1st Maths Term I TM - WWW - Tntextbooks.in

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 66

www.tntextbooks.

in

தமிழ்நாடு அரசு

முதல் வகுப்பு
முதல் பருவம்
ெதாகுதி 2

கணக்கு
சூழ்நிைலயியல்
தமிழ்நாடுஅரசு விைலயில்லாப் பாடநூல் வழங்கும் திட்டத்தின்கீழ் ெவளியிடப்பட்டது

பள்ளிக் கல்வித்துை்ற
தீண்டாைம மனித ேநயமற்ற ெசயலும் ெபருங்குற்றமும் ஆகும்

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 1 26-12-2019 14:44:12


www.tntextbooks.in

தமிழ்நாடு அரசு
முதல்பதிப்பு - 2018

திருத்திய பதிப்பு - 2019, 2020, 2022


(புதிய பாடத்திட்டத்தின் கீழ்
ெவளியிடப்பட்ட முப்பருவ நூல்)

விற்ைபனக்கு அன்று

பாடநூல் உருவாக்கமும்
ெதாகுப்பும்
ா ம
ஆர


ல க

வன
மா

ெ 6





0
ை ன 600 0
-

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி


மற்றும் பயிற்சி நிறுவனம்
© SCERT 2018

நூல் அச்சாக்கம்

்க ற்
்க ்க ச ட ற

தமிழ்நாடு பாடநூல் மற்றும்


கல்வியியல் பணிகள் கழகம்
www.textbooksonline.tn.nic.in

II

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 2 26-12-2019 14:44:13


www.tntextbooks.in

கணக்கு

III

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 3 26-12-2019 14:44:13


www.tntextbooks.in

கணக்கு
சபாருளடக்கம்

அலகு பக்க மாதம்


படத்தைலப்பு
எண் எண்
1 வடிவியல்
1.1 ஒப்பீடுகள் 1 ஜூன்
1.2 வடிவங்கள் 9
2 எண்கள்
2.1 எண்கள் 1 முதல் 9 வைர 11 ஜூைல
2.2 கூட்டல் 32 -
2.3 கழித்தல் 41 ஆகஸ்ட்
2.4 பூச்சியம் 48
3 அைமப்புகள்
3.1 ஒலி அைமப்புகள் 50 ஆகஸ்ட்
3.2 வண்ணங்களில் அைமப்புகள் 53
4 தகவல் செயலாக்கம்
4.1 முை்றயான பட்டியல் 56 செப்டம்பர்
4.2 தகவல்கைள ஒழுங்கைமத்தல் 59

மின்நூல் மதிப்பீடு

IV

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 4 26-12-2019 14:44:14


www.tntextbooks.in

அலகு 1 வடிவியல்
1.1 ஒப்பீடுகள் கைலச்சொறகள்
உச்சி – அடி
பயணம் செய்ேவாம் உளே்ள – ப்ளிேை
ேமல் – அடியில்
ேமேல – கீேழ
ப்தொளலவில் – அருகில்
ப�ரிைது – சிறிைது

அமர்்க அமர்்க அமர்்க


்குப்பிற்கு உள்ேள அமர்்க;

குதிக்்க குதிக்்க குதிக்்க


்தளரயின் ேமல் குதிக்்க;

்த்ழ்்க ்த்ழ்்க ்த்ழ்்க


ேமளசக்கு அடியில் ்த்ழ்்க;

பசல்்க பசல்்க பசல்்க


ேமளசயிலிருந்து சதாைலவில் பசல்்க;

்ரு்க ்ரு்க ்ரு்க


்கரும்�லள்கக்கு அருகில் ்ரு்க;

விள்ளைொடு விள்ளைொடு விள்ளைொடு


்குப்பிற்கு சவளிேய விள்ளைொடு.

ஆசிரியருக்கான குறிப்பு

உச்சி – அடி, ேமேல – கீேழ, ப�ரிைது – சிறிைது ஆகிை


இடம் சொர்ந்்த ்களலச் பசொற்்கள்ளப் �ைன்�டுததி ஆசிரிைர்
�ொடளலப் புளைந்து �ொடலொம்.

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 1 26-12-2019 14:44:15


www.tntextbooks.in

உச்சி – அடி
கற்றல்

நீல நிறப் புத்தகம் அடுக்கின் உச்சியில் உள்ளது.


சிவப்பு நிறப் புத்தகம் அடுக்கின் அடியில் உள்ளது.

செய்து பார்

சறுக்கலின் அடியில் உள்ள உச்சியில் உள்ள


சிறுவனை () செய்க. பானையை () செய்க.

முயன்று பார்

இங்குள்ள ப�ொருட்களைப் பையில் எவ்வாறு அடுக்குவாய்? ஏன்?

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 2 26-12-2019 14:44:25


www.tntextbooks.in

உள்ேள – ெவளிேய
கற்றல்

�ப்�ொளி விள்த �ப்�ொளிக்கு முந்திரியின் ப்கொடளட


உள்ேள உள்ளது. முந்திரிக்கு சவளிேய உள்ளது.

செய்து பார்

�டடிக்கு உள்ேள இருக்கும் கூடடிற்கு சவளிேய இருக்கும்


நொளை ்டடமிடு்க. குருவிளை ்டடமிடு்க.

முயன்று பார்

இந்்த விள்ளைொடடு்கள்ள எங்ே்க விள்ளைொடு்ொய்? ஏன்?

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 3 26-12-2019 14:44:57


www.tntextbooks.in

ேமல் – அடியில்
கற்றல்

ஆசிரியருக்கான குறிப்பு

சதாப்பி வியாபாரியும் குரங்குகளும் ்கள்தளை ஆசிரிைர் கூறி அதில் உள்ள


்களலச்பசொல்லொை ேமல்-அடியில் ்கருததிளை ்லுவூடடலொம்.

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 4 26-12-2019 14:45:00


www.tntextbooks.in

செய்து பார்

ேமளசயின் அடியில் உள்ள பமதள்தயின் ேமல் உள்ள


ப�ொம்ளமயிளை ்டடமிடு்க. �ந்திளை ்டடமிடு்க.

மகிழ்ச்சி ேநரம்

�ொலததின் ேமல் பசல்லும் ப்தொடர் ்ண்டிக்கு பழுப்பு ்ண்ணமும்


�ொலததின் அடியில் பசல்லும் ்கப்�லிற்கு சிவப்பு ்ண்ணமும் இடு்க.

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 5 26-12-2019 14:45:02


www.tntextbooks.in

ேமேல – கீேழ
கற்றல்

பநற்றி மூக்கிற்கு ேமேல உள்ளது.


்ொய் மூக்கிற்குக் கீேழ உள்ளது.

செய்து பார்

மரததின் கீேழ �றக்கும் நொட்கொடடிக்கு ேமேல உள்ள


�றள்ளை ்டடமிடு்க. ்கடி்கொரதள்த ்டடமிடு்க.

மகிழ்ச்சி ேநரம்

ேம்கங்்களின்
ேமேல �றக்கும்
விமொைததிற்குச்
சிவப்பு நிறமும், கீேழ
�றக்கும் �டடததிற்கு
ஆரஞ்சு நிறமும் இடு்க.

