Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 18

காகித உற — சனிக்கிழைம

1
. ச த்திரம்

14 அக்ேடாபர், 2023 அன் விக்கி லத்தில் இ ந் பதிவிறக்கப்பட்ட

2
சனிக்கிழைம
அ ன் ெவள்ளிகிக் கிழைம, சனிக்கிழைம அல்ல.
என்றா ம், சனிக்கிழைம அன்ேற வந்த ேபால, கல் ரி
தல்வர் ழற் நாற்காலிையச் ற்றாமல், உட்கார்ந்தி ந்தார்.
நாைள பல காரியங்கள் நடப்பதற் , இன்ேற பல
நடவ க்ைககள் எ த்தாக ேவண் ம். ெசன்ைனயில் இ ந்
கல் ரி நிர்வாக ரஸ்ட், ஆ ட்டர்கைள அ ப் கிறார்கள்.
அதற்காகக் கணக் ப் த்தகங்கைள 'அப்- -ேடட்டாக்'க
ேவண் ம். சாப்பா சரியில்ைல என் ஹாஸ்டல் மாணவர்கள்
எ த் லமாக கார் ெகா த்தி க்கிறார்கள். வார்டனிடம்
ேபச ேவண் ம். ஏெனன்றால் இன் மத்தியானேம சாப்பா
சீர்தி ந்தவில்ைலயானால், பீஸ் கட்ட் ேவண் யதில்ைல என்
மாணவர்கள் சபதமிட் க்கிறார்கள்.
கல் ரி தல்வர் பீஸான பல்ப் ேபால், கைளயிழந்
காணப்பட்டார். எல்லாக் காரியங்கைள ம் ெசய்வதற்
அன்ேற ஏற்பா ெசய்ய ேவண் ய இ ந்ததால், அவரால்
ஒ காரியத்ைத ம் உ ப்ப யாகச் ெசய்ய இயலவில்ைல
பிரின்ஸிபால், கெலக்ட க் க் கால் ேபாட்டார். கெலக்டர்
"எங்ேகஜ்ட், கால் கிைடக்காமல், ைககைள டயலில் இ ந்
எ த் விட் , ைவஸ்-பிரின்ஸிபாலிடம் ஏேதா ெசால்லப்
ேபானார். அந்தச் சமயத்தில் கல் ரி மணி அ த்த .
காைலயில் எட் மணிக்ேக வந் விட்ட தல்வர்,
அப்ேபா தான் ேநரத்ைத, உணர்ந்தவராய் ைகேயாடேவ
ெகாண் வந்தி ந்த பன் ெபாட்டலத்ைதப் பிரிக்கப் ேபான
ேபா , பாடம் நடத் வதற்காக ைவஸ்பிரின்ஸிபால் எ ந்த
ேபா
3
இரண் மாணவர்கள் தி திப்ெபன் உள்ேள வந்தார்கள்.
ஒ வன் அள க் மீறிய உயரம். அவன் ைசட்பர்ன்.
அதற்ேகற்ற நீளம், சட் ையத் தைலகீழாய்க் கவிழ்த்த
ேபான்ற மீைச, ெதாளெதாள ேபண்ட். இவன் தன்
இனிஷியைலச் ெசால்லித் தன்ைன அறி கப்ப த்திக்
ெகாண்டான். காேலஜ் னியன் பிரஸிெடண்ட் ேகாபால்
என் தான் ெசால்வான். மாணவர்க ம் அவைன
ெசல்லமாக, சி. .பி. ேகாபால் என்பார்கள். இன்ெனா வன்
ட்ைட; ஆனால் உடம் பக்கவாட் ல் நீண் ந்த .
நாற்பத்ெதட் ல் வரக் ய ெதாந்தி, இந்தப் பதிெனட் ேலேய
வந் விட்ட . னியன் ெசயலாளர் ரா என்றால்,
எல்லா க் ம் ெதரி ம். இந்த இரண் ேப ம்
அரசியல்வாதிகள் ெகா த்த, ஆயிரம் பாய்க் ம் ேபாஸ்டர்
ேபாட் , பிர ரங்கள் அ த் , பல வாக் திகைள அள்ளி
வீசி, ஐம்ப ஒட் க்கள் வித்தியாசத்தில் காேலஜ் னியன்
ேதர்தலில் ெஜயித்தவர்கள். இவர்கைளப் பைகக்க யா .
டா .
பிரின்ஸ்பால், "உட்கார் ேகாபால்" என் ெசான்னேபா ,
ெசயலாளர் ரா உட்கார்ந்தான். ேகாபால் உட்காரவில்ைல.
அவன் அரசியல் ேமைடயில் ேப பவன், நின்றால்தான் ேபச்ேச
வ ம்!
தல்வர் அைமதியாக கத்ைத ைவத் க் ெகாண்
அழாக் ைறயாகப் பார்த்தார், ‘எப்பா. வ ப் நடக் ம்
ேபா தானா வர ம்? ன்னாேலேயா, பின்னாேலேயா
வரப்படாதா? என் ேகட்கப் ேபானவர் வராண்டாவில் நின்ற
ஏெழட் மாணவர்கைளப் பார்த்த ம், திைய மாற்றினார்.
வாட் ஐ ேகன் பார் . ெடல் மி... ப்ளீஸ்...

