Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

பரிசுத்த வேதாகமத்தத அணுகும் முதை

வேதாகமத்தத படிக்கும்பபாழுது இந்த விழிப்புணர்வு நம் ஒவ்போருேருக்கும்


அேசியமாக இருக்கிைது. வேதாகமத்தத தேைான முதையில் நாம் அணுகியிருப்வபாமானால்
கீழ்க்கண்ட காரியங்கதை நாம் படித்து ஆராய்ந்து சரியான ேழியில் நடப்பதற்கு இது உதவியாக
இருக்கும்.
A. வேதாகமத்தத குறித்ததான தேைான அணுகுமுதைகள்
1. பகுத்தறிோதம் (Rationalism): இதில் மனித பகுத்தறிவே இறுதி அதிகாரியாக இருக்கிைது.
சிலர் இது என்னுதடய மனித பகுத்தறிவுக்கு ஏற்புதடயதாக இல்தல என்று கூறுோர்கள்
சிலர் இதத நிரூபித்து காண்பி அப்வபாது நான் அதத ஏற்றுக் பகாள்கிவைன் என்றும்
பசால்ோர்கள். இப்படி அேர்கள் பசால்ேதின் மூலமாக மனித பகுத்தறிதே வேதாகமத்திற்கும்
வமலாக தேத்திருக்கிைார்கள். வதேதனப் பற்றி படிக்தகயில் நம்முதடய அறிவுக்கு சிந்திக்க
முடியாததாக இருக்கலாம். திரித்துேம், கிறிஸ்து 100% வதேன் மற்றும் 100% மனிதன், இவயசு
கிறிஸ்துவின் கன்னிப்பிைப்பு இதேகதை வேதாகமத்தின் அடிப்பதடயில் சிந்திக்கும்வபாது
நம்முதடய மனித பகுத்தறிவுக்கு இது கடினமாக இருக்கலாம். ஆனால் வதேன் நமக்கு
பேளிப்படுத்திக்பகாடுத்திருக்கிை விஷயங்கதை அப்படிவய விசுோசிப்பது மிகவும் அேசியம்.
உ.ம். இவயசு கிறிஸ்து தம் ேைர்ந்த நாசவரத்து ஊரில் அவநக அற்புதங்கதையும் மற்றும்
உபவதசங்கதையும் பசய்தார். அவநக ஜனங்கள் அதத பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்;
இேனுக்கு இந்த ஞானமும் பலத்த பசய்தககளும் எப்படி ேந்தது? என்று வகள்வியும்
வகட்டார்கள். இேர்கள் இந்த காரியங்கதைபயல்லாம் வேதத்வதாடு ஒத்துப்பார்த்து இேர்
‘வமசியா’ அதாேது ‘கிறிஸ்து’ என்று விசுோசித்திருக்கவேண்டும். ஆனால் இேன்
தச்சனுதடய குமாரன் அல்லோ? இேன் தாய் மரியாள் என்பேள் அல்லோ? யாக்வகாபு, வயாவச,
சீவமான், யூதா என்பேர்கள் இேனுக்குச் சவகாதரர் அல்லோ? இேன் சவகாதரிகள் எல்லாரும்
நம்மிடத்தில் இருக்கிைார்கள் அல்லோ? இப்படியிருக்க, இபதல்லாம் இேனுக்கு எப்படி
ேந்தது? என்று தங்களுதடய மனித பகுத்தறிவில் சிந்திக்கிைார்கள் (மத் 13:53-58). சற்று நாம்
சிந்திப்வபாம்! வேதத்திற்பகன்று ஒரு அதிகாரம் உண்டு அதற்கு வமலாக நம்முதடய மனித
பகுத்தறிதே உயர்த்தும்வபாது வேதத்தத விசுோசியாமல் வபாேதற்கு அதுவே ஒரு
ததடக்கல்லாக அதமயும்.
