Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

¬ýÁ¢¸õ «È¢§Å¡õ!

¾Á¢ú ÁÄ÷ இந்து சமயக் கேள்வி-பதில் (01/10/2017)


பதில் - Dr.மு.பாலதர்மலிங்கம், MBBS, MSc, PhD;
ஐம்பெரும் காப்பியங்களும் இந்து சமயமும்
1. திரு. குமார§Åø வடிவேலு, ¸Óó¾¢í, பேராக்.
கேள்வி: தமிழில் ஐம்பெரும் காப்பியங்க û என்று இருக்கின்றன. ஆனால், «ÅüÈ
¢ìÌõ இந்து சமயத்திüÌõ ²Ðõ ºõÀó¾õ ¯ñ¼¡?
பதில்: ¯í¸û §¸ûŢ¢ø ¯ûÇ ¸¡ð¼õ Ò⸢ÈÐ. ¿¢îºÂÁ¡¸ சிலப்பதிகாரம், மணிமேகலை,
குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ¬¸¢Â ஐம்பெரும்
காப்பியங்க ÙìÌõ இந்து சமயத்திüÌõ §¿ÃÊ ºõÀó¾õ þø¨Ä¾¡ý. ¯ñ¨Á¨Âì ÜȧÅñÎÁ¡É¡ø,
þó¾ ³õ¦ÀÕõ ¸¡ôÀ¢Âí¸Ç¢ø Á½¢§Á¸¨ÄÔõ Ìñ¼Ä§¸º¢Ôõ ¦Àªò¾ áø¸Ç¡¸ Å¢Çí̸¢ýÈÉ.
வளையாபதியும் சீவக சிந்தாமணியும் ºÁ½õ º¡÷ó¾¨Å¡¸ ¯ûÇÉ. சிலப்பதிகாரம்
மட்டும் இதற்கு சற்று விதிவிலக்காக உள்ளது. சிலப்பதிகார கதைமாந்தர்கள்
ஒவ்வொரும் வெவ்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களாக நிற்கின்றனர். ¬யினும்,
¿¡õ ²ý «Åü¨È ºÁÂì¸ñ ¦¸¡ñÎ ÁðÎõ À¡÷츧ÅñÎõ. «¨Å தமிழ் இலக்கிய áø¸û ±ýÈ «ÊôÀ¨¼Â
¢லும் அவற்றில் உள்ளடங்கிய தமிழர் வரலாறு வாழ்வியல் கருத்துகளையும்
குறித்தும் நாம் ஆராய்ந்து À¡÷க்கலாமே!
தமிழ் மக்களில் ÀÄÕìÌ ஐம்பெருங் காப்பியங்கள் ÀüÈ¢ò ¦¾Ã¢ந்திருக்க Å¡öôÒ
̨È×¾¡ý. அதிலும் எந்த அளவிற்கு சமயச் சிந்தனைகள் இந்தக்
காப்பியங்களில் பொதிந்துள்ளன என்பது அதைவிட குறைவான மக்களே
அறிந்திருப்பர். ஆகவே, முதலில் þÅüÈ¢ý கதைச் சுருக்கம் தெரிந்து அத்துடன்
இணைந்துள்ள சமயச் சிந்தனைகள் ÌÈ¢òÐ ம் ºüÚ ¬Ã¡ö§Å¡õ.