4
ேகாபால் அவைர அைர மரியாைதேயா ம்
ைவஸ்பிரின்ஸ்பாைல அைர அவமரியாைதேயா ம் பார்த் க்
ெகாண்ேட ேகட்டான் :
'ஸார், இன்ைனக் ெரண் ல் ஒண் ெதரிய ம். ஒங்க
ைபனல் ஸிஷைனச் ெசால்லிட ம்.
தல்வர் ம ண் ெகாண்ேட ேகட்டார். எ ெரண் ...?
எ ஒன் ...?
"இனிேமல் சனிக்கிழைம கல் ரி ைவக்கக் டா . எந்த
ஸிட் காேலஜும், சாட்டர் ேடயில் ஒர்க் பண்ணல்ேல. இந்த
ஜில்லா காேலஜ்ல மட் ம் ஏன் ைவக்க ம்? நாங்க என்ன,
ஸிட் காேலஜ் ைபயன்கைளவிட மட்டமா? ெசால் ங்க
ஸார்...?
தல்வர் ெசான்னார் :
"ேகாபால், ப்ளீஸ், நான் ெசால்றைத தய ெசய் ேக ."
'ேகக் ற ஸ்ேடஜ் தாண் ட் ஸார்.'
" தல்ல ேக ப்பா. ஒனக்ேக ெதரி ம், நான் பிரின்ஸிபாலா
வந் , ன் மாசந்தான் ஆ . இ க் ன்னால இ ந்த
பிரின்ஸிபால் சனிக்கிழைமையக் கல் ரி நாளாய் ஆக்கி,
னிவர்சிட் க் த் ெதரியப்ப த்திட்டார். அ க்
ஏத்தாப்ேபால, மற்ற நாட்களில் ேலாகல் வி ைறகள்
அதிகமாய் வச்சிட்டார். இப்ேபா நான் னிவர்சிட் ெபர்மிஷன்
இல்லாமல் வி ைற விட யா . னிவர்சிட் ேல ம்
ெபர்மிஷன் ெகா க்க மாட்டாங்க. ஏன்னா கல் ரி இத்தைன
நாட்க க் நடந்தாக ேவ ன் ஒ விதி இ க் .
அதனாலதான்...'
ேகாபா க் க் ெகாஞ்சம் ேகாபம் வந்த . விதிைய
மாற்றத்தாேன அவன் தைலவனாகத்
5
ேதர்ந்ெத க்கப்பட்டான்?
எங்க க் அெதல்லாம் ெதரியா . இனிேமல்
சனிக்கிழைம கல் ரி நடக்கக் டா . -
ேகாபால்... ப்ளீஸ்... நான் ெசால்றைதக் ேக . இப்ேபா நாம்
ஒண் ம் பண்ண யா . அ த்த கல்வி ஆண் ல் இ ந்
நிச்சயமாய் சனிக்கிழைமகைள வி ைறயாய்
ஆக்கி ேறன். தய ெசய் , என் பிேளஸில் இ ந் பா .
அப்ேபா ஒனக் ப் ரி ம்.'
ஒங்க ேவைலையவிட எனக் நல்ல ேவைல கிைடக் ம்
சார்...'
ேகாபால் இப்ப ச் ெசான்ன ம், வராண்டாவில் இ ந்
தல்வர் அைறக் ள் வந் விட்ட மாணவர்கள்,
ெகால்ெலன் சிரித்தார்கள். 'ெவல் ெசட்' என்
விசில த்தார்கள்.
"இந்த 'சனிப்' பிரச்ைனைய உடேன தீர்த்தி ேவன்.
மனமி ந்தால் மார்க்க ண் சார் என் ரா த்தான்.
நீேய ஒ மார்க்கத்ைதச் ெசால் ப்பா என்றார் தல்வர்;
பரீட்ைசயில் மார்க்ேக வாங்காத அந்த ரா ைவப் பார்த் ,
ேகாபால் இைடமறித்தான். ெசயலாளைர அதிமாய்ப்
ேபசவிடலாமா? டா . அவன் அவைனப் ேபச விடாமல்,
தான் மட் ம் விடாம ம், விட் க் ெகா க்காம ம்
ேபசினான்.
'ஸார்' சனிக்கிழைம ேதா ம் நாங்கேள வராமல் இ க்க
எங்க க் அதிக ேநரம் பி க்கா . ஒ மரியாைதக்காக
ஒங்களிடம் ேகட்ேடாம். மரியாைதைய காப்பாற்றிக்க
ேவண் ய . இனிேமல் உங்கள் ெபா ப் .'

