Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 11

நன்னெறிக் கல்வி

ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 1 2024-
வாரம் / தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம்
திகதி / குறிப்பு
1-4 JOM KE SEKOLAH
11.03.2024 Ӿġõ ¬ñÎ அணியநிலைத் திட்டம்
-
05.04.2024

5 CUTI HARI RAYA AIDILFITRI 06.04.2024 HINGGA 14.04.2024

6 1.1 தங்கள் சமயம் அல்லது தன்


15.04.2024 நம்பிக்கைகளைக் கூறுவர்.
-
19.04.2024 1.2 சமயம் அல்லது நம்பிக்கைகளைக்
கொண்டிருக்க வேண்டியதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
7 1.3 இறைவனின் படைப்புகளை
22.04.2024 நெறி 1 அடையாளம் காண்பர்.
-
26.04.2024 1.0 எனது சமயம் அல்லதுக் 1.4 இறைவனின் படைப்புகளின்பால்
எனது நம்பிக்கை நன்றியுணர்வை வெளிப்படுத்துவர்.
இறைவன் மீது நம்பிக்கை
வைத்தல் 1.5 சமயம் சார்ந்த நெறிகள் அல்லது
நம்பிக்கைகள் ஆகியவற்றை
அமல்படுத்துவர்.
8 நெறி 2 2.0 உளத் தூய்மையான உதவி 2.1 தன்னிடம் உள்ள நன்மனக் (HARI PEKERJA
29.04.2024 நன்மனம் கூறுகளைப் பட்டியலிடுவர். 01.05.2024)
-
03.05.2024

9 2.2 பிறருக்கு உதவும் முறைகளைப்


06.05.2024 பரிந்துரைப்பர்.
- 2.3 உதவ வேண்டியதன்
10.05.2024 முக்கியத்துவத்தின் காரணத்தைக்
கூறுவர்.

10
13.05.2024 2.4 உதவி செய்கையில் ஏற்படும்
- மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
17.05.2024 2.5 உதவி தேவைப்படுவோருக்கு
ஆதரவும் பொருளுதவியும்
வழங்குவர்.

11
20.05.2024
- Latihan sukan / Sukan Tahunan
24.05.2024 22.05.2024 - CUTI HARI WESAK

CUTI PENGGAL 1 (25.05 -02.06.2024)


12 3.1 தன் கடமைகளைப் பட்டியலிடுவர். (HARI
03.06.2024 KEPUTERAAN
- 3.2 தன் கடமைகளை நிறைவேற்றுவதன் DYMMSPBYDA
07.06.2024 முக்கியத்துவத்தைப் பற்றிக் 03.06.2024)
கலந்துரையாடுவர்.
நெறி 3
13 கடமையுணர்வு 3.0 தன் கடமை 3.3 தன் கடமைகளை நிறைவேற்றும்
10.06.2024 வழிமுறைகளைப் பரிந்துரைப்பர்.
- 3.4 தன் கடமைகளை நிறைவேற்றுவதன்
14.06.2024 வழி பெருமை கொள்வர்.

3.5 தன் கடமைகளை நிறைவேற்றுவர்.

14 4.1 பல்வேறு மொழிகளில் நன்றி


17.06.2024 நவில்வர். 17&18.06.
- 2024
21.06.2024 4.2 பல்வேறு நன்றி பாராட்டும் CUTI HARI RAYA
முறைகளை அடையாளம் காண்பர். AIDIL ADHA

15 4.3 நன்றி பாராட்டுதலின்


24.06.2024 நெறி 4 முக்கியத்துவத்தை விவரிப்பர்.
- நன்றி நவில்தல் 4.0 நன்றி நவிலும் மனப்பான்மை
28.06.2024 4.4 நன்றி பாராட்டும்போது ஏற்படும்
மனவுணர்வைக் கூறுவர்.

16 4.5 நன்றி பாராட்டுதலின்


01.07.2024 அடையாளமாகப்
- பல்வகை நினைவுப் பரிசுகளையும்
05.07.2024 கைவினைப் பொருள்களையும்
உருவாக்குவர்.
17 5.1 பண்பான பேச்சையும் (AWAL
08.07.2024 நடத்தையையும் அடையாளம் MUHARAM
- காண்பர். 08.07.2024)
12.07.2024
5.2 பணிவான பேச்சாலும்
நடத்தையாலும் ஏற்படும்
விளைவுகளை ஊகிப்பர்.
18 5.3 பேச்சிலும் நடத்தையிலும்
15.07.2024 பணிவுகொண்டு
நெறி 5 5.0 பேச்சிலும் நடத்தையிலும்
- உயர்வெண்ணம் தொடர்பு கொள்ளும் முறைகளை
பணிவு
19.07.2024 வெளிப்படுத்துவர்.

5.4 பண்பான பேச்சையும்


நடத்தையையும் அமல்படுத்தும்போது
உண்டாகும் உணர்வை
வெளிப்படுத்துவர்.

