Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

பாலர் பள்ளி பட்டமளிப்பு விழா

நமச்சிவாய .....................................................................................

தேசிய வகை லாபிஸ் தமிழ்ப்பள்ளியும் பாலர் பள்ளி பெற்றோர்

நல்லிணக்க குழுவும் இணைந்து வழங்கும் பாலர் பள்ளி

மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருக்கும் உங்கள்

அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்திருக்கும் இன்றைய சிறப்பு

வருகையாளர் …………………………………………., மாவட்ட மொழி பிரிவு அதிகாரி திரு,

பிரசாத், பாலர் பள்ளி நல்லிணக்க குழு தலைவர் திருமதி.ரோனிகா,

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு.ம. ரமேஷ் ,லாபிஸ்

தமிழ்ப்பள்ளி ஆசிரியர் திருமதி சு.வசந்தி, துணை தலைமை

ஆசிரியர்கள், ஆசிரியர்கள், , பெற்றோர்கள், மாணவர்கள்

அனைவருக்கும் வணக்கம்.

நேரம் தாழ்த்தாது இன்றைய நிகழ்ச்சிக்கு தொடக்கமாக தேவாரம்

பாடப்படும். நிகழ்சியை இறை ஆசியுடன் தொடங்க தேவாரம் பாட

வருகிறார் பாலர் பள்ளி மாணவி செல்வி செ.ரூபாஷினி .சபையினர்

அனைவரும் எழுந்து நிற்கும் படி கேட்டு கொள்கிறேன். நன்றி


தொடர்ந்து வருவது வரவேற்புரை .வரவேற்புரையை ஆற்ற பாலர்

பள்ளி நல்லிணக்க குழு தலைவர் திருமதி.ரோனிகா அவர்களை

அழைக்கிறேன்.

வரவேற்புரை ஆற்றி சென்ற திருமதி திருமதி.ரோனிகா அவர்களுக்கு

நன்றி.

தொடர்ந்து நமது கண்களுக்கு குளிராக ஒரு வரவேற்பு நடனம் .

அதனை வழங்க வருங்கின்றனர் பாலர்ப் பள்ளி மாணவர்கள்.

மிக சிறப்பான படைப்பை வழங்கிச் மாணவர்களுக்கு நன்றி

தொடர்ந்து வருவது சிறப்புரை. சிறப்புரை ஆற்ற லாபிஸ்

தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதிசு.வசந்தி அவர்களை

அழைக்கிறேன்.

தலைமையுரை ஆற்றி சென்ற பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு

நன்றி.

தொடர்ந்து வருவது நினைவு சின்னம் வழங்கும் நிகழ்ச்சி. திருமதி

ரோணிக்கா அவர்களுக்கு சிறப்பு செய்ய லாபிஸ் தமிழ்ப்பள்ளி

தலைமையாசிரியர் திருமதி வசந்தி அவர்களை அழைக்கிறேன்

திருமதி ரோணிக்கா அவர்களுக்கு நன்றி,.

அடுத்து......................................................................

தொடர்ந்து..................................................................................................
நினைவு சின்னங்களை எடுத்து வழங்கிய ...............................................................

இன்றைய நிகழ்ச்சியின் அடுத்த அங்கம் நமது கண்களுக்கு குளிராக

மீண்டும் ஒரு மாணவர் படைப்பு . கலைவாணி பாலர்பள்ளி

மாணவர்கள் தமிழ் நடனம் ஒன்றை படைக்க வருகின்றனர்.. ஒரு

சிறப்பான படைப்பை வழங்கி சென்ற அவர்களுக்கு நன்றி.

அதனை தொடர்ந்து வருகிறது மீண்டும் ஒரு மாணவர் படைப்பு .

கலைமகள் பாலர்பள்ளி மாணவர்கள் ஆங்கில நடனம் ஒன்றை

படைக்க வருகின்றனர்.

ஒரு சிறப்பான படைப்பை வழங்கி சென்ற அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து.... கலைவாணி மற்றும் கலைமகள் பாலர்பள்ளி ஆசிரியர்கள்

தயாரிப்பில் நமக்காக ஒரு பல்லுடாக படைப்பு. இதில் பாலர்பள்ளி

மாணவர்கள் இவ்வாண்டு முழுவதும் கலந்துக் கொண்ட நடவடிக்கை

மற்றும் சாதனைகளின் தொகுப்பாகும்.

கலைவாணி பாலர்பள்ளி மாணவர்கள் நமக்காக மீண்டும் தமிழ் நடனம்


ஒன்றை படைக்க வருகின்றனர்.