2. நம்முதடய உள் உணர்வுகளும் அனுபேங்களும்: இதில் மனித அனுபேம் இறுதி அதிகாரியாக
இருக்கிைது. இேர்கள் பசால்கிை காரியம் என்னபேன்ைால் இன்தைக்கும் வதேன்
வேதத்திற்கு அப்பாற்பட்ட நிதலதமயில் புதிய சத்தியங்களின் பேளிப்பாடுகதை
பகாடுத்துக்பகாண்டிருக்கிைார்; இதத நாங்கள் உணருகிவைாம்; அது எங்களுதடய
அனுபேமாகவும் இருக்கிைது என்று பசால்கிைார்கள். ஆனால் பரிசுத்த வேதாகமம் ஒரு
முடிேதடந்த பேளிப்பாடாக இருக்கிைது. இந்த வேதாகமத்தத நாம் ோசிக்கும்பபாழுது
பரிசுத்த ஆவியானேர் இந்த முடிேதடந்த வேதாகமத்தின் பேளிச்சத்தத நமக்குக்
காண்பிக்கிைார். நம்முதடய உணர்வுகளும் அனுபேங்களும் வேதத்தின் அடிப்பதடயில்
நியாயம் தீர்க்கப்படவேண்டியது அேசியம். வேத ேசனங்களுக்கு ஒத்துப்வபாகாத ஒரு
தனிப்பட்ட மனிதனுதடய அனுபேங்கதை நாம் ஏற்றுக்பகாள்ைவேண்டும் என்பது
அேசியமல்ல.

1
உ.ம். ஈசாக்கு வதேனுதடய ோர்த்தததயவிட தன்னுதடய அனுபேத்ததவய சார்ந்து
பகாண்டான். ஏசாதே ஆசீர்ேதிக்ககூடாது என்பதத அறிந்து அேதன ஆசீர்ேதிக்க
முற்பட்டான். யாக்வகாபு ஈசாக்தக ஏமாற்றி அேனுக்கு முன்ேந்து நிற்கும் பபாழுது பதாட்டு
தடவி பார்க்கிைார்; முகர்ந்து பார்க்கிைார்; இபதல்லாம் அேருதடய அனுபேங்கதை
காட்டுகிைது. ஆனால் கர்த்தர் அந்த சூழ்நிதலயிவல அதே எல்லாேற்தையும்
வமற்பகாள்கிைார். எப்பபாழுதும் அனுபேங்கள் சரியாக இருக்கும் என்று நாம்
பசால்லமுடியாது.
3. நிவயா ஆர்பதாடாக்ஸி (Neo-orthodoxy): இது ‘காரல் பார்த்’ (Karl Barth) என்பேரால் 1886
லிருந்து 1968 ேதர பகாண்டுேரப்பட்ட பகாள்தகயாகும். இந்தக் பகாள்தகயின் தகப்பன்
என்று பசால்லுகிை இேர் பசால்ேது என்னபேன்ைால் வேதாகமம் முழுேதும் வதேனுதடய
ோர்த்தத அல்ல, ஒரு மனிதன் வேதத்தத படிக்கும்பபாழுது எந்த பகுதி அேவனாடு
வபசுகிைவதா அதுவே வதேனுதடய ோர்த்தத என்று குறிப்பிடுகிைார். முழு வேதாகமத்திலும்
எது வதேனுதடய ோர்த்தத, எது வதேனுதடய ோர்த்தத இல்தல என்பதத நிர்ணயிக்கிை
அதிகாரத்தத ஒரு தனிமனிதன் தன்னுதடய கரத்தில் எடுத்துக்பகாள்கிைான். வேத
ேசனத்திற்கு பகாடுக்கும் அதிகாரத்தத எந்த ஒரு தனி நபருக்கும் பகாடுக்கமுடியாது.
