என் அம்மா

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

என் அம்மா

நான் என் அம்மாவை


இவர் என் அம்மா.
மதித்து நடப்பேன்.
என் அம்மாவின் பெயர்
எனக்கு என் அம்மாவை
திருமதி திலகம்.
மிகவும் பிடிக்கும்.

என் அம்மாவுக்கு 36
என் அம்மா எனக்குத் தினமும்
வயது.
பாடம் சொல்லித் தருவார்..

என் அம்மா ஓர் ஆசிரியராகப் என் அம்மா என்னை அன்பாகப்


பணிப்புரிகிறார். பார்த்துக் கொள்வார்.
கேள்விகளுக்குச் சரியாக பதிலளிக்கவும்.

1. அம்மாவின் பெயர் என்ன?

2. அம்மாவுக்கு எத்தனை வயது?

3. அம்மா தினமும் என்ன செய்வார்?

4. அம்மாவிடம் நீ எப்படி நடந்துக் கொள்வாய்?

5. அம்மா எங்கு பணிப்புரிகிறார்?

செல்லப் பிராணி

என் செல்லப் பிராணி ஒரு பூனையாகும். என் பூனையின்


பெயர் ஜூனோ. நான் வளர்க்கும் ஜூனோ மிகவும் அழகாக
இருக்கும். என் அப்பா என் பிறந்த நாளின் போது ஜூனோவை
எனக்குப் பரிசாகக் கொடுத்தார். என் ஜூனோவுக்கு இப்பொழுது
மூன்று வயதாகிறது.

என் பூனை வெள்ளை நிறத்தில் இருக்கும். அதனுடைய


உரோமம் அடர்த்தியாகவும் பஞ்சு போலவும் இருக்கும். என்
பூனையின் வால் நீளமாக இருக்கும். என் பூனை மீனை விரும்பித்
தின்னும். நான் என் ஜூனோவை மிகவும் நேசிக்கிறேன்.

கேள்விகளுக்குச் சரியாக பதிலளிக்கவும்.


1. உன் செல்லப் பிராணியின் பெயர் என்ன?

2. யார் உனக்கு அதனைப் பரிசாக கொடுத்தார்?

3. உன் ஜூனோவுக்குப் பிடித்தமான உணவு என்ன?

4. ஜூனோவின் உரோமம் எப்படி இருக்கும்?

5. இரண்டு வருடத்திற்கு பிறகு உன் ஜூனோவின் வயது எத்தனையாக


இருக்கும்?

You might also like