சிலப்பதிகாரம்
Àñ¨¼ ¾Á¢ú நாட்டிý §º¡Æ Áñ¼Äò¾¢ø, âõ புகார் என்ற ¸¼§Ä¡Ãô ÀðÊÉò¾¢ø, கோவலன்
என்னும் வணிக ÛìÌõ, கண்ணகி ±ýÈ ¦Àñ½¢ý ¿øÄ¡ÙìÌõ ¾¢ÕÁ½õ ¿¼óÐ þøÄÈõ
¿øÄÈÁ¡¸ Å¡úóÐ Åó¾É÷. þ¾ü¸¢¨¼Â¢ø ¸¨Ä¸Ç¢ø º¢ÈóРŢÇí¸¢Â மாதவி¢ý ¯È× ¸¢¨¼ò¾ì
¸¡Ã½ò¾¡ø கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவி இல்லத்திலேயே
தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். அதன்பின் மாதவியோடு
²üÀð¼ கருத்து வேறுபாடு ¸¡Ã½Á¡¸ Á£ñÎõ கண்ணகியிடம் சென்றான். þи¡Úõ
தான் இழந்த செல்வத்தை ÁÚÀÊÔõ ஈட்ட எண்ணி மதுரை சென்று வணிகம்
செய்ய ÓʦÅÎò¾¡ý. கண்ணகி ¾ý ஒற்றைச் சிலம்பைக் ¸½ÅÉ¢¼õ ¦¸¡Îì¸ «¨¾ விற்க
கடை வீதிக்குச் சென்றான் §¸¡ÅÄý. «í̾¡ý «ÅÉÐ ÓýÅ¢¨É Å¢¨Ç¡¼ò ¦¾¡¼í¸¢ÂÐ.
கண்ணகி¢ý ¦À¡üº¢Äõ¨À ´Õ ¦À¡ü¦¸¡øÄÉ¢¼õ ¸¡ð¼, «Å§É¡ ²ü¸É§Å பாண்டி ¿¡ðÎô §ÀÃú
¢Â¢ý காற்சிலம்பைக் களவாடிய É¡¸ þÕì¸, தான் தப்புவற்காக பொய்யான
பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை ஆராய்ந்து பாராத மன்னன்
அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான்.
கோவலன் கொலை செயப்பட்ட செய்தியை அறிந்த கண்ணகி, தன் கணவன்
கள்வன் அல்லன் என்பதை நிரூபிì¸, அந்த சிலம்பை உடைத்துக் காட்டி, உள்ளே
மாணிக்கம்தான் உள்ளது, அரச சிலம்பின் முத்து அல்ல என்று ¿¢Ú׸¢È¡û. ¯¨¼ó¾
¦À¡üº¢ÄõÀ¢ø þÕóÐ ¦¾È¢òРŢØó¾ Á¡½¢ì¸õ ´ýÚ Á¡ÁýÉÉ¢ý š¢ø ¦ºýÚ ¦¾È¢ì¸, ¦À¡ü¦¸¡øÄý
¦º¡ü§¸ðÎ ¾ý ¾ÅÚ ¦ºöРŢ𼨾 ¯½÷ó¾ அரசன், 'நானோ அரசன்; நானே கள்வன்'
என்று அலறி, மயங்கி விழுந்து இறந்தான். உட É¢Õó¾ §¸¡ô¦ÀÕó தேவியும் ¯Çõ
¦À¡Ú츾ÅÇ¡ö Áñ½¢ல் வீழ்ந்து இறந்தாள். ¬Â¢Ûõ, கோபம் ¾½¢Â¡¾ கண்ணகி,
அவளின் கற்பின் சக்தியினால் மதுரை Á¡¿¸¨Ã§Â எரித்தது யாவரும் அறிந்ததே!
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சமயக் கருத்துகள்
º¢ÄôÀ¾¢¸¡Ãò¨¾ ´Õ ¸¡ôÀ¢ÂÁ¡¸ ¿ÁìÌ ¬ì¸¢ò ¾ó¾Å÷ þÇí§¸¡ «Ê¸û. þÅ÷ ´Õ ºÁ½ò ÐÈÅ¢. ¬¸§Å,
º¢ÄôÀ¾¢¸¡Ãò¾¢ý ÀÄ À̾¢¸Ç¢ø ºÁ½ì ¸Õòи§Ç §Á§Ä¡í¸¢ Å¢Çí̸¢ýÈÉ. குறிப்பாக,
கவுந்தியடிகள் சாரணர்கள் போன்ற கதாப்பாத்திரங்களைப் படைத்து,
அவர்கள் வாயிலாகச் சமண சமயக் கருத்துகளை பதிவிடுகிறார்.