5.5 பண்பான பேச்சையும்


நடத்தையையும் அமல்படுத்துவர்.
19
22.07.2024 UJIAN PERTENGAHAN TAHUN
- (TAHUN 1 -6)
26.07.2024
20 நெறி 6 6.0 தன்னை மதித்தல் 6.1 தன் மதிப்பிற்கான
29.07.2024 மரியாதை எடுத்துக்காட்டுகளைத் தருவர்.
-
02.09.2024 6.2 தன்னை மதிப்பதால் ஏற்படும்
பயன்களை விளக்குவர்.

21 6.3 தன்னை மதிப்பதாலும் தன்னை


05.08.2024 மதியாமையாலும் ஏற்படும் ஒற்றுமை
- வேற்றுமைகளை விளக்குவர்.
09.08.2024
6.4 தன்னை மதிப்பதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

6.5 அன்றாட வாழ்வில் தன்னை


மதிக்கும் நெறியை அமல்படுத்துவர்.
7.1 தன் தூய்மை, பாதுகாப்பு
22 ஆகியவற்றைப் பாதுகாக்கும்
12.08.2024 முறைகளைப் பட்டியலிடுவர்.
-
16.08.2024 7.2 தன் தூய்மை, பாதுகாப்பு
ஆகியவற்றைப்
பாதுகாக்காவிட்டால் ஏற்படும்
விளைவுகளை எடுத்துக்காட்டுடன்
விளக்குவர்.

7.3 தன் தூய்மை, பாதுகாப்பு


நெறி 7 7.0 தன்னை நேசித்தல்
அன்புடைமை ஆகியவற்றைப் பேண வேண்டியதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

23 7.4 தன் தூய்மை, பாதுகாப்பு


19.08.2024 ஆகியவற்றைப் பேணிய பிறகு
- ஏற்படும் மனவுணர்வை
23.08.2024 வெளிப்படுத்துவர்.

7.5 அன்றாட வாழ்வில் தன் தூய்மை,


பாதுகாப்பு ஆகியவற்றை
அமல்படுத்துவர்.

24 நெறி 8 8.0 அன்றாட நடவடிக்கையில் 8.1 அன்றாட நடவடிக்கையில்


26.08.2024 நீதியுடைமை நடுநிலையான செயல்பாடு நடுவுநிலையை வெளிப்படுத்தும்
- எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுவர்.
30.08.2024 8.2 அன்றாட நடவடிக்கையில்
நடுவுநிலையைக் கடைப்பிடிக்க
வேண்டிய காரணத்தை விளக்குவர்.
25 8.3 அன்றாட நடவடிக்கையில்
02.09.2024 நடுவுநிலைமையின் விளைவுகளை
- மதிப்பிடுவர்.
06.09.2024
8.4 அன்றாட நடவடிக்கையில்
நடுவுநிலைமையை உய்த்துணர்வர்.

8.5 அன்றாட நடவடிக்கையில்


நடுவுநிலைமையுடன் செயல்படுவர்.

26 நெறி 8 9.0 தன்மானத்தைக் காப்பத்தில்


09.09.2024 நீதியுடைமை துணிவு கொண்டிருத்தல். 9.1 தன்மானத்தைக் காப்பதைக் குறிக்கும்
- செயல்களுக்க
13.09.2024 எடுத்துக்காட்டுகளைக்
கூறுவர்.

9.2 தன்மானத்தைக் காப்பதில் துணிவு


நெறி 9
துணிவு மனப்பான்மை கொண்டிருப்பதன்
முக்கியத்துவத்தை அடையாளம்
காண்பர்.

CUTI PENGGAL 2 (14.09.2024 – 22.09.2024)


27 9.3 முன் சிந்தனையின்றித் துணிவுடன்
23.09.2024 செயல்படுவதால் ஏற்படும்
- விளைவுகளை மதிப்பிடுவர்.
27.09.2024
9.4 தன்மானத்தைக் காப்பதில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

9.5 பல்வேறு சூழல்களில்


தன்மானத்தைக் காக்கும் பண்பை
நடைமுறைப்படுத்துவர்

28 10.1 அன்றாட வாழ்வில் நேர்மை


30.09.2024 செயல்களுக்கான
- எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.
04.10.2024
10.2 நேர்மையாக நடப்பதன்
காரணங்களைக் கூறுவர்.

29 10.3 அன்றாட நடவடிக்கையில்


07.10.2024 நேர்மையாக நடப்பதைச் செய்து
- காட்டுவர்.
11.10.2024 நெறி 10 10.0 அன்றாட வாழ்வில்
நேர்மை 10.4 நேர்மையாக நடந்து
நேர்மையாக இருத்தல்.
கொள்ளும்போது ஏற்படும்
மனவுணர்வுகளை
வெளிப்படுத்துவர்
10.5 பல்வேறு சூழல்களில் நேர்மை
மனப்பான்மையை அமல்படுத்துவர்.
30 11.1 ஊக்கமுடைமைநின் தன்மைகளைக்
14.10.2024 கூறுவர்.
-
18.10.2024 11.2 ஊக்கமுடைமையின் நன்மைகளைக்
நெறி 11 கலந்துரையாடுவர்.
11.0 அன்றாட நடத்தையில்
ஊக்கமுடைமை ஊக்கமுடைமை
31 11.3 ஊக்கமுடைமைப் பண்பைக் (CUTI PERAYAAN
21.10.2024 குறிக்கும் நடவடிக்கைகளைப் DEEPAVALI 30-
- பரிந்துரைப்பர். 31.10.2024 &
25.10.2024 01.11.2024)
32 11.4 அன்றாட வாழ்வில்
28.10.2024 ஊக்கமுடைமையுடன்
- செயல்படுவதால் ஏற்படும்
01.11.2024 மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