6
தல்வர் மரியாைதயாகேவ பதில் அளித்தார் : என்னால்
ந்தால் விடாமல் இ ப்ேபனா? னிவர்சிட் யில் ெபர்மிஷன்
ெகா க்க மாட்டாங்க... அதனாலதான்."
ெசான்னைதேய ெசால்லிக்கிட் ந்தால் என்ன சார்
அர்த்தம்? இப்ப ெசால்ற ைபனல். இனிேமல் சனிக்கிழைம
கல் ரி நடக்கக் டா . நான் என், எெலக் ன்
அறிக்ைகயில் சனிக்கிழைமைய வி ைற நாளாய்
ஆக் றதாய் வாக் தி ெகா த்திட்ேடன். என் வாக்ைக
நான் காப்பாற்றியாக ம்.
ைவஸ்-பிரின்ஸிடாலால் இதற் ேமல் தாங்க யவில்ைல.
இந்த ேகாபாைல சின்னப் ைபயனாக இ க் ம் ேபாேத
அவ க் த் ெதரி ம். ஒர் ஏைழப்ைபயன். தங்கள் எதிர்
காலத்ைதேய இவனிடம் ஒப்பைடத்தி க் ம் ஒ வ ைமக்
ம்பத்தின் த்த ைபயன் நல்ல நிைலக் ப் ேபாகத்
த தி ள்ள ஓர் இன்டலிெஜன்ட் பாய், ெகட் ப் ேபாவைதப்
பார்த் க் ெகாண் க்க யவில்ைல அவரால்.
இ க்ைகைய விட் எ ந் , கத்தினார் :
'ேகாபால், ஒன் மனசில் என்னதான் நிைனச்சிக்கிட்
இ க்ேக? காேலஜ் னியன் ேதர்தைல, பார்லிெமண்ட்
ேதர்தல் மாதிரி ம், நீ ஏேதா ெபரிய அரசியல் தைலவராய்
ஆகிட்ட மாதிரி ம் ேப றிேய. இ நல்லா இல்ேல. ேடாண்ட்
பி எ ஸில்லி. ேதர்தல் வாக் தியாம். நிைற ேவற்ற மாம்.
ெபால்லாத ேதர்தல். ெபால்லாத வாக் தி.
ஐ...ேஸ...ேகா. . வர்...கிளாஸ்.'
ேகாபா க் ேலசான அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி,
ேகாபத்தில் அதிர்ந்த . ைவஸ்-பிரின்ஸிபாைல, கண்கைள
உ ைளக்கிழங் மாதிரி ைவத் க் ெகாண் , ைறத்தான்.
ைவஸ்-பிரின்ஸிபால் அவன் பார்ைவ தாளமாட்டா , ேவ
7
பக்கமாக கத்ைத ைவத்தேபா , ெசயலாளர் ரா , கல் ரி
தல்வைர ேநாக்கி, அைமதியாகச் சிரித் க் ெகாண்ேட
சீரியஸாகக் ேகட்டான் :
'ஸார் எங்க க் ஒன் ெதரிஞ்சாக ம். நீங்க
பிரின்ஸிபாலா. இல்ேல இவரா?. இவ இப்ேபா மன்னிப் க்
ேகட்க ம். இல்ைலன்னா...' - உடேன அங்ேக நின்
ெகாண் ந்த மாணவர்கள், ைவஸ் பிரின்ஸிபால் மன்னிப் க்
ேகட்க ம் இல்ைலன்னா, 'ஸ் ைரக்'. இல்ைலன்னா ஸ் ைரக்'
என் கத்தினார்கள். சில மாணவர்கள் வ ப் க்களில்
இ ந்த மாணவர்கைளக் ப்பி வதற்காக ஓ னார்கள்.
இதற் ள் பாடங்கைள நடத்திக் ெகாண் ந்த
ஆசிரியர்க ம், வ ப் க்களில் ங்காமல் இ ந்த
மாணவர்க ம், அங்ேக ஒ வந்தார்கள். ஒேர பரபரப் ஒேர
கத்தல் "மன்னிப் க் ேகள். மன்னிப் க் ேகள்...
தல்வர் நிைலைமையப் ரிந் ெகாண்டார்.
'ஐ.ஆம்...ஸாரி. அவர் சார்பில் நான் மன்னிப் க் ேகட்கிேறன்.
ப்ளீஸ் எக்ஸ்க் ஸ் மி. எக்ஸ்க் ஸ் ஹிம்.'
மாணவர்கள் தி ப்பிக் கத்தினார்கள் 'ைவஸ்' என்ற
வார்த்ைதக் அ த்தம் ெகா த் க் கத்தினார்கள்,
விட் ங்கடா என் ெசால்லப் ேபான ேகாபாலால் அப்ப ஒ
வார்த்ைதைய வாய் வழியாக விட யவில்ைல.
யா , ைவஸ்-பிரின்ஸிபால் மன்னிப் க் ேகட்க ம்
சம்பந்தப்படாத ைவஸ் பிரின்ஸிபால் சம்பந்தமில்லாமல்
ஏசின க் , பகிரங்கமாய் மன்னிப் க் ேகட்க ம். இப்பேவ
ேகட்க ம். இல்ைலன்னா...'
கல் ரி தல்வர் நிைலைமையப் ரிந் ெகாண்டார்.
தைலக் ேமல் ெவள்ளத்ைத விடக் டா , விட்டால் ேசதம்

