TNPSC Model Question Paper 32 - General Studies in Tamil

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

Tnpsc Model Questions Winmeen App

Tnpsc Model Question Paper 32 – General Studies in Tamil

Click Here to Download More Tnpsc Model Questions

1. CSIR (அறிவியல் மற்றும் த ொழிலக ஆய்வு மன்றம்) ன்னொட்சி அமமப்பொக கீழ் பதிவு தெய்யப்பட்டது.
(அ) 1860-ன் உமடய ெமூகச் ெட்டத்தினுமடய பதிவின்
(ஆ) 1860-ன் உமடய இந்தியச் ெட்டத்தினுமடய பதிவின்
(இ) 1860-ன் உமடய குடியுரிமமச் ெட்டத்தினுமடய பதிவின்
(ஈ) 1860-ன் உமடய மமம்பொட்டுச் ெட்டத்தினுமடய பதிவின்

2. சூழல் மண்டலத்தின் இரு முக்கியக் கூறுகள் என அமழக்கப்படுபமை


(அ) சூழலியல் மற்றும் மண் கொரணிகள் (ஆ) நீர் மற்றும் நிலம்
(இ) உயிரற்ற மற்றும் உயிருள்ள கொரணிகள் (ஈ) கொற்று மற்றும் நீர்

3. ------ என்பது ஒரு தபொருமள பின்னர் நிமனவில் தகொள்ைது ஆகும்.


(அ) க்க மைத் ல் (ஆ) மகள்வி மகட்டல் (இ) பதிலளித் ல் (ஈ) விமடயளித் ல்

4. "இமொஸ்குமலஷன்" என்ற தெொல் எ மன குறிப்பிடுகிறது


(அ) பூமை நீக்குைது (ஆ) மகரந் ொள்கமள நீக்குைது
(இ) சூலகத்ம நீக்குைது (ஈ) பூவி ழ்கமள நீக்குைது

5. டீெல் எரிதபொருளின் பற்றமைப்புத் ரத்ம ------ எண்ணொக தைளிப்படுத் லொம்


(அ) ஆக்மடன் (ஆ) சீமடன் (இ) ஐமெொதபன்மடன் (ஈ) அமயொடின்

6. மைரம் மபொன்று மிகக் கடினமொன மெர்மம்


(அ) சிலிக்கொன் கொர்மபடு (ஆ) சிலிக்கொன்தடட்ரொ குமளொமரடு
(இ) சிலிக்கொ (ஈ) சிலிக்மகொ ஈத்ம ன்

7. திமெமைகத்தின் மொறுபடு வீ ம் --------ஆகும்


(அ) மைகம் (ஆ) முடுக்கம் (இ) உந் ம் (ஈ) இடப்தபயர்ச்சி

8. ைளி மண்டலத்தில் சூரியனின் புறஊ ொக்கதிரில் இருந்து நம்மம கொக்கும் ைொயு எது?
(அ) ஆக்ஸிஜன் (ஆ) ஓமெொன் (இ) மநட்ரஜன் (ஈ) கொர்பன் மமொனொக்மைடு

9. ஈரொனில், 1971இல் மகதயழுத்திடப்பட்டு --------- தபயருடன் ஈரநிலங்கள் உலக அளவில்


பொதுகொக்கப்படுகின்றன.
(அ) ரொம்ெொர் ளங்கள் (ஆ) ம சிய பூங்கொக்கள்
(இ) ெரணொலயங்கள் (ஈ) தமகொ பல்லுயிர் மமயங்கள்

10. பட்டொம்பூச்சிகள் சுற்றுச்சூழல் மொற்றத்தின் உணர்திறன் குறிகொட்டிகளொகவும், குமட இனமொகவும்


அங்கீகரிக்கப்படுகின்றன. அைற்றின் இலக்கு பொதுகொப்பு குமறைொக அறியப்பட்ட அச்சுறுத்தும் பட்டியலில்
உள்ள உயிரினங்களுக்கு பயன் அளிக்கிறது. சிைப்புப் பட்டியலின் படி குமட இனங்களில்
தபரும்பொலொனமை -------- என ைமகப்படுத் ப்படுகிறது
(அ) அழியும் அல்லது அச்சுறுத் ல்
(ஆ) அழிந்து மபொனது
(இ) குமறந் அக்கமற

Winmeen E Learning 1
Tnpsc Model Questions Winmeen App
(ஈ) ரவு குமறபொடு மற்றும் மதிப்பீடு தெய்யப்படவில்மல

11. மொர்ச் 2022ன் ெரொெரி தைப்பநிமல கடந் 122 ஆண்டுகளில் இந்தியொவின் அதிகபட்ெ
தைப்பநிமலயொகும். மமலும் இம முன்கூட்டிமய கணிப்பதும் கடினமொக இருந் து. இ ன் பின்னணியில்
உள்ள கொரணம்
(அ) பருைநிமல மொற்றம் (ஆ) லொ-நிமனொ
(இ) அமபலியன் (ஈ) தபரிமேலியன்