‘வேதப்புத்தகம் வதேனுதடய ோர்த்தத’ என்பது உண்தம; ஆனால் இேர்கவைா ‘வேதபுத்தகம்
வதேனுதடய ோர்த்தததய பகாண்டிருக்கிைது’ என்று பசால்லுகிைார்கள்.
4. சதப பாரம்பரியங்கள்: இது வராம கத்வதாலிக்க இதையியலில் இருந்து ேந்ததினால்
‘வராமானிஸம்’ என்று ஆங்கிலத்தில் அதைக்கிைார்கள்.
 பதய்வீக ேழிபாட்டின் ேழிேதக வராம கத்வதாலிக்க சதப என்றும்
 பரிசுத்த வேதம் சதபயின் மூலமாக பகாடுக்கப்பட்டதாகவும் அது அறிந்து பகாள்ேதற்கு
கடினமாக இருப்பதாகவும், ஆகவே வேதத்தத சரியாக வியாக்கியானம் பசய்ேதற்கு
சதபக்கு மாத்திரவம அதிகாரம் உள்ைது என்றும் கூறுகிைார்கள்.
 வதேனுதடய பேளிப்பாடு இன்னும் முழுதம அதடயவில்தல என்றும்,
வபாப்பாண்டேர் எததபயல்லாம் பசால்லுகிைாவரா அதேகபைல்லாம் வதேனால்
பேளிப்படுத்தபட்டதேகள் என்றும் கூறுகிைார்கள்.
ஆகவே இேர்கள் சதபயின் பாரம்பரியத்தத வேதேசனத்தின் அதிகாரத்திற்கு வமலாக
தேத்திருக்கிைார்கள். நாம் அவனக சமயங்களில் சதபயின் பாரம்பரியமான காரியங்கதை
பசய்ேதினால் அது உண்தமயாகிவிடாது. பவுல் தன்னுதடய யூத பாரம்பரிய ேைக்கத்தத
குறித்து பசால்லும்வபாது “என் ஜனத்தாரில் என் ேயதுள்ை அவநகதரப்பார்க்கிலும்
யூதமார்க்கத்திவல வதறினேனாய், என் பிதாக்களுதடய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும்
பக்திதேராக்கியமுள்ைேனாயிருந்வதன்” (கலாத்தியர் 1:14) என்கிைான். ஆனால் பிற்பாடு
இரட்சிக்கப்பட்ட பவுல் இது அறிவுக்வகற்ை தேராக்கியம் அல்ல என்று வராமர் 10:2ல்
குறிப்பிடுகிைார். அதுமட்டுமல்ல நிருபங்களில் எழுதும்பபாழுது பாரம்பரியத்தத விட்டுவிட்டு
கிறிஸ்துவினுதடய உபவதசத்தத தகக்பகாள்ளுங்கள் என்று பசால்லுகிைார் அந்த
பாரம்பரியங்கதை அேர் குப்தபயாக எண்ணுகிைதாக பசல்ேததயும் காணமுடியும்.
 ஆதகயால், சவகாதரவர, நீங்கள் நிதலபகாண்டு, ோர்த்ததயினாலாேது
நிருபத்தினாலாேது நாங்கள் உங்களுக்கு உபவதசித்த முதைதமகதைக்
தகக்பகாள்ளுங்கள் (2 பதச 2:15)

2
 சவகாதரவர, எங்களிடத்தில் ஏற்றுக்பகாண்ட முதைதமயின்படி நடோமல், ஒழுங்கற்று
நடக்கிை எந்தச் சவகாதரதரயும் நீங்கள் விட்டு விலகவேண்டுபமன்று, நம்முதடய
கர்த்தராகிய இவயசுகிறிஸ்துவின் நாமத்திவல, உங்களுக்குக் கட்டதையிடுகிவைாம் (2
பதச 3:6)
5. வேதாகமத்திற்கு இதணயாக மற்ை மனித எழுத்துக்கதை பகாண்டுேருதல்: இேர்கள்
பரிசுத்த வேதத்தத வதேன் தந்த ோர்த்தத என்று ஒத்துக்பகாண்டாலும் மற்ை மனிதனுதடய
எழுத்துக்கதையும் இது வதேனுதடய ோர்த்தத என்று கூறுகிைார்கள். ேரலாற்றில் அவனக
கள்ை வபாதகங்கள் இப்படித்தான் ேந்தன.