அதைத்தவிர, Àø§ÅÚ þ¼í¸Ç¢ø பௌத்தச் சமயக்கருத்துகளும் இடம்
பெறுகின்றன. மாதவி, மணிமேகலை துறவு மூலம் பௌத்தக் கோட்பாடுகள்
சிறப்பிக்கப்படுகின்றன.
¬Â¢Ûõ, சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் ஆகிய þóÐ சமயச்
சிந்தனைகளும் ¸ÕòиÙõ சிலப்பதிகாரத்தில் þ¼õ¦ÀÚÁ¡Ú ¦ºö¾ô ¦ÀÕ¨Á þÇí§¸¡ «Ê¸ÙìÌ
நிச்சயம் ¯ñÎ. ¯¾¡Ã½Á¡¸, º¢Å¦ÀÕÁ¡¨Éì ÌÈ¢ôÀ¢Îõ§À¡Ð “பிறவா யாக்கைப்
பெரியோன்” ±ýÚì ÌÈ¢ôÀ¢Î¸¢È¡÷. ஆய்ச்சியர் குரவை¢ø திருமால் வழிபாட்டைÔõ,
குன்றக்குரவை¢ø முருக வழிபாட்டைÔõ, வேட்டுவ வரி¢ø கொற்றவை
வழிபாட்டைÔõ சிறப்பிòÐô À¡Î¸¢È¡÷ º¢ÄõÀ¢ý ¬º¢Ã¢Â÷. «ÐÁðÎÁøÄ¡Áø;
இந்திரவிகாரம், மணிவண்ணன் கோட்டம், இலகொளிச் சிலாதலம், நிக்கந்தக்
கோட்டம், நிலாக்கோட்டம், ஊர்க்கோட்டம் எனப் பல கோவில்கள்
இருந்ததையும் சிலம்பு ¿ÁìÌ சுட்டிக் காட்டுகிறது. இந்து சமயத்தின் வினைக்
கோட்பாடும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.
இனி சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள சிவ வழிபாடு குறித்து சற்று
விரிவாக ஆராய்வோம்.
பிறவா யாக்கைப் பெரியோன்
இந்திரவிழவூர் எடுத்தகாதையில் இடம்பெற்றுள்ள “பிறவா யாக்கைப்
பெரியோன்” என்ற 170-வது வரி சிவனைக் குறிக்கிறது. ‘‘பிறவா யாக்கை
என்பதன் உட்பொருள்: ஒருதாய் வயிற்றில் கருவாகி உருவாகி ஏனை
உயிரினங்கள் பிறப்பது போலப் பிறவாத உடம்பு என்பதாகும். அஃதாவது
யாதானுமொரு காரணம்பற்றி நினைப்பளவிலே தானே தனக்குத்
தோற்றுவித்துக் கொள்ளும் உடம்பு. இத்தகைய உடம்பினைச் சைவசமயத்தவர்
உருவத்திருமேனி என்பர். இதனை, ‘‘குறித்ததொன்றாக மாட்டாக் குறைவிலன்
ஆகலானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமையாலும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளினாலே’’ என்ற
சிவஞானசித்தியார் செய்யுள் உணர்த்துகிறது.
தொடந்து கால்கோள்காதையின், ‘‘செஞ்சடை வானவன் அருளின் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவன்’’ என்ற 98-99 வரிகள், சிவந்த சடையினை உடைய
சிவபெருமான் திருவருளினாலே வஞ்சிப்பதி விளங்குமாறு உதித்த சேரன்
செங்குட்டுவன் என்று சிவபெருமானின் செஞ்சடை பொருந்திய உருவச்
சிறப்பை தெளிவாக உணர்த்துகின்றன.
இவ்வாறு; பிறவாயாக்கைப் பெரியோன், செஞ்சடை வானவன் போன்ற
சொற்களைத்தவிர சிலம்பில் பல இடங்களில் சிவன்தன் பெருமையைப்
போற்றுகிறார் இளங்கோ அடிகள். “நிலவுக்கதிர் முடித்த நீலிருஞ்சென்னி”,
“உலகுபொதி உருவத்து உயர்ந்தோன்” என்றெல்லாம் சிவபெருமான்
குறிக்கப்பட்டு அவன் ஆடுகின்ற கொடுகொட்டி, கூத்து வகைகளும்,
மதியினைப் சூடியமை, நஞ்சுண்ட கண்டம் கருத்தமை, சூலாயுதம் ஏந்தியமை
போன்ற தோற்றப் பொலிவுகளும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளாகச்
சிலம்பில் காணப்படுகின்றன.