12. கூற்று (A) : ஜொதி என்பது மதிப்புைொய்ந் , நம்பிக்மகயுள்ள, நமடமுமறயிமனக் கொத்துைரக்கூடிய ஒரு
ைகுப்பின், பிரிவினர்களின் தகொள்மக பிடிப்பு
கொரணம் (R): நமடமுமற ைொழ்க்மகயில் ஜொதி என்பது கல்வியொலும், த ொழிலொலும், பண தெொத்தின்
அந் ஸ்துகளினொலும் ஓரளவு குமறந் ொலும், ெமூகத்தில் முழுமமயொக அமனைமரயும்
ஒன்றிமணக்கவில்மல
(அ) கூற்று (A) ெரியொனது ஆனொல் (R) ைறொனது
(ஆ) கூற்று (A)வும் (R)ம் ெரியொனமைகள் ஆனொல் கொரணம் (R) கூற்று (A)க்கு ெரியொன விளக்கம் அல்ல
(இ) கூற்று (A) ைறொனது, மற்றும் கொரணம் (R) ெரியொனது
(ஈ) கொரணம், கூற்றுகள் (A)ம் (R)ம், மக்களின் மனநிமலக்மகற்றைொறு ெரியொனமைமய

13. இந்திய நிதி ஆமணயத்தின் மு ல் மலைர்


(அ) முமனைர் பி.வி.ரொஜமன்னொர் (ஆ) திரு.ஏ.மக.ெந் ொ
(இ) திரு.மக.ெந் ொனம் (ஈ) திரு.மக.சி.நிமயொகி

14. --------- திட்டம் குமறந் ைருைொய் உள்ள மக்களுக்கு சுகொ ொர பொதுகொப்மப அளிக்கிறது
(அ) ைன் ன் (ஆ) ஆயள் கொப்பீடு
(இ) புதிய சுகொ ொர கொப்பீடு (ஈ) ஆயுஸ்மொன் பொர ம்

15. இந்தியொவின் மிகப்தபரிய ெதுப்பு நிலக்கொடுகள் கொணப்படும் பகுதியொனது


(அ) சுந் ரைனக்கொடுகள் (ஆ) பிச்ெொைரம்
(இ) மகொ ொைரி கிருஷ்ணொ ெதுப்பு நிலம் (ஈ) பொரொடங்தீவு

16. மக்கள் த ொமகயில் ம க்க நிமல ஏற்பட்ட கொலகட்டம் எது?


(அ) 1901-1911 (ஆ) 1911-1921 (இ) 1921-1931 (ஈ) 1901-1921

17. பந்திப்பூர் புலிகள் ெரணொலயம் இந்தியொவில் எந் மொநிலத்தில் அமமந்துள்ளது?


(அ) ஆந்திர பிரம ெம் (ஆ) கர்நொடகொ (இ) மகரளொ (ஈ) மிழ்நொடு

18. இந்தியொவில் கங்மகயும், யமுமனயும் கூடுமிடத்தில் ------- அமமந்துள்ளது


(அ) அலகொபொத் (ஆ) உத்திரபிரம ெம் (இ) அவுரங்கொபொத் (ஈ) பஞ்ெொப்

19. இமயமமலயில் லொஹீல் மற்றும் ஸ்பிட்டி எங்மக அமமந்துள்ளது?


(அ) சிக்கிம் இமயமமல (ஆ) இமொச்ெல் இமயமமல
(இ) கொஷ்மீர் இமயமமல (ஈ) அஸ்ைொம் இமயமமல

20. இந்திய அரசியலமமப்பொல் அங்கீகரிக்கப்பட்ட தமொழிகளின் எண்ணிக்மக


(அ) 43 (ஆ) 22 (இ) 31 (ஈ) 27

Winmeen E Learning 2
Tnpsc Model Questions Winmeen App
21. மைறுபட்ட னித்துைமிக்க தமொழி மற்றும் கலொச்ெொரத்ம யுமடய மக்களிமன பொதுகொப்பதில்
த ொடர்புமடய இந்திய அரசியலமமப்பின் பிரிவு
(அ) பிரிவு-22 (ஆ) பிரிவு-29(1) (இ) பிரிவு-31 (2) (ஈ) பிரிவு-32 (2)

22. ேம்பி ------- நதிக்கமரயில் அமமந்துள்ளது


(அ) கிருஷ்ணொ (ஆ) மகொ ொைரி (இ) துங்கபத்திரொ (ஈ) நர்மம

23. சுல் ொனிய ஆட்சி கொலத்தில் சில்ைர் டங்கொ மற்றும் கொப்பர் ஜிட்டொல் ஆகிய இரண்டு நொணயங்கமளயும்
அறிமுகப்படுத்திய சுல் ொனின் தபயமரக் குறிப்பிடுக.
(அ) குத்புதின் ஐய்தபக் (ஆ) இல்டுமிஷ்
(இ) சுல் ொனொ ரஸியொ (ஈ) கியொசுதின் பொல்பொன்

24. " ஷமபொ ொ" யொரொல் எழு ப்பட்டது?


