Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 11

வரலாறு வார பாடத்திட்டம்

ஆண்டு 6 / 2024-2025
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
மலேசியா
1
11.03.2024 -
15.03.2024
CUTI AWAL JOM KE SEKOLAH
RAMADAN
(12.03.2024)

2
10.1.1 மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்களை
18.03.2024 தேசம் பிறந்தது 10.1 மலேசிய உருவாக்கம்
விவரிப்பர்.
-
22.03.2024
K10.1.7 மலேசிய உருவாக்கம் பற்றிய பெருமிதத்தை
கூறுவர்.

3
25.03.2024 10.1.2 மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற
- 10.1 மலேசிய உருவாக்கம்
தலைவர்களை விளக்குவர்.
29.03.2024
10.1.3 மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற
மாநிலங்களைக் கூறுவர்.

4 10.1.4 மலேசிய உருவாக்கத்தின் படிநிலைகளை


1.04.2024 10.1 மலேசிய உருவாக்கம்
விளக்குவர்.
-
5.04.2024 K10.1.5 மலேசிய உருவாக்கத்திற்கு மூலதனமாக உள்ள
ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கூறுவர்.

K10.1.6 மலேசிய உருவாக்கத்தின் வெற்றியில் உள்ள


போதனையை கலந்துரையாடுவர்.

5
06.04 .2024
- CUTI HARI RAYA AIDIL FITRI
14.04.2024
6
15.04.2024 10.2.1 மாநிலங்களுக்குப் பெயர் வந்த வரலாற்றை
- நாம் பிறந்த மண் 10.2 மலேசியாவில் உள்ள
விளக்குவர்.
19.04.2024 மாநிலங்கள்
K10.2.6 மாநில மரபுச் சின்னங்களை மதிப்பதன்
முக்கியத்துவத்தை கூறுவர்.
7
22.04.2024 10.2 மலேசியாவில் உள்ள 10.2.2 தலைநகரம் மற்றும் அரச நகரங்களை
- மாநிலங்கள் பட்டியலிடுவர்.
26.04.2024
10.2.3 கொடி, மாநிலப் பண், இலச்சினை ஆகியவை
மாநிலத்தின் அடையாளம் என விளக்குவர்.
8 CUTI 10.2.4 மாநில ஆட்சியாளர்களின் விளிப்பு முறையை
29.04.2024 HARI PEKERJA 10.2 மலேசியாவில் உள்ள விளக்குவர்.
- (01.05.2024) மாநிலங்கள்
3.05.2024 K10.2.7 மாநில ஆட்சியாளர்களின் மீது விசுவாசம்
வைப்பதன் முக்கியத்துவத்தை கூறுவர்.
9
6.05.2024 10.2 மலேசியாவில் உள்ள 10.2.5 ஓவ்வொரு மாநில பாரம்பரிய வரலாற்றை
- மாநிலங்கள் விளக்குவர்.
10.05.2024
K10.2.8 மலேசிய பாரம்பரியத்தை நினைத்து பெருமை
கொள்வர்.

10
13.05.2024 10.3 ருக்குன் நெகரா 10.3.1 சுதந்திரம் பெற்றதிலிருந்து இன ஒற்றுமையை
- ருக்குன் நெகரா
மேம்படுத்துவதன் பங்களிப்பை கூறுவர்.
17.05.2024
10.3.2 ருக்குன் நெகாரா அறிமுகப்படுத்தப்பட்ட
காரணத்தை விளக்குவர்.

K10.3.5 ருக்குன் நெகாராவை உய்த்துணர்வதின்


முக்கியத்துவத்தை கூறுவர்.

11
20.05.2024
- Latihan sukan / Sukan Tahunan
24.05.2024 22.05.2024 - CUTI HARI WESAK

CUTI PENGGAL 1 (25.05 -02.06.2024)

10.3 ருக்குன் நெகரா 10.3.3 ஐந்து ருக்குன் நெகாரா கோட்பாட்டைக் கூறுவர்.