8
ெவள்ளத் க் அல்ல.
"மிஸ்டர் ைவஸ்-பிரின்ஸிபால், ஒங்க க் சம்பந்தமில்லாத
விஷயத் ல, நீங் தைலயிட்ட தப் . நீங்க வ த்தம்
ெதரிவிக்க ம். ெபா ங்கப்பா. அவ மன்னிப் க்
ேகட்பா ...'
ைவஸ்-பிரின் ஸிப்பால் தல்வைரப் பார்த்தார். சக
ஆசிரியர்கைளப் பார்த்தார். ஒ வராவ ஏன் ேகட்க ம்
என் ேகட்கவில்ைல. மாணவர்கேளா, பல்ைலக் க த் க்
ெகாண் நின்றார்கள். ஐ. ஆம். ஸாரி. மன்னிச்சி ங்க.
என் ெசால்லி விட் தன்ைனேய தான் மன்னிக்க
யாதவர் ேபால் ைககைள ெநறித்தார். பின்னர்
கண்கைளத் ைடத் க் ெகாண்டார். னிக் கி
உட்கார்ந்தார். மாணவர்கள் 'ஒன்ஸ் ேமார்' என்றார்கள்.
சில நிமிடம் ெமளனம். ேகாபால் ெவற்றி விழாக் ட்டத்தில்
ேப பவன் ேபால் ேகட்டான் :
"அப் றம் இந்த சனிக்கிழைம விவகாரம்...'
தல்வர் பரிதாபமாகப் பதிலளித்தார்.
'எனக் 'பவர்' இல்ேலப்பா. இ ந்தால் விட மாட்டனா?”
ரா ஒ ேயாசைன ெசான்னான் :
'ஆல்ைரட், நாைளக் ப் ரட்டாசி சனிக்கிழைம அதனால
நீங்க லீவ் விடலாம். அ த்த திங்கட் கிழைம ேபசலாம்...'.
கல் ரி தல்வர் எைத நிைனத்ேதா அல்ல
தற்ெசயலாகேவா தைலயாட் யேபா , அவர், தங்கள்
ேகாரிக்ைகைய ஏற் க் ெகாண்டதாக மாணவர்கள்
நிைனத் ெவற்றி ெவற்றி. என் ெசால்லிக் ெகாண்ேட
ேகாபாைல ம் ரா ைவ ம், ெரண் ேபர் க்கி ைவத் க்

