Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

RANCANGAN PENGAJARAN HARIAN TAHUN 2020

6 மாஜூ
KELAS /
MATA PELAJARAN நலக்கல்வி
BIL MURID
/5
TARIKH / HARI /
MINGGU
17.02.2020 திங்கள் MINGGU : 08 MASA 7.30AM – 8.00AM
TEMA / TAJUK உடல் நலமும் இனப்பெருக்கமும்
STANDARD 1.2 உடல் நலத்தையும் இனப்பெருக்கத்தையும் பாதிக்கும் அக, புற
KANDUNGAN தாக்கங்களை முறையாகக்க் கையாளும் முரையை அறிதல்.
STANDARD
PEMBELAJARAN
1.2.1 பாலியல் நடத்தைகளைத் தூண்டும் சூழல்களை அறிதல்.
OBJEKTIF இப்பாடத்தின் வழி, மாணவர்கள் பாலியல் நடத்தைகளைத் தூண்டும்
PEMBELAJARAN சூழல்களைச் சரியாகக் கூறுவர்.

1. மாணவர்களிடத்தில் பாலியல் நடத்தைத் தொடர்பான காணொளியைக்

காண்பித்தல்.

2. மாணவர்கள் அச்சூழலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக்

கூறுதல்.

AKTIVITI
3. மாணவர்கள் ஆசியரின் துணையுடம் பாலியல் நடத்தைகளைத் தூண்டும்
PdPc
சூழல்களைக் குழுவில் கலந்துரையாடிக் கூறுதல்.

4. மாணவர்கள் இணையர் முறையில் பாலியல் நடத்தைகளைத் தூண்டும்

சூழல்களைக் குமிழி வரைப்படத்தில் விவரித்தல்.

5. மாணவர்கள் அவ்வரைப்படத்தைக் குறிப்புப் புத்தகத்தில் குறிப்பெடுத்தல்.

BAHAN BANTU  குமிழி வரைப்படம்


BELAJAR (BBB)

PENILAIAN மாணவர்கள் பாலியல் நடத்தைகளைத் தூண்டும் சூழல்களை அறிதல்.


NILAI : பகுத்தறிவு
UNSUR PAK-21 ELEMEN
கலந்துரையாடல் BAHASA : எதிர்காலவியல்
MERENTAS
KURIKULUM PEDAGOGI :ஆக்கப்பூர்வக்
UNSUR KBAT அறிதல் (EMK)
கற்றல்

UNSUR PPPM Etika dan kerohanian


TAHAP 1 / 2 / 3 / 4 / 5 / 6
PENGUASAAN
REFLEKSI / IMPAK ____________________________________________________________________________
____________________________________________________________________________

You might also like