(அ) நொம்ம ைொ (ஆ) ஞொமனஸ்ைரொ (இ) நிம்பர்க்கொ (ஈ) ரொம்ரொஸ்

25. சிைொஜியின் ஆன்மீக குருைொக இருந் ைரின் தபயரிடுக:


(அ) ஏக்நொத் (ஆ) ைொர்மொன் பண்டிட் (இ) ரொம் ொஸ் (ஈ) சூர் ொஸ்

26. பொமனி ெொம்ரொஜ்ஜியமும் விஜய நகரப் மபரரசும் அடிக்கடி -------- நிலப்பகுதிக்கொக மமொதிக்
தகொண்டனர்
(அ) மதுமர (ஆ) ைொரலங்கல் (இ) மலபொர் (ஈ) ரொச்சூர் மடொப்

27. பொமினி சுல் ொமன மெர்ந் மூன்றொம் முகமத் ஷொவின் அமமச்ெரொக இருந் ைர்
(அ) ஹீமொயூன் (ஆ) மொலிக் ேென்
(இ) முகமது கைொன் (ஈ) நிெொம் ஷொ

28. சிக்கந் ர் இெொனி என்ற பட்டத்ம தகொண்ட தடல்லி சுல் ொனின் தபயர்
(அ) குத்புதீன் ஐபக் (ஆ) தபமரொஷொ துக்ளக் (இ) அலொவுதீன் கில்ஜி (ஈ) பொல்பன்

29. இந்திய அரசு ெட்டம், 1935ன் படி ம சிய அளவில் நீதிமன்றமொனது நிறுைப்பட்டது. அ ன் தபயர் யொது?
(அ) அமனத்திந்திய நீதிமன்றம் (ஆ) இந்திய உச்ெ நீதிமன்றம்
(இ) இந்தியக் கூட்டொட்சி நீதிமன்றம் (ஈ) அமனத்திந்திய உச்ெ நீதிமன்றம்

30. அரசியல் ெட்டப் பிரிவு 263 மொநிலங்களுக்கிமடமயயொன குழுமை உருைொக்கிய ன் மநொக்கம்


(அ) மொநில அரசுகளுக்கு இமடயிலும் ஒன்றிய மற்றும் மொநில அரசுகளுக்கு இமடயிலும் ைலிமமயொன
ஒத்துமழப்பிமன ஏற்படுத்தி ஒருமமப்பொட்மட ைலியுறுத்
(ஆ) பல்மைறு மொநிலங்களின் திட்டச் தெயலொக்கத்ம ஒருங்கிமணக்க
(இ) மத்திய-மொநில அரசுகளுக்கு இமடமய ைருைொமயப் பிரித்திறிய
(ஈ) ைணிக மமம்பொட்டிற்கொக

31. கூற்றுகமளக் கைனிக்க:


1. அமெொக் மமத் ொ குழு
2. சிங்வி குழு
3. பல்ைந்த்ரொய் மமத் ொ குழு
(அ) 3, 1 மற்றும் 2 (ஆ) 3, 2 மற்றும் 1 (இ) 1, 2 மற்றும் 3 (ஈ) 2, 1 மற்றும் 3

Winmeen E Learning 3
Tnpsc Model Questions Winmeen App
32. பின்ைரும் எந் விதிகள் குடியரசுத் மலைமரப் ப வி நீக்கம் தெய்ய ைழி ைகுக்கின்றது?
(அ) விதி 52 மற்றும் 61 (ஆ) விதி 53 மற்றும் 61
(இ) விதி 56(1)(b) மற்றும் 61 (ஈ) விதி 58 மற்றும் 61

33. இந்திய அரெமமப்பில் எந் விதிகளில் அடிப்பமடக் கடமமகள் தகொடுக்கப்பட்டுள்ளன?


(அ) விதி 12 மு ல் 35 ைமர (ஆ) விதி 51 A
(இ) விதி 36 மு ல் 50 ைமர (ஈ) விதி 19

34. இந்திய அரசியல் அமமப்பு ெட்டப்பிரிவு 5 எம மகயொள்கிறது?


(அ) இந்திய நொடொளுமன்ற முமறயின் ன்மம
(ஆ) மொநிலங்கள் உருைொக்கும் முமற
(இ) இந்தியக் குடியுரிமம
(ஈ) அரெமமப்புத் திருத் முமற

35. இந்தியொவில் கைல் அறியும் உரிமமச் ெட்டத் ொல் மக்களிடம் உருைொகும் என எதிர்பொர்க்கப்பட்ட
உணர்வு
(அ) ெமூக நீதி (ஆ) தபொருளொ ொர நீதி
(இ) ெமூக உட்மெர்க்மக (ஈ) கைலறிந் குடியுரிமமப் பண்பொடு

36. பின்ைருைனைற்றில் எது சிறு அரசியலமமப்பு என்று அமழக்கப்படுகின்றது?


(அ) இந்திய அரெ ெட்டம் 1935 (ஆ) 42ைது அரசியலமமப்புத் திருத் ம்
(இ) 44ைது அரசியலமமப்புத் திருத் ம் (ஈ) இந்திய அரசு ெட்டம் 1919

37. 2011 ஆண்டின் மக்கள் த ொமகக் கணக்தகடுப்பின்படி 54.6 ெ விகி த ொழிலொளர்கள் ----------
துமறமய ெொர்ந்துள்ளனர்.
(அ) விைெொயம் (ஆ) த ொழில்
(இ) நிறுைன பணியொளர்கள் (ஈ) கைல் த ொழில்நுட்பம்

38. நூறு நொள் மைமலைொய்ப்புத் திட்டம் ------------- கீழ் மதிப்பிடப்பட்டுள்ளது


(அ) ஜைேர் மைமலைொய்ப்புத் திட்டம்
(ஆ) ம சிய ஊரக மைமலைொய்ப்பு உத்திரைொ திட்டம்
(இ) மைமலைொய்ப்பு உத்திரைொ திட்டம்
(ஈ) எதுவும் இல்மல

39. கீழ்க்கண்டைற்றுள் நிலச் சீர்திருத் நடைடிக்மககமளொடு த ொடர்புமடயமை எமை?