9
ெகாண் ேபானார்கள். இதரர்களில் பலர் விசில த்தார்கள்;
சிலர் நாட் யம் ஆ னார்கள். ெவற்றியாச்ேச விட மா?
மாணவர்கள் அட்டகாசமாய்ப் ேபாவைத ஆசனத்தில்
அட்ைட ேபால் ஒட் க் ெகாண் பார்த் க் ெகாண் ந்த
தல்வரால் ைவஸ்-பிரின்ஸ்பாைல ேந க் ேநராய்ப் பார்க்க
யவில்ைல. எங்ேகேயா பார்த் க்ெகாண்ேட அவ க் ச்
சமாதானம் ெசான்னார் :
"ஐ ஆம் ஸாரி மிஸ்டர் ெவங் . இவங்க ைடய ேபாக்
விசித்திரமா இ க் . நா ம் காேலஜ்ல ஸ் டண்ட் லீடராய்
இ ந்தி க்ேகன். பல ஸ் ைரக்ைக நடத்தி இ க்ேகன்.
அ ல, நாட் ப் பிரச்ைன இ ந்த . ஒ லட்சியம் இ ந்த .
எப்ேபா ம் ஆசிரியர்க க் எதிராய் நடந்த கிைடயா .
'இப்ேபா காலம் மாறிட் , ஆனா ம் இந்த ைபயன்கைள
என்னால் ெவ க்க யல. இவர்களின் ெகாட்டம், ஒ
ேநாயின் அறி றிேய தவிர, ேநாயல்ல. ச தாய அைமப்பில்
ஏேதா ஒ ைலயில், எப்ப ேயா ஏற்பட்ட ஒ ஒட்ைட.
இவன்கைள ம் பி ச் க் கிட் க் . அந்த ஒட்ைடையக்
கண் பி த் அைடச்சால்தான் இவங்கைள ம் அடக்க
ம் இல்ைல மீட்க ம். இப்ேபா, நாம் ெபற்ற
பிள்ைளகேள, நாம் நம் அப்பா அம்மாவிடம் நடந்த மாதிரி
நடக் தா? ேடான்ட் ேடக் இட் ஸீரியஸ்லி..”
ைவஸ் பிரின்ஸிபால் எ ந்தார்; விரக்திேயா ேபசினார்.
"இந்த நாட்ல, றிப்பாக, இந்த ஊர்ல, ஒண்டக் ட திண்ைன
கிைடக்காமல் எத்தைனேயா ஏைழங்க ேராட்ல ப க்கறாங்க.
இந்த தரித்திர நாராயனர்கைள நிைனத் ப் பார்க்காத
மாதிரி இவங்க ஆ றைத ம், பா றைத ம் நிைனத்தால்,
அந்த ஏைழங்கைளேய, இவங்க இன்ஸ்ல்ட் பண் றதாய்

10
நிைனக்கிேறன். அதனால, என்ைன இன்ஸல்ட் பண் னைத
நான் ெபரிசா நிைனக்கல. க மாதி வீட் க் க் கல்யாண
ரஸ்ல ேபாற பசங்க. ஐ ேடாண்ட் ேகர்.'
ைவஸ் பிரின்ஸிபால் றப்படப் ேபானார். அதற் ள்
ெடலிேபான் மணி அ த்த . தல்வர் ெடலிேபாைன எ த் ப்
பரபரப்பாகக் ேகட் விட் ‘அப்ப யா. நான். வேரன் ஸார்.
தய ெசய் ஒங்க காைல ேவ ன்னா ம் பி க்கேறன்.
ஸார். என் ைபயன்கள் சின்னஞ் சிறி கள் ஸார். ஸார்.
கண் க்கேறன் ஸார். இேதா றப்பட் க்கிட்ேட இ க்ேகன்’
என் ெசால்லி விட் , ெடலிேபாைன ைவத்தார். பிற
அர்த்த ஷ் யாகப் பார்த்த ைவஸ் பிரின்ஸிபாைலப் பார்த்
நம்ம பாய்ஸ். ட ன் பஸ் கண்டக்டர் ஒ வைன
அ ச்சிட்டாங்களாம். அவங்க இவங்கைள
அ க்கறத் க்காக கத்தி கம்ேபா றப்ப றாங்களாம்.
ரான்ஸ்ேபார்ட் மாேனஜர் ெசான்னார். நான் அங்ேக ேபாய்
அவங்க கா ல வி ந்தாவ த க்கிேறன். நீங்க, நம்ம
ைபயன்கைள உஷார்ப் ப த் ங்க. ேநா. ேநா. ேவண்டாம்
இவங்க க் த் ெதரிஞ்சால், தப் . நான் சமாளிச் க்கிேறன்
என்றார்.
ைவஸ் பிரின்ஸ்பால் படபடப்பாகப் ேபசினார். "ஸார். நம்ம
ைபயன் ேமேல ைகைவச்சாங்கனா, விஷயம் ஸீரியாஸாப்
ேபா ன் ெசால் ங்க. இந்தக் கண்டக்டர்கள்;
என்னதான் நிைனச் க்கிட்டாங்க...?”
தல்வர் ேமற்ெகாண் ேப வதற் ேநரமில்லாதவர் ேபால்
ஒ னார். ைவஸ்பிரின்ஸிபாலான அந்தக் ழந்ைதேயா
கல் ரி ேகட்ைட ட ம் ேராட் ேலேய எதிரிப்பட்டாளத்ைத
வழி மறிப்பதற்காக ம், ஓைசப்படாமேல ஓ னார்.

