Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

அறிவியல்

1. அ.பரிசோதனையை உற்றறிந்து, வினாக்களுக்கு விடையளித்திடுக

எண்ணெ

நீர்

தேன்

1. குறைந்த அடர்த்தியிலிருந்து அதிக அடர்த்தி கொண்ட திரவத்தைப்

பட்டியலிடுக.

_____________________________, ________________________,
____________________
(3 புள்ளிகள்)

2. அதிக அடர்த்தி கொண்ட திரவம் எது?

___________________________________________________
(1 புள்ளி)

3. குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது?

____________________________________________________
(1 புள்ளி)

2 ஆ.படத்தின் அடிப்படையில், வினாக்களுக்கு விடையளித்திடுக

1. மேற்காணும் மிருகத்தின் உணவு முறையை எழுதுக.

___________________________________________________

(1 புள்ளிகள்)

2. இம்மிருகத்தின் பற்களின் அமைப்பு முறையையும் அதன்

பயன்பாட்டையும் தெரிவு செய்க.

கூர்மையானவை

தட்டையானவை

உணவைக் கடிக்க, கிழிக்க

அகன்றவை

உணவைக் கடிக்க, அரைக்க


(2 புள்ளிகள்)

3. மேற்காணும் மிருகத்தின் தன்மையை ஒத்திருக்கும் வேறு இரண்டு

மிருகங்களைப் பட்டியலிடுக.

___________________________
____________________________
(2 புள்ளிகள்)

You might also like