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 6 26-12-2019 14:45:03


www.tntextbooks.in

Far - Near
ெதாைலவில் – அருகில்
கற்றல்

ே�ருந்து நிறுத்தததிற்கு
அருகில் �ளளி ே�ருந்து
உள்ளது.
ே�ருந்து நிறுத்தததிற்குத
சற்று சதாைலவில்
மகிழுந்து உள்ளது.

செய்து பார்

்கொல்�ந்திற்கு அருகில் உள்ள �ொல் கிண்ணததிற்குத சதாைலவில்


சிறு்னின் சடளடக்கு ்ண்ணமிடு்க. உள்ள பூளைளை ்டடமிடு்க.

முயன்று பார்

�ந்்தைததில் ப்ற்றி
ப�றப்ே�ொ்து ைொர்? ஏன்?

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 7 26-12-2019 14:45:04


www.tntextbooks.in

Big – –Small
ெபரியது சிறியது
கற்றல்

சுறொ சபரியது. மீன் சிறியது.

செய்து பார்

சபரியைத () பசய்்க. சிறியைத () பசய்்க.

மகிழ்ச்சி ேநரம்
சபரிய ே்கக்கிற்குப் பழுப்பு நிறமும் சிறிய ே்கக்கிற்கு நீல நிறமும் தீடடு்க.

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 8 26-12-2019 14:45:06


www.tntextbooks.in

1.2 வடிவங்கள்

பயணம் செய்ேவாம்
கைலச்சொறகள்
்ள்ளவு,
அழிப்�ொன் ்தடளட,
மூளல, விளிம்பு

ேமற்்கொணும் ப�ொருட்கள ே�ொன்ற சில்ற்ளற ேமளசயின் மீது �ொர்ள்க்கு


ள்தது, அ்ற்றிளை மொண்ர்்கள அளடைொ்ளம் ்கொண ஆசிரிைர் உ்தவு்தல். ேமலும்,
ஒவப்ொரு ப�ொருள்ளயும் ப்தொடடுப் �ொர்தது, அப்ப�ொருளின் ப�ைளரக் குறிப்பிடடு அது
்ள்ள்ொை்தொ? ்தடளடைொை்தொ? எை மொண்ர்்கள கூற ஆசிரிைர் உ்தவு்தல்.

கற்றல்

�ந்து ்ள்ள்ொைது எழுது �லள்க ்தடளடைொைது

புத்த்கம் ்தடளடைொைது சொததுக்குடி ்ள்ள்ொைது

செய்து பார்
்ள்ள்ொை மற்றும் ்தடளடைொை ப�ொருட்களுக்ே்கற்�க் கீழ்க்்கொணும்
ப�ொருட்கள்ள () பசய்்க.
ப�ொருள ்ள்ள்ொை ்தடளடைொை

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 9 26-12-2019 14:45:07


www.tntextbooks.in

மூைல, விளிம்பு
கற்றல்

இது்தொன் மூளல
இது்தொன் விளிம்பு

செய்து பார்

மூளல்களுக்கு ்ண்ணமிடு்க விளிம்பிளை ்ளர்க

நீயும் கணித ேமைததான்

்ள்ள்ொை ்ள்ள்ொைதும்
ப�ொருட்களுக்கு ்தடளடைொைதுமொை
மூளல ப�ொருட்கள
உண்டொ? உண்டொ?

10

TN_GOVT_Maths_Tamil_Ch01_01-10.indd 10 26-12-2019 14:45:08


www.tntextbooks.in

அலகு 2 எண்கள்

2.1 எண்கள் 1 முதல் 9 வைர கைலச்ெசாற்கள்


எண்கள்
எண்ணுதல்
பயணம் ெசய்ேவாம் அதிகம்/குைறவு
வரிைச

குட்டிப் பூைன ஒன்று


ேதாட்டத்தில் எட்டி எட்டிப் பார்த்ததாம்;
சிட்டுக் குருவிகள் இரண்டு
அங்ேக பறந்து பறந்து வந்தனவாம்;

சுட்டிக் குரங்குகள் மூன்று


மரத்தில் தாவித் தாவிக் குதித்தனவாம்;
புள்ளி மான்கள் நான்கு
காட்டில் மகிழ்ந்து மகிழ்ந்து ஓடினவாம்;

கரு ேமகங்கள் ஐந்து


வானில் கூடிக் கூடிச் ேசர்ந்தனவாம்;
அழகு மயில்கள் ஆறு
ேதாைக விரித்து விரித்து ஆடியதாம்;

வானவில் வண்ணங்கள் ஏழு


விண்ணில் வரி வரியாய்த் ேதான்றியதாம்;
வைலயிைனச் சிலந்தி எட்டுக்
கால்களால் பின்னிப் பின்னிக் கட்டியதாம்;

அழகு முயல்கள் ஒன்பது


இவற்ைற துறு துறுெவனப் பார்த்தனவாம்.
ஆசிரியருக்கான குறிப்பு
ஆசிரியர், குழந்ைதகைளச் ெசய்ைகயுடன் பாடச் ெசய்து,
1 முதல் 9 வைரயுள்ள எண்கைள அறிமுகப்படுத்துதல்.

11

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 11 19-12-2019 18:46:11


www.tntextbooks.in

Matching one
ஒன்றுக்ெகான்று to one
ெபாருத்துதல்
கற்றல்

ெசய்து பார்
ேமேலயுள்ள படங்கைள உற்று ேநாக்கிப்
பின்வருவனவற்றிற்கு வண்ணமிடுக.

12

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 12 19-12-2019 18:46:21


www.tntextbooks.in

கற்றல்
ஒன்றுக்ெகான்று ெபாருத்துதல்

ெசய்து பார்

அதிகம் - குைறவு
ெசய்து பார்
கடிகாரங்கைள ஒன்றுக்ெகான்று ெபாருத்தி அதிகக்
கடிகாரங்கள் உள்ள கட்டத்ைத () ெசய்க.

1 1 1
12 2 12 2 12 2 1
12
9 10 11

9 10 11

9 10 11

3 3 3 2
9 10 11

4 4 4 3
5 5 5 4
8 7 6 8 7 6 8 7 6 5
8 7 6

1 1
12
1
2 12
1
2 12 2 12 2
9 10 11

9 10 11
9 10 11

9 10 11

3 3 3 3
4 4 4 4
5 5 5 5
8 7 8 8 7 6 8 7 6
6 7 6

குைறவான ெபாம்ைமகள் உள்ள கட்டத்ைத () ெசய்க.

13

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 13 19-12-2019 18:46:23


www.tntextbooks.in

ெசய்து பார்
கீழ்க்காணும் கிளிகைள ஒன்றுக்ெகான்று
ெதாடர்புபடுத்தி ெபாருத்துக.

14

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 14 19-12-2019 18:46:24


www.tntextbooks.in

எண் 1
கற்றல்

1 முதல் 9 வைரயிலான எண்கைள ெவவ்ேவறு முைறகளில் கற்ேபாம்.

ஒரு ேபருந்து ஒரு மணி ஒரு விரல் ஒன்று

ெசய்து பார்

எண்ணி எழுதுக.