12 (03.06.2024)
03.06.2024 HARI KEPUTERAAN
DYMMSPBYDA
10.3.4 வாழ்வில் ருக்குன் நெகாரா கோட்பாட்டின்
- பங்களிப்பை விளக்குவர்.
07.06.2024
K10.3.6 ருக்குன் நெகாரா கோட்பாட்டின் வழி தனித்துவ
மனித உருவாக்கத்தின் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
K10.3.7 அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கக்கூடிய
உயர்நெறி பண்புகளைக் கூறுவர்.
நாம் மலேசியர்கள்
13
10.06.2024 11.1. மலேசியாவில் காணப்படும் 11.1.1 மலேசியாவில் உள்ள பல்வேறு இனத்தவரையும்,
- மலேசியர்கள்
பல்வேறு இனத்தவரும், சமூகத்தினரைப் பற்றியும் விளக்குவர்.
14.06.2024 சமூகத்தினரும்
K11.1.6 நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த பல்வேறு
இனத்தவரையும், சமூகத்தினரையும் மதிப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

14 11.1. மலேசியாவில் காணப்படும் 11.1.2 அன்றும், இன்றும் மக்களின் பொருளாதார


17.06.2024 பல்வேறு இனத்தவரும், நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்புப்
- சமூகத்தினரும் பகுதிகளை பற்றி விளக்குவர்.
21.06.2024
11.1.3 பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் மற்றும்
17&18.06.
நடனங்களைப் பற்றி விளக்குவர்.
2024
CUTI HARI
RAYA AIDIL K11.1.7 மலேசிய மக்களின் கலை நுணுக்கத்தை
ADHA மதிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குவர்.

15 11.1. மலேசியாவில் காணப்படும் 11.1.4 நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி


24.06.2024 பல்வேறு இனத்தவரும், விளக்குவர்.
- சமூகத்தினரும்
28.06.2024
11.1.5 பல்லின மலேசிய மக்களின் நாட்டுப்புறக்
கதைகளை விளக்குவர்.

K11.1.8 நாட்டு மக்களின் பாரம்பரியத்தை பகிர்ந்து


கொள்வதன் பெருமையைக் கூறுவர்.

16
1.07.2024 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.1 மலேசிய மக்களின் பல்வேறு சமயம் மற்றும்
- நம்பிக்கைகளைப் பற்றி கூறுவர்.
5.07.2024
K11.2.7 ஒற்றுமையை வலுப்படுத்த மற்ற இனத்தவரின்
சமயத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

17 (8.07.2024) 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.2 இஸ்லாம் கூட்ரசு சமயம் என்பதனை விளக்குவர்.
8.07.2024 CUTI GANTI AWAL MUHARAM
- 11.2.3 கூட்டரசு அமைப்பில் மற்ற சமயங்களின்
12.07.2024 நிலையைப் பற்றி விளக்குவர்.

K11.2.6 அன்றாட வாழ்வில் சமயம் மற்றும் நம்பிக்கையை


மதிப்பதன் முக்கியத்துவத்தை தொடர்புப்படுத்தி
கூறுவர்.

18 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.4 மலேசியாவில் உள்ள வழிப்பாட்டுத் தலங்களைப்


15.07.2024 பட்டியலிடுவார்கள்.
-
19.07.2024 K11.2.5 வழிப்பாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்க
வேண்டிய ஒழுக்க நெறிகளை அறிந்திருப்பதன்
அவசியத்தைக் கூறுவர்.

19
22.07.2024
-
26.07.2024 Ujian Pertengahan Sesi Akademik

11.3 மலேசியாவில் பண்டிகைகள் 11.3.1 மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளை


20 கூறுவர்.
29.07.2024
- 11.3.2 மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளின்
2.08.2024 முக்கியத்துவத்தை விளக்குவர்.

K11.3.5 குடும்பத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளின்


முக்கியத்துவத்தைக் கூறுவர்.

21
5.08.2024 11.3 மலேசியாவில் பண்டிகைகள் 11.3.3 அக்காலத்திற்கும், இக்காலத்திற்கும்
- கொண்டாடப்படும் பண்டிகைகளின் மாற்றங்களை
9.08.2024 பட்டியலிடுவர்.