ஒரு சிறப்பான படைப்பை வழங்கி சென்ற அவர்களுக்கு நன்றி.

அடுத்த அங்கம்..மாணவர்களின் பட்டமளிப்பு விழா தொடக்கம்..முதலில்

கலைமகள் பாலர்ப்பள்ளி.. மாணவர்களுக்கு சிறப்பு செய்ய

..........................................................அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.


(பெயர் பட்டியல்)

தொடர்ந்து வருகிறார் கலைவாணி பாலர்பள்ளியை சேர்ந்த மாணவி

ர.அனுஶ்ரீ ஒரு சிறப்பான கதையை நமக்காக கூற..அவரை அன்புடன்

மேடைக்கு அழைக்கிறேன்.

சிறப்பான படைப்பை வழங்கி சென்ற அவருக்கு நன்றி.

தொடர்ந்து நிகழ்வின் முக்கியமான அங்கம். பாலர்பள்ளியின் பல

நிகழ்சியிக்கு உதவி கரம் நீட்டிய நல் உள்ளங்களுக்கு நெஞ்சம்

மறப்பதில்லை எனும் நற்சான்றிதல் வழங்கப்படும். இச்சான்றிதலை

வழங்க ல.த.ப தலைமைஆசிரியர் திருமதி.சு.வசந்தி அவர்களை

அழைக்கிறேன்.

நற்சான்றிதல்களை எடுத்து வழங்கிய தலைமையாசிரியருக்கு நன்றி.

அடுத்த அங்கம் மீண்டும் நமது கண்களுக்கு விருந்தாக ஒரு மாணவர்

படைப்பு . கலைமகள் பாலர்பள்ளி மணவர்கள் simtakaaran எனும்

பாடலுக்கு நடனத்தை வழங்க வருகின்றனர்.

கலைமகள் பாலர்பள்ளி மணவர்களுக்கு நன்றி.

கலைவாணி பாலர்பள்ளி மாணவி சு.சங்கரி தனிபாடல் ஒன்றை


நமக்காக பாட வருகிறார்.

ஒரு சிறப்பான படைப்பை வழங்கி சென்ற அவருக்கு நன்றி.


பரிசளிப்பு (கலைமகள்பாலர்பள்ளி)

மீண்டும் ஒரு மாணவர் படைப்பு . கலைவாணி பாலர்பள்ளி

மாணவர்கள் jiggirujiggiru எனும் நடனம் ஒன்றை படைக்க

வருகின்றனர்.

ஒரு சிறப்பான படைப்பை வழங்கி சென்ற அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பாலர்ப்பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு

சிறப்பு செய்யப்படும்.

முதலில் கலைமகள் பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் எடுத்து

வழங்க ................................. அவர்களை அழைக்கிறேன்.

பரிசுகளை எடுத்து வழங்கிய ..................... அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து. கலைவாணி பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள்

எடுத்து வழங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அவர்களை அழைக்கிறேன்

பரிசுகளை எடுத்து வழங்கிய ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அவர்களுக்கு நன்றி.

கதைக்கூறும் போட்டிக்கான பரிசை எடுத்து வழங்க ........................


அழைக்கிறேன்

இபரிசனை பெற்றுக்கொள்ள ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அழைக்கிறேன்

கங்காரு கணிதம் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம்


வென்ற மாணவர்

தேவாரப் போட்டி தேசிய நிலை


தொடர்ந்து.. பாலர்பள்ளி ஆசிரியர்களுடன் ஒன்றிணைத்து பல புதிய
மற்றும் சிறந்த புத்தாக்கங்களை செய்த மாணவர்களுக்கு பரிசுகள்
வழங்கப் படுகிறது.

இவ்வேளையில் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த


பெற்றோர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

நிகழ்ச்சியின் அடுத்து பாலர்பள்ளி மாணவர்களின் பிறந்தநாளை

முன்னிட்டு அணிச்சல் வெட்டும் நிகழ்ச்சி. இந்நிகழ்சியில் கலந்து

கொள்ள இன்றைய சிறப்பு வருகையாளர்கள், ல.த.தலைமை..துணை.....

அனைவரையும் அழைக்கிறேன்.

முதலில் கலைமகள் பாலர்ப்பள்ளி மாணவர்கள்.

தொடர்ந்து கலைவாணி பாலர்ப்பள்ளி மாணவர்கள். இந்நிகழ்சியில்

கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

இறுதியாக இன்றைய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி புரிந்த

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ல.த.ப.யின் மனமார்ந்த வாழ்துக்களும்

நன்றிகளும்.

தமிழோடு உயர்வோம். தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு. நன்றி

வணக்கம்.

You might also like