Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பாடம் : உடற்கல்வி (16.11.

2023) ஆண்டு 6

மாணவர்களின் வருகை: /3

தலைப்பு : பந்தை அனுப்புதலும் பெறுதலும்

1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் தாக்குதல்சார்


உள்ளடக்கத் தரம்:
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல்.

2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அறிவைத்


தாக்குதல்சார் விளையாட்டுகளில் செயல்டுத்துதல்.

5.4 குழு முறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை


உருவாக்குதல்.
1.6.1 எதிரணியை ஏமாற்றி பந்தைச் சக நண்பருக்கு அனுப்புவர்.
கற்றல் தரம்:
1.6.2 எதிரணியை ஏமாற்றி பந்தைச் சக நண்பரிடமிருந்து பெறுவர்.

2.6.1 பந்தை அனுப்ப சக நண்பரிடமிருந்து வரும் சமிக்ஞையை


அடையாளங்காண்பர்

2.6.2 எதிரணியைத் தாண்டி பந்தைப் பெறும் பொழுது ஏற்ற இயக்கக்


கருத்துருவை அடையாளங்காண்பர்

5.4.2 குழு உறுப்பிணர் என்ற முறையில் ஊக்கமுடன் நடவடிக்கைகளில்


பங்குகொள்வர்.

1. எதிரணியை ஏமாற்றி பந்தைச் சக நண்பருக்கு அனுப்புவர்.


நோக்கம்:
2. எதிரணியை ஏமாற்றி பந்தைச் சக நண்பரிடமிருந்து பெறுவர்.
இப்பாட இறுதிக்குள்

மாணவர்கள்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கை: 1. மாணவர்கள் வெதுப்பல் பயிற்சி செய்தல்.

2. ஆசிரியர் மாணவர்களிடம் எதிரணியை ஏமாற்றி பந்தைச் சக

நண்பருக்கு அனுப்புவதைப் பற்றி விளக்குதல்.

3. மாணவர்கள் தனியால் முறையில் எதிரணியை ஏமாற்றி பந்தைச் சக

நண்பருக்கு அனுப்பச் செய்தல்.

4. மாணவர்கள் மூவர் கொண்ட குளுவில் எதிரணியை ஏமாற்றி பந்தைச்


சக நண்பருக்கு அனுப்புதல்.

வருகை: Tidak hadir:


1.
2.
3.

சிந்தனைமீட்சி:  /3 மாணவர்கள் இப்பாட நோக்கத்தினை அடைந்தனர்.

 /3 மாணவர்கள் இப்பாட நோக்கத்தினை

அடையவில்லை.வளப்படுத்தும் நடவடிக்கை நடத்தப்படும்.

 இப்பாடத்திட்டம் மேற்கொள்ள இயலவில்லை. காரணம்:


- விடுமுறை ( ) …………………………………………………

- வெளிபணி ( ) …………………………………………………

You might also like