K11.3.6 நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளையும்,


பண்பாட்டுச் சிறப்புகளையும் மதிப்பதன்
அவசியத்தை விளக்குவர்.
22
12.08.2024 11.3 மலேசியாவில் பண்டிகைகள் 11.3.4 நம் நாட்டு பண்டிகைகளில் காணப்படும்
- தனிச்சிறப்புகளை விரிவாகக் கூறுவர்.
16.08.2024
K11.3.7 நம் நாட்டு பண்டிகைகளில் காணப்படும்
தனிச்சிறப்புகளை போற்றிக் காப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

நாட்டின் பெருமையும் சாதனையும்

23 12.1 விளையாட்டுத் துறை நாட்டின் 12.1.1 விளையாட்டு போட்டி எவ்வாறு சமூக


19.08.2024 விளையாட்டு அரங்கில்
பெருமை ஒற்றுமையும் சுபிட்சத்தையும் உருவாக்குகின்றது
- மலேசியா
என்பதனை கலந்துரையாடுவர்.
23.08.2024
12.1.2 விளையாட்டுத் துறையில், தேசிய அளவிலும்,
அனைத்துலக அளவிலும் மலேசியா அடைந்துள்ள
வெற்றிகளைக் கூறுவர்.
24
12.1 விளையாட்டுத் துறை நாட்டின் 12.1.3 அனைத்துலக அளவிலான விளையாட்டுப்
26.08.2024 பெருமை போட்டிகளை நடத்துவதில் மலேசியாவின்
- பங்கினை விளக்குவர்.
30.08.2024
K12.1.6 நாட்டின் மேம்பாட்டிற்கு விளையாட்டுத்
துறையின் பங்கினை கூறுவர்.

K12.1.7 விளையாட்டுத் துறையில் காணப்படும்


தலைமைத்துவத்துவ பண்புகளைக் கூறுவர்.
25
12.1 விளையாட்டுத் துறை நாட்டின் 12.1.4 அக்கால விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த
02.09.2024 பெருமை விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகள்
- விளையாட்டு துறையின் மேன்மைக்கு
06.09.2024 பங்காற்றியது என தொடர்புப் படுத்திக் கூறுவர்.

K12.1.5 இனஒற்றுமையும்,சுபிட்சத்தையும்
வலுப்படுத்துவதில் விளையாட்டுப் போட்டியின்
பங்கினை விளக்குவர்.
26
12.2 நாட்டின் பொருளாதார 12.2.1 நாட்டின் வளர்ச்சிக்குத் துணைசெய்யக்கூடிய
09.09.2024 நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகளைப்
- பட்டியலிடுவார்கள்.
13.09.2024
K12.2.7 உள்நாட்டு பொருள்களை எண்ணி பெருமிதம்
கொள்வர்.
CUTI PENGGAL 2 (14.09.2024 – 22.09.2024)

27
12.2 நாட்டின் பொருளாதார 12.2.2 நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வணிக
23.09.2024 நடவடிக்கைகள் ரீதியிலான வேளாண்மைத் துறையின் பங்களிப்பை
- கூறுவர்.
27.09.2024
12.2.3 பெட்ரோலியம், வாகன தயாரிப்புத்
தொழிற்துறைகள் நாட்டின் பொருளாதார
வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கினை கூறுவர்.

K12.2.6 நாட்டின் வளப்பத்திற்கு பங்களிக்கும்


சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை விளக்குவர்.

28 12.2.4 சுற்றுலாத்துறை நாட்டின் வளப்பத்திற்கு ஆற்றும்


30.09.2024 12.2 நாட்டின் பொருளாதார பங்கினை கூறுவர்.
- நடவடிக்கைகள்
4.10.2024 K12.2.5 பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நாட்டின்
அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை
கலந்துரையாடுவர்.
29
நான் போற்றும் தலைவர் 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.1 பிரதமர் பதவி உருவான வரலாற்றைக் கூறுவர்.
07.10.2024
- 12.3.2 பிரதமரின் பொறுப்புகளை பட்டியலிடுவர்.
13.10.2024
K12.3.5 பிரதமரின் தலைமைத்துவ பண்புகளை
பட்டியலிடுவர்.