மணிமேகலை
þóáø º¢ÄôÀ¾¢¸¡Ãò¾¢ý þÃñ¼¡õ À¡¸õ §À¡ø ÅÕ¸¢ÈÐ. கோவலன் ¯¼ý கண்ணகியின்
மறை× ¦ºö¾¢ì §¸ðÎ ப் ¦ÀâÐõ மனம் வருந்திய மாதவி, பழைய வாழ்க்கையை
வெறுத்து, ¾ÉìÌ ²üÀð¼ ¿¢¨Ä¢øÄ¡ Å¡ú쨸 த ý மகள் Á ணிமேகலைìÌ «¨ÁÂì ܼ¡Ð ±É
±ñ½¢, þÇõ ž¢§Ä§Â «ÅÙìÌ ÐÈ× Å¡ú쨸 Å¡Æ À¢üº¢ ¾Õõ Ũ¸Â¢ø, புத்த சமய மடம்
ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்Ð ÅÕ¸¢È¡û. þ¾ü¸¢¨¼Â¢ø, மணிமேகலையின்
«Æ¸¢ø ÁÂí¸¢Â அந்த நாட்டு இளவரசன் «Åû மேல் காதல் கொள்ளவே, முற்பிறப்பு
பந்தத்தினால் அவளுக்கும் அவன்பால் காதல் உணர்வு வருவதை எண்ணிக்
«Åû ÅÕóÐ வதைக் கண்ட மணிமேகலாò தெய்வம், அவளை «í¸¢ÕóÐ எடுத்து
±í§¸¡ ¦¾¡¨ÄÅ¢ø ¯ûÇ தீவு ஒன்றில் விட்டுச் செல்ல, அங்கு அவள் ஒரு புத்த
துறவி¡¸¢È¡ள். அ ÅÇ¢ý ÐÈÅ¢ý ÅÄ¢¨ÁÂÈ¢ó¾ Á½¢§Á¸Ä¡ò தெய்வம் அவளுக்கு
Àø§ÅÚ «üÒ¾î ºì¾¢¸û ¸¢¨¼ì¸ ÅÆ¢¦ºö¸¢ÈÐ. «ÅüÈ¢ø ÌÈ¢ôÀ¡¸; வேற்று உருவத்தை
அடைவதற்குரிய மந்திரத்தையும், வான்வழி பறக்கும் சக்தியையும், பசிப்பிணி
போக்கும் அட்சய பாத்திரத்தையும் Á½¢§Á¸¨ÄìÌ கொடுத்தது. «¾ý பின்னர், Á½
¢§Á¸¨Ä Á£ñÎõ தன் ¦º¡ó¾ °ÕìÌò ¾¢ÕõÀ¢, இளவரசன் தன்னை அடையாளம்
காணாதபடி காயசண்டிகை என்பவளின் உருவம் எடுத்து, யாவருக்கும்
அன்னதானமும், நல்லறமும் புரிóÐ Å¡ú ந்தாள். என்றாலும், அ ùÅ¢Ç வ ú ன்
அவளை அடையாளம் கண்டு மீண்டும் காதலுடன் அணுகும்போது,
உண்மையான காயசண்டிகையின் கணவன் அவ்விடம் வ Õ¸¢È¡ன். தன்
மனைவியைத்தான் இளவரன் தீண்ட முனைகிறான் என்று எண்ணி அவனை
அங்கேயே வெட்டிî º¡ö츢ýÈ¡ன். இதனால் வெகுண்டெழுந்த மன்னன், தன
மகனின் சாவுக்கு மணிமேகலைதான் காரணமென்று ±ñ½¢ அவளைச்
சிறைவைத்து, சொல்லொணாச் சித்திரவதைகள் செய்தும், அவள் எந்த ஒரு
பாதிப்பும் அடையாமல் இருப்பதைக் கண்டு, அஞ்சித் த ý பிழையை உணர்ந்து
அவளை விட்டு விடுகிறான். முடிவில், தர்மம் போதித்து, மக்களின் பசியைப்
போக்கி வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப்
போற்றப்பட்டாள்.