 உ.ம். ‘வமார்வமானிஸம்’ என்ை குழுவினர் ‘புக் ஆப் வமார்பமான்’ என்கின்ை
அேர்களுதடய புத்தகத்ததயும் பரிசுத்த வேதாகமத்திற்கு இதணயாக பகாண்டுேந்து
பயன்படுத்துகிைார்கள்.
 ‘கிறிஸ்டியன் தசயின்ஸ்’ - இேர்களும் கூட ‘வமரி வபக்கர் ஏடி’ என்பேரால் எழுதப்பட்ட
‘தி கீ டு த ஸ்கிரப்சர்’ புத்தகத்ததயும் பரிசுத்த வேதாகமத்திற்கு இதணயாக
பகாண்டுேந்து பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்டதாக கூறுகிைார்கள்.
ஆகவே, நாம் எழுதுகிை நல்ல புத்தகங்கைாக இருக்கட்டும்; மட்டுமல்ல நாம்
பயனதடயக்கூடிய மற்ை நல்ல புத்தகங்கைாக இருக்கட்டும் எததயும் பரிசுத்த வேதாகமத்திற்கு
இதணயாக பகாண்டு ேரமுடியாது.
வேதாகமத்தத குறித்ததான சரியான அணுகுமுதை அல்லது எந்த மாற்ைத்ததயும்
விரும்பாத பைதமோதம்
நம்முதடய விசுோசத்திற்கும் நம்முதடய நதடமுதை ோழ்க்தகக்கும் வேதாகமம்
ஒன்வை இறுதி அதிகாரியாக இருக்கிைது. பரிசுத்த வேதாகமத்தின் மூலப்பிரதிகள் பிதை
இல்லாததே. வேதத்தத படிக்கும்வபாது இது வதேன் பகாடுத்தது; என்னுதடய
ோழ்க்தகயின் சகலத்திற்கும் இதுவே இறுதி அதிகாரி என்கின்ை கண்வணாட்டத்வதாடு
படிக்கவேண்டும்.
உ.ம். பபவராயா பட்டணத்தார் மவனாோஞ்தசயாய் ேசனத்தத ஏற்றுக்பகாண்டு,
காரியங்கள் இப்படியிருக்கிைதா என்று தினந்வதாறும் வேதோக்கியங்கதை
ஆராய்ந்துபார்த்ததினால், பதசவலானிக்வகயில் உள்ைேர்கதைப்பார்க்கிலும்
நற்குணசாலிகைாயிருந்தார்கள் (அப் 17:10). பவுலின் பிரசங்கத்ததகூட அேர்கள் வேத
ேசனத்தின் மூலமாக ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்பகாண்டார்கள்; நபதர பார்த்து அல்ல.
