Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

சமான முத்திரை

நமது உடலில
் பஞ
் சபூதங் களின் ஆற்றல
் கள் உள்ளன. விரல
் கள் இதன் சக்தி மமயங் களாக
சசயல
் படுகின் றன. கட்மட விரல
் - அக்னி, ஆள்காட்டி விரல
் - வாயு, நடு விரல
் - ஆகாயம்,
மமாதிர விரல
் - நிலம், சுண் டு விரல
் - நீர். இந்த ஐம்பூதங் களின் ஆற்றல
் உடலில
் சமஅளவில

இயங் கும்மபாது, உடலிலும் மனதிலும் சமநிமல ஏற்படுகிறது. இந்த சமவிகிதத்தில

ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்மபாது, அது மநாயாக உருசவடுக்கிறது.

பஞ
் சபூதங் களில
் மண் அதிகமானால
் , உடலின் எமட அதிகரித்து மந்தத்தன் மம
ஏற்படும். இதுமவ குமறந்தால
் , தமசகளும் எலும்புகளும் வலுவிழக்கும். நீர் அதிகமானால
் ,
மக, கால
் மற்றும் முகத்தில
் வீக்கம் வரும். இது குமறந்தால
் , சரும வறட்சி, தாகம், வயதான
மதாற்றம் ஏற்படும். சநருப்பு அதிகமானால
் , உடல
் சவப்பம் அதிகரிக்கும். குமறந்தால
் ,
ஹார்மமான் குமறபாடுகள் உண் டாகும். வாயு மற்றும் ஆகாய பூதங் கள் அதிகமானாலும்
குமறந்தாலும் உடல
் மற்றும் மனம் சார்ந்த பிரச்மனகள் வரும். எனமவதான்
ஐம்பூதங் களும் சமநிமலயில
் இருக்க மவண் டும் என் கிறார்கள். இதற்கான எளிய வழி,
சமான முத்திமர. ஐம்பூதங் களும் சமநிமலயாவதால
் , உடலுக்கு அபரிமிதமான ஆற்றல

கிமடக்கிறது.

எப்படிச் சசய
் வது?
ஐந்து விரல
் கமளயும் குவித்து, கட்மட விரல
் நுனிமய மற்ற நான் கு விரல
் களின்
நுனிகளும் சதாட்டுக்சகாண் டிருக்கும்படி மவக்கமவண் டும்.

Dr. Salai Jaya Kalpana’s Siddha MudraTM - Brief Guideline 30/03-2021 Page 1 of 2
கட்டரைகை்
• சம்மணம் இட்டு அமர்ந்த நிமலயில
் சசய்யலாம். முதுகுத்தண் டு நிமிர்ந்து
நாற்காலியில
் அமர்ந்து, பாதங் கமளத் தமரயில
் பதித்தபடி சசய்ய
மவண் டும். நின் ற நிமலயில
் சசய்யக் கூடாது.
• முத்திமர சசய்யும்மபாது, உள்ளங் மகயும் விரல
் களும் மமல
் மநாக்கி இருக்க
மவண் டும்.
• ஐந்து முதல
் 20 நிமிடங் கள் வமர சசய்ய மவண் டும்.
• அமனவரும் சசய்யலாம்.

பலன் கை்
• உடல
் மற்றும் மனதின் சக்தி நிமல அதிகரிக்கிறது.
• அமனத்து உறுப்புகளுக்கும் பலம் கிமடக்கும். குறிப்பாக, மூமள
சுறுசுறுப்பமடயும்.
• பல நாட்களாகப் படுத்தபடுக்மகயாக இருப்பவர்களும் இந்த முத்திமரமய 40
நிமிடங் கள் சசய்துவர, சதம்பு கிமடக்கும்.
• உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால
் , இந்த முத்திமரமயச்
சசய்வதன் மூலம் வலி குமறவமத உணரலாம்.
• தினந்மதாறும் குமறந்தது 10 நிமிடங் களாக சசய்துவர நல
் ல மாற்றத்மத உணர
முடியும்.
• மகவிரல
் கள், வயிறு, மதாள்பட்மட, முழங் மக முன் மக, உள்ளங் கால
் , சதாமட
ஆகிய பகுதிகளில
் ஏற்படும் வலிகள் சரியாகும்.
• மதர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிகாமலயில
் 20 நிமிடங் கள் சசய்யலாம்.
மனதில
் உற்சாகம் பிறந்து, சுறுசுறுப்பாகக் தயாராக முடியும். தன் னம்பிக்மக , மன
உறுதி ஆகிய நல
் லுணர்வுகள் உருவாகும்.
• சதாடர்ச்சியாக மூன் று மாதங் கள் சசய்துவந்தால
் , ஆண் களுக்கு விந்தணு
வீரியத்தன் மமயில
் உள்ள குமறபாடு நீங் கும்.
• நீச்சல், ஓட்டப்பந்தயம், பளுத் தூக்குதல
் , குத்துச்சண் மட மபான் ற
விமளயாட்டுகளில
் ஈடுபவர்கள், தினமும் சசய்துவந்தால
் மனம் உறுதியாகும். உடல

மசார்வு அமடயாது.
• மவமலச் சுமம காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி மபான் ற
உடல
் வலிகள் சரியாகும்.
• எந்த முத்திமர நமக்குச் சரி எனத் சதரியாதவர்கள், ஒமர நாளில
் இரண் டு, மூன் று
முத்திமரகள் சசய்ய முடியாதவர்கள், சமான முத்திமரமய மட்டும் சசய்தாமல
மபாதும், நல
் ல தீர்வு கிமடக்கும்.

Dr. Salai Jaya Kalpana’s Siddha MudraTM - Brief Guideline 30/03-2021 Page 2 of 2

You might also like