Á½¢§Á¸¨Ä áø ¦Àªò¾ì ¸ÕòиÙ째 ÓýÛâ¨Á ¾Õ¸¢ÈÐ. ஆயினும், “அறம் எனப்படுவது
யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும்
உடையும் உறையுளும் இல்லது கண்டதில்” மணிமேகலையின் 25:228 வரிகள்
இந்து சமயம் வலியுறுத்தும் அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும்
உறுதிப்பொருட்களில் அறம் குறித்து விளக்குகிறது. ஆத்திசூடியின் “அறம்
செய்ய விரும்பு”, திருக்குறளில் ‘அறன் வலியுறுத்தல்” அதிகாரம்,
திருமுறைகளில் நாயன்மார்கள் போற்றிய அறவாழ்க்கை போன்றவை நமக்கு
அறம் குறித்து வலியுறுத்துகின்றன. குறிப்பாக, திருஞானசம்பந்தரின் “பவம்
அதனில் அறம் ஆற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்” இங்கு ஒப்பிடத்தக்கது.
இது தவிர, நல்வினை தீவினை கொள்கைகள், யாக்கை நிலையாமை,
செய்யும் வினையின் பயனாக மறுபிறவி சுழற்சி, “மண்டிணி ஞாலத்து
வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” என்று
வறியவரின் பசிப்பிணி போக்குதல் போன்ற பல்வேறு இந்து சமயத்தின்
கொள்கைகளை மணிமேகலை விரிவாக மொழிகின்றது.
குண்டலகேசி
«ì¸¡Äò¾¢ø, கரிகாற்சோழன் ±ýÈ ÁýÉý காவிரிபூம்பட்டினத்தை தலைநகராகக்
கொண்டு ஆ ðº¢ô ÒâóÐ வந்தான். «ì¸¡Äì¸ð¼ò¾¢ø, வணிகமணி என்பவர்
அவ்வூரில் ź¢òÐ Å ந்தார். அவரது மகள் குண்டலகேசி ஓ Õ §ÀÃƸ¢. «§¾§Å¨ÇÂ
¢ø, அப்பகுதியில் வணிகம் செய்து வந்த காளன் என்னும் இளைஞன்,
தொழிலில் ²üÀð¼ நஷ்ட ò தால் «¨ÉòÐõ þÆó¾ì ¸¡Ã½ò¾¡ø, திருடித் திரிந்தான். ´Õ
ºÁÂõ ¾¢ÕðÎ §Å¨Ç¢ø கையும், களவுமாக பிடிபட்ட அவனைக் காவலர்கள் கைது
செய்து அழைத்து வந்த போது, தனது மாளிகையின் உச்சியில் தோழியருடன்
பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி «í¸¢Õó¾Àʧ வேடிக்கை பார்க்க
«Åû ¸ñ¸Ç¢ø ¸¡Çý «Æ¸¡öò ¦¾Ã¢ó¾¡ý. À¡÷ò¾ «ì¸½§Á அவன் ஒரு குற்றவாளியாக
இருக்கிறானே என்பது பற்றி ±ûÇ×õ கவலைப்படாமல், விதிவசத்தால் காளனிடம்
காதல் வசப்பட்டாள். கரிகாற்சோழன் முன் கொண்டு செல்லப்பட்ட காளனுக்கு
மரணதண்டனை விதிக்கப்பட்டு, மறுநாளே தூக்கில் போட உத்தர விடப்பட்டது.