நம்முதடய ோழ்க்தகயிலும் நாம் பிரசங்கிக்கிை நபதர பார்த்து அல்ல; அேர்களுதடய பிரசங்கம்
வேத ேசனத்வதாடு ஒத்துப்வபாகிைதா என்பதத ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
B. பரிசுத்த வேதாகமத்தின் தனித்தன்தமகள்
1. பரிசுத்த வேதாகமம் அதன் பதாடர்ச்சியில் தனித்தன்தம ோய்ந்தது: இந்த பரிசுத்த
வேதாகமத்தத வித்தியாசமான மனிதர்கள் வித்தியாசமான பதாழிலிலிருந்தும்
வித்தியாசமான இடத்திலிருந்தும் எழுதினார்கள். அந்த இடத்தின் கலாச்சாரம், சூழ்நிதலகள்
ஆகியதேகள் வித்தியாசமானது. சிலர் ேனாந்தரத்திலிருந்து, சிதையிலிருந்து,
தனித்தீவிலிருந்து இருந்து எழுதியிருக்கிைார்கள். இதத எழுதின எழுத்தாைர்கதை
பார்க்கும்பபாழுது அேர்களுதடய மனநிதலயில் வித்தியாசம் இருந்திருக்கிைது; சிலர்
சந்வதாஷத்திலும், சிலர் துக்கத்திலும் எழுதியிருக்கிைார்கள். எழுதப்பட்ட பாதஷகளிலும்

3
வித்தியாசம் இருக்கிைது. இத்ததன வித்தியாசங்கள் இருப்பினும் இந்த வேதாகமத்தில்
பதாடர்ச்சியான தனித்தன்தம இருப்பதத நாம் மறுக்கமுடியாது.
a. சரித்திரத்தில் பதாடர்ச்சி: முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் ோனம் பூமி
உருோக்கப்பட்ட விதத்ததயும் கதடசிப் புத்தகமாகிய பேளிப்படுத்தினவிவசஷத்தில்
இந்த ோனம் பூமி அழிக்கப்பட்டு புதிய ோனம் புதிய பூமி உருோக்கப்படுகிை ேதரக்கும்
உள்ை அதனத்து சரித்திரங்கதையும் வேதம் பேளிப்படுத்துகிைது.
b. உபவதசங்களில் பதாடர்ச்சி: வதேதனப் பற்றியும், பாேத்ததப் பற்றியும், இரட்சிப்பு மற்றும்
இந்த முழு உலகத்திற்கும் வதேதன குறித்ததான திட்டம், இஸ்ரவேலுக்கும்
சதபக்குமுள்ை வதேனுதடய திட்டம் இந்த உபவதசங்களுதடய படிப்படியான
முன்வனற்ைத்ததயும் பதாடர்ச்சிதயயும் நாம் வேதத்தில் காண முடியும்.
c. நிைல்கள் மற்றும் நிஜங்கள்: பதைய ஏற்பாட்டில் அவனக நிைல்கதை நாம் பார்க்கிவைாம்.
அதினுதடய நிஜங்கதை நாம் புதிய ஏற்பாட்டில் காண முடியும். உ.ம். பமல்கிவசவதக்கு
பதைய ஏற்பாட்டில் கிறிஸ்துவினுதடய ஆசாரியத்துேத்திற்கு ஒரு நிைலாக
காணப்படுகிைார்.
d. தீர்க்கதரிசனங்கள் அதனுதடய நிதைவேறுதல்: பதைய ஏற்பாட்டில் அவனக
தீர்க்கதரிசனங்கதை நாம் பார்க்கிவைாம். அதேகள் புதிய ஏற்பாட்டில் நிதைவேறி
ேருகின்ைன. அதனத்தும் நிதைவேறிவிட்டது என்று பசால்ல முடியாது. ஆனால்
கர்த்தராகிய இவயசு கிறிஸ்துதே தமயமாகக் பகாண்டு எத்ததனவயா
தீர்க்கதரிசனங்கள் நிதைவேறின.
e. கர்த்தராகிய இவயசு கிறிஸ்து: இேதர குறித்ததான எதிர்பார்ப்பு மற்றும்
தீர்க்கதரிசனங்கள் இருக்கின்ைன. இந்த எதிர்பார்ப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள்
எப்படி நிதைவேறின என்பதத சுவிவசஷ புத்தகங்களில் காணமுடியும். இதற்கு பின்பும்
கூட பரவமறிவபான இவயசு கிறிஸ்து மீண்டும் எப்படி இந்த பூமிக்கு ேருோர்; எப்படி
ஆளுதக பசய்ோர் என்பதிலும் ஒரு பதாடர்ச்சி இருக்கிைதத நாம் மறுக்கமுடியாது.