ெசயல்பாடு

விலங்குகளுக்கு எத்தைன வால் இருக்கும்?

15

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 15 19-12-2019 18:46:24


www.tntextbooks.in

எண் 2
கற்றல்

2
இரண்டு மீன்கள் இரண்டு மணிகள் இரண்டு விரல்கள் இரண்டு

ெசய்து பார்

முயன்று பார்
இரண்டு எண் உைடய நட்சத்திரங்கைள வண்ணமிட்டு
அதில் உள்ள அைமப்ைபக் கூறுக.

2 1 2 1 2

நமது உடலில் எண்ணிக்ைகயில் இரண்டு


உள்ள உறுப்புகைளப் பட்டியலிடுக.

16

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 16 19-12-2019 18:46:26


www.tntextbooks.in

எண் 3
கற்றல்

3
மூன்று குைடகள் மூன்று மணிகள் மூன்று விரல்கள் மூன்று

ெசய்து பார்

ெகாடுக்கப்பட்டுள்ள படத்ைத உற்று ேநாக்கி


எண்ணிக்ைகயில் மூன்று உள்ளவற்ைற வட்டமிடுக.

கூடுதலாக அறிேவாம்
3ஐக் குறிக்கும் பிற ெபயர்கள் சிலவற்ைறக் காண்ேபாம்.
மும்ைம, மும்முைற

17

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 17 19-12-2019 18:46:29


www.tntextbooks.in

எண் 4
கற்றல்

நான்கு பூக்கள் நான்கு மணிகள் நான்கு விரல்கள் நான்கு

ெசய்து பார்

ெகாடுக்கப்பட்டுள்ள படத்ைத உற்று ேநாக்கி


எண்ணிக்ைகயில் நான்கு உள்ளவற்ைற வட்டமிடுக.

கூடுதலாக அறிேவாம்
அடிப்பைடத் திைசகள் நான்கு
வடக்கு, ெதற்கு, ேமற்கு, கிழக்கு.

18

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 18 19-12-2019 18:46:33


www.tntextbooks.in

எண் 5
கற்றல்

5
ஐந்து ேகாழிக் குஞ்சுகள் ஐந்து மணிகள் ஐந்து விரல்கள் ஐந்து

ெசய்து பார்

எைவேயனும் ஐந்து பாைனகைள வண்ணமிடுக.

எங்ஙனம் ேதர்ந்ெதடுத்தாய்?

கூடுதலாக அறிேவாம்

நமது உடலில் ஐந்து புலன் உறுப்புகள் உள்ளன.


அைவ கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் ேதால்.

19

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 19 19-12-2019 18:46:34


www.tntextbooks.in

ெசய்து பார்

படத்ைதப் பார்த்து ஒத்த உருவங்கைள எண்ணி


அதன் எண்ணிக்ைகைய கட்டத்தில் நிரப்புக.

ெசயல்பாடு
சில மணிகைள எடுத்துக் ெகாள்ளவும். ஆசிரியர்
கூறும் எண்ணிற்ேகற்ற, மணிகைள எடுக்கச் ெசய்து,
குழந்ைதயின் எண்ணுதல் திறைன மதிப்பிடல்.

ஆசிரியருக்கான குறிப்பு
1 முதல் 5 வைரயிலான எண்ணிக்ைக உைடய
எண்கைள மட்டும் பயன்படுத்தவும்.

20

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 20 19-12-2019 18:46:35


www.tntextbooks.in

எண் 6
கற்றல்

6
ஆறு படகுகள் ஆறு மணிகள் ஆறு விரல்கள் ஆறு

ெசய்து பார்

ெசயல்பாடு

படத்தில் காணும் நட்சத்திரத்ைதக் குச்சிகைளக்


ெகாண்டு உருவாக்கவும். எத்தைன குச்சிகள்
ேதைவப்படும்?

முயன்று பார்
ஆறு எழுத்துகள் உைடய வார்த்ைதகைள
அைடயாளம் கண்டு அடிக்ேகாடிடுக.
பதிெனான்று பத்ெதான்பது எழுத்துக்கள் கரும்பலைக
ெசயல்பாடு குழந்ைதகள் வண்ணங்கள் எண்கள்

21

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 21 19-12-2019 18:46:37


www.tntextbooks.in

எண் 7
கற்றல்

7
ஏழு பறைவகள் ஏழு மணிகள் ஏழு விரல்கள் ஏழு

ெசய்து பார்

எைவேயனும் ஏழு மரங்களுக்கு வண்ணமிடுக.

எங்ஙனம் ேதர்ந்ெதடுத்தாய்?

ெசயல்பாடு
வானவில்லில் காணப்படும் நிறங்கள் எத்தைன?
வானவில் உருவாக்கி வண்ணம் தீட்டி மகிழ்.

22

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 22 19-12-2019 18:46:38


www.tntextbooks.in

எண் 8
கற்றல்

8
எட்டு நட்சத்திர மீன்கள் எட்டு மணிகள் எட்டு விரல்கள் எட்டு

ெசய்து பார்

எட்டுப் பந்துகள் ெகாண்ட ெதாகுப்ைப வட்டமிடுக.


இைத ெவவ்ேவறு விதங்களில் உருவாக்க இயலுமா?

ெசயல்பாடு
ெகாடுக்கப்பட்ட ெபங்குயின்களுக்கு கறுப்பு வண்ணம் தீட்டுக.

எத்தைன ெபங்குயின்களுக்கு வண்ணமிட்டுள்ளாய்?

23

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 23 19-12-2019 18:46:40


www.tntextbooks.in

எண் 9
கற்றல்

ஒன்பது ெபன்சில்கள் ஒன்பது மணிகள் ஒன்பது விரல்கள் ஒன்பது

ெசய்து பார்

எைவேயனும் ஒன்பது பூக்களுக்கு வண்ணமிடுக.


மாற்று முைறகளில் வண்ணமிடும் வழியிைனக் கூறுக.

எண் ஒன்பது உைடய பட்டங்களுக்கு வால் வைரயவும்.

3 9 5 9 6 9 7

24

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 24 19-12-2019 18:46:42


www.tntextbooks.in

மகிழ்ச்சி ேநரம்

படத்தில் உள்ள உருவங்கைள எண்ணிச் சரியான எண்ைண வட்டமிடுக.

8 7 9

5 6 8

2 3 4

6 7 5

5 4 8

2 1 3

2 3 1

25

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 25 19-12-2019 18:46:45


www.tntextbooks.in

ஒப்பிடுதல்

ெபரிய எண் – சிறிய எண்

ெசய்து பார்
எண்ணிக்ைகயிைன ல் இட்டு, ெபரிய எண்ணிற்கு () ெசய்க.

5  3

எண்ணிக்ைகயிைன ல் இட்டு, சிறிய எண்ைண () ெசய்க.