இதற்குள் தன் தந்தை, வணிகமணியிடம் தனது காதலை விவரித்த
குண்டலகேசி «ÅÉ¢ýÈ¢ ¯Â¢÷ Å¡ÆÁ¡ð§¼ý ±ý¸¢È¡û. “ஒரு குற்றவாளியைப் போயா
காதலிக்கிறாய்” என தந்தை கடிந்துõ, காதல் கண்ணை மறைக்க அவள்
பிடிவாதம் செய்தாள்.
வேறு வழியின்றி மன்னனைக் காணச் சென்ற வணிகமணி, தன் நிலையை
எடுத்துச் சொல்லி, காளனை விடுவிக்கும்படி வணிகமணி வேண்டினார்.
மன்னனும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காளனை விடுதலை செய்து
விட்டான். நல்ல¦¾¡Õ நாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம்
நடந்தது. ஏராளமான செல்வம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும்,
ஆசை விடவில்லை. மேலும் சம்பாதித்தால் என்ன என்ற எண்ணம்
தோன்றியது. மீண்டும் அவன் திருட்டில் இறங்கினான். இதை குண்டலகேசி
கண்டித்தாள். மனைவி தன்னைக் கண்டிப்பது காளனுக்கு பிடிக்கவில்லை.
ஒருநாள் மலை உச்சியில் சந்தோஷமாக இருந்து வரலாம் எனக் கூறி, அவளை
அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் அவளைத் தள்ள முயற்சித்தான்.
அவள் சுதாரித்துக் கொண்டு, இனியவரே! தங்கள் விருப்பத்தை
நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், சாகும் முன் கணவனை வலம் வந்து
வணங்கும் பெண்கள் பாக்கியசாலிகள். அதற்கு அனுமதியுங்கள், என்றாள்.
காளனும் வேண்டாவெறுப்பாய் சம்மதித்தான். இரண்டுமுறை வலம் வந்த
குண்டலகேசி, மூன்றாம் முறை வலம் வரும்போது மிகவும் விரைவாக தன்
கணவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள். அவன் உயிர் இழந்தான். பின்னர்
அவள், பௌத்த துறவியாகி ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம்
என்ற புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பினாள்.
குண்டலகேசியும் புத்த மதக் கொள்கைகளுக்கே முன்னுரிமை தருகிறது.
ஆயினும், அதன் கடவுள் வாழ்த்துப் பாடல், “முன் தான் பெருமைக்கண்
நின்றான் முடிவு எய்துகாறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான்
தனக்குகென்று உன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான் அன்றே
இறைவன் அவன் தாள் சரண் நாங்களே” என்று திருக்குறள் கூறும் கடவுள்
வாழ்த்தினைப் போன்றே உள்ளது. அதுமட்டுமன்றி, அவையடக்கம், யாக்கை
நிலையாமை, மனத்துகண் மாசிலன் ஆதல் போன்ற தலைப்பிலான பாடல்களும்
திருக்குறள் வலியுறுத்தும் கருத்துகளையே ஒத்திருக்கின்றன.
வளையாபதி
நவகோடி நாராயணன் என்பவன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில்
ஒரு பெண்ணையும் வேறு குலத்தில் ஒரு பெண்ணையும் மணந்து வாழ்கிறான்.
வணிகர்கள் இவன் வேறு குலத்துப் பெண்ணை மணந்ததற்காக இவனைத்
தங்கள் குலத்தை விட்டு ஒதுக்குகின்றனர். இதனால் நாராயணன் தன் வேறு
குல மனைவியைத் தள்ளி வைத்து விடுகிறான். அவள் காளியை வேண்டித்
தனக்கு வாழ்வு தருமாறு கேட்டுக் கொள்கிறாள். அப்பெண்ணுக்கு ஒரு மகன்
பிறந்து வளர்ந்து இளைஞன் ஆகிறான். இவன் தன் தந்தையைப் பற்றி அறிந்து
புகார் நகரம் சென்று வணிகர்கள் கூடிய அவையில் தன் தந்தை நாராயணனே
என்று கூறுகிறான். காளிதேவியும் சாட்சி கூறுகிறாள். குடும்பம்
ஒன்றுபடுகிறது.
இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். ஆகவே சமணச் சமயக் கருத்துகளே
மேலோங்கியுள்ளன. வளையாபதியின் கடவுள் வாழ்த்தே வாலறிவன்
அருகனை வாழ்த்துகிறது. மேலும், ‘தொல்வினை நீங்குக’என்றும்
வேண்டப்படுகிறது. இங்கு வினைப்பயன் நீங்கி வீடுபேறு பெற வேண்டும்
என்ற ஆசிரியர் எண்ணம் வெளிப்படுகிறது. ஆயினும் இந்து சமயம்
வலியுறுத்தும் பல கருத்துகள் இந்நூலின் கண் உள்ளன. உதாரணமாக;
கொலை, களவு, கள், காமம், பொய் நீங்குக, புறங்கூறாதிற்க, வன்சொல்
தவிர்க்க, உயிர்கள் மாட்டு அன்பு கொள்ளுதல், புலால் உண்ணற்க,
பொருளாசை கொள்ளற்க, அருளொடு அறம் செய்க, சீற்றம் நீங்குக, தவம்
செய்க, தேர்ந்து தெளிக, யாக்கை நிலையாமை போன்ற அறம் சொல்வதாகவே
வளையாபதிப் பாடல்கள் அமைகின்றன.
சீவக சிந்தாமணி
இதுவும் ஒரு சமண நூ§Ä. மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில்
உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான்.
பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். நல்லாசனிடம் கல்வி
பயின்றான். இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன். மிகுந்த அறிவு
நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு
மங்கையரை மணந்து கொள்கிறான். இவ்வாறு பல மணம் புரிந்தவன்
ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம்
கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை
மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக்
கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி
செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம்
பூண்டு முத்தி பெறுகிறான்.
இக்கதைகளில் வரும் பலதார மணங்கள், ஓரிருவரைத் தவிர மீதிப் பெண்கள்
எல்லாம் கற்பில்லாதவர்கள் என்ற ஒரு நிலைப்பாடு போன்றன தற்கால
சிந்தனையாளர்களுக்கு ஒரு கேள்விக் குறியைத்தான் ஏற்படுத்தும்.
இதனால்தான், சீவக சிந்தாமணி தமிழ் மரபைச் சாராத காவியம் என்று பலர்
ஒதுக்குகின்றனர். அதற்குக் கதை அமைப்பும் கதைக் களங்களுமே காரணம்.
ஆனால் அங்குப் பேசப்படுகின்ற சமூகம், சமூக உணர்வு முதலானவை தமிழ்ச்
சமூக அமைப்பைப் பின்பற்றியனவே. தமிழர் தம் அகப்பாடல்கள் மரபுகள், போர்
மரபுகள் முதலானவை இங்கு இடம்பெறுதல் குறிப்பிடத்தக்கது.
சமூகத்திலுள்ள பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் திருத்தக்க
தேவர் எடுத்துரைக்கிறார்.
இந்து சமயச் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது ஊழ்வினை. “உம்மை
நின்றதொர் ஊழ்வினை உண்மையால் இம்மை இவ்இடர் உற்றனள்” என்று
சிந்தாமணியில் ஊழ்வினை சிறப்பாகவே விளக்கப்படுகிறது. இந்து சமய
நம்பிக்கைகளில் குறிப்பிடத்தக்க மறுபிறப்புக் கோட்பாடும் இளமை, செல்வம்,
யாக்கை நிலையாமைக் கோட்பாடும் சிந்தாமணியின் சமயச் சிந்தனைகளில்
குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.
ஆகவே, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக
சிந்தாமணி ¬¸¢Â ஐம்பெரும் காப்பியங்களில் பொதிந்துள்ள இந்து சமயக்
கருத்துகளைப் பின் பற்றுவோம். அதே வேளையில் அவற்றை நல்ல தமிழ்
இலக்கிய நூல்களாகவும் போற்றுவோம்.

¬ýÁ¢¸õ «È¢§Å¡õ! இந்து சமயக் கேள்வி-பதில்! தொடரும்!

You might also like