2. பரிசுத்த வேதாகமம் அதன் உள்ைடக்கத்தில் அல்லது பபாருளில் தனித்தன்தம ோய்ந்தது
a. பரிசுத்த வேதாகமம் துல்லியமானது: ேரலாற்தைப் பார்க்கும்பபாழுது பாபிவலான்
சாம்ராஜ்ஜியத்தத ஆண்ட கதடசி மன்னன் பநவபாநிடஸ். ஆனால் வேதம்
பபல்ஷாத்சார் தான் (தானி 5) கதடசி ராஜா என்று கூறுகிைது. ஆனால் பதால்பபாருள்
ஆராய்ச்சி கூறும்வபாது இந்த பநவபாநிடஸ் ஆட்சி பசய்யும்பபாழுது அடிக்கடி அரபி
வதசத்திற்கு வபாதகயில் தன் மகதன (பபல்ஷாத்சார்) அந்த ஆட்சி ஸ்தானத்தில்
தேத்து விட்டுச்பசல்ோன் அப்படி பசல்லுதகயில் தான் வகாவரஸ் ராஜா பாபிவலாதன
தகப்பற்றினான் என்கிைது.
b. பரிசுத்த வேதாகமத்தின் வகாட்பாடுகள் எல்லா காலகட்டத்திற்கும் பபாருந்தகூடியதாக
இருக்கிைது. காலங்கள் மாறினாலும் கலாச்சாரம் மாறினாலும் வேதத்தின் வகாட்பாடுகள்
எல்லா காலகட்டத்திற்கும் பபாருந்தகூடியதாக இருக்கிைது.
c. பரிசுத்த வேதாகமம் ஒரு கூற்தை குறித்து பசால்லுமானால் அதுவே இறுதியாக
இருக்கிைது.
3. பரிசுத்த வேதாகமம் அதன் பமாழிபபயர்ப்பிலும் பேளியீட்டிலும் தனித்தன்தம ோய்ந்தது
a. பரிசுத்த வேதாகமத்தின் பமாழிபபயர்ப்பு: பரிசுத்த வேதாகமம் அவநக பமாழிகளில்
பமாழிபபயர்க்கப்பட்டிருக்கிைது. 2017ன் கணக்குப்படி உலகில் இருந்த பமாழிகளின்

4
எண்ணிக்தக 7099. இதில் 670 பமாழிகளில் முழு வேதாகமும், 1521 பமாழிகளில் புதிய
ஏற்பாடும், 3312 பமாழிகளில் வேதாகமத்தின் சில பகுதிகளும், 1121 பமாழிகளில் புதிய
ஏற்பாட்டின் சில பகுதிகளும் பமாழிபபயர்க்கப்பட்டிருக்கிைது. வேறு எந்த ஒரு
புத்தகமும் இத்ததன பமாழிபபயர்ப்பில் பமாழி பபயர்க்கப்பட்டதாக ேரலாற்றில் காண
முடியாது.