1. இமடத் ரகர்கமள ஒழித் ல்.
2. நிலக்குத் மெ ெட்டம்.
3. அதிக மகசூல் ரும் விம ைமககள்.
4. நில உச்ெ ைரம்பு.
கீமழ தகொடுக்கப்பட்டுள்ளனைற்றிலிருந்து ெரியொனைற்மறத் ம ர்ந்த டுக்கவும்:
(அ) 1, 2 மற்றும் 4 மட்டும் (ஆ) 1, 3 மற்றும் 4 மட்டும்
(இ) 2 மற்றும் 4 மட்டும் (ஈ) 1, 2, 3 மற்றும் 4

40. 1954ம் ஆண்டில் ெரக்கு மற்றும் மெமை ைரிச் ெட்டத்ம அமுல்படுத்திய மு ல் நொடுகள் -------
ஆகும்
அ. அதமரிக்க ஐக்கிய மொகொணங்கள்

Winmeen E Learning 4
Tnpsc Model Questions Winmeen App
ஆ. பிரொன்ஸ்
இ. தஜர்மனி
ஈ. இத் ொலி
(அ) அ மட்டும் (ஆ) அ மற்றும் ஆ மட்டும் (இ) ஆ மட்டும் (ஈ) இ மட்டும்

41. மத்திய அரசின் மூலம் அறிமுகப்படுத் ப்பட்ட "நிதிச்சீர்திருத் ைெதி" எந் நிதிக் குழுவில்
தகொண்டுைரப்பட்டது?
(அ) IX (ஆ) X (இ) XI (ஈ) XII

42. NITI ஆமயொக்மக விரிவுபடுத்துங்கள்


(அ) மொற்றத்ம மநொக்கிய இந்தியொவின் ம சிய நிறுைனம்
(ஆ) த ொழிலநுட்ப இந்தியொவிற்கொன ம சிய நிறுைனம்
(இ) இந்திய ம சிய உருமொற்ற நிறுைனம்
(ஈ) இந்திய ம சிய கைல் த ொழில்நுட்பம்

43. 1944-ல் "கொந்தியத் திட்டத்ம " உருைொக்கியைர் யொர்?


(அ) Mr.M.N.ரொவ் (ஆ) ெர்.M.விஸ்மைஸ்ைர்யொ
(இ) ஸ்ரீ ஸ்ரீமன் நொரொயண் (ஈ) பண்டிட் ஜைகர்லொல் மநரு

44. "திரொவிட மொமைொ" என அறியப்படுபைர் யொர்?


(அ) மபரறிஞர் சி.என்.அண்ணொதுமர (ஆ) கமலஞர் மு.கருணொநிதி
(இ) டொக்டர்.எம்.ஜி.இரொமச்ெந்திரன் (ஈ) சிைொஜி கமணென்

45. பூர்ண ஸ்ைரொஜ் எப்மபொது அறிவிக்கப்பட்டது?


(அ) 26 ஜனைரி 1930 (ஆ) 15 ஆகஸ்ட் 1930
(இ) 26 நைம்பர் 1930 (ஈ) 29 ஜனைரி 1930

46. கீழ்கொண்பைற்றில் எது இந்தியொவில் நடந் மு ல் ெத்தியொகிரக இயக்கம்?


(அ) ெம்பரொன் ெத்தியொகிரகம் (ஆ) ண்டி யொத்திமர
(இ) மை ொரண்யம் உப்பு ெத்தியொகிரகம் (ஈ) மகடொ ெத்தியொகிரகம்

47. கொந்தியடிகளின் ண்டியொத்திமர ெபர்மதி ஆசிரமத்திலிருந்து எப்மபொது த ொடங்கப்பட்டது?


(அ) மொர்ச் 12, 1930 (ஆ) மொர்ச் 12, 1931 (இ) பிப்ரைரி 12, 1932 (ஈ) பிப்ரைரி 12, 1933

48. மிழ்நொட்டில் நீதிக்கட்சி எத் மன ஆண்டுகள் ஆட்சி தெய்யது?


(அ) 15 ஆண்டுகள் (ஆ) 16 ஆண்டுகள் (இ) 13 ஆண்டுகள் (ஈ) 18 ஆண்டுகள்

49. ஈ.தை.இரொமெொமி 1924ம் ஆண்டு மைக்கம் எனும் இடத்தில் எ ற்கொகப் மபொரொட்டம் மமற்தகொண்டொர்?
(அ) தபண்கள் விடு மலக்கொக
(ஆ) இந்தியச் சு ந்திரத்ம அமடை ற்கு
(இ) கல்வியறிவின்மமமய ஒழிப்ப ற்கு
(ஈ) மகொவில் கருைமறக்குள் ஈழைர்களi அனுமதிக்க

50.1784-ஆம் ஆண்டு "ைங்கொள ஆசியச் ெங்கம்" நிறுை கொரணமொனைர் யொர்?


