வைரம்தொகுதி 1 RPH BT 6 21.3.2024 5.3.25

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

பாடம் தமிழ்மொழி வாரம் 2

வகுப்பு 6 வைரம் கிழமை வியாழன்

நாள் 21.3.2024 மாணவர் எண்ணிக்கை /20

தலைப்பு பெயரடை நேரம் 11.20 – 12.20

உள்ளடக்கத் திறன் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 5.3.25 பெயரடை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

1.பெயரடை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் ஆசிரியை காட்டும் படங்களைக் காணுதல். (பீடிகை)

நடவடிக்கைகள் 2. மாணவர்கள் அப்படத்தில் உள்ளதைக் கூறுதல்; ஆசிரியை

விளக்கமளித்து பாடத்திற்குச் செல்லுதல்.

3. மாணவர்கள் பாடநூலில் உள்ள பெயரடை விளக்கத்தைச் சரியான

உச்சரிப்புடன் வாசித்தல்.

4. மாணவர்களிடம் ஆசிரியை பெயரடை தொடர்பாக விளக்கம் அளித்தல்.

5. மாணவர்கள் ஒவ்வெருவரும் பெயரடை சொற்களைக் கூறுதல்.

6. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடி அவர்கள் கூறிய சொற்களைச் சரி

பார்த்தல்.

7. மாணவர்கள் குழு முறையில் அமர்தல்; குழு நிகராளி ஆசிரியரிடம் இருந்து

தாளைப் பெறுதல்.

8. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்டுள்ள பெயரடை படங்களின் பெயரை

கொண்டு வாக்கியம் அமைத்தல்.

9. மாணவர்கள் ஆசிரியருடன் அவர்கள் குழுவில் எழுதிய வாக்கியங்கள் பற்றிக்

கலந்துரையாடுதல்; மாணவர்கள் தங்களின் வாக்கியத்தில் பிழையிருப்பின்

அதனைத் திருத்துதல்.

10.மாணவர்கள் வாக்கியங்களில் பொருத்தமான பெயரடை எழுதும்

பயிற்சியைச்

செய்தல்.
சிந்தனை மீட்சி

குறிப்பு

இப்பாடம் இன்று நடத்தப்படவில்லை காரணம்

You might also like