11.5 அன்றாட நடவடிக்கையில்


ஊக்கமுடைமைப் பண்பை
அமல்படுத்துவர்.
12.1 ஒன்றிணைந்து செயல்படும்
33 12.0 அன்றாட வாழ்வில் நடவடிக்கைகளை விவரிப்பர்.
04.11.2024 நெறி 12 ஒத்துழைப்பு
ஒத்துழைப்பு
- 12.2 பிறருடன் ஒத்துழைப்பதால்
08.11.2024 ஏற்படும் நன்மைகளை விளக்குவர்.
12.3 ஒத்துழைப்பைக் குறிக்கும்
நடவடிக்கைகளைத் திட்டமிடுவர்.

12.4 ஒன்றிணைந்து செயல்படும் போது


34 ஏற்படும் மனவுணர்வை
11.11.2024 வெளிப்படுத்துவர்.
- 12.5 அன்றாட வாழ்வில் ஒற்றுமைக்காக
15.11.2024 ஒத்துழைப்பு மனப்பான்மையை
அமல்படுத்துவர்.
35 13.1 அன்றாட வாழ்வின் மிதமான
18.11.2024 மனப்போக்கை எடுத்துக்காட்டுடன்
- கூறுவர்.
22.11.2024
13.2 மிதமான மனப்போக்கின்
முக்கியத்துவத்தை
அடையாளம் காண்பர்.

36 நெறி 13 13.3 மிதமான மனப்போக்குக்கும்


25.11.2024 மிதமான மனப்பான்மை மிதமற்ற போக்குக்கும்
13.0 தன்னிடத்தில் மிதமான
- இடையிலான ஒற்றுமை
போக்கு
29.11.2024 வேற்றுமைகளைக் காண்பர்.

13.4 அன்றாட வாழ்வில் மிதமான


மனப்போக்கைக்
கடைப்பிடிப்பதால்
ஏற்படும் உணர்வைக் குறிப்பிடுவர்.

13.5 அன்றாட வாழ்வில் மிதமான


மனப்போக்கை அமல்படுத்துவர்.

14.1 அன்றாட வாழ்வில் விட்டுக் (02.11.2024)


37 கொடுக்கும் முறைகளைக் CUTI PERISTIWA
02.12.2024 குறிப்பிடுவர். HARI
- PERKHEMAHAN
06.12.2024 14.2 பொறுமை காப்பதாலும்
விட்டுக்கொடுப்பதாலும் தனக்கும்
நெறி 14 14.0 அன்றாட வாழ்வில்
விட்டுக்கொடுத்தல் பிறருக்கும் ஏற்படும்
விட்டுக்கொடுத்தல்
நன்மைகளைக் கலந்துரையாடுவர்.
14.3 பல்வகைச் சூழல்களில்
38 விட்டுக்கொடுக்கும்
09.12.2024 வழிகளைச் செய்து காட்டுவர்.
-
13.12.2024
14.4 குறிப்பிட்ட சூழலில் தன்னைக்
கட்டுப்படுத்துவதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

14.5 அன்றாட வாழ்வில் ஒற்றுமையை


வலுப்படுத்த விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையை
அமல்படுத்துவர்.
39
16.12.2024
- Ujian Akhir Sesi Akademik
20.12.2024

CUTI PENGGAL 3
(21.12.2024 – 29.12.2024)

40 1.1 தங்கள் சமயம் அல்லது தன்


30.12.2024 நெறி 1 நம்பிக்கைகளைக் கூறுவர். (01.01.2025)
- 1.0 எனது சமயம் அல்லதுக் CUTI
03.01.2025 எனது நம்பிக்கை 1.2 சமயம் அல்லது நம்பிக்கைகளைக் TAHUN BAHARU
இறைவன் மீது நம்பிக்கை
வைத்தல் கொண்டிருக்க வேண்டியதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
41
RAPTAI HARI ANUGERAH
06.01.2025
-
10 JANUARI 2025 PENYERAHAN PELAPORAN PBD
10.01.2025
42
RAPTAI HARI ANUGERAH
13.01.2025
-
15 JAN - HARI ANUGERAH CEMERLANG
17.01.2025 PERSIAPAN AKHIR TAHUN
JAMUAN PERPISAHAN TAHUN 6

CUTI AKHIR TAHUN


(18.01.2025 – 16.02.2025)

You might also like