(அ) வில்லியம் மஜொன்ஸ் (ஆ) தமக்கொமல (இ) ஜொர்ஜ் ொம்ைன் (ஈ) ஜி.வி.மஜொஷ்

Winmeen E Learning 5
Tnpsc Model Questions Winmeen App
51. பின்ைரும் துமறமுகங்களில் ெங்ககொல துமறமுகமில்லொ நகரம் எது?
(அ) புகொர் (ஆ) தகொற்மக (இ) த ொண்டி (ஈ) உமறயூர்

52. மன்னமன, "இமற" என்று குறிக்கும் ைொர்த்ம மயப் பயன்படுத்தியைர் யொர்?


(அ) திருைள்ளுைர் (ஆ) கம்பர் (இ) இளங்மகொைடிகள் (ஈ) சீத் மலெொத் னொர்

53. மிழ்நொட்டில் ஒத்துமழயொமம இயக்கத்திற்கு மலமம ொங்கி நடத்தியைர்


(அ) ை.உ.சி ம்பரம் (ஆ) ரொஜொஜி (இ) சுப்பிரமணிய சிைொ (ஈ) சுப்பொரொயன்

54. 1927-ஆம் ஆண்டு கொந்தியடிகள் மிழகத்திற்கு ைருமக புரிந் தபொழுது மருத்துைர் முத்துதலட்சுமி
தரட்டி அைர்கள் கொந்தியடிகமள ெந்தித்து, னது ெமூக நலத்திட்டங்கள் பற்றி கலந்துமரயொடினொர். இது
பற்றிய விபரத்ம கொந்தியடிகள் எந் பத்திரிக்மகயில் தைளியிட்டொர்?
(அ) ஆனந் விகடன் (ஆ) ம ெ அபிமொனி (இ) யங் இந்தியொ (ஈ) சும ெமித்ரன்

55. மொண்மடகு தெம்ஸ்மபொர்ட் சீர்திருத் ெட்டத்தின்படி, தமட்ரொஸ் மொகொணத்தில் மு ல் மநரடி ம ர் ல்


நமடதபற்ற ஆண்டு.
(அ) 1919 (ஆ) 1920 (இ) 1921 (ஈ) 1922

56. மிழ்நொட்டில் கொங்கிரஸ் கட்சிமயச் ெொரொ மு ல் மு லமமச்ெர் யொர்?


(அ) க.கொமரொெர் (ஆ) ஈ.தை.கி.ெம்பத்
(இ) கமலஞர்.மு.கருணொநிதி (ஈ) சி.என்.அண்ணொதுமர

57. எப்மபொது ஈ.தை.இரொமஸ்ைொமி தபரியொர் சுயமரியொம இயக்த்திமனத் த ொடங்கினொர்?


(அ) 1920 (ஆ) 1924 (இ) 1926 (ஈ) 1944

58. "திறனறிந்து தெொல்லுக தெொல்மல அறனும்


தபொருளும் அ னினூஉங்கு இல்"
என்ற குறள் இடம் தபற்றுள்ள அதிகொரம் எது?
(அ) பண்புமடமம (ஆ) விமனதெயல் ைமக
(இ) தெொல்ைன்மம (ஈ) விமனத் தூய்மம

59. ஒரு நல்ல நொட்டிற்கு அழகு எதுதைனத் திருைள்ளுைர் கூறுகிறொர்?


(அ) மமலயும், அருவியும் (ஆ) நடுநிமலயொளரும், ைணிகரும்
(இ) தெல்ைமும், விமளச்ெலும் (ஈ) பமகயின்மமயும் பிணியின்மமயும்

60. பின்ைரும் கூற்றுக்கு தபொருத் மொன குறமள எழுதுக:


மரங்கள் மக்கொக ைொழொது பிறர்க்கொகமை ைொழ்கின்றன.
இந் ஜீைன்களுக்கு மனி ர்கள் தெய்யும் தகொடுமம......!?
இழுத்தும், பறித்தும், தைட்டியும், ைமளத்தும், உமடத்தும்
முடமொக்கிவிடுகிறொர்கள். அடிமயொடு தைட்டி அழித்ம
விடுகிறொர்கமள. இப்படிக் தகொடுமம தெய்யும் மனி ர்களுக்கு
ொைரங்கள் புகட்டும் பொடம், ஒப்பற்ற உயர்ந் பொடம்...
(அ) இன்னொதெய் ொமர ஒறுத் ல் அைர்நொண
நன்னயம் தெய்து விடல்
(ஆ) மண்மணொடு இமயந் மரத் மனயர் கண்மணொடு
இமயந்துகண் ஓடொ ைர்

Winmeen E Learning 6
Tnpsc Model Questions Winmeen App
(இ)தீயினொல் சுட்ட புண் உள்ஆறும் ஆறொம
நொவினொல் சுட்ட ைடு
(ஈ) யொகொைொ ரொயினும் நொகொக்க கொைொக்கொல்
மெொகொப்பர் தெொல்லழுக்கப் பட்டு

61. ஜி.யு.மபொப் ஆங்கிலத்தில் தமொ ழிதபயர்த் முதுல் மிழ் நூல் இது.