6 4 

மகிழ்ச்சி ேநரம்
 ெபரிய எண்ைண வட்டமிடுக
அ) 7 , 8 ஆ) 5 , 6 இ) 9 , 4 ஈ) 1 , 3

 சிறிய எண்ைண வட்டமிடுக


அ) 1 , 5 ஆ) 6 , 4 இ) 8 , 3 ஈ) 7 , 9

26

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 26 19-12-2019 18:46:46


www.tntextbooks.in

முன்னும் பின்னும்
கற்றல்

முன்ேனாக்கிச் ெசல்லல்
. . . . . . . . .
1 2 3 4 5 6 7 8 9

பின்ேனாக்கிச் ெசல்லல்
. . . . . . . . .
1 2 3 4 5 6 7 8 9

முயன்று பார்
ெகாடுக்கப்பட்ட ெதாடர்வண்டிகளில் விடுபட்ட எண்கைள நிரப்புக.

1 4 8

8 1

ேமற்காணும் இரண்டு ெதாடர்வண்டிகளிலும் இன்ஜினிலிருந்து எண்கள்


எவ்வாறு அைமக்கப்பட்டிருக்கின்றன?

ெசய்து பார்

பின்ேன முன்ேன இைடயில்

5 6 6 7 5 6 7

1 3 1 3

7 9 7 9

27

TN_GOVT_Maths_Tamil_Ch02_part1_11-27.indd 27 19-12-2019 18:46:47


www.tntextbooks.in

தர வரிைச எண்கள்
பயணம் ்சய்வொம்

விழபா ன�ட்டயில் நிறகும் ்ழ னவ்ட�ணிந்த குழந்டதகட்ள உறறுப ்பார்.

ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்

வபாயம�பாழி வினபாக்கள்

1. முதலபாம் இ்டததில் எப்ழ னவ்ட�ணிந்த குழந்டத நிறகிறது.

2. ்ழ னவ்ட�ணிந்த குழந்டத ஆம் இ்டததில் உள்்ளது.


3. ஏழபாம் இ்டததில் நிறகும் குழந்டத எப்ழ னவ்ட�ணிந்துள்்ளது.

4. னவ்ட�ணிந்த குழந்டத ஆம் இ்டததில் உள்்ளது.


5. எந்தப ்ழ னவ்ட�ணிந்த குழந்டத உனக்கு மிகவும் பிடிக்கும்? ஏன்?

்சயது பொர்

3 ஆம்:

8 ஆம்:

6 ஆம்:

7 ஆம்:

28

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 28 19-12-2019 18:47:22


www.tntextbooks.in

ேகிழ்சசி ்நரம்

1. எண வரிடெயில் உள்்ள புள்ளிகட்ள இடைதது உருவபாகும்


உருவதடத வணைமிடுக.
6
5
4

3 7

2 8
1
1 9

4
5 6 7
8
9

2. ம்பாடடுகட்ளப ்யன்்டுததி ன்பால்


உருவம் வடிவட�க்கவும்.

4 ம்பாடடுகள்

3 ம்பாடடுகள்

5 ம்பாடடுகள்

9 ம்பாடடுகள்

7 ம்பாடடுகள்

29

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 29 19-12-2019 18:47:23


www.tntextbooks.in

3. 1 முதல் 9 வடையுள்்ள எணகட்ளத தீக்குச்சிக்ளபால் உருவபாக்கவும்


எண 2 - ஐ உருவபாக்கி்டக் கிட்டப்து இனதன்பால் �றற
எணகட்ள உருவபாக்கவும்.
4. ஒன்்து மவவ்னவறு வணைங்கட்ளப ்யன்்டுததிக் கட்டங்கட்ள
நிைபபுக.
நிடல 1ஆம் 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் 6ஆம் 7ஆம் 8ஆம் 9ஆம்
வணைங்கள்
குறிபபிட்ட நிடலயில் உள்்ள கட்டததில் இ்டப்டடுள்்ள வணைதடத இடுக.

9 ஆம் 2 ஆம் 8 ஆம் 1 ஆம் 4 ஆம்

சறுக்கலும் ஏணியும்
விலளயொட்டு
குறிக்கொள்: 1. 1 முதல் 6 வடையிலபான எணகளில் வலுவூட்டம் ம்றுதல்
2. விட்ளயபாடடு மூலம் நற்ணபுகட்ள வ்ளர்ததல்
்தலவயொன ்பொருட்கள்
ஒரு ்கட்ட, மவவ்னவறு வணைப ம்பாததபான்கள் �றறும் ஏணிச் ெறுக்குக்
கட்டம்.
முல்ற:
1. குழந்டதகள் தனிதனதபா, இைணடு அல்லது அதறகு ன�ற்டன்டபார்
மகபாண்ட குழுவபாகனவபா விட்ளயபா்டலபாம்.
2. ஒவ்மவபாரு குழந்டதயும் ்கட்ட உருடடிப ம்றும் எணணிறனகற்ப
ம்பாததபாடன ஏணிச் ெறுக்குக் கட்டததில் ஆைம்் நிடலயில் இருந்து
நகர்தத னவணடும்.
3. சுழறசி முடறயில் ்கட்ட உருட்டப்்ட னவணடும்.
4. ஏணிப்டி அடியில் வரும்ன்பாது, ஏணிப்டி வழியபாக ஏறிக் மகபாள்்ளலபாம்.
ெறுக்கலின் �ைத தடலப ்குதிடய அட்டந்தபால், அதன் கீழ்ப ்குதி
வடை கீனழ இறங்க னவணடும்.
5. எவர் முதலில் இறுதி நிடலடய அட்டகிறபார்கன்ளபா, அவனை மவறறி
ம்றறவைபாவர்.

30

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 30 19-12-2019 18:47:23


www.tntextbooks.in

இறுதி

மதபா்டக்கம்

31

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 31 19-12-2019 18:47:37


www.tntextbooks.in

2.2 கூட்டல்
கலைச்சொற்கள்
கூட்டல்
ம�ொத்தம்
பயணம் செய்வோம் ஒட்டு ம�ொத்தமாக
1 அதிகம்
அப்பா, இது எனக்கு
தானே?

2
ஆமாம் அது
உனக்கு தான்.

3
கூடையில்
2 மீன்கள் உள்ளன.

4
இத�ோ! இன்னும்
ஒரு மீன் பிடித்துவிட்டேன்
ம�ொத்தம் எத்தனை மீ  ன்கள்
உள்ளன?

ஆசிரியருக்கான குறிப்பு

ஆசிரியர் இக்கதையை 9 எண்கள் வரை விரிவு செய்யலாம்.

32

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 32 19-12-2019 18:47:41


www.tntextbooks.in

ஒன்றாகச் ேசர்த்தல்
கற்றல்

கூட்டல் என்்து 1 என்்து


இடைததல் அல்லது கூட்டல்
ஒன்றபாகச் னெர்ததல் குறியீ்டபாகும்.
என்்தபாகும்.

னெர்ததபால்
�றறும் கிட்டப்து

∙ 5

்சயது பொர்
ஒன்றபாகச் னெர்தது எணணி வடைக.

3 ∙ 1 5 4

4 1 5

33

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 33 19-12-2019 18:47:42


www.tntextbooks.in

செய்து பார்
கூட்டி எழுதுக.

5 1 2 5 7

1 5

1 5

1 5

1 5

34

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 34 19-12-2019 18:47:43


www.tntextbooks.in

்சயது பொர்
கூட்டல் கூறறுகட்ள எழுதுக.