11
ஓ வாரம் ஒ ய .
கண்டக்டர்கள் கல் ரி தல்வரின் உ க்கமான
ேவண் ேகாைள ஏற் க்ெகாண் வரவில்ைல. “என்
பிள்ைளகைள அ க்கறத் க் ன்னால என்ைன
அ ங்க” என் தல்வர் ைகக் காட் யேபா , பஸ்
ஊழியர்கள், ற கிட் நின்றனர்.
"பரவாயில்ைலேய... நம்ம பய க கலாட்டா பண்ணாமல்
இ க்காங்கேள” என் தல்வர் எந்த ேநரத்தில்
நிைனத்தாேரா, அந்த ேநரத்தில் ேகாபால் மீண் ம் ைட ழ
தல்வரிடம் வந்தான்.
'ஸார் - நம் காேலஜ் னியைன, இனா ேரட் ெசய்யாமல்
இ ந்தால் என்ன அர்த்தம் ஸார்...?’
நான்தான் ெர ன் ெசால்லிட்ேடேன. நீதான் அந்த
அரசியல் தைலவைரக் ெகாண் வர ன் பி வாதமாய்
நிற்கிேற. ேமாகன் ேகாஷ் , அவ வந்தால்
கல்ெலறிேவா ன் ெசால்றாங்க. 'இளைமயில் கல்'
என்கிறைத நல்லாப் ரிஞ் வச்சி க்கீங்க...'
'ஸார். த்தி வைளச் ப் ேபச ேவண்டாம். ெவள்ளி விழாத்
தைலவர் ெவண்தாமைரதான் வர ம்.'
இந்தா பா ப்பா. நீ அரசியல் ேமைடயில் ேப ற எனக் த்
ெதரி ம். இப்ேபா, ஒ றிப்பிட்ட கட்சிக்காரர்கள், உன்ைனச்
ற்றிவர்ற ம் ெதரி ம். ஒன்ைற மட் ம் நிைனச் க்ேகா. நீ
மாணவனாய் இ க்கிற வைரக் ம்தான் இந்தப் பயல்கள்
உன்கிட்ட வ வாங்க, உன் லம் மாணவர்கைள, தங்கள்
அரசியல் யநலத் க் ப் பயன்ப த்தப் பார்க்கிறாங்க. நீ
எப்ேபா கல் ரியில் இ ந் ெவளிேய கிறாேயா அப்பேவ
ஒன்ைன வள் வர் ெசால்ற மாதிரி, தைலயிலி ந் கழிந்த

12
மாதிரி நிைனப்பாங்க. இன் ம் ஒண் . நீ
த்திசாலிப்ைபயன்; தனியாய் இ ந்தால் நல்ல ைபயன்.
வாழ்க்ைக கல் ரி இல்ல, நீ சந்திக்கப் ேபாற சகாக்கள்
மாணவர்கள் மாதிரி, ெவள்ைள ள்ளமாய்ப் பழக மாட்டாங்க.
ஆபீஸர், கல் ரி தல்வர் மாதிரி இ க்க மாட்டார். ைலப்
இஸ் நாட் ைலக் காேலஜ் ேமட்ஸ். பாஸ் வில் நாட் பி ைலக் வர்
பிரின்ஸ்பால். இைதப் ரிஞ்சிக்கிட் , இப்பேவ அரசியலில்
கலக்காமல் ப க்க ன்னா ப . அப் றம் உன் இஷ்டம். நான்
ெசால்ற ரி ம் நிைனக்கிேறன்."
ேகாபால க் ப் ரியவில்ைல. தல்வரின் அறி ைரைய
மீறி, அவன் தன் அபிமானத் தைலவர் ெவண்தாமைரையக்
கல் ரிக் க் ெகாண் வந்தான். அந்தத் தைலவைர
ேபமானியாகக் க திய, இன்ெனா தைலவரின் ைபக் ள்
கிடந்த ேமாகன் ேகாஷ் கல்ெலறிந்த . அப் றம் ேபாலீஸ்
வந்த . லத்தி வந்த . கல் ரிக் கால வரம்பில்லாமல்
வி ைற வந்த . பத்திரிைககளில் அதன் ெபயர் வந்த .
சனிக்கிழைம வி ைற ேவண் ெமன் ேகட்க யாத
அளவிற் க் கல் ரி க் கிடந்த .
அப் றம்...
பரீட்ைச வந்த . அதற் ப் பலர் வந்தா ம், ரிசல்ட்
ெதரிவித்த பத்திரிைககளில் சிலேர வந்தார்கள். ேகாபால்
ெமஜாரிட் யின் பக்கம் நிற் ம் ஜனநாயகவாதி. ஆைகயால்
அவன் பலரில் ஒ வனானான். பள்ளிக் டத்தில் தலில்
வந்த அவன் -பி சியில் தல் வ ப்பில் ேதறிய அவன்
சட்டப்ப ப் ப த் வழக்கறிஞராகப் பணியாற்றிக் ெகாண்ேட,
அரசியல் வானில் நட்சத்திரமாக ெஜாலிக்க நிைனத்த அந்த
ஏைழ ேகாபால், எரி நட்சத்திரமாய், ஒ தா க்கா
அ வலகத்தில், கீழ் நிைல எ த்தாளராக, கீேழ வி ந்தான்.