30
12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.3 பிரதமர்களின் பெயர்களையும், அவர்களின்
வாழ்க்கை குறிப்புகளையும் பட்டியலிடுவர்.
14.10.2024
-
18.10.2024
K12.3.6 பிரதமருக்கு நன்றியினை வெளிப்படுத்துவர்.
31
12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.4 பிரதமர் நாட்டிற்கு ஆற்றிய பங்கினை விளக்குவர்.
21.10.2024
- K12.3.7 நாட்டின் தலைமைத்துவத்திற்கு மக்கள் வழங்கும்
25.10.2024
ஆதரவின் முக்கியத்துவத்தை விளக்குவர்.

32
மலேசியாவும் உலகமும் 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.1 வட்டார அமைப்புகள் மற்றும் அனைத்துலக
28.10.2024 அளவில் மலேசியா அங்கம் வகிக்கும்
- கூட்டமைப்புகளின் பெயர்களைக் கூறுவர்.
1.11.2024 K12.4.5 பிற நாடுகளுடன் நல்லுறவு கொள்வதன்
அவசியத்தைக் கூறுவர்.
(29.10.2024
-
1.11.2024)
CUTI HARI
DEEPAVALI

33 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.2 ஆசியானில் மலேசியாவின் பங்களிப்பை


04.11.2024 விளக்குவர்.
-
08.11.2024
K12.4.6 உலகின் சுபிட்சத்திற்கும், அமைதிக்கும்
34
மலேசியா வழங்கியுள்ள பங்கின்
11.11.2024 முக்கியத்துவத்தை கூறுவர்
-
15.11.2024

35
18.11.2024 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.3 காமன்வெல்த் மற்றும் இஸ்லாமிய நாடுகளின்
- கூட்டமைப்பு ( ஓ.ஐ.சி) ஆகிய அமைப்புகளில்
22.11.2024 மலேசியாவின் பங்களிப்பை விளக்குவர்.
36
25.11.2024
K12.4.6 உலகின் சுபிட்சத்திற்கும், அமைதிக்கும்
-
29.11.2024 மலேசியா வழங்கியுள்ள பங்கின்
முக்கியத்துவத்தை கூறுவர்
37
02.12.2024 (02.11.2024) 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.4 ஐக்கிய நாடுகளின் சபையில் மலேசியாவின்
- CUTI PERISTIWA பங்களிப்பை விவரிப்பர்.
06.12.2024 HARI PERKHEMAHAN
38 K12.4.7 அனைத்துலக ரீதியில் மலேசியாவிற்கு கிடைத்த
09.12.2024
அங்கீகாரத்தை நினைத்து பெருமைப்படுவர்.
-
13.12.2024
39
16.12.2024 Ujian Akhir Sesi Akademik
-
20.12.2024
CUTI PENGGAL 3
(21.12.2024 – 29.12.2024)

40
30.12.2024 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.4 ஐக்கிய நாடுகளின் சபையில் மலேசியாவின்
- மலேசியாவும் உலகமும் பங்களிப்பை விவரிப்பர்.
03.01.2025
K12.4.7 அனைத்துலக ரீதியில் மலேசியாவிற்கு கிடைத்த
அங்கீகாரத்தை நினைத்து பெருமைப்படுவர்.
41
06.01.2025 RAPTAI HARI ANUGERAH
-
10.01.2025
10 JANUARI 2025 PENYERAHAN PELAPORAN PBD

42 RAPTAI HARI ANUGERAH


15 JAN - HARI ANUGERAH CEMERLANG
13.01.2025
-
PERSIAPAN AKHIR TAHUN
17.01.2025 JAMUAN PERPISAHAN TAHUN 6
CUTI AKHIR TAHUN
(18.01.2025 – 16.02.2025)

You might also like