(அ) திருைொெகம் (ஆ) புறநொனூறு (இ) திருக்குறள் (ஈ) நொலடியொர்

62. "ரத் ம் ஒமர நிறம்" என்னும் ைரலொற்றுப் புதினத்ம எழுதியைர் யொர்?


(அ) ெொண்டில்யன் (ஆ) மகொவி.மணிமெகரன் (இ) சுஜொ ொ (ஈ) கல்கி.ரொ.கிருஷ்ணமூர்த்தி

63. பக்தி இயக்கம் "மக்கள் இயக்கமொக" இைரொல் ஆக்கப்பட்டது


(அ) திருநொவுக்கரெர் (ஆ) திருஞொனெம்பந் ர்
(இ) சுந் ரர் (ஈ) மொணிக்கைொெகர்

64. "ஒருைமன ஒருைன் அடு லும் த ொமல லும்


புதுைது அன்று இவ்வுலகத்து இயற்மக" - பொடியைர் யொர்?
(அ) இமடக்குன்றூர்க்கிழொர் (ஆ) தபருஞ்சித்திரனொர்
(இ) நல்லுருத்திரன் (ஈ) இளநொகனொர்

65. கீழ்க்கொணும் கூற்றுகளில் ஸ்ரீமைகுண்ட சுைொமிகளின் அன்புக்தகொடி பற்றிய ெரியொன கைல்கள்


எமை?
அ. மைகுண்ட சுைொமிகள் ஓர் இஸ்லொமிய சீர்திருத் ைொதி
ஆ. அைர் ன்மன பின்பற்றியைர்கமள "அன்புக் தகொடி மக்கள்" என்று அமழத் ொர்
இ. சுைொமிகமளப் பின்பற்றுபைர்கள் இன்றளவும் அன்புக் தகொடிமய ஏற்றுகின்றனர்
(அ) அ மட்டும் (ஆ) அ மற்றும் ஆ மட்டும்
(இ) அ மற்றும் இ மட்டும் (ஈ) ஆ மற்றும் இ மட்டும்

66. மிழ் தமய் நிகர் பல்கமலக்கழகம் 2010ம் ஆண்டில் எவ்ைொறு தபயர் மொற்றம் தெய்யப்பட்டது?
(அ) மிழ் தமய்நிகர் கல்வி (ஆ) மிழ் இமணயப் மபரண்டம்
(இ) மிழ் தமய்நிகர் எழுத் றிவு (ஈ) மிழ் இமணயக் கல்விக் கழகம்

67. 2021ஆம் ஆண்டு கணக்கின்படி, இந்தியொவில் -------- மொநிலம் அதிகமொன கொற்றொமல மின்ெொரம்
உற்பத்தி தெய்கிறது
(அ) மிழ்நொடு (ஆ) மகரளொ (இ) கர்நொடகொ (ஈ) குஜரொத்

68. 2021-22ஆம் ஆண்டில் மிழகத்தின் தமொத் உணவு உற்பத்தியின் அளவு


(அ) 125 (இலட்ெம் தமட்ரிக் டன்) (ஆ) 150 (இலட்ெம் தமட்ரிக் டன்)
(இ) 160 (இலட்ெம் தமட்ரிக் டன்) (ஈ) 110 (இலட்ெம் தமட்ரிக் டன்)

69. மைளொண்மமக்கொன பிரத்திமயக ைரவு தெலவு திட்டத்தின் குறிக்மகொள்/குறிக்மகொள்கள்


என்ன/எமை?
அ. மைளொண்மமமய இலொபகரமொன த ொழிலொக ஊக்குவிப்பது
ஆ. மழ்நொட்டில் விைெொயிகளின் நலமன உயர்த்துைது
இ. மைளொண்மமயில் இயந்திர மயமொக்கமலக் கட்டுப்படுத்துைது
(அ) அ மட்டும் (ஆ) ஆ மற்றும் இ மட்டும்

Winmeen E Learning 7
Tnpsc Model Questions Winmeen App
(இ) அ மற்றும் ஆ மட்டும் (ஈ) அ மற்றும் இ மட்டும்

70. NFHS-5, 2019-21 இந்திய அறிக்மகயின்படி, கர்ப்பகொல ையம ப் தபொருட்படுத் ொமல், 2.5
கிமலொவிற்கும் குமறைொகப் பிறக்கும் குழந்ம ----------- என அமழக்கப்படுகிறது.
(அ) அதிக பிறப்பு எமட (ஆ) மி மொன பிறப்பு எமட
(இ) நிமலயொன பிறப்பு எமட (ஈ) குமறந் பிறப்பு எமட

71. மிழகத்தின் ெமூக நீதி நொள் தகொண்டொடப்படுைது


(அ) 20 பிப்ரைரி (ஆ) 21 பிப்ரைரி (இ) 22 பிப்ரைரி (ஈ) 25 பிப்ரைரி

72. -------- பொதுகொப்புத் திட்டம், அரசின் மநரடி மு லீட்டின் மூலம், தபண் குழந்ம களின்
உhமமமகமளப் பொதுகொத்து, அைர்களுக்கு அதிகொரமளிப்ப ன் ைழியொகப் பொலினப் பொகுபொட்மடத்
டுப்பம மநொக்கமொகக் தகொண்டுள்ளது.
(அ) த ொட்டில் குழந்ம (ஆ) தபண் குழந்ம களின் கல்வியறிவு
(இ) மபட்டி பச்ெொமைொ மபட்டி ப ொமைொ (ஈ) தபண் குழந்ம