41357

31457

நீயும் கணித ்ேலததொன்

5 இன் கூட்டல் கூறறுகள்


3 இன் கூட்டல் கூறறு
அடனதடதயும் கணடுபிடி.
2 1 1 �றறும் 1 1 2
6 இன் கூட்டல் கூறறுகள்
அடனதடதயும் கணடுபிடி.

35

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 35 19-12-2019 18:47:44


www.tntextbooks.in

கற்றல்
மணிகளைப் பயன்படுத்திக் கூட்டல்

13 • • •
5
4••••
1 1
7
6

செய்து பார்

2 6
13 13

4 3
15 13

1 3
17 14

4 7
12 12

36

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 36 19-12-2019 18:47:46


www.tntextbooks.in

கற்றல்
விரல்களைப் பயன்படுத்திக் கூட்டல்

3
3 15
15

செய்து பார்

2
13
2 13 5 5 5

4
14
4 14 5

5
11
5 11 5

2
17
2 17 5

37

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 37 19-12-2019 18:47:46


www.tntextbooks.in

ேகிழ்சசி ்நரம்

கூடடி, ெரியபான விட்டடய () மெயயவும்.

213 3 5 6

115 4 1 6

314 3 7 4

712 9 1 7

414 7 4 8

613 6 9 3

8 ஐ உருவபாக்கும் இரு எணகட்ள வணைமிடுக.

4 1 3 7 6

1 2 6 5 4

9 2 3 7 5

மவவ்னவறு வழிகளில் 9 ஐ உருவபாக்கும்


எணகட்ள வட்டமிடுக.

4 1 5 3 8

3 4 6 2 7

38

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 38 19-12-2019 18:47:46


www.tntextbooks.in

முயன்று பொர்

கூடுதல் 9 ஐ மகபாடுக்கும் எணகட்ள வட்டமிடுக.

1 8 2 6

4 4 1 9

6 5 7 2

3 6 9 1

ேனககணககு
முதல் அட�பட் உறறு னநபாக்கி,
விடு்ட்ட அட�பபுகட்ளப பூர்ததி மெயக.

5
2 3
1 1 2 2 3 1 5 1 2

�னக்கைக்கு (வபாயம�பாழியபாக)

1. அகிலன் 4 ம்ன்சில்கள் டவததிருக்கிறபான். முகிலன் அகிலனுக்கு


இன்னும் 2 ம்ன்சில்கள் மகபாடுக்கிறபான். அகிலனி்டம் இருக்கும்
ம�பாததப ம்ன்சில்களின் எணணிக்டக எவ்வ்ளவு?
2. ஒரு மெடியில் 5 பூக்கள் பூததுள்்ளன. �றமறபாரு மெடியில் 3 பூக்கள்
பூததுள்்ளன. ம�பாதத�பாக எததடன பூக்கள் உள்்ளன?
3. ரூபியின் பிறந்த நபாளுக்குத தந்டத 6 ெபாக்னலடடுகளும், தபாயபார்
2 ெபாக்னலடடுகளும் மகபாடுததனர். ரூபியின் டககளில் ம�பாததம்
எததடன ெபாக்னலடடுகள் உள்்ளன?
39

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 39 19-12-2019 18:47:46


www.tntextbooks.in

நீயும் கணித மேதைதான்

5 4 2 3

1. மேற்காணும் எண்களிலிருந்து, ஓர் இணை எண்களை


எடுத்து, கூட்டல் கூற்று உருவாக்குக.

2. மற்றோர் இணை எடுத்து, கூட்டல் கூற்று உருவாக்குக.

3. த�ொடர்ந்து முயற்சி செய்க. எத்தனை விதமான கணிதக்


கூற்றுகள் உருவாக்க முடிந்தது.

40

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 40 19-12-2019 18:47:46


www.tntextbooks.in

2.3 கழித்தல்
கலைச்சொறகள்
நீக்குதல்
பயணம் ்சய்வொம் மீதி
கழிததல்
னவறு்பாடு
குடறவு

ஆசிரியருககொன குறிப்பு
ன�றகண்ட ்்டங்கட்ளக் கடதயபாக விவரிதது னவறு்பாடு, குடறவு, நகர்ந்து விட்டபால்,
மென்றுவிட்டபால் ன்பான்ற கழிததடலக் குறிக்கும் மெபாறகட்ள வலுப்டுததலபாம்.

41

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 41 19-12-2019 18:48:08


www.tntextbooks.in

நீக்குதல்
கற்றல்
கழிததல் என்்தன் ம்பாருள் நீக்குதல்

3 இலிருந்து 1 ஐ எடுததபால் மீதி 2

்சயது பொர்

இலிருந்து ஐ எடுததபால் மீதி

இலிருந்து நகர்ந்துவிட்டபால் மீதி

இலிருந்து மென்றுவிட்டபால் மீதி

இலிருந்து ்றந்துவிட்டபால் மீதி

42

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 42 19-12-2019 18:48:16


www.tntextbooks.in

கழித்தல்
கற்றல்
‘ 2 ‘ என்்து கழிததல் குறியீடு ஆகும்

5 2 2 5 3

்சயது பொர்

2 5

2 5

2 5

2 5

43

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 43 19-12-2019 18:48:31


www.tntextbooks.in

கற்றல்
வட்டமிடுவதன் மூலம் கழிததல் கூறடற முழுட�யபாக்குக.

7 2 3 5 4

்சயது பொர்

5 2 2 5

6 2 4 5

கற்றல்
நீக்குதல் மூலம் கழிததல் கூறடற முழுட�யபாக்குக.

4 2 3 5 1

்சயது பொர்

9 2 6 5

44

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 44 19-12-2019 18:48:36


www.tntextbooks.in

னகபாடுகட்ளப ்யன்்டுததிக் கழிததல்


கற்றல்
3
3 2 2 5 1
22
1

்சயது பொர்

6 5 9
21 22 24

�ணிகட்ளப ்யன்்டுததிக் கழிததல்


கற்றல்
5
5 2 1 5 4
21

்சயது பொர்

6 5 9
21 22 24

முயன்று பொர்
நீ விரும்பும் கழிததல் கூறடற உருவபாக்கு. 2 5

45

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 45 19-12-2019 18:48:39


www.tntextbooks.in

ேனககணககு

3 கிட்டக்கு�பாறு விடு்ட்ட
கட்டங்கட்ள நிைபபுக.
2 4

9 2 6 3 8 2

ேனககணககு (வொய்ேொழி)
1. ்பாரி 7 வபாடழப்ழங்கட்ள வபாங்கினபான். அவறறில் 2 ்ழங்கட்ள
அவனது தம்பி தின்றபான் எனில், ்பாரியி்டம் மீதம் எததடன
வபாடழப்ழங்கள் உள்்ளன?
2. �ணி 6 முடட்டகட்ள வபாங்கினபான். அதில் 3 முடட்டகள்
உட்டந்துவிட்டன எனில், எததடன முடட்டகள் மீதி இருக்கும்?
3. மதன்றலின் வயது 8. அவ்ளது தங்டக நிலபா, அவட்ளவி்ட 2 வயது
சிறியவள் எனில், நிலபாவின் வயது என்ன?

