Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

சுட்டெழுத்துகள்

1. சுட்டெழுத்துகள் எத்தனை?

A. ஒன்று
B. இரண்டு
C. மூன்று
D. நான்கு

2. கீழ்க்காண்பனவற்றுள் எது சுட்டெழுத்து அல்ல?

A. அ
B. இ
C. உ
D. எ

3.
அங்கு, அவன், அது

மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எந்த வகை


சுட்டெழுத்தைச் சார்ந்தது?

A. அண்மைச் சுட்டு
B. சேய்மைச் சுட்டு
C. அண்மைச் சேய்மைச் சுட்டு

4. சேய்மைச் சுட்டெழுத்தைக் காட்டும் சொல்லை தெரிவு செய்க.

A. உவன்
B. எங்கு
C. இது
D. அங்கு
5. சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

I. எவன் பெயர் என்ன?


II. இந்த ஓவியம் அழகானது.
III. அஃது எங்கள் பள்ளிக்கூடம்.
IV. அங்கே ஓடுபவன் என் தம்பி.
A. I, II B. II,III C. II, III, IV D. அனைத்தும்

6. இங்கு, இவன், இது

மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எந்த வகை


சுட்டெழுத்தைச் சார்ந்தது?
A. அண்மைச் சுட்டு

B. சேய்மைச் சுட்டு

C. அண்மைச் சேய்மைச் சுட்டு

7. சரியான சொல்லைத் தெரிவு செய்க.

A. அது
B. ஆங்கே
C. எங்கோ
D. இத்துணை

8. ______________________ பெயர் என்ன?

A. அந்த
B. இந்த
C. உவன்
D. எவன்

9. பிழையாக சுட்டெழுத்தைப் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு


செய்க.
A. எந்த மனிதர் பண்பானவர்.

B. அவர் என் மாமா.

C. இவள் பெயர் சல்பியா.

10. அண்மைச் சுட்டெழுத்தைக் காட்டும் சொல்லை தெரிவு செய்க.

A. அவன், அந்த, அங்கு


B. எங்கு, எவன்
C. இது, இவன், இங்கு
D. உங்கு, உவன்

11. சுட்டெழுத்தைப் பற்றிய சரியான கூற்று எது?

A. உ- சுட்டெழுத்து அல்ல.
B. மூன்று வகைப்படும்
C. நான்கு சுட்டெழுத்துகள்

12. சுட்டெழுத்துகளில் உருவாகிய சொற்களைத் தெரிவு செய்க.

A. அது, இது , எது


B. அந்த, இந்த, எந்த
C. அங்கு , எங்கு , இங்கு
D. அவன், இவன், உவன்

13. கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.

__________________ நீங்கள் அமருங்கள்.

A. எங்கு
B. இங்கு
C. அஃது
D. இஃது
14. சரியான சுட்டெழுத்துகளைத் தெரிவு செய்க.

A. அ, ஆ, இ
B. அ, இ, எ
C. அ, இ, உ
D. அ, இ, ஊ

15. அண்மைச் சுட்டெழுத்து கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு


செய்க.

A. இது வட்டமான மேசை.


B. அது வளமான நாடு.
C. உன் நண்பன் யார்?
D. எங்கே சென்றாய்?

16. சேய்மைச் சுட்டெழுத்து கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு


செய்க.

A. இஃது என் இல்லம்.


B. அஃது அழகான பூங்கா.
C. உவன் பெயர் என்ன?
D. எந்த மாணவி ?

17. சுட்டெழுத்தில் தொடங்கும் சரியான சொல் அல்ல?

A. இவை
B. இது
C. இன்று
D. இவன்

18. சேய்மைக் சுட்டுக்கும் அண்மைச் சுட்டுக்கும் இடையே உள்ள


பொருளைக் குறிக்கும், என்ற கூற்றைக் குறிக்கும் சொல் எது?

A. அவள்
B. உங்கு
C. இது
D. எது

19. சுட்டெழுத்து கொண்டிராத சொல் எது?

A. அங்கு
B. இங்கு
C. எங்கு
D. உங்கு

20. சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. அந்த மாணவன் கெட்டிக்காரன்.


B. ஏன் அழுகிறாய்?
C. எந்த சிறுவன் கீழே விழுந்தான்.
D. இன்று கனத்த மழை பெய்த்தது.

You might also like