73. இைற்றுள் எந் மொைட்டம் மிழ்நொட்டில் மிக அதிகமொன கல்வி விகி த்ம க் தகொண்டுள்ளது?
(அ) நொமக்கல் (ஆ) மகொயமுத்தூர் (இ) கன்னியொகுமரி (ஈ) திருப்பூர்

74.ஜைேர் மரொஜ்கர் மயொஜனொ திட்டம், ----------ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது


(அ) 1966 (ஆ) 1989 (இ) 1991 (ஈ) 1996

75. மனி ைள மமம்பொட்டுக் குறியீட்டில் மிழ்நொட்டில் எந் மொைட்டம் மிகவும் பின் ங்கியுள்ளது?
(அ) அரியலூர் (ஆ) தபரம்பலூர் (இ) விழுப்புரம் (ஈ) ம னி

76. ரூ.7, 500க்கு 8% ைட்டிவீ த்தில், ஒரு ைருடம் 6 மொ ங்களுக்கொன னிைட்டி எவ்ைளவு?
(அ) ரூ.600 (ஆ) ரூ.900 (இ) ரூ.1,800 (ஈ) ரூ.8,400

77. ஒரு குறிப்பிட்ட த ொமகயொனது 8 ஆண்டுகளில் இருமடங்கொகும் எனும் மதிப்பீட்டில் மு லீடு


தெய்யப்பட்டொல் கிமடக்கும் னிைட்டிக்கொன ெ வீ ம் எவ்ைளவு?
(அ) 10% (ஆ) 11.5% (இ) 12% (ஈ) 12.5%

78. ஆண்டுக்கு 6% ைட்டிவீ ம் 5 ஆண்டுகளில் னிைட்டி ரு.60 தபறுை ற்கொன அெல் என்ன?
(அ) ரூ.800 (ஆ) ரூ.600 (இ) ரூ.400 (ஈ) ரூ.200

79. ரூ.7, 000 அெலுக்கு 16 மொ ங்களில் ரு.1, 680 னிைட்டி கிமடத் ொல் ைட்டி வீ த்ம க் கண்டுபிடி
(அ) 3/14% (ஆ) 1.5% (இ) 18% (ஈ) 32%

80. முற்பகல் 7 மணிக்கு 100 மணி மநரத்திற்குப் பிறகு மநரம் என்ன?


(அ) (7 O’Clock) (ie) 7.a.m (ஆ) 4 a.m. (இ) 3 a.m. (ஈ) 11 a.m.

81. மமொனி ஷீலொவின் மகள், ஷீலொ என் மமனவியின் ெமகொ ரனின் மமனவி. மமொனி என் மமனவிக்கு
எப்படி உறவு?
(அ) உறவினர் (ஆ) மருமகள் (இ) ெமகொ ரி (ஈ) மமத்துனி

Winmeen E Learning 8
Tnpsc Model Questions Winmeen App
82. அெல் ரூ.12, 000க்கு 3 ஆண்டுகளுக்கு e=8% என, னி ைட்டிக்கும், கூட்டு ைட்டிக்கும் உள்ள
வித்தியொெம் கொண்க:
(அ) ரூ.236.54 (ஆ) ரூ.336.54 (இ) ரூ.226.54 (ஈ) ரூ.326.54

83. ஒரு தெவ்ைக ைடிை பூங்கொவின் நீளம், அகலத்ம விட 14 மீ அதிகமொக உள்ளது. பூங்கொவின் சுற்றளவு
200 மீ எனில் அ ன் நீளம் மற்றும் பரப்பளவு கொண்க:
(அ) 75 m, 3225 m2 (ஆ) 57 m, 2451 m2 (இ) 34 m, 1938 m2 (ஈ) 43 m, 2550 m2

84. 45 cm உயருமுள்ள ஓர் இமடகண்டத்தின் இரு புற ஆரங்கள் முமறமய 28 cm மற்றும் 7 cm எனில்
இமடகண்டத்தின் கன அளவு என்ன?
(அ) 48510 க.அலகுகள் (ஆ) 48410 க.அலகுகள்
(இ) 47510 க.அலகுகள் (ஈ) 46510 க.அலகுகள்

85. ென்னலின் நீள அகலங்கள் முமறமய 1 m மற்றும் 70 cm ஆகும். நீள, அகலங்களின் விகி ம் கொண்க:
(அ) 1:7 (ஆ) 7:1 (இ) 7:10 (ஈ) 10:7

86. ஒரு விமளயொட்டு மம ொனத்ம சுற்றி ஒரு ைட்டப் பொம உள்ளது. இவ்ைட்டப் பொம மய சுற்ற
மெொனியொ-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அைர்கள் இருைரும்
அவ்ைட்டப்பொம யில் ஒமர இடத்திலிருந்து, ஒமர மநரத்தில், ஒமர திமெயில்பயணிப்பொர்கள். எனில்
அைர்கள் மீண்டும் த ொடங்கிய இடத்தில் ெந்தித்துக் தகொள்ள எவ்ைளவு மநரம் பயணிக்க மைண்டும்?
(அ) 20 நிமிடம் (ஆ) 28 நிமிடம் (இ) 36 நிமிடம் (ஈ) 48 நிமிடம்