நீயும் கணித ்ேலததொன்


8, 5, 3 என்ற எணகட்ளப ்யன்்டுததி
இந்தக் கட்டங்கட்ள எவ்வபாறு நிைப்லபாம்?

2 5

46

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 46 19-12-2019 18:48:39


www.tntextbooks.in

ேகிழ்சசி ்நரம்

1 அல்லது 2 ்யன்்டுததி
வட்டதடத நிைபபுக.

3 1 2 5 5 3 3 5 6

4 2 5 2 9 2 5 7

8 3 5 5 2 6 5 8

முயன்று பொர்
நபான் 5-ஐவி்டப ம்ரியவன், 8-ஐவி்டச் சிறியவன். ஆனபால் நபான் 7
இல்டல எனில், நபான் யபார்?

்சயல்பொடு
்நொககம்: கழிததல் கடதகட்ள உருவபாக்குதல்.
்தலவயொன ்பொருட்கள்: பின்வருவனவறடறப ன்பான்ற கழிததல்
கூறறுகள் எழுதிய மின்னடட்டகள்.

522 421 723 924

வழிமுல்ற:
1. வகுபட் இரு குழுக்க்ளபாகப பிரிக்கவும்.
2. குழுவில் உள்்ள ஒருவர் மின் அடட்டகளிலிருந்து ஒன்டற எடுதது
அடுதத குழுவிறகுக் கபாட்ட னவணடும்.
3. அக்குழு அந்த அடட்டக்கபான கழிததல் கடதகட்ள உருவபாக்க னவணடும்.
4. இனத மெயல்்பாடட்ட இரு குழுக்களும் ஒருவருக்மகபாருவர் �பாறறி
�பாறறித மதபா்டை னவணடும்.
ஆசிரியருககொன குறிப்பு
�பாைவர்கள் அவர்க்ளபாகனவ கூட்டல் �றறும் கழிததல் கடதகட்ளக்
கூறுவதறகு ஆசிரியர்கள் ஊக்கப்டுததனவணடும். இது, கணிதக் கருததுப
்ரி�பாறறம் ன�ம்்்ட ஊக்கப்டுததும்.

47

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 47 19-12-2019 18:48:40


www.tntextbooks.in

2.4 பூச்சியம்
பயணம் செய்வோம்
நான்தான் கதாநாயகன், என் பெயர் பூச்சியம்.
மூன்று காகிதத் துண்டுகள் தரையில் கிடந்தன,
ஒன்றை எடுத்தேன் குப்பைத் த�ொட்டியில் ப�ோட்டேன்;
இப்போது தரையைப் பார்த்தேன் மீதம் இரண்டு இருந்தன.
இரண்டு காகிதத் துண்டுகள் ஏங்கி என்னைப் பார்த்தன,
ஒன்றை எடுத்தேன் குப்பைத் த�ொட்டியில் ப�ோட்டேன்;
இப்போது தரையைப் பார்த்தேன் மீதம் ஒன்று இருந்தது.
ஒரேய�ொரு காகிதத் துண்டு இன்னும் தரையில் கிடந்தது,
அதையும் எடுத்தேன் குப்பைத் த�ொட்டியில் ப�ோட்டேன்;
இப்போது தரையைப் பார்த்தேன். மீதம் ஒன்றும் இல்லையே !
காகிதம் ஒன்றும் இல்லையே, அறையும் சுத்தம் ஆனதே !

கற்றல்

கூண்டில் 2 கிளிகள் கூண்டில் 1 கிளி கூண்டில் 0 கிளி


உள்ளன உள்ளது உள்ளது

0 என்பதும் ஓர் எண்.

ஆசிரியருக்கான குறிப்பு
கணிதக் கருவிப் பெட்டியின் ஸ்பிண்டில் பலகையைப்
பயன்படுத்திப் பூச்சியக் கருத்தை வலுப்படுத்தலாம்.
48

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 48 19-12-2019 18:48:40


www.tntextbooks.in

்சயது பொர்

ேகிழ்சசி ்நரம்

1. வணைததுபபூச்சிகட்ள எணணி எழுதுக.

2. ம்ன்சில்கட்ள எணணி எழுதுக.

3. தக்கபாளிகட்ள எணணி எழுதுக.

49

TN_GOVT_Maths_Tamil_Ch02_part2_28-49.indd 49 19-12-2019 18:48:41


www.tntextbooks.in

அலகு 3 அைமப்புகள

3.1 ஒலி அைமப்புகள ைகலச்செோறைள்


அகைப்பு
ஒலி
பயணம் செய்்வோம் வண்்ணம்

பள்ளி செல்லும் வழியில் ...


ைதி ்பளளி்ககுச் ்சல்கிைகாள. அவள ்சல்லும் வழியில்
்பல ஒலிைகளே்க ்ைட்கிைகாள. அந்த ஒலிைளில் உளளே
அகைப்புைகளே்க ்ைட்டு ைகிழகிைகாள. வகாருங்ைள நகாமும்
அவளுடன் ்சர்ந்து ்பயணிதது ைகிழ்வகாம்.

ஆசிரியருகைோன குறிப்பு

• ்ைறைகாணும் சூழலில் ஏற்பட்ககூடிய ஒலிைகளே வகுப்்பகையில் ஒலி்கைச்


்சய்து நடிதது்க ைகாண்பிததல்.
• அன்ைகாட வகாழவியல் சூழநிகலைளில் ்ைட்டு ைகிழந்த ைறை ஒலிைகளேயும்
ஒலி்கை ைகா்ணவர்ைகளே ஊ்கைப்்படுததுதல். எடுதது்கைகாட்டு: ்பைகவைள,
விலங்குைள, ்்பகா்ககுவைததுச் சகாதைங்ைள ்்பகான்ைவறறின் ஒலிைள.

50

TN_GOVT_Maths_Tamil_Ch03_50-55.indd 50 19-12-2019 18:50:12


www.tntextbooks.in

நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்.


கற்றல்
கைதட்டு, கைதட்டு, கைதட்டு
வீட்டில் நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்;
எனவே, கைதட்டு, கைதட்டு, கைதட்டு.

விரல்சொடுக்கு, விரல்சொடுக்கு, விரல்சொடுக்கு


பள்ளியில் நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்;
எனவே, விரல்சொடுக்கு, விரல்சொடுக்கு, விரல்சொடுக்கு.

காலால் தட்டு, காலால் தட்டு, காலால் தட்டு


வகுப்பில் நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்;
எனவே, காலால் தட்டு, காலால் தட்டு, காலால் தட்டு.

மேசையில் தட்டு, மேசையில் தட்டு, மேசையில் தட்டு


எங்கும் நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்;
எனவே, மேசையில் தட்டு, மேசையில் தட்டு,
மேசையில் தட்டு.

ஆசிரியருக்கான குறிப்பு

ஒலி எழுப்பியவாறே பாடலைப் பாடவும். மீண்டும் ஆசிரியர் பாடும்பொழுது


கைதட்டு, விரல்சொடுக்கு, காலால்தட்டு, மேசையில் தட்டு ப�ோன்ற
வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவற்றிற்குரிய ஒலிகளை
எழுப்பிப் பாடவும். இத்தகைய செயல் ஒலி அமைப்பினை மெருகேற்றும்.