b. பரிசுத்த வேதாகமத்தின் பேளியீடு: நாலாம் நூற்ைாண்டில் ோழ்ந்த வராமச் சக்கரேர்த்தி
‘டவயாகிலிஷியன்’ (Diocletian) கி.பி. 303 ல் பரிசுத்த வேதாகமம் அதனத்தும்
அழிக்கப்படவேண்டும், கிறிஸ்தேர்கள் இனி ஆராதிக்ககூடாது, சதப கட்டடங்கள்
இடிக்கப்படவேண்டும் என்றும் ஒரு ஆதண பிைப்பித்தான். இதேகள் ஏதும்
சரித்திரத்தில் நடக்கவில்தல. ஆனால் இேனுக்கு பின்பு 25 ேருடங்கள் கழித்து ேந்த
வராம சக்கரேர்த்தியான ‘கான்சான்தடன்’ (Constantine II), அரசாங்கத்தின் பசலவில்
பரிசுத்த வேதாகமமானது 50 பிரதிகள் அச்சிடப்படவேண்டும் என்று ஆதண
பிைப்பித்தான். இந்த காரியம் ேரலாற்றில் நிதைவேறின. பதிபனட்டாம் நூற்ைாண்டில்
ோழ்ந்த ‘ோல்டர்’ என்கின்ை நாஸ்திகன் “இன்னும் ஒரு ததலமுதை கூட இந்த வேதம்
வேதாகமம் நிதலத்திருக்காது” என்று பசான்னான். அப்படிச்பசான்ன ோல்டர் மரித்துப்
வபானான்; ஆனால் வேதாகமம் இன்றும் நிதலத்து நிற்கிைது. ஐம்பது ேருடம் கழித்து
அேன் ோழ்ந்த வீடு ‘பஜனிோ வேதாகம அச்சகமாக’ மாறியது. அங்கிருந்து அவனக
வேதாகமங்கள் அச்சிடப்பட்டு பேளிேந்தது.
4. பரிசுத்த வேதாகமம் அதில் இலக்கியத்தில் தனித்தன்தம ோய்ந்தது
பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் இலக்கிய ேதககள் மற்ை புத்தகத்தில் இல்தல.
இதில் ேரலாறு, தீர்க்கதரிசனம், கவிதத, நாடகம், வநசகததகள், வபார் மற்றும் சட்டம்
சம்பந்தப்பட்ட காரியங்கதையும் (குடியியல் சட்டம், குற்ைவியல் சட்டம், பநறிமுதை சட்டம்,
சடங்கு சட்டம், சுகாதார சட்டம்) பார்க்கிவைாம்.
5. பரிசுத்த வேதாகமம் மனிதர்களின் ோழ்க்தகயில் ஏற்படுத்தும் தாக்கத்திலும் தனித்தன்தம
ோய்ந்தது:
 பரிசுத்த வேதாகமம் என்கின்ை பட்டயம் ஒரு பாவிதய பரிசுத்தோனாக மாற்றுகிைது;
இரட்சிக்கப்பட்ட விசுோசிகதை அனுதினமும் கட்டி எழுப்புகிைது (எபி 4:12; எவப 6:17).
 பரிசுத்த வேதாகமம் என்கிை கண்ணாடி வதேனுதடய மனதத நமக்கு பிரதிபலித்து
மனிதனுதடய உண்தமயான நிதலதமதய உணர்த்துகிைது (யாக்வகாபு 1:23-25).
 பரிசுத்த வேதாகமம் என்னும் விதத மனிதனுக்குள் ஜீேதனயும் ேைர்ச்சிதயயும்
கனிகதையும் பகாடுக்கிைது (மாற்கு 4:1-20; 1 வபதுரு 1:23)
 பரிசுத்த வேதாகமம் என்ை தண்ணீர் நம்முதடய தாகத்தத தனித்து நம்தம சுத்திகரிக்க
கூடியதாகவும் இருக்கிைது ( எவப 5:26)
 பரிசுத்த வேதாகமம் பேளிச்சமாகவும் தீபமாக இருந்து நம்தம வதேனுதடய சரியான
சத்தியத்தில் (பாததயில்) ேழி நடக்க பசய்கிைது (சங்கீதம் 119:105)
 பரிசுத்த வேதாகமம் என்னும் சம்மட்டி நம்தம உதடத்து நமக்கு மன தாழ்தமதய
கற்றுக் பகாடுக்கிைது (எவரமியா 23:29)
 பரிசுத்த வேதாகமம் ஒரு அக்கினியாக நம்தம நியாயம் தீர்க்கிைது அவத சமயத்தில்
நம்தம சுத்திகரிக்கவும் பசய்கிைது (எவரமியா 20:9)

You might also like