87. 5, 10, 26, 50, ...... என்ற த ொடரில் அடுத் இரண்டு உறுப்புகள் யொது?
(அ) 65, 82 (ஆ) 82, 100 (இ) 100, 122 (ஈ) 122, 170

88. 1, 2, 5, -2, 9, -6, 13, என்ற த ொடரின் அடுத் உறுப்பு


(அ) 17 (ஆ) -8 (இ) -10 (ஈ) 21

89. 1, 3, 5, ... என்ற த ொடரில் மு ல் 40 உறுப்புகளின் கூடு ல் கொண்க:


(அ) 1640 (ஆ) 1600 (இ) 800 (ஈ) 400

90. 71, 59, 48, 38, 29, --------


(அ) 16 (ஆ) 28 (இ) 21 (ஈ) 35

91. இரண்டு பல்லுறுப்புக் மகொமைகளின் மீ.தபொ.ை மற்றும் மீ.தபொ.ம. முமறமய x + 1 மற்றும் .மமலும் x6 – 1
ஒரு பல்லுறுப்புக் மகொமை x3 +1 எனில் மற்தறொரு பல்லுறுப்புக் மகொமைமயக் கொண்க:
(அ) (x3-1) (x-1) (ஆ) (x3-1) (x+1) (இ) (x3+1) (x-1) (ஈ) (x3+1) (x-1)

92. 62, 78 மற்றும் 109 ஐ ைகுத்து முமறமய 2, 3 மற்றும் 4ஐ மீதிகளொகக் தகொடுக்கும் மீப்தபரு
தபொதுக்கொரணி என்ன?
(அ) 12 (ஆ) 20 (இ) 15 (ஈ) 18

93. எழுத்து எண் ைரிமெமயப் படித்து கீமழ தகொடுக்கப்பட்டுள்ள மகள்விக்கு பதிலளிக்கவும்.


E7GBM4NKH2ACZSV3FIJLOQ5PR ைலது புறத்தில் த ொடங்கி ஒவ்தைொரு மூன்றொைது எழுத்து/எண்
திங்கள் கிழமம மு ல் ைொரத்தின் அடுத் நொட்கமள மொற்றினொல், எந் எழுத்து வியொழக்கிழமமமய
மொற்றும்

Winmeen E Learning 9
Tnpsc Model Questions Winmeen App
(அ) A (ஆ) S (இ) F (ஈ) Z

94. PHONE என்ற தெொல் ‘SKRQH’ என குறிபிடப்பட்டொல், ‘RADIO’ என்ற தெொல் எவ்ைொறு குறியிடப்படும்?
(அ) SCGNH (ஆ) VRGNG (இ) UDGLR (ஈ) SDHKQ

95. B தபறுைது மபொல் இருமடங்கு A தபறுகிறொர். C தபறுைது மபொல் இருமடங்கு B தபறுகிறொர். எனில் B:C
யின் விகி த்ம க் கொண்க:
(அ) 1:2 (ஆ) 2:1 (இ) 1:1 (ஈ) 4:1

96. 16/24இக்கு எது ெமொன விகி ம் அல்ல?


(அ) 6/9 (ஆ)12/18 (இ) 10/15 (ஈ) 20/28

97. A என்பைர் ஒரு மைமலமய 24 நொள்களில் முடிப்பொர். A மற்றும் B ஆகிமயொர் ஒன்றொக இமணந்து
ஒரு மைமலமய 6 நொள்களில் முடிப்பர் எனில் B என்பைர் னிமய அந் மைமலமய எத் மன நொள்களில்
முடிப்பொர்?
(அ) 6 நொள்கள் (ஆ) 8 நொள்கள் (இ) 12 நொள்கள் (ஈ) 18 நொள்கள்

98. X, Y மற்றும் Z ஆகிமயொர் ஒரு மைமலமய முமறமய 4, 6 மற்றும் 10 நொட்களில் முடிப்பர். X.Y மற்றும்
Z ஆகிய மூைரும் ஒன்று மெர்ந்து அந் மைமலமய முடித் ொல் அைர்களுக்கு ரூ.31, 000 ைழங்கப்படும்
எனில், அைர்கள் னித் னிமய தபறும் பங்குகமளக் கொண்க:
(அ) X = 6, 000; Y = 15, 000; Z = 1, 000 (ஆ) X = 10, 000; Y = 15, 000; Z = 6, 000
(இ) X = 9, 000; Y = 16, 000; Z = 6, 000 (ஈ) X = 15, 000; Y = 10, 000; Z = 6, 000

99. x = 1, y = 2, z = 3 எனில் x3 + y3 - z3 + 3xyz ன் மதிப்பு


(அ) x+y-z (ஆ) x+y+-z (இ) x+y (ஈ) -36

100. 0.07% என்பது


(அ) 7/10 (ஆ) 7/100 (இ) 7/1000 (ஈ) 7/10,000

Winmeen E Learning 10

You might also like