செய்து பார்
கைதட்டி மகிழ்வோம்
கைதட்டி ஒலி எழுப்புவதில், கீழ்க்காணும் வரையறுத்த ஒலி அமைப்பினை
ஏற்படுத்த ஆசிரியர் முனையலாம்.
1 முறை கைதட்டு - 1 முறை கைதட்டு - 1 முறை கைதட்டு,...
2 முறை கைதட்டு - 2 முறை கைதட்டு - 2 முறை கைதட்டு,...
1 முறை கைதட்டு - 1 முறை கைதட்டு - 3 முறை கைதட்டு,...
3 முறை கைதட்டு - 3 முறை கைதட்டு - 1 முறை கைதட்டு
1 முறை கைதட்டு - 1 முறை கைதட்டு ...

51

TN_GOVT_Maths_Tamil_Ch03_50-55.indd 51 19-12-2019 18:50:16


www.tntextbooks.in

முயன்று போர்
மியகாவ்வும், ்லகாள-்லகாளளும்
நண்்பர்ைள.
நீண்ட நகாட்ைளு்ககுப் பிைகு
அகவ சந்திதது்க்ைகாளகின்ைை.
மியகாவ்வும் ்லகாள-்லகாளளும்
எவ்வகாறு ்்பசி்க்ைகாளளும்
என்்பகத நிகைததுச் ்சய்து ்பகார்்கைவும்.

செயல்போடு
்சய்து ைகிழவும்

்நோகைம்: ஒலி அகைப்புைகளே உருவகா்ககுதல்


்தகவயோன சபோருட்ைள்: ்்பன்சில், ைைண்டி, அளேவு்ைகால், அழிப்்பகான்,
குவகளே
செய்முக்ற: ்ைறைகாணும் ்்பகாருட்ைகளே ்ைகசயில் தட்டுவதகால்
எழும்பும் ஒலி அகைப்புைகளே்க ்ைட்டு ைகிழை. கீழ்கைண்ட
அகைப்புைகளேயும் பின்்பறறிச் ்சய்து ்பகார். ்ைலும், சில அகைப்புைகளே
உருவகா்ககிப் ்பகார்.

்ைகசயில்
1 1 1 1 1
தட்டுகிை எண்ணி்ககை
2 2 2 2 2
1 2 1 2 1

ஆைகா! எங்கும் ஒலி அகைப்புைள உளளேை.


எங்்ைல்லகாம் ஒலி அகைப்புைகளே்க ்ைட்ை
முடிகிைது? ்பகிைவும்.

52

TN_GOVT_Maths_Tamil_Ch03_50-55.indd 52 19-12-2019 18:50:16


www.tntextbooks.in

3.2 வண்ணங்களில் அைமப்புகள

பயணம் செய்்வோம்
வண்்ண வண்்ணத ்தகாட்டம்

படத்கதப் போர்த்துப் பகிரவும்.


• ்படததில் உளளே ைைங்ைகளேயும், ்சடிைகளேயும் ்பகார், அவறறில் உளளே
அகைப்பு எப்்படி உளளேது?
• சறு்ககு ்பலகைைளில் உளளே வண்்ணங்ைளின் அகைப்புைள யகாகவ?
• வண்்ணப் ்பலூன்ைளில் உளளே அகைப்புப் ்பறறி்க கூைவும்.
• இத்தகாட்டததில் ்வறு ஏ்தனும் வண்்ண அகைப்க்ப்க
ைகாண்கிைகாயகா? அவறகைப்்பறறி உன் நண்்பர்ைளுடன் ்பகிைவும்.

53

TN_GOVT_Maths_Tamil_Ch03_50-55.indd 53 19-12-2019 18:50:21


www.tntextbooks.in

ைற்றல்
அகைப்பிகை உறறு்நகா்ககி அகடயகாளேம் ைகாண்.

செய்து போர்
வண்்ணமிட்டு அகைப்க்பப் பூர்ததி ்சய்ை.

மகிழச்சி ்நரம்

கீழ்கைண்ட அகைப்பிகை உறறு்நகா்ககிச் சரியகாைவறகை () ்சய்ை.

54

TN_GOVT_Maths_Tamil_Ch03_50-55.indd 54 19-12-2019 18:50:23


www.tntextbooks.in

செயல்பாடு
உனக்கு விருப்பமான முறையில் வண்ண
அமைப்பை உருவாக்கி மகிழ்க.

55

TN_GOVT_Maths_Tamil_Ch03_50-55.indd 55 19-12-2019 18:50:24


www.tntextbooks.in

அலகு 4 தகவல் ெசயலாக்கம்


4.1 முைறயான பட்டியல்
ேனலச்கசனாற்ேள்
பயணம கசய்கவனாம தகவல் ஒழுங்கட�
விவ�ங்கள் குழு
வணண வணண மீன்கள் பட்டியல் ர்கரி

கசய்து பனார்
பின்வரும் மீன்களுக்கு மீன் வதாட்டியில் உள்ள மீன்களின்
எணணிக்டகக்கு ஏற்ப வணணம் தீட்டுக.

56

TN_GOVT_Maths_Tamil_Ch04_56-62.indd 56 26-12-2019 14:48:55


www.tntextbooks.in

ேற்றல்
வாங்க விடளயாடுரவாம்!

பினவரும வி்னாக்ேளுக்குப படத்னேப பனார்த்து வினடயளி


1. ஏழு கல் ஆட்டம் விடளயாடும் குழந்டதகளின் எணணிக்டக
2. மின்கம்பங்களின் எணணிக்டக
3. ��த்தடியில் அ�ர்ந்திருக்கும் குழந்டதகளின் எணணிக்டக
4. காக்டககளின் எணணிக்டக
5. அடனைத்துக் குழந்டதகளும் வதாடர்வணடி விடளயாட்டில்
பங்ரகற்ைால் வ�ாத்தம் எத்தடனை ரபர் இருப்பார்கள்?
6. நீ விடளயாடும் �ற்ை விடளயாட்டுகடளக் கூறுக.

57

TN_GOVT_Maths_Tamil_Ch04_56-62.indd 57 26-12-2019 14:48:59


www.tntextbooks.in

கசய்து பனார்
பிைந்தநாள் வகாணடாட்டம்

படத்டதப் பார்த்து, எணணி எழுதுக.

2 3

58

TN_GOVT_Maths_Tamil_Ch04_56-62.indd 58 26-12-2019 14:49:01


www.tntextbooks.in

4.2 தகவல்கைள ஒழுங்கைமத்தல்


ேற்றல்

உனைது உைவினைர்கடள அறிரவா�ா!