13
அ ன் ெவள்ளிக்கிழைம; சனிக்கிழைம அல்ல.
தாசில்தார் ன்னால் ஒ ைபைல ைவத் விட் ,
ந வப்ேபான ேகாபாைல, ஆபீசர் கண்களால் எைட ேபாட் க்
ெகாண்ேட, 'ேகாபால் ஒன்ைனத் தாய்யா, ங் ஞ்சி!
கெலக்ட க் அ ப்ப ன் ெசான்ேனேன, அந்த
ஸ்ேடட்ெமண்ட் எங்ேக? அைத... ைடப் அ ச்சிட் யா...'
என்றார்.
'இல்ல ஸார். இன் ம் ெரவின் இன்ஸ்ெபக்டர்கள்,
பர்ட் லர்ஸ் தரல்ேல...'
'நீங்கள்ளாம் ஏன்யா ேவைலக் வர்றீங்க? ெரண்
எ ைமமாட்ட ேமய்க்கலாம். எத்தைன தடவய்யா, ஒனக் ச்
ெசால்ற ? கெலக்டர் -ஒ' லட்டர் ேவற எ திட்டார். இன் ம்
ஆக் ன் எ க்காமல் இ க்கறிேய, ெசன்ஸ் இ க்கா?
ெரஸ்பான்ஸிபிலிட் இ க்கா? ெரவின் இன்ஸ்ெபக்டர்கைள
வரச் ெசால்லி, ஒ ெமேமா ைவக்கிற க் என்ன?
நான்ெசன்ஸ்...!
ேகாபால், ேகாபமாக அவைரப் பார்த் விட் , பின் தன்
ெசல்லாக் ேகாபத்ைத ெபா ைமயாக்கிக் ெகாண் உயரமான
தன் உடம்ைப, னிக் க்கி, ெநளித்தான். எந்த அரசியல்
வாதிகைள நம்பி இ ந்தாேனா, அந்த அரசியல்வாதிகளால்
தைலயினின் கழிந்த ேபால் க தப்பட்ட அவனால்,
ஒன் ம் ெசய்ய இயலா . அேதா , ஏற்ெகனேவ
ஏமாற்றத்திற் உள்ளாகி இ க் ம் அவன் அப்பா -
அம்மாைவ ம் தம்பி தங்ைககைள ம் இதற் ேமல் ஏய்க்கக்
டா . ேபாதாக் ைறக் அவ க் க் கல்யாணம் ேவ
நிச்சயமாகப் ேபாகிற .

