pvதொந்த உடல் - உணவுகள்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

உணவுப் பரிந்துரை – பித்த வாத உடலினர்

சேர்க்க வேண்டிய உணவுகள் தவிர்க்க / குறைக்க


வேண்டிய உணவுகள்

சுவை இனிப்பு சுவை நல்லது. புளிப்பு கலந்த காரம், உப்பு சுவை


இனிப்பு சாப்பிடலாம். பித்தத்தை அதிகரிக்கும்.
கசப்பு, துவர்ப்பு சுவை
வாதத்தை அதிகரிக்கும்.
குணம்

தானியங்கள் வெள்ளை பாசுமதி அரிசி, பார்லி, பச்சரிசி, சோளம், ஓட்ஸ்.


கோதுமை – சிறிதளவு சேர்க்கலாம்.
சிவப்பரிசி, புழுங்கலரிசி, சிறுதானியம்
சிறந்தது.

பயறுகள் பச்சைப் பயறு சிறந்தது. வறுகடலை, சோய்யபீன்ஸ்,


உளுந்து,வெள்ளை பீன்ஸ், துவரம் பருப்பு கொண்டைக்கடலை, கிட்னி
சேர்க்கவும். பீன்ஸ்.

பருப்புகள்/ பறங்கி விதை, முந்திரி வறுத்தது, இளநீர், வேர்க்கடலை.


விதைகள் தாமரை விதை, பாதம்( இரவில் நீரில்
ஊறவைத்தது).

காய்கறிகள் பழுபாகல் – பித்த வாதம் போக்கும். குடை மிளகாய், முள்ளங்கி,


சுரைக்காய், உருளை, பறங்கி அதிகளவு. வெங்காயம், மிளகாய்.
பீட்ரூட், கேரட்,கலிபிளவர்,
முட்டைக்கோஸ், வெள்ளரி, கத்தரி, மரவள்ளிக் கிழங்கு.
காளான், தக்காளி, டர்னீப் சேர்க்கவும்.

மசாலா இஞ்சி, சீரகம், வெந்தயம், , இலவங்கப் பெருங்காயம், மிளகு,


பொருள்கள் பட்டை, மஞ்சள்,ஏலம், தனியா, சிறந்தது. கிராம்பு, பூண்டு, சுக்கு.
துளசி – சிறந்தது.

பழங்கள் பேரிச்சை, அத்தி, திராட்சை, இனிப்பு மா, முந்திரி பழம்- பித்த வாதம்
அனிப்பு ஆரஞ்சு, பப்பாளி, மாதுளை, உண்டாக்கும்.
பேரிக்காய், ஆப்பிள் திராட்சை உலர் பழங்கள், ஆரஞ்சு,
சேர்க்கவ்உம். புளிப்பு பழங்கள்
தவிர்க்கவும்.
பால்
பொருள்கள்

பானங்கள் புதினாவுடன் தனியா டீ,அதிமதுர டீ, பால் காஃபி, மது, பிளாக் டீ,
- சிறந்தது. பாட்டில் குளிர்பானங்கள்.
கிரீன் டீ, பச்சைக் காய்கறிச் சாறு, டீ,
பழச்சாறு ( நீர் போன்று) - அருந்தலாம்.

எண்ணெய் தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி கடுகு எண்ணெய், கடலை


எண்ணெய், நெய், ஆலிவ் எண்ணெய் – எண்ணெய்,
சிறந்தது.
விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் –
சிறிதளவு.
இனிப்பு

இறைச்சி முட்டை வெள்ளைக் கரு, ஆட்டுக்கறி, கருங்கோழி, வான்கோழி


வாத்துக்கறி, கடல் உணவுகள், மாட்டுக்கறி தவிர்க்கவும்.
எடுக்கலாம்.

உணவுகள் பொரி உருண்டை


பழைய சோறு - பித்த வாதம் போக்கும்.

You might also like