உைவினைர்கள் உைவினைர்களின் எணணிக்டக

அணணன் / தம்பி

அக்காள் / தங்டக

தாத்தா

பாட்டி

�ா�ா

அத்டத

59

TN_GOVT_Maths_Tamil_Ch04_56-62.indd 59 26-12-2019 14:49:01


www.tntextbooks.in

கசயல்பனாடு
ரபாக்குவ�த்துச் ்ாதனைங்கள்

வழிமுனற:
1. சிறுசிறு குழுக்களாக வகுப்பில் உள்ள �ாணவர்கடளப் பிரிக்கவும்.
2. ஒவ்வவாரு குழந்டதயும் பள்ளிக்கு எப்படி வருவார்கள் என்படதக்
குழு உறுப்பினைர்களுடன் விவாதிக்க ரவணடும்.
3. அட்டவடணயில் “ ” குறியிட்டு, �ாணவர்கள் அட்டவடணடய
நிடைவு வ்ய்ய ரவணடும்.
4. எடுத்துக்காட்டு: மூன்று �ாணவர்கள் மிதிவணடியில் வருவதாக
இருந்தால், �ாணவர்கள் எணணிக்டகடய “ ” குறியீட்டால்
க்கு எதிர� உள்ள நி�லில் மூன்று முடை குறிக்க ரவணடும்.

எப்படி �ாணவர்களின்
வ�ாத்தம்
வருகிைார்கள் எணணிக்டக குறியீடு “ “

60

TN_GOVT_Maths_Tamil_Ch04_56-62.indd 60 26-12-2019 14:49:04


www.tntextbooks.in

பினவருவ்வற்றுக்குச் கசேரித்ே விவரஙேளின


அடிபபனடயில் வினடயளி.

1. நீ எவ்வாறு பள்ளிக்கு வருவாய்? () வ்ய்க.

2. உனைது குழுவில் உள்ள நணபர்களில், பள்ளிக்கு எத்தடனை ரபர் நடந்து


வருகின்ைனைர்?

3. உனைது குழுவில் உள்ள உறுப்பினைர்களின் எணணிக்டக .

4. உனைது குழுவில் அதிக�ாகப் பயன்படுத்தப்படும் ரபாக்குவ�த்டத


() வ்ய்க.

5. உனைது குழுவில் குடைவாகப் பயன்படுத்தப்படும் ரபாக்குவ�த்டத


() வ்ய்க.

61

TN_GOVT_Maths_Tamil_Ch04_56-62.indd 61 26-12-2019 14:49:10


www.tntextbooks.in

முதலாம் வகுப்பு - கணக்கு


பாடநூல் உருவாக்கக் குழு

மேலாய்வாளர் பாடநூல் உருவாக்கம்

முனைவர் இரா. இராமானுஜம் பி. பிரசன்னா


பேராசிரியர் இடைநிலை ஆசிரியர்,பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி
கணித அறிவியல் நிறுவனம் வெட்டுகாட்டுவலசு, ம�ொடக்குறிச்சி ஒன்றியம்,
தரமணி, சென்னை. ஈர�ோடு மாவட்டம்.

முனைவர் அனிதா ராம்பால் சூ. பாலாம்பாள்


பேராசிரியர் முதுகலை ஆசிரியர்,
மத்திய கல்வியியல் நிறுவனம் J G இந்து வித்யாலயா பதின்முறை மேல்நிலைப் பள்ளி
தில்லி பல்கலைக்கழகம்.
சென்னை.
கி. கிரித்திகா இரா. விஜயகுமார்
ஆராய்ச்சி மையம் இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய த�ொடக்கப் பள்ளி
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நாரணிகுப்பம், வேப்பனப்பள்ளி ஒன்றியம்,
பெங்களூரு. கிருஷ்ணகிரி மாவட்டம்.

பாட ஒருங்கிணைப்பாளர் கே. இரவீந்திரநாத்


தலைமையாசிரியர், த�ொடக்க ஒன்றிய நடுநிலைப்பள்ளி
பா. தமிழ்செல்வி க�ோபாலபுரம், R.K. பேட்டை ஒன்றியம்,
துணை இயக்குநர் திருவள்ளூர் மாவட்டம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
சென்னை. இ. மலர்விழி
இடைநிலை ஆசிரியர், பஞ்சாயத்து ஒன்றிய த�ொடக்கப் பள்ளி
பெரமனூர் விரிவு, காட்டாங்குளத்தூர் ஒன்றியம்,
பாட வல்லுநர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம்.
தே. ஜெயசீலன் சாமுவேல் ச. சுப்ரமணியன்
உதவிப் பேராசிரியர் பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
சென்னை கிறித்தவ கல்லூரி
உடையாளிப்பட்டி, குன்றன்தார்கோவில்,
தாம்பரம், காஞ்சிபுரம் மாவட்டம்
புதுக்கோட்டை.
முனைவர் க�ோ. பழனி அ. வ. விஜயா
முதுநிலை விரிவுரையாளர் பட்டதாரி ஆசிரியர் (ஓய்வு), சைதாபேட்டை, சென்னை.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
வடலூர், கடலூர் மாவட்டம் சீனி. சங்கரநாராயணன்
பட்டதாரி ஆசிரியர்
தெ. காசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
விரிவுரையாளர் இராஜம்புலியூர், வல்லம் ஒன்றியம்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் விழுப்புரம் மாவட்டம்.
பாளையம்பட்டி, விருதுநகர் மாவட்டம்
இரா. க�ோமதி
ஒருங்கிணைப்பாளர்கள் த�ொடக்கப்பள்ளி ஆசிரியர்
சவராயலு நாயகர் அரசு பெண்கள் த�ொடக்கப் பள்ளி
நா. வி. பூர்ணிமா தேவி பாண்டிச்சேரி மெயின், பாண்டிச்சேரி.
பட்டதாரி ஆசிரியர்-கணிதம்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (மாற்றுப்பணி) N. க�ௌரி
சென்னை. இடைநிலை ஆசிரியர்
அரசினர் ஆதி திராவிட பெண்கள் த�ொடக்கப் பள்ளி
ம. கி. லலிதா மேல்மாநகர், பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம்.
பட்டதாரி ஆசிரியர் - கணிதம்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (மாற்றுப்பணி)
தட்டச்சர்
சென்னை.
P. சுஜாதா
கணிப்பொறி ஆசிரியர்
கலை மற்றும் வடிவமைப்புக் குழு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி(SSA)
ஆவடி, சென்னை
தலைமை ஒருங்கிணைப்பாளர்
வடிவமைப்பு - ஆக்கம் வடிவமைப்பு
சீனிவாசன் நடராஜன் WinMac Solutions, சென்னை.
In-House
வரைபடம் QC - . க�ோபு ராசுவேல், சென்னை.
பா. ராமர் ஸ்ரீதர் வேலு
ஓவிய ஆசிரியர், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
இயேசு
சென்னை.
இரா. அறிவுச்செல்வன் EMIS ெதாழில்நுட்பக் குழு
ஓவிய ஆசிரியர், அரசினர் மேல்நிலைப் பள்ளி
உதயநாதம், அரியலூர் மாவட்டம்
இரா.மா.சதீஸ்
இரா. அருண் மாருதி ெசல்வன்
க. ப. சத்தியநாராயணா
62

TN_GOVT_Maths_Tamil_Ch04_56-62.indd 62 26-12-2019 14:49:13

You might also like