14
ேகாபால் அைமதியாக ம் அழப்ேபாகிறவன் ேபால ம்
இ ப்பைதப் பார்த் விட் ப களத்தில் ஒப்பாரிையக்
ேகட்கக் டா என்ற பழெமாழிைய 'ைபல்
களத்தில்.நாகரீகமாகப் ேபசக் டா ' என் .
ெமாழியாக்கிக் ெகாண்ட தாசில்தார் ட இரக்கப்பட்டவர்
ேபால் ேபசினார்.
சரி சரி, நாைளக் ள்ேள, ஸ்ேடட்ெமன்ைட ெர பண்ணி .
நாைளக்ேக, ெமசஞ்சர் லம் கெலக்டரிடம் ேசர்த் ட ம்.'
ேகாபால் திக்கித் திணறிப் ேபசினான்.
'ஸார் நாைளக் ெசகண்ட் ேசட்டர் ேட, இரண்டாவ
சனிக்கிழைம சார்.'
'எனக் ெசகண்ட் ேசட்டர் ேடக் அர்த்தம் ெசால்லிக்
ெகா க்கிறாயா? இந்தா பா ய்யா, நீ அரசாங்க ஊழியன்.
இ பத் நான் மணி ேநர ஊழியன். ேபய்க் வாழ்க்ைகப்
பட்டால், ளியமரத்தில் ஏறித்தான். ஆக ம். நாைளக் வர
மா யாதா? ெரண் ல ஒண்ைணச் ெசால் ...'
'வேரன் சார். ஆனா நாைளக் ள்ள க்க யா சார்."
' யாவிட்டால் ஞாயிற் க் கிழைம ம் வா. மா
யாதா?
' ம் சார். ஆனால் இந்த ஞாயிற் க்கிழைம மட் ம்...'
ஒங்க க்ெகல்லாம் ேவைல ெகா த்தேத தப் ய்யா. நீ
எல்லாம் இங்க வந் என் பிரானைன, ஏன்யா வாங் ேற?
ெசால் ய்யா, வர மா? இல்ல வரவைழக்க மா?
'வேரன் சார்...'
'ேபாய்த் ெதாைல...'

15
ேகாபால், தாசில்தார் அைறைய விட் த் ெதாைலந்தான்."
ெதாைலந் ேபான தன்ைனத் ேத வ ேபால், தன்ைனேய
ஒ தடைவ ேம ம் கீ மாய்ப் பார்த் க் ெகாண்ேட ெவளிேய
வந்தான். ெவளிேய அவன சீனியர் சகாக்கள், ைபல்கைள
எ திக் ெகாண் ம், அேத சமயம் ஒ வர் மற்றவர்களிடம்
ேபசிக் ெகாண் ம் இ ந்தார்கள். இ சகஜம் என்ப ேபால்,
அவைன ஏறிட் ப் பார்த்தார்கள். ஒ வன் ட ஒ த்தி ட,
அவைன அ தாபத்ேதா விசாரிப்ப இ க்கட் ம்,
அப்ப ப்பட்ட பாவைனயில் பார்க்கக் ட இல்ைல. |
'சனிக்கிழைம' கழ் ேகாபால், கல் ரித் ேதர்தலில்
'வாக் தி, வழங்கிய ேகாபால், ப த்த வாழ்க்ைகைய
இந்தப் பா ம் வாழ்க்ைக டன் ஒப்பிட் ப் பார்த்தான்; கல் ரி
தல்வர் அப்ேபா தான் அவ டன் ேப வ ேபால்
ேதான்றிய .
வாழ்க்ைக கல் ரி இல்ேல. சகாக்கள் மாணவர்கள் அல்ல.
ஆபீசர் பிரின்ஸிபால் ஆகமாட்டார். ரியதா?
ேகாபால், ரிந் ெகாண்டான். பிராயச்சித்தம் ெசய்ய
யாத காலெவளி கடந் , ரிந் ெகாண்டான்.

* * *

16
இந்த மின் ைலப் பற்றி
உங்க க் இம்மின் ல், இைணய லகமான,
விக்கி லத்தில் இ ந் கிைடத் ள்ள [1].
இந்த இைணய லகம் தன்னார்வலர்களால் வள கிற .
விக்கி லம் பதிய தன்னார்வலர்கைள வரேவற்கிற .
தாங்க ம் விக்கி லத்தில் இைணந் ேம ம் பல
மின் ல்கைள அைனவ ம் ப க் மா ெசய்யலாம்.
மி ந்த அக்கைற டன் ெமய்ப் ெசய்தா ம், மின் லில்
பிைழ ஏேத ம் இ ந்தால் தயக்கம் இல்லாமல்,
விக்கி லத்தில் இம்மின் லின் ேபச் பக்கத்தில்
ெதரிவிக்கலாம் அல்ல பிைழகைள நீங்கேள ட சரி
ெசய்யலாம்.
இப்பைடப்பாக்கம், கட்டற்ற உரிமங்கேளா (ெபா கள /
-Commons /GNU FDL )[2][3] இலவசமாக
அளிக்கப்ப கிற . எனேவ, இந்த உைரைய நீங்கள்
மற்றவேரா பகிரலாம்; மாற்றி ேமம்ப த்தலாம்; வணிக
ேநாக்கத்ேதா ம், வணிக ேநாக்கமின்றி ம் பயன்ப த்தலாம்
இம்மின் ல் சாத்தியமாவதற் பங்களித்தவர்கள்
பின்வ மா :

S.PREMAMURUGAN
TI Buhari
17
சத்திரத்தான்

1. ↑ http://ta.wikisource.org
2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/
3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html

18

You might also like