால அனல் மிகும்.
2. தம் மானத்பதக் காப்ைவர், ைெி பநாயால் உடல் வற்றி எலும்புக்கூடாகி அழியும்
நிபல பநர்ந்தாலும், தகுதியில்லாதார் ைின்பன சென்று தமது வறுபமபய
எடுத்துக் கூறுவப ா? கூறமாட்டார்கள். சொல்லாமபல குறிப்ைால்
அறிந்துசகாள்ளும் பை றிவு உபடயாாிடம் தமது துன்ைத்திபனக்
கூறாமலிருப்ைப ா? கூறுவார்கள். (மானமுள்ளவர் எந்த நிபலயிலும் தமது
வறுபமபயப் ைண்ைிலாாிடம் கூறார்; கூறுவசதனின் குறிப்ைறியும் அறிஞாாிடம்
கூறுவர் என்ைது கருத்து).
3. வளமுபடய இப்பொிய உலகில் வாழ்ைவர் எல்லாாினும் மிக்க செல்வம்
உபடயவ ாக இருந்தாலும் வறிபயார்க்கு ஒரு சைாருள் சகாடுத்து உதவா ாயின்
வறியவப ஆவர். வறுபமயுற்றிருந்தாலும் செல்வாிடம் சென்று இ வாதார்,
சைருமுத்தப யர் (முத்துக் குவியபலயுபடய ைாண்டியர்) பைான்ற செல்வம்
உபடயவர் ஆவர்.
4. வில் பைான்ற வபளந்த புருவத்தின்கீழ் பவல்பைால் உலாவிவரும் நீண்ட
கண்களையுளையவபள! கீழ்மக்கள் எல்லாம் தம்பம வாட்டும் ைெிக்கு அஞ்சுவர்;
இபடப்ைட்டவர் எல்லாம் தமக்கு வரும் துன்ைங்களுக்கு அஞ்சுவர்; தபலயாய
பமன்மக்கள் எல்லாம் தமக்கு பநரும் ைழிக்கு அஞ்சுவர். (பமலான வாழ்வு வாழ
விரும்புபவார் மானத்துக்கு அஞ்ெி வாழபவண்டும் என்ைது கருத்து).
5. காட்டில் இருக்கும் புலியானது தான் சகான்ற காட்டுப் ைசு இடப்ைக்கம்
வீழ்ந்ததாயின், அபத உண்ணாது ைட்டினி கிடந்து இறக்கும். அதுபைால், இடம்
அகன்ற விண்ணுலகம் பகக்குக் கிபடப்ைதாயினும், அது மானம்சகட
வருமாயின் மமன்மக்கள் அந்த விண்ணுலபகயும